Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
சிவா |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
ayyamperumal |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹஜ் யாத்திரை சென்ற ஆஸ்திரேலியருக்கு அரேபியாவில் 500 கசையடி தண்டனை
+5
சதாசிவம்
கேசவன்
ரேவதி
Dr.சுந்தரராஜ் தயாளன்
சிவா
9 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
ஹஜ் யாத்திரை சென்ற ஆஸ்திரேலியருக்கு அரேபியாவில் 500 கசையடி தண்டனை
First topic message reminder :
ஆஸ்திரேலியாவை சேர்ந்த மன்சூர் அல்மரிபி (வயது 45) என்பவர் ஹஜ் யாத்திரைக்காக அரேபியா சென்றிருந்தார். அங்கு, அரேபியாவின் தீவிரமான மத சட்டங்களை மீறும் வகையில் நடந்து கொண்டதற்காக 500 கசையடி தண்டனையும், ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு, ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சகம் அதிருப்தி தெரிவித்தது.
மேலும், மன்சூருக்கு கருணை காட்டுமாறு சவுதி அரேபிய அரசிடம் சவுதி நாட்டுக்கான ஆஸ்திரேலிய தூதர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து சவுதி அரேபிய சட்ட அமைச்சகம் எந்த கருத்தையும் தெரிவிக்க மறுத்து விட்டது. மன்சூருக்கு 5 மகன்கள் உள்ளனர். அவர்களில் ஒருவரான முகமது அல்மரிபி கூறுகையில், "எனது தந்தைக்கு 500 கசையடி கொடுத்தால், அவரால் உட்கார முடியாத நிலை ஏற்படும். அதிகபட்சம் 50 வயதுக்கு மேல் அவரால் உயிர் வாழ முடியாது'' என வருத்தத்துடன் தெரிவித்தார்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஹஜ் யாத்திரை சென்ற ஆஸ்திரேலியருக்கு அரேபியாவில் 500 கசையடி தண்டனை
அப்படி என்ன சட்டத்தை அவர் மீறினார்?.
Re: ஹஜ் யாத்திரை சென்ற ஆஸ்திரேலியருக்கு அரேபியாவில் 500 கசையடி தண்டனை
Aathira wrote:அப்படி என்ன சட்டத்தை அவர் மீறினார்?.
அவர் என்ன சட்டத்தை மீறினார் என்பது முக்கியமில்லை, சவுதி அரசாங்கம் அளித்துள்ள தண்டனை சரி என உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதைத்தான் பல விரும்புவார்கள். எனவே நானும் இந்தத் தண்டனையை வரவேற்கிறேன், 500 கசையடி அவருக்குப் போதாது, முடிந்தால் அதை ஆயிரமாக உயர்த்த வேண்டும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஹஜ் யாத்திரை சென்ற ஆஸ்திரேலியருக்கு அரேபியாவில் 500 கசையடி தண்டனை
இதையெல்லாம் நாங்கள் ஒத்துக்கொள்ள மாட்டோம். செய்த குற்றத்தைச் சொல்லாமல் மழுப்புவது சரியில்லை. எனக்கு உம்மை தெரிந்தாக வேண்டும். ஆமாம்சிவா wrote:Aathira wrote:அப்படி என்ன சட்டத்தை அவர் மீறினார்?.
அவர் என்ன சட்டத்தை மீறினார் என்பது முக்கியமில்லை, சவுதி அரசாங்கம் அளித்துள்ள தண்டனை சரி என உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதைத்தான் பல விரும்புவார்கள். எனவே நானும் இந்தத் தண்டனையை வரவேற்கிறேன், 500 கசையடி அவருக்குப் போதாது, முடிந்தால் அதை ஆயிரமாக உயர்த்த வேண்டும்.
Re: ஹஜ் யாத்திரை சென்ற ஆஸ்திரேலியருக்கு அரேபியாவில் 500 கசையடி தண்டனை
அரேபியாவின் தீவிரமான மத சட்டங்களை மீறும் வகையில் நடந்து கொண்டதற்காக
புனித இடங்களில் புனிதர்களாக தானே வாழ வேண்டும் .. தவறினால் சிறை தான்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Page 2 of 2 • 1, 2
Similar topics
» சவுதி அரேபியாவில் இனி கசையடி கிடையாது
» கற்பழிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு கசையடி : கற்பழித்தவனுக்கு தண்டனை இல்லை
» காதல் செய்ததால் தண்டனை : 16 வயது சிறுமிக்கு கசையடி ஆப்கானிஸ்தானில் பயங்கரம்
» போலி வெடிகுண்டை வைத்து இளம் பெண்ணை மிரட்டிய ஆஸ்திரேலியருக்கு 13 ஆண்டு சிறை
» கடன் விவகாரம்; சரத்குமார், ராதிகாவுக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை: அப்பீல் போவதால் தண்டனை நிறுத்தம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|