புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு சாதிக்கட்சி தலைவருடன் ஒருமினி பேட்டி
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
ஒரு சாதிக்கட்சி தலைவருடன் ஒருமினி பேட்டி
சார் இந்த கம்யுட்டர் காலத்துல சாதி அவசியமா?
இன்னும் 1000 வருசம் கழிச்சு இதே கேள்விய உங்களமாதிரி ஒரு நிருபர் என்னமாதிரி ஒருசாதிக்கட்சிதலைவர்கிட்ட கேட்பான் .ஏன்னா மனுசன் இருக்கறவ ரைக்கும் சாதி அழியாது .கவர்மெண்ட்டே சாதி கேட்குறப்போ ஏன் சாதி வேண்டாங்கறீ்ங்க?
இதனால் கலவரம் நிறைய வருதே சார்
நம்ம குடும்பத்துல புருசன் பொண்டாட்டிக்கு நடுவுல வந்தா அது பிரச்சனை ஊர்ல ரெண்டு பேர் அடிச்சிகிட்டா சண்டை, ரெண்டு நாடு அடிச்சிகிட்டா அது போர், ரெண்டு சாதிக்கும்பல் அடிச்சிகிட்டா அது சாதிக்கலவரம். மனுசங்கன்னு இருந்தா சண்டை ன்னு இருக்கும் தவிர்க்கமுடியாதது. சாதியால மட்டும் சண்ட வர்றதுங்கறத ஏத்துக்கமுடியாத வாதம்
சாதி இல்லாம வாழ முடியாதா?
நாங்க எப்படி கட்சி நடத்தறது? உலமே இனம் வர்க்கம் னு பிரிச்சி வச்சிருக்காங்க இதனாலதான் போர் உருவானதா வரலாறு சொல்லுது
ஹிட்லர் யூதர்கள கொன்னு குவிக்கலயா? அமெரிக்கன் கறுப்பினமக்கள கொல்லலியா? நம்ம ஊர்ல சாதி இருக்கு அதனால சாதி ய வேண்டாம்னு சொல்லமுடியாது. இனம் மதம்னு உலகஅளவிலயும், சாதினு நம்ம ஊர் அளவிலயும் இந்த சமுதாய அமைப்பு உலகம் இருக்கற வரைக்கும் இருக்கும்
பாரதியார் சாதிகள் இல்லையடி பாப்பா என்று கூட சொல்லி இருக்கிறாரே ..?
அந்த பாப்பாவிற்கே சாதி சான்றிதழ் கேட்குராங்களே இப்போ..நல்லவேளை ..பாரதி இப்போ உயிரோடு இல்ல .இருந்தா அவர்கிட்டேயும் கேட்பாங்க.அவரு எலக்சன்ல நிக்கல.நின்று இருந்தால் அவரும் ஜாதி வேணும்னு சொல்லி இருப்பாரு ..
சாதி வெறிய தூண்டறமாதிரி பேசறீங்களே?
சாதி வெறிய தூண்டற மாதிரி பேசல சாதி உணர்வத்தான் தட்டி எழுப்பறேன் உணர்வு வேற.... வெறி வேற
உங்க கட்சி ஆட்சிக்கு வந்தா என்ன மாதிரியான திட்டங்கள் வச்சிருக்கீங்க----?
சாதி விட்டு சாதி கல்யாணம் பண்றவங்களுக்கு ரேசன் கார்டு கிடையாது , சலுகைகள் இலவசங்கள் கிடையாது ,குழந்த பெத்துக்க உரிமை கிடையாது குடும்பகட்டுப்பாடு ஆபரேசன் அரசே பண்ணிடும்
சாதிய இன்றைய தலைமுறையினர் எதிர்க்கறாங்களே?
அவங்களோட நடைமுறை சமுதாய வாழ்க்கைல ஒரு தனித்தீவாத்தான் இருப்பாங்க உறவுமுறைகள் ஒட்டியும் ஒட்டாமல் இருப்பது அவங்களுக்கே தெரியும்
http://theerakkadhal.blogspot.com/2011/12/blog-post_5248.html

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நன்றிகள்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1