ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:28 pm

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹஜ் யாத்திரை சென்ற ஆஸ்திரேலியருக்கு அரேபியாவில் 500 கசையடி தண்டனை

+5
சதாசிவம்
கேசவன்
ரேவதி
Dr.சுந்தரராஜ் தயாளன்
சிவா
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஹஜ் யாத்திரை சென்ற ஆஸ்திரேலியருக்கு அரேபியாவில் 500 கசையடி தண்டனை - Page 2 Empty ஹஜ் யாத்திரை சென்ற ஆஸ்திரேலியருக்கு அரேபியாவில் 500 கசையடி தண்டனை

Post by சிவா Thu Dec 08, 2011 3:29 pm

First topic message reminder :

ஆஸ்திரேலியாவை சேர்ந்த மன்சூர் அல்மரிபி (வயது 45) என்பவர் ஹஜ் யாத்திரைக்காக அரேபியா சென்றிருந்தார். அங்கு, அரேபியாவின் தீவிரமான மத சட்டங்களை மீறும் வகையில் நடந்து கொண்டதற்காக 500 கசையடி தண்டனையும், ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு, ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சகம் அதிருப்தி தெரிவித்தது.

மேலும், மன்சூருக்கு கருணை காட்டுமாறு சவுதி அரேபிய அரசிடம் சவுதி நாட்டுக்கான ஆஸ்திரேலிய தூதர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து சவுதி அரேபிய சட்ட அமைச்சகம் எந்த கருத்தையும் தெரிவிக்க மறுத்து விட்டது. மன்சூருக்கு 5 மகன்கள் உள்ளனர். அவர்களில் ஒருவரான முகமது அல்மரிபி கூறுகையில், "எனது தந்தைக்கு 500 கசையடி கொடுத்தால், அவரால் உட்கார முடியாத நிலை ஏற்படும். அதிகபட்சம் 50 வயதுக்கு மேல் அவரால் உயிர் வாழ முடியாது'' என வருத்தத்துடன் தெரிவித்தார்.


ஹஜ் யாத்திரை சென்ற ஆஸ்திரேலியருக்கு அரேபியாவில் 500 கசையடி தண்டனை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


ஹஜ் யாத்திரை சென்ற ஆஸ்திரேலியருக்கு அரேபியாவில் 500 கசையடி தண்டனை - Page 2 Empty Re: ஹஜ் யாத்திரை சென்ற ஆஸ்திரேலியருக்கு அரேபியாவில் 500 கசையடி தண்டனை

Post by Aathira Thu Dec 08, 2011 10:07 pm

அப்படி என்ன சட்டத்தை அவர் மீறினார்?.


ஹஜ் யாத்திரை சென்ற ஆஸ்திரேலியருக்கு அரேபியாவில் 500 கசையடி தண்டனை - Page 2 Aஹஜ் யாத்திரை சென்ற ஆஸ்திரேலியருக்கு அரேபியாவில் 500 கசையடி தண்டனை - Page 2 Aஹஜ் யாத்திரை சென்ற ஆஸ்திரேலியருக்கு அரேபியாவில் 500 கசையடி தண்டனை - Page 2 Tஹஜ் யாத்திரை சென்ற ஆஸ்திரேலியருக்கு அரேபியாவில் 500 கசையடி தண்டனை - Page 2 Hஹஜ் யாத்திரை சென்ற ஆஸ்திரேலியருக்கு அரேபியாவில் 500 கசையடி தண்டனை - Page 2 Iஹஜ் யாத்திரை சென்ற ஆஸ்திரேலியருக்கு அரேபியாவில் 500 கசையடி தண்டனை - Page 2 Rஹஜ் யாத்திரை சென்ற ஆஸ்திரேலியருக்கு அரேபியாவில் 500 கசையடி தண்டனை - Page 2 Aஹஜ் யாத்திரை சென்ற ஆஸ்திரேலியருக்கு அரேபியாவில் 500 கசையடி தண்டனை - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஹஜ் யாத்திரை சென்ற ஆஸ்திரேலியருக்கு அரேபியாவில் 500 கசையடி தண்டனை - Page 2 Empty Re: ஹஜ் யாத்திரை சென்ற ஆஸ்திரேலியருக்கு அரேபியாவில் 500 கசையடி தண்டனை

Post by சிவா Thu Dec 08, 2011 10:13 pm

Aathira wrote:அப்படி என்ன சட்டத்தை அவர் மீறினார்?.

அவர் என்ன சட்டத்தை மீறினார் என்பது முக்கியமில்லை, சவுதி அரசாங்கம் அளித்துள்ள தண்டனை சரி என உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதைத்தான் பல விரும்புவார்கள். எனவே நானும் இந்தத் தண்டனையை வரவேற்கிறேன், 500 கசையடி அவருக்குப் போதாது, முடிந்தால் அதை ஆயிரமாக உயர்த்த வேண்டும்.

நடனம் நடனம் நடனம்


ஹஜ் யாத்திரை சென்ற ஆஸ்திரேலியருக்கு அரேபியாவில் 500 கசையடி தண்டனை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஹஜ் யாத்திரை சென்ற ஆஸ்திரேலியருக்கு அரேபியாவில் 500 கசையடி தண்டனை - Page 2 Empty Re: ஹஜ் யாத்திரை சென்ற ஆஸ்திரேலியருக்கு அரேபியாவில் 500 கசையடி தண்டனை

Post by Aathira Thu Dec 08, 2011 10:16 pm

சிவா wrote:
Aathira wrote:அப்படி என்ன சட்டத்தை அவர் மீறினார்?.

அவர் என்ன சட்டத்தை மீறினார் என்பது முக்கியமில்லை, சவுதி அரசாங்கம் அளித்துள்ள தண்டனை சரி என உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதைத்தான் பல விரும்புவார்கள். எனவே நானும் இந்தத் தண்டனையை வரவேற்கிறேன், 500 கசையடி அவருக்குப் போதாது, முடிந்தால் அதை ஆயிரமாக உயர்த்த வேண்டும்.

நடனம் நடனம் நடனம்
இதையெல்லாம் நாங்கள் ஒத்துக்கொள்ள மாட்டோம். செய்த குற்றத்தைச் சொல்லாமல் மழுப்புவது சரியில்லை. எனக்கு உம்மை தெரிந்தாக வேண்டும். ஆமாம் அதிர்ச்சி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஹஜ் யாத்திரை சென்ற ஆஸ்திரேலியருக்கு அரேபியாவில் 500 கசையடி தண்டனை - Page 2 Empty Re: ஹஜ் யாத்திரை சென்ற ஆஸ்திரேலியருக்கு அரேபியாவில் 500 கசையடி தண்டனை

Post by இளமாறன் Thu Dec 08, 2011 10:19 pm

அரேபியாவின் தீவிரமான மத சட்டங்களை மீறும் வகையில் நடந்து கொண்டதற்காக

புனித இடங்களில் புனிதர்களாக தானே வாழ வேண்டும் .. தவறினால் சிறை தான் சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஹஜ் யாத்திரை சென்ற ஆஸ்திரேலியருக்கு அரேபியாவில் 500 கசையடி தண்டனை - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஹஜ் யாத்திரை சென்ற ஆஸ்திரேலியருக்கு அரேபியாவில் 500 கசையடி தண்டனை - Page 2 Empty Re: ஹஜ் யாத்திரை சென்ற ஆஸ்திரேலியருக்கு அரேபியாவில் 500 கசையடி தண்டனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» சவுதி அரேபியாவில் இனி கசையடி கிடையாது
» கற்பழிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு கசையடி : கற்பழித்தவனுக்கு தண்டனை இல்லை
» காதல் செய்ததால் தண்டனை : 16 வயது சிறுமிக்கு கசையடி ஆப்கானிஸ்தானில் பயங்கரம்
» போலி வெடிகுண்டை வைத்து இளம் பெண்ணை மிரட்டிய ஆஸ்திரேலியருக்கு 13 ஆண்டு சிறை
» கடன் விவகாரம்; சரத்குமார், ராதிகாவுக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை: அப்பீல் போவதால் தண்டனை நிறுத்தம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum