புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாலாட்ட நேரமில்லை: டிவிடியில் பாட்டுப் பாடும் ‘மம்மி டாடிகள்’! Poll_c10தாலாட்ட நேரமில்லை: டிவிடியில் பாட்டுப் பாடும் ‘மம்மி டாடிகள்’! Poll_m10தாலாட்ட நேரமில்லை: டிவிடியில் பாட்டுப் பாடும் ‘மம்மி டாடிகள்’! Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாலாட்ட நேரமில்லை: டிவிடியில் பாட்டுப் பாடும் ‘மம்மி டாடிகள்’! Poll_c10தாலாட்ட நேரமில்லை: டிவிடியில் பாட்டுப் பாடும் ‘மம்மி டாடிகள்’! Poll_m10தாலாட்ட நேரமில்லை: டிவிடியில் பாட்டுப் பாடும் ‘மம்மி டாடிகள்’! Poll_c10 
181 Posts - 77%
heezulia
தாலாட்ட நேரமில்லை: டிவிடியில் பாட்டுப் பாடும் ‘மம்மி டாடிகள்’! Poll_c10தாலாட்ட நேரமில்லை: டிவிடியில் பாட்டுப் பாடும் ‘மம்மி டாடிகள்’! Poll_m10தாலாட்ட நேரமில்லை: டிவிடியில் பாட்டுப் பாடும் ‘மம்மி டாடிகள்’! Poll_c10 
27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாலாட்ட நேரமில்லை: டிவிடியில் பாட்டுப் பாடும் ‘மம்மி டாடிகள்’!

Page 1 of 2 1, 2  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 08, 2011 3:45 pm

தாலாட்ட நேரமில்லை: டிவிடியில் பாட்டுப் பாடும் ‘மம்மி டாடிகள்’! Baby-in-cradle300

இன்றைய அவசர உலகத்தில் பெற்ற பிள்ளையைத் தாலாட்டு பாடி தூங்க வைக்கக் கூட தாய்க்கு நேரமில்லை. அதனால் தாயின் வேலையை டிவிடிக்கள் செய்ய ஆரம்பித்துள்ளன.

கிராமத்து வீடுகளுக்குப் போனால் சுவாரஸ்யமான தாலாட்டுக் காட்சிகளைப் பார்க்கலாம். அம்மா ஏதாவது வேலையாக இருப்பார், அவரது கைக்குழந்தை தூளியில் நெளிந்தபிட அழ ஆரம்பிக்கும். வேலையையும் விட முடியாது, குழந்தையிடமும் போக முடியாது. என்ன செய்வார் அந்த்த தாய்?

தூளியுடன் சேர்த்துக் கட்டியுள்ள கயிற்றை தான் உட்கார்ந்த இடத்திலிருந்தே பிடித்து மெதுவாக ஆட்டியபடி தாலாட்டுப் பாடலை எடுத்து விடுவார். ஆராரோ ஆரிராரோ, யாரடிச்சு நீ அழுத, அத்தை அடிச்சாரா அரளிப் பூ செண்டாலே, மாமன் அடிச்சாரோ மல்லிப் பூ செண்டாலே என்று அவர் குரல் எடுத்துப் பாடும் போது அதை மெய் மறந்து கேட்டபடி குழந்தை மீண்டும் கண்மூடித் தூங்க ஆரம்பிக்கும்.

நகர்ப்புறங்களில் இந்த மாதிரியான பாடல்களை இப்போது கேட்கவே முடிவதில்லை. பெண்களுக்குக் குரல் வளமோ, பாடல் அறிவோ இல்லை என்று அர்த்தம் இல்லை. அவர்களுக்கு இந்தப் பாட்டெல்லாம் இப்போது தெரிவதில்லை, தெரிந்தாலும் கூட பாடுதவற்கு நேரமில்லை.

இன்றைய காலகட்டத்தில் கணவனும், மனைவியும் வேலைக்குப் போனால் தான் வாழ்க்கையை சிரமமின்றி ஓட்ட முடிகிறது. அதனால் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள ஆளில்லை. யாராவது ஒரு ஆயாவிடமோ அல்லது அக்கம் பக்கத்தினரிடமோ, பணத்தைக் கொடுத்து குழந்தையைப் பார்த்துக்கொள்ளச் சொல்கிறார்கள்.

வேலை முடிந்து வீட்டுக்கு வருகையில் குழந்தையை தூக்கி வரும் தாய் அதை தாலாட்ட நேரமில்லாததால் தொட்டிலில் போட்டு டிவிடியை ஆன் செய்து விடுகிறார். பாட்டி, தாய் ஆகியோரின் தாலாட்டு கேட்டு குழந்தைகள் தூங்கிய காலம் எல்லாம் மலையேறிக் கொண்டிருக்கிறது. இப்போது எஸ்.பி.பி., சித்ரா, சுஜாதா ஆகியோர் தான் பல்வேற வீட்டுக் குழந்தைகளுக்கு தாயாக மாறி டிவிடி மூலம் தாலாட்டு பாடி தூங்க வைக்கின்றனர்.

அதிலும் சில குழந்தைகளுக்கு குத்துப் பாட்டு கேட்டால் தான் தூக்கம் வருகிறது. எனவே தனுஷ், விஜய், அஜித்தின் குத்துப்பாட்டு கேட்டுக் கொண்டே தூங்கும் குழந்தைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

நன்றி யாழ்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Dec 08, 2011 3:59 pm

இவர்கள் படுத்தும் பாட்டீல் என்னை போன்ற குழந்தைகளின் நிலைதான் பாவம் கண்ணடி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 08, 2011 4:01 pm

ரேவதி wrote:இவர்கள் படுத்தும் பாட்டீல் என்னை போன்ற குழந்தைகளின் நிலைதான் பாவம் கண்ணடி

சோகம் தாலாட்ட நேரமில்லை: டிவிடியில் பாட்டுப் பாடும் ‘மம்மி டாடிகள்’! 676261 எடுத்துகோ ரே சிரி சிரி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Dec 08, 2011 4:02 pm

ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:இவர்கள் படுத்தும் பாட்டீல் என்னை போன்ற குழந்தைகளின் நிலைதான் பாவம் கண்ணடி

சோகம் தாலாட்ட நேரமில்லை: டிவிடியில் பாட்டுப் பாடும் ‘மம்மி டாடிகள்’! 676261 எடுத்துகோ ரே சிரி சிரி
உங்கக்கூட சேர கூடாதுனு எங்க வீட்டில சொல்லிட்டாங்க

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 08, 2011 4:03 pm

ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:இவர்கள் படுத்தும் பாட்டீல் என்னை போன்ற குழந்தைகளின் நிலைதான் பாவம் கண்ணடி

சோகம் தாலாட்ட நேரமில்லை: டிவிடியில் பாட்டுப் பாடும் ‘மம்மி டாடிகள்’! 676261 எடுத்துகோ ரே சிரி சிரி
உங்கக்கூட சேர கூடாதுனு எங்க வீட்டில சொல்லிட்டாங்க
அப்போ தனியா நில்லு ரே ரிலாக்ஸ்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Dec 08, 2011 4:05 pm

சிங்கம் சிங்கிலாதான் நிக்கும் தாலாட்ட நேரமில்லை: டிவிடியில் பாட்டுப் பாடும் ‘மம்மி டாடிகள்’! 755837

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 08, 2011 4:11 pm

ரேவதி wrote:சிங்கம் சிங்கிலாதான் நிக்கும் தாலாட்ட நேரமில்லை: டிவிடியில் பாட்டுப் பாடும் ‘மம்மி டாடிகள்’! 755837
இப்போவே கண்ணக்கட்டுதே அய்யோ, நான் இல்லை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Dec 08, 2011 4:11 pm

நவீன உலகம் ..அனைத்துமே மாறி கொண்டே வருகிறது.
மாறாத ஒன்று அன்னையின் அன்பு மட்டும் தான் பானு..

வேலைக்கு வரும் நம் மாதிரி பெற்றோர்களின் மனநிலை யாருக்கு தெரியும்.இங்கே உடலை வைத்து கொண்டு மனதை குழந்தைகளிடமே விட்டுவிட்டு தானே வருகிறோம்.
அவர்களை மறக்க நாம் இப்படி படித்து கொண்டும் அரட்டை அடித்து கொண்டும் வேலை செய்து கொண்டும் இருக்கிறோம்.

அவர்களாவது நம்மை மறந்து அந்த தாலாட்டில் தூங்கட்டும்.

நன்றி யாழ். நன்றி
நன்றி பானு. நன்றி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 08, 2011 4:26 pm

உமா wrote:நவீன உலகம் ..அனைத்துமே மாறி கொண்டே வருகிறது.
மாறாத ஒன்று அன்னையின் அன்பு மட்டும் தான் பானு..

வேலைக்கு வரும் நம் மாதிரி பெற்றோர்களின் மனநிலை யாருக்கு தெரியும்.இங்கே உடலை வைத்து கொண்டு மனதை குழந்தைகளிடமே விட்டுவிட்டு தானே வருகிறோம்.
அவர்களை மறக்க நாம் இப்படி படித்து கொண்டும் அரட்டை அடித்து கொண்டும் வேலை செய்து கொண்டும் இருக்கிறோம்.

அவர்களாவது நம்மை மறந்து அந்த தாலாட்டில் தூங்கட்டும்.

நன்றி யாழ். நன்றி
நன்றி பானு. நன்றி

சியர்ஸ்

நான் 4 வருடமாகத் தான் வேலைக்கு வருகிறேன் உமா . இருந்தும் என் பொண்ணு அவளுக்கு ஸ்கூலில் இருந்து நான் தான் கூட்டி வரணும்னு ஆசைப்படுவா வீட்டில் இருக்கும் போது போய் கூட்டி வருவேன் . நான் வரும்போது நீ வீட்டில் இருக்கணும்னு ஆசையா இருக்குனு சொல்லுவா எனக்கு பாவமா இருக்கும் . ஸ்கூல் போகும்போது நான்தான் ஸ்கூல் வரை வழியனுப்பி விடுவேன். இப்போ என் ஆபீஸ் பக்கத்திலேயே சேர்த்துவிட்டேன் .தினமும் பஸ் ஏற்றி விட்டு தான் வருவேன் அப்போ தான் எனக்கு திருப்தியா இருக்கும் .

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Dec 08, 2011 4:41 pm

ஜாஹீதாபானு wrote:
நான் 4 வருடமாகத் தான் வேலைக்கு வருகிறேன் உமா . இருந்தும் என் பொண்ணு அவளுக்கு ஸ்கூலில் இருந்து நான் தான் கூட்டி வரணும்னு ஆசைப்படுவா வீட்டில் இருக்கும் போது போய் கூட்டி வருவேன் . நான் வரும்போது நீ வீட்டில் இருக்கணும்னு ஆசையா இருக்குனு சொல்லுவா எனக்கு பாவமா இருக்கும் . ஸ்கூல் போகும்போது நான்தான் ஸ்கூல் வரை வழியனுப்பி விடுவேன். இப்போ என் ஆபீஸ் பக்கத்திலேயே சேர்த்துவிட்டேன் .தினமும் பஸ் ஏற்றி விட்டு தான் வருவேன் அப்போ தான் எனக்கு திருப்தியா இருக்கும் .

எல்லாம் விரைவில் மாறும் என நம்புவோம்.
நோ சோகம். பாடகன்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக