புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 1:42 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 1:41 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 1:40 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 1:38 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 1:37 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 1:36 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 1:35 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 1:32 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 1:31 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 1:29 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 6:32 am

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 6:03 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 2:38 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 2:36 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:34 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 2:27 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 2:25 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 5:51 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 5:49 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 5:48 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 5:46 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 5:45 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:44 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:43 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 5:42 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:53 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:36 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:34 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:33 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:31 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:29 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:14 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:12 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:11 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:10 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:09 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:08 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 10:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 10:27 am

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 9:04 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 8:20 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 8:05 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 7:18 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 7:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 6:02 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
(முல்லப்பெரியார்)அணைகொண்டு அணைத்திடாதீர்கள்.. Poll_c10(முல்லப்பெரியார்)அணைகொண்டு அணைத்திடாதீர்கள்.. Poll_m10(முல்லப்பெரியார்)அணைகொண்டு அணைத்திடாதீர்கள்.. Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
(முல்லப்பெரியார்)அணைகொண்டு அணைத்திடாதீர்கள்.. Poll_c10(முல்லப்பெரியார்)அணைகொண்டு அணைத்திடாதீர்கள்.. Poll_m10(முல்லப்பெரியார்)அணைகொண்டு அணைத்திடாதீர்கள்.. Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
(முல்லப்பெரியார்)அணைகொண்டு அணைத்திடாதீர்கள்.. Poll_c10(முல்லப்பெரியார்)அணைகொண்டு அணைத்திடாதீர்கள்.. Poll_m10(முல்லப்பெரியார்)அணைகொண்டு அணைத்திடாதீர்கள்.. Poll_c10 
181 Posts - 77%
heezulia
(முல்லப்பெரியார்)அணைகொண்டு அணைத்திடாதீர்கள்.. Poll_c10(முல்லப்பெரியார்)அணைகொண்டு அணைத்திடாதீர்கள்.. Poll_m10(முல்லப்பெரியார்)அணைகொண்டு அணைத்திடாதீர்கள்.. Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
(முல்லப்பெரியார்)அணைகொண்டு அணைத்திடாதீர்கள்.. Poll_c10(முல்லப்பெரியார்)அணைகொண்டு அணைத்திடாதீர்கள்.. Poll_m10(முல்லப்பெரியார்)அணைகொண்டு அணைத்திடாதீர்கள்.. Poll_c10 
10 Posts - 4%
prajai
(முல்லப்பெரியார்)அணைகொண்டு அணைத்திடாதீர்கள்.. Poll_c10(முல்லப்பெரியார்)அணைகொண்டு அணைத்திடாதீர்கள்.. Poll_m10(முல்லப்பெரியார்)அணைகொண்டு அணைத்திடாதீர்கள்.. Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
(முல்லப்பெரியார்)அணைகொண்டு அணைத்திடாதீர்கள்.. Poll_c10(முல்லப்பெரியார்)அணைகொண்டு அணைத்திடாதீர்கள்.. Poll_m10(முல்லப்பெரியார்)அணைகொண்டு அணைத்திடாதீர்கள்.. Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
(முல்லப்பெரியார்)அணைகொண்டு அணைத்திடாதீர்கள்.. Poll_c10(முல்லப்பெரியார்)அணைகொண்டு அணைத்திடாதீர்கள்.. Poll_m10(முல்லப்பெரியார்)அணைகொண்டு அணைத்திடாதீர்கள்.. Poll_c10 
3 Posts - 1%
Barushree
(முல்லப்பெரியார்)அணைகொண்டு அணைத்திடாதீர்கள்.. Poll_c10(முல்லப்பெரியார்)அணைகொண்டு அணைத்திடாதீர்கள்.. Poll_m10(முல்லப்பெரியார்)அணைகொண்டு அணைத்திடாதீர்கள்.. Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
(முல்லப்பெரியார்)அணைகொண்டு அணைத்திடாதீர்கள்.. Poll_c10(முல்லப்பெரியார்)அணைகொண்டு அணைத்திடாதீர்கள்.. Poll_m10(முல்லப்பெரியார்)அணைகொண்டு அணைத்திடாதீர்கள்.. Poll_c10 
2 Posts - 1%
Shivanya
(முல்லப்பெரியார்)அணைகொண்டு அணைத்திடாதீர்கள்.. Poll_c10(முல்லப்பெரியார்)அணைகொண்டு அணைத்திடாதீர்கள்.. Poll_m10(முல்லப்பெரியார்)அணைகொண்டு அணைத்திடாதீர்கள்.. Poll_c10 
1 Post - 0%
Guna.D
(முல்லப்பெரியார்)அணைகொண்டு அணைத்திடாதீர்கள்.. Poll_c10(முல்லப்பெரியார்)அணைகொண்டு அணைத்திடாதீர்கள்.. Poll_m10(முல்லப்பெரியார்)அணைகொண்டு அணைத்திடாதீர்கள்.. Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

(முல்லப்பெரியார்)அணைகொண்டு அணைத்திடாதீர்கள்..


   
   
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Dec 07, 2011 12:02 pm

(முல்லப்பெரியார்)அணைகொண்டு அணைத்திடாதீர்கள்.. Images?q=tbn:ANd9GcSsnYw_fBpEkpaRiRfQjaXWw13CyvPwCy02ehMkNZUK2pKKBwk_1w
முல்லைப்பெரியார் அணையென்று
முனைப்புடன் மோதல்கள் ஆங்காங்கு
அரங்கேற்றம் நிகழ்ந்துவிட்டது
அரசுகளின் அசமந்தம் எங்கு
அழைத்துச்செல்லவிருக்கிறதுவோ
ஆழ்ந்து சிந்திப்பீராக

கடந்தகாலங்களில் கற்றிருக்கும்
கறுப்பு நிகள்வுகளின் கண்ணீர்கள்
இன்னுந்தான் ஓயவில்லை
கருத்துகளோடும் குரோதங்களோடாகும்
குதர்க்கத்தின் வடுக்களெல்லாம்
விதைத்துவிடும் ஓர் அழிவுநோக்கி

வீணர்களின் விவேகமற்ற செயலும்
வாலிபர்களின் வீரவிளையாட்டுகளும்
வலிந்து வரளைத்துக்கொள்ளும்
வலிதீராப் பகையினையும்
ஆண்டாண்டுகால அழிவினையும்
சீர்தூக்கி சிந்திப்பீராக...

அயல்தேசத்தின்(SL) மூன்று தசாப்த்தம்
முடியமறுத்த இனக்கொலைகளாலும்
சமரசமற்று முடிந்துபோன நம்பிக்கைகளும்
எத்தனை அப்பாவிகளின் வாழ்வை
சீரழித்திருந்ததென்பதை மீட்டிப்பாரீர்

சீறும் சினங்கொண்டு
சீர்செய்திடமுடிவதில்லை
பொதுச்சேவைநோக்கமென்று
பொல்லாதவராய் நடப்பதெதற்கு
தேசம் ஒன்றினுள் பாகுபாடு உருவாக்கி
பாவிகளாய் ஆகிடாதீர்

உயிரென்ற பொதுவுடமை
எங்கிருப்பினும் காத்திடனும்
மலையாளி தமிழனென்று
மிதிக்கிறார்கள் வீதிகளில்
புகைகின்ற சிறுநெருப்பும்
சினங்கொள்ளுமுன் அணைத்திடனும்

முல்லைப்பெரியார் அணைகொண்டு
காத்திடநினைக்கும் உயிர்களை
விதண்டாவாதங்களுடன் அணைந்திடாது
அரசுகளின் சமரசத்துடன் - முனைந்து
முடித்திடுங்கள் முழுவதையும்
வாழத்துடிப்பவன் வாழ்ந்திடட்டும்




நேசமுடன் ஹாசிம்
(முல்லப்பெரியார்)அணைகொண்டு அணைத்திடாதீர்கள்.. Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Dec 07, 2011 12:16 pm

ஹாசிம் wrote:(முல்லப்பெரியார்)அணைகொண்டு அணைத்திடாதீர்கள்.. Images?q=tbn:ANd9GcSsnYw_fBpEkpaRiRfQjaXWw13CyvPwCy02ehMkNZUK2pKKBwk_1w

வீணர்களின் விவேகமற்ற செயலும்
வாலிபர்களின் வீரவிளையாட்டுகளும்
வலிந்து வரளைத்துக்கொள்ளும்
வலிதீராப் பகையினையும்
ஆண்டாண்டுகால அழிவினையும்
சீர்தூக்கி சிந்திப்பீராக...
உயிரென்ற பொதுவுடமை
எங்கிருப்பினும் காத்திடனும்
மலையாளி தமிழனென்று
மிதிக்கிறார்கள் வீதிகளில்
புகைகின்ற சிறுநெருப்பும்
சினங்கொள்ளுமுன் அணைத்திடனும்

முல்லைப்பெரியார் அணைகொண்டு
காத்திடநினைக்கும் உயிர்களை
விதண்டாவாதங்களுடன் அணைந்திடாது
அரசுகளின் சமரசத்துடன் - முனைந்து
முடித்திடுங்கள் முழுவதையும்
வாழத்துடிப்பவன் வாழ்ந்திடட்டும்

நன்றி காசிம் !

அரசியல் வாதிகள் ஆரமிக்கிற சுயலாப சதுரங்கத்தில் அவ்வப்போது எழுப்புகிற வீண் பிரச்சனைகள் தேசத்தின் ஒட்டுமொத்த இறையாண்மைக்கும் கேடு விளைவித்துவிடுகிறது. ஏன் ஆரமித்தோம் என்று தெரியாமலே ஆரமித்துவிட்டு எப்படி முடிப்பது என்று தெரியாமல் முழிக்கிற கேரளா அரசியல் வாதிகள் எங்கள் மன உளைச்சலுக்கு பதில் கூறுவார்களா ? என்ன செய்ய நடப்பது நடக்கட்டும்
தங்களின் கவிதை நன்று !
ayyamperumal
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyamperumal



(முல்லப்பெரியார்)அணைகொண்டு அணைத்திடாதீர்கள்.. Thank-you015
avatar
Guest
Guest

PostGuest Wed Dec 07, 2011 1:01 pm

அழுத்தமான கவி .. !
கேரளா சகோதரர்கள் சிந்திக்க வேண்டும்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Dec 08, 2011 4:05 am

அய்யம் பெருமாள் .நா wrote:
ஹாசிம் wrote:(முல்லப்பெரியார்)அணைகொண்டு அணைத்திடாதீர்கள்.. Images?q=tbn:ANd9GcSsnYw_fBpEkpaRiRfQjaXWw13CyvPwCy02ehMkNZUK2pKKBwk_1w

வீணர்களின் விவேகமற்ற செயலும்
வாலிபர்களின் வீரவிளையாட்டுகளும்
வலிந்து வரளைத்துக்கொள்ளும்
வலிதீராப் பகையினையும்
ஆண்டாண்டுகால அழிவினையும்
சீர்தூக்கி சிந்திப்பீராக...
உயிரென்ற பொதுவுடமை
எங்கிருப்பினும் காத்திடனும்
மலையாளி தமிழனென்று
மிதிக்கிறார்கள் வீதிகளில்
புகைகின்ற சிறுநெருப்பும்
சினங்கொள்ளுமுன் அணைத்திடனும்

முல்லைப்பெரியார் அணைகொண்டு
காத்திடநினைக்கும் உயிர்களை
விதண்டாவாதங்களுடன் அணைந்திடாது
அரசுகளின் சமரசத்துடன் - முனைந்து
முடித்திடுங்கள் முழுவதையும்
வாழத்துடிப்பவன் வாழ்ந்திடட்டும்

நன்றி காசிம் !

அரசியல் வாதிகள் அரமிக்கிற சுயலாப சாதிரங்கத்தில் அவ்வப்போது எழுப்புகிற வீண் பிரச்சனைகள் தேசத்தின் ஒட்டுமொத்த இறையாண்மைக்கும் கேடு விளைவித்துவிடுகிறது. என் அரமித்தோம் என்று தெரியாமலே அரமித்துவிட்டு எப்படி முடிப்பது என்று தெரியாமல் முழிக்கிற கேரளா அரசியல் வாதிகள் எங்கள் மன உளைச்சலுக்கு பதில் கூறுவார்களா ? என்ன செய்ய நடப்பது நடக்கட்டும்
தங்களின் கவிதை நன்று !

நன்றி சகோ அனைவரும் உணரும்போது எதிர்காலம் சிறக்கும்



நேசமுடன் ஹாசிம்
(முல்லப்பெரியார்)அணைகொண்டு அணைத்திடாதீர்கள்.. Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Dec 08, 2011 6:49 am

ஹாசிம் wrote:
நன்றி சகோ அனைவரும் உணரும்போது எதிர்காலம் சிறக்கும்

என்று உண்மையை உணர்வார்களோ அன்றுதான் உலகம் அமைதியடையும். நன்றி



(முல்லப்பெரியார்)அணைகொண்டு அணைத்திடாதீர்கள்.. Thank-you015
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக