Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
முல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?
+3
ராஜா
ரேவதி
ayyamperumal
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
முல்லை பெரியாறு அணையில் தமிழக காவல் துறையினரை பாதுகாப்பிற்கு நிறுத்தலாமா ?
முல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?
முல்லை பெரியாறு இடிப்பதற்கான வெடி பொருட்களை தயார் செய்து வைத்திருக்கும் கேரளா .அணையினை இடிக்க தூண்டிவிடும் கேரளா அரசியல்வாதிகள். ...
. இது போன்ற நிலையில்தான் , தமிழக முதல்வர் மத்திய அரசின் பாதுகாப்பு படையினை கோரியுள்ளார். வழக்கம் போலவே கைவிரித்த மத்திய அரசு இந்த கடிதத்திர்க்கு இன்னமும் பதில் கூறவில்லையாம். பொறுமை இழந்த ஜெ நேற்று அவசர ஆலோசனை நடத்தி அணையினை பாதுகாக்க அதிரடி படை வீரர்களை பயன் படுத்தலாமா என்று யோசித்துள்ளார். மேலும் செயற்கை கோள் மூலம் அணையினை தொடர்ந்து கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
அணைக்கு அதிரடிப்படை வீரர்கள் பாதுகாப்பு அளித்தால் போராட்டமும் , உயிரிழப்புகளும் அதிகமாகும். அதே சமயத்தில் அணியினை பாதுகாக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது. மீறி பாதுகாப்பு அளித்தால் நம்மவர்கள் நிச்சயம் யாரையும் சுடாமல் வரமாட்டார்கள். அதிரடி படை வீரர்களை அனுப்பும் செயலை .. செய்ய வேண்டுமா ? வேண்டாமா ?

Last edited by அய்யம் பெருமாள் .நா on Thu Dec 08, 2011 4:05 pm; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![முல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ? Thank-you015](https://2img.net/h/www.sadmuffin.net/cherrybam/graphics/comments-thank-you/thank-you015.gif)
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: முல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?
கண்டிப்பாக அனுப்பலாம்..அவர்களை விட நாம் எந்த அளவிலும் குறைத்து போயி விடவில்லை..
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: முல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?
அனைத்துத் தமிழர்களாலும் வரவேற்கத்தக்க ஆலோசனை இது! அதிரடிப்படை வீரர்களை உடனடியாக அனுப்ப வேண்டும். மேலும் தமிழகத்தில் போலிஸை விட சக்தி வாய்ந்த படை ஒன்றையும் உருவாக்க வேண்டிய கட்டாயம் வரும் காலங்களில் ஏற்படலாம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![முல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ? Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: முல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?
அனுப்ப வேண்டியது தான். ஒரு நாடு நல்லா இருக்க ஒரு ஊரை இழக்கலாம் என்று சொல்வார்கள்.இதன் மூலம் ஒரு சிலரை இழக்கும் நிலை ஏற்பட்டாலும் பரவாயில்லை . ![முல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ? 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
![முல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ? 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: முல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?
சிவா அவர்களின் ஆலோசனை எதிர்காலத்தின் தமிழகம் தனித்துவிடப்படும் என்கிற ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறது .
உமா அக்காவின் கோபம் அவர்களை போட்டு தள்ளினாலும் பரவ்யில்லை என்பதை வெளிப்படுத்துகிறது .
இருவருக்கும் நன்றிகள் .
உமா அக்காவின் கோபம் அவர்களை போட்டு தள்ளினாலும் பரவ்யில்லை என்பதை வெளிப்படுத்துகிறது .
இருவருக்கும் நன்றிகள் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![முல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ? Thank-you015](https://2img.net/h/www.sadmuffin.net/cherrybam/graphics/comments-thank-you/thank-you015.gif)
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: முல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?
இந்த அரசியல் வியாதிகளின் கையில் சிக்கி நமது பாதுகாப்பு தான் கவலைக்கிடமாய் உள்ளது அணை நன்றாக தான் உள்ளது.
உண்மையில் கவலைப்டும் விஷயம்;என் இதற்காக நான் அடித்துக்கொள்ளவேண்டும்? என்பதே....
உண்மையில் கவலைப்டும் விஷயம்;என் இதற்காக நான் அடித்துக்கொள்ளவேண்டும்? என்பதே....
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
Re: முல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?
ஜேன் செல்வகுமார் wrote:இந்த அரசியல் வியாதிகளின் கையில் சிக்கி நமது பாதுகாப்பு தான் கவலைக்கிடமாய் உள்ளது அணை நன்றாக தான் உள்ளது.
உண்மையில் கவலைப்டும் விஷயம்;என் இதற்காக நான் அடித்துக்கொள்ளவேண்டும்? என்பதே....
![]()
![]()
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: முல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?
ரேவதி wrote:ஜேன் செல்வகுமார் wrote:இந்த அரசியல் வியாதிகளின் கையில் சிக்கி நமது பாதுகாப்பு தான் கவலைக்கிடமாய் உள்ளது அணை நன்றாக தான் உள்ளது.
உண்மையில் கவலைப்டும் விஷயம்;என் இதற்காக நான் அடித்துக்கொள்ளவேண்டும்? என்பதே....
![]()
![]()
![]()
![]()
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன
» முல்லை பெரியாறு!
» முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?
» முல்லை பெரியாறு அணையின் உண்மை நிலை
» புதிய முல்லை பெரியாறு அணை: ரூ.50 கோடி ஒதுக்கீடு
» முல்லை பெரியாறு!
» முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?
» முல்லை பெரியாறு அணையின் உண்மை நிலை
» புதிய முல்லை பெரியாறு அணை: ரூ.50 கோடி ஒதுக்கீடு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|