ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முல்லை பெரியாறு அணை உடைந்தால் சாகப்போவது தமிழர்கள்தான் : டேம் 999 பட இயக்குநர் பேட்டி!

+2
ராஜா
நியாஸ் அஷ்ரஃப்
6 posters

Go down

முல்லை பெரியாறு அணை உடைந்தால் சாகப்போவது தமிழர்கள்தான் : டேம் 999 பட இயக்குநர் பேட்டி! Empty முல்லை பெரியாறு அணை உடைந்தால் சாகப்போவது தமிழர்கள்தான் : டேம் 999 பட இயக்குநர் பேட்டி!

Post by நியாஸ் அஷ்ரஃப் Thu Dec 08, 2011 12:45 pm

முல்லை பெரியாறு அணை உடைந்தால் சாகப்போவது தமிழர்கள்தான் : டேம் 999 பட இயக்குநர் பேட்டி! Damcx
தமிழகம்-கேரளம் இடையே நெடுங்காலமாக உணர்வு பிரச்சனையாக இருந்து வரும் முல்லை பெரியாறு அணையை வைத்து, ஆங்கிலத்தில் டேம் 999 என்ற படத்தை உருவாக்கி இருக்கும் டைரக்டர் சோஹன் ராய், முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் மடியப்போவது தமிழக மக்கள்தான். இந்தப் படத்தைப் பார்த்த பின்பு முல்லைப் பெரியாறு அணையை உடைத்து புதிய அணையை கட்டுவதற்கு தமிழக அரசே ஒத்துழைக்கும் என்று கூறி சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.

பென்னி குக் என்ற ஆங்கிலேயர், தன் சொத்துக்களை எல்லாம் விற்று முல்லை பெரியாறு அணையை கட்டினார். நூற்றாண்டை கடந்து இருக்கும் இந்த அணை, தமிழ்நாட்டின் ஜீவாதார அணைகளில் ஒன்று. இந்நிலையில் அணை வலுவிழந்து உள்ளதாகவும், உடையும் அபாயத்தில் இருப்பதாகவும், உடனே அணையை உடைத்து, புது அணை கட்ட வேண்டும் என்று கூறி வருகிறது கேரள அரசு. மேலும் அதற்கான முயற்சியிலும் அம்மாநில அரசு இறங்கியிருக்கிறது. கேரளாவின் இந்த செயலுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இதுதொடர்பான வழக்கும் நீண்ட நாட்களாக சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்நிலையில் கேரளா சேர்ந்த டைரக்டர் சோஹன் ராய், ஆங்கிலத்தில் டேம் 999 என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கியுள்ளார். இந்தபடம் தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்தவாரம் வெளியாக இருக்கிறது. படத்தில் அணை உடைவது போலவும், அதிலிருந்து வெளியாகும் வெள்ளத்தில் சிக்கி ஏராளமானோர் உயிரிழப்பது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 100 ஆண்டு காலம் பழமை வாய்ந்த முல்லைப் பெரியாறு அணையை முன்னெச்சரிக்கையாக இடிக்காவிட்டால் பேரிடர் ஏற்படும் என்பது போல் இப்படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

படம்குறித்து டைரக்டர் சோஹன் ராய் அளித்துள்ள பேட்டியில், சீனாவில் 1975ம் ஆண்டு பான்கியோ என்ற அணை உடைந்த போது சுமார் 2 லட்சம் பேர் வரை உயிரிழந்தனர். அதே அபாயம் இப்போது 100 ஆண்டு பழமை வாய்ந்த முல்லை பெரியாறு அணைக்கும் ஏற்பட்டுள்ளது. அரசியல் பிரச்சனை காரணமாக இந்த விவகாரத்தில் எந்த ஒரு முடிவு எட்டப்படவில்லை. இந்தப் படத்தில் முல்லைப் பெரியாறு அணையைக் காண்பிக்காவிட்டாலும், கேரள மாநிலம் ஆலப்புழையில் படமாக்கப்பட்ட காட்சிகள் முல்லைப் பெரியாறு அணை பிரச்னையைப் பிரதிபலிக்கும். முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் மடியப்போவது தமிழக மக்கள்தான். இந்தப் படத்தைப் பார்த்த பின்பு, முல்லைப் பெரியாறு அணையை உடைத்து, புதிய அணையை கட்டுவதற்கு தமிழக அரசே ஒத்துழைக்கும் என்று கூறியுள்ளார்.

தமிழக-கேரளா இடையே முல்லை பெரியாறு அணை விவகாரம் பெரும் பிரச்சனையாக இருந்து வரும் வேளையில், சோஹன் ராயின் டேம் 999 படமும், அதற்கு அவர் கொடுத்துள்ள பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி: சினிமா.தினமலர்


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


முல்லை பெரியாறு அணை உடைந்தால் சாகப்போவது தமிழர்கள்தான் : டேம் 999 பட இயக்குநர் பேட்டி! Aமுல்லை பெரியாறு அணை உடைந்தால் சாகப்போவது தமிழர்கள்தான் : டேம் 999 பட இயக்குநர் பேட்டி! Sமுல்லை பெரியாறு அணை உடைந்தால் சாகப்போவது தமிழர்கள்தான் : டேம் 999 பட இயக்குநர் பேட்டி! Hமுல்லை பெரியாறு அணை உடைந்தால் சாகப்போவது தமிழர்கள்தான் : டேம் 999 பட இயக்குநர் பேட்டி! Rமுல்லை பெரியாறு அணை உடைந்தால் சாகப்போவது தமிழர்கள்தான் : டேம் 999 பட இயக்குநர் பேட்டி! Aமுல்லை பெரியாறு அணை உடைந்தால் சாகப்போவது தமிழர்கள்தான் : டேம் 999 பட இயக்குநர் பேட்டி! Fமுல்லை பெரியாறு அணை உடைந்தால் சாகப்போவது தமிழர்கள்தான் : டேம் 999 பட இயக்குநர் பேட்டி! Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

முல்லை பெரியாறு அணை உடைந்தால் சாகப்போவது தமிழர்கள்தான் : டேம் 999 பட இயக்குநர் பேட்டி! Empty Re: முல்லை பெரியாறு அணை உடைந்தால் சாகப்போவது தமிழர்கள்தான் : டேம் 999 பட இயக்குநர் பேட்டி!

Post by ராஜா Thu Dec 08, 2011 1:27 pm

என்ன ஒரு நல்லெண்ணம் இந்த இயக்குனருக்கு முல்லை பெரியாறு அணை உடைந்தால் சாகப்போவது தமிழர்கள்தான் : டேம் 999 பட இயக்குநர் பேட்டி! 56667 , அடடா இவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்கணும். முல்லை பெரியாறு அணை உடைந்தால் சாகப்போவது தமிழர்கள்தான் : டேம் 999 பட இயக்குநர் பேட்டி! 211781
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

முல்லை பெரியாறு அணை உடைந்தால் சாகப்போவது தமிழர்கள்தான் : டேம் 999 பட இயக்குநர் பேட்டி! Empty Re: முல்லை பெரியாறு அணை உடைந்தால் சாகப்போவது தமிழர்கள்தான் : டேம் 999 பட இயக்குநர் பேட்டி!

Post by ரேவதி Thu Dec 08, 2011 1:33 pm

உங்களுக்கெல்லாம் எங்க தலையை உருட்டலென்ன தூக்கமே வராதே கோபம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

முல்லை பெரியாறு அணை உடைந்தால் சாகப்போவது தமிழர்கள்தான் : டேம் 999 பட இயக்குநர் பேட்டி! Empty Re: முல்லை பெரியாறு அணை உடைந்தால் சாகப்போவது தமிழர்கள்தான் : டேம் 999 பட இயக்குநர் பேட்டி!

Post by ayyamperumal Thu Dec 08, 2011 1:37 pm

சில தினங்களுக்கு முன்பு பார்த்த விஷயம். தமிழகத்தின் தலைமை பொறியாளர் ஒருவர் பேசினார்

முல்லை பெரியாறு அணையில் உள்ள தண்ணீரை போன்று 2 மடங்கு தண்ணீரை இடுக்கி அணி தாங்கும். மேலும் மக்கள் வாழ்கிற பகுதி உயரமானவை. இதையும் மீறி அணை உடைந்தால் மக்கள் அழிவார்கள் என்று நம்புகிற , பிரச்சாரம் செய்கிற மனிதர்களின் மூளை வளர்ச்சியினை பரிசோதிக்க வேண்டும் என்று கூறினார். முதலில் இந்த இயக்குனரைத்தான் பரிசோதிக்க வேண்டும்.

பதிவிற்கு நன்றி !


முல்லை பெரியாறு அணை உடைந்தால் சாகப்போவது தமிழர்கள்தான் : டேம் 999 பட இயக்குநர் பேட்டி! Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

முல்லை பெரியாறு அணை உடைந்தால் சாகப்போவது தமிழர்கள்தான் : டேம் 999 பட இயக்குநர் பேட்டி! Empty Re: முல்லை பெரியாறு அணை உடைந்தால் சாகப்போவது தமிழர்கள்தான் : டேம் 999 பட இயக்குநர் பேட்டி!

Post by பிரசன்னா Thu Dec 08, 2011 1:41 pm

அய்யம் பெருமாள் .நா wrote:சில தினங்களுக்கு முன்பு பார்த்த விஷயம். தமிழகத்தின் தலைமை பொறியாளர் ஒருவர் பேசினார்

முல்லை பெரியாறு அணையில் உள்ள தண்ணீரை போன்று 2 மடங்கு தண்ணீரை இடுக்கி அணி தாங்கும். மேலும் மக்கள் வாழ்கிற பகுதி உயரமானவை. இதையும் மீறி அணை உடைந்தால் மக்கள் அழிவார்கள் என்று நம்புகிற , பிரச்சாரம் செய்கிற மனிதர்களின் மூளை வளர்ச்சியினை பரிசோதிக்க வேண்டும் என்று கூறினார். முதலில் இந்த இயக்குனரைத்தான் பரிசோதிக்க வேண்டும்.

பதிவிற்கு நன்றி !

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

முல்லை பெரியாறு அணை உடைந்தால் சாகப்போவது தமிழர்கள்தான் : டேம் 999 பட இயக்குநர் பேட்டி! Empty Re: முல்லை பெரியாறு அணை உடைந்தால் சாகப்போவது தமிழர்கள்தான் : டேம் 999 பட இயக்குநர் பேட்டி!

Post by ayyamperumal Thu Dec 08, 2011 1:46 pm

பிரசன்னா wrote: [b]இதையும் மீறி அணை உடைந்தால் மக்கள் அழிவார்கள் என்று நம்புகிற , பிரச்சாரம் செய்கிற மனிதர்களின் மூளை வளர்ச்சியினை பரிசோதிக்க வேண்டும்

பதிவிற்கு நன்றி !



நன்றி பிரசன்னா ! சும்மா ஒரு கோபத்தில் கூறியதை இப்படியா ஹைலைட் செய்து காண்பிப்பது. இன்னும் சில நாட்களில் நான் எர்ணாகுளம் வரை செல்ல வேண்டி இருக்கிறது .. அழுகை


Last edited by அய்யம் பெருமாள் .நா on Thu Dec 08, 2011 2:08 pm; edited 1 time in total


முல்லை பெரியாறு அணை உடைந்தால் சாகப்போவது தமிழர்கள்தான் : டேம் 999 பட இயக்குநர் பேட்டி! Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

முல்லை பெரியாறு அணை உடைந்தால் சாகப்போவது தமிழர்கள்தான் : டேம் 999 பட இயக்குநர் பேட்டி! Empty Re: முல்லை பெரியாறு அணை உடைந்தால் சாகப்போவது தமிழர்கள்தான் : டேம் 999 பட இயக்குநர் பேட்டி!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Dec 08, 2011 2:00 pm

விஷமத்தனமான பேட்டி சோகம் கோபம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

முல்லை பெரியாறு அணை உடைந்தால் சாகப்போவது தமிழர்கள்தான் : டேம் 999 பட இயக்குநர் பேட்டி! Empty Re: முல்லை பெரியாறு அணை உடைந்தால் சாகப்போவது தமிழர்கள்தான் : டேம் 999 பட இயக்குநர் பேட்டி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum