புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசியல் மேதை! (இன்று - அம்பேத்கர் நினைவு தினம்)  Poll_c10அரசியல் மேதை! (இன்று - அம்பேத்கர் நினைவு தினம்)  Poll_m10அரசியல் மேதை! (இன்று - அம்பேத்கர் நினைவு தினம்)  Poll_c10 
81 Posts - 68%
heezulia
அரசியல் மேதை! (இன்று - அம்பேத்கர் நினைவு தினம்)  Poll_c10அரசியல் மேதை! (இன்று - அம்பேத்கர் நினைவு தினம்)  Poll_m10அரசியல் மேதை! (இன்று - அம்பேத்கர் நினைவு தினம்)  Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
அரசியல் மேதை! (இன்று - அம்பேத்கர் நினைவு தினம்)  Poll_c10அரசியல் மேதை! (இன்று - அம்பேத்கர் நினைவு தினம்)  Poll_m10அரசியல் மேதை! (இன்று - அம்பேத்கர் நினைவு தினம்)  Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
அரசியல் மேதை! (இன்று - அம்பேத்கர் நினைவு தினம்)  Poll_c10அரசியல் மேதை! (இன்று - அம்பேத்கர் நினைவு தினம்)  Poll_m10அரசியல் மேதை! (இன்று - அம்பேத்கர் நினைவு தினம்)  Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
அரசியல் மேதை! (இன்று - அம்பேத்கர் நினைவு தினம்)  Poll_c10அரசியல் மேதை! (இன்று - அம்பேத்கர் நினைவு தினம்)  Poll_m10அரசியல் மேதை! (இன்று - அம்பேத்கர் நினைவு தினம்)  Poll_c10 
1 Post - 1%
viyasan
அரசியல் மேதை! (இன்று - அம்பேத்கர் நினைவு தினம்)  Poll_c10அரசியல் மேதை! (இன்று - அம்பேத்கர் நினைவு தினம்)  Poll_m10அரசியல் மேதை! (இன்று - அம்பேத்கர் நினைவு தினம்)  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசியல் மேதை! (இன்று - அம்பேத்கர் நினைவு தினம்)  Poll_c10அரசியல் மேதை! (இன்று - அம்பேத்கர் நினைவு தினம்)  Poll_m10அரசியல் மேதை! (இன்று - அம்பேத்கர் நினைவு தினம்)  Poll_c10 
273 Posts - 45%
heezulia
அரசியல் மேதை! (இன்று - அம்பேத்கர் நினைவு தினம்)  Poll_c10அரசியல் மேதை! (இன்று - அம்பேத்கர் நினைவு தினம்)  Poll_m10அரசியல் மேதை! (இன்று - அம்பேத்கர் நினைவு தினம்)  Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
அரசியல் மேதை! (இன்று - அம்பேத்கர் நினைவு தினம்)  Poll_c10அரசியல் மேதை! (இன்று - அம்பேத்கர் நினைவு தினம்)  Poll_m10அரசியல் மேதை! (இன்று - அம்பேத்கர் நினைவு தினம்)  Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
அரசியல் மேதை! (இன்று - அம்பேத்கர் நினைவு தினம்)  Poll_c10அரசியல் மேதை! (இன்று - அம்பேத்கர் நினைவு தினம்)  Poll_m10அரசியல் மேதை! (இன்று - அம்பேத்கர் நினைவு தினம்)  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அரசியல் மேதை! (இன்று - அம்பேத்கர் நினைவு தினம்)  Poll_c10அரசியல் மேதை! (இன்று - அம்பேத்கர் நினைவு தினம்)  Poll_m10அரசியல் மேதை! (இன்று - அம்பேத்கர் நினைவு தினம்)  Poll_c10 
18 Posts - 3%
prajai
அரசியல் மேதை! (இன்று - அம்பேத்கர் நினைவு தினம்)  Poll_c10அரசியல் மேதை! (இன்று - அம்பேத்கர் நினைவு தினம்)  Poll_m10அரசியல் மேதை! (இன்று - அம்பேத்கர் நினைவு தினம்)  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அரசியல் மேதை! (இன்று - அம்பேத்கர் நினைவு தினம்)  Poll_c10அரசியல் மேதை! (இன்று - அம்பேத்கர் நினைவு தினம்)  Poll_m10அரசியல் மேதை! (இன்று - அம்பேத்கர் நினைவு தினம்)  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அரசியல் மேதை! (இன்று - அம்பேத்கர் நினைவு தினம்)  Poll_c10அரசியல் மேதை! (இன்று - அம்பேத்கர் நினைவு தினம்)  Poll_m10அரசியல் மேதை! (இன்று - அம்பேத்கர் நினைவு தினம்)  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அரசியல் மேதை! (இன்று - அம்பேத்கர் நினைவு தினம்)  Poll_c10அரசியல் மேதை! (இன்று - அம்பேத்கர் நினைவு தினம்)  Poll_m10அரசியல் மேதை! (இன்று - அம்பேத்கர் நினைவு தினம்)  Poll_c10 
7 Posts - 1%
mruthun
அரசியல் மேதை! (இன்று - அம்பேத்கர் நினைவு தினம்)  Poll_c10அரசியல் மேதை! (இன்று - அம்பேத்கர் நினைவு தினம்)  Poll_m10அரசியல் மேதை! (இன்று - அம்பேத்கர் நினைவு தினம்)  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியல் மேதை! (இன்று - அம்பேத்கர் நினைவு தினம்)

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Dec 06, 2011 1:11 pm

அரசியல் மேதை! (இன்று - அம்பேத்கர் நினைவு தினம்)  Ambedkarஇந்தியாவில்
திறமை வாய்ந்த தலைவர்கள் சிலரில், அம்பேத்கருக்கு நிச்சயமான இடம் உண்டு.
தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்தது காரணமாக அவர் முன்னுக்கு வருவதில் மிகவும்
கஷ்டப்பட வேண்டியிருந்தது. பம்பாயில் 1893-ம் ஆண்டு பிறந்த இவர்,
பம்பாயிலேயே கல்வி பயின்றார். கொலம்பியா பல்கலைக்கழகத்திலும், பின்னர்
ஜெர்மனி, இங்கிலாந்திலும் மேல் படிப்பு படித்தார். 1923-ல் வக்கீல் தொழில்
மேற்கொண்டார். 1930-32-ல் லண்டனில் கூடிய வட்ட மேஜை மகா நாட்டில்
தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டார்.

பிரிட்டிஷ் பிரதம மந்திரி ராம்ஸே மாக்டனால்ட், 1932-ல் வகுப்புத் தீர்ப்பை
வெளியிட்டார். அதன்படி, ஹரிஜனங்களை ஹிந்து சமூகத்திலிருந்து தனியே
பிரித்துத் தனித் தேர்தல் தொகுதிகள் பிரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
சிறையில் இருந்த காந்திஜி இதை எதிர்த்தார். ஹிந்து சமூகத்தைப் பிளவு
செய்யும் இத்தீர்ப்பை எதிர்த்துச் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக
அறிவித்தார். பிரிட்டிஷ் அரசாங்கம் காந்திஜியை விடுதலை செய்து, ஹரிஜனத்
தலைவர்களுடன் சமரசம் பேசி ஒப்பந்தம் செய்துகொள்ளும் பொறுப்பை ஹிந்து சமூகத்
தலைவர்களின் மீது சுமத்தியது.

ஹரிஜனத் தலைவர்களில் முக்கியமாக விளங்கியவர் டாக்டர் அம்பேத்கர். இவர்
யாருடைய வாதத்திற்கும் மசியவில்லை. காந்திஜியோ ஓர் உடன்பாடு ஏற்பட்டாலொழிய
தான் ஆரம்பித்த உண்ணாவிரதத்தை நிறுத்துவதில்லை என்று சொல்லிவிட்டார்.
எத்தனையோ பேருடைய வற்புறுத்தலுக்கும் வேண்டுகோளுக்கும் இணங்காத அம்பேத்கர்
ராஜாஜியின் வேண்டுகோளுக்கு மதிப்புக் கொடுத்து, 'ஹரிஜனங்களுக்குத்
தனித்தொகுதி வேண்டாம்' என்ற முடிவுக்கு இணங்கினார்.

அம்பேத்கர் 1951-ல் செப்டம்பரில் மத்திய மந்திரி சபையிலிருந்து ராஜிநாமா செய்தார்.

ஹிந்துமத சீர்திருத்த மசோதாவை அப்படியே மொத்தமாக நிறைவேற்றாவிட்டாலும்,
அதைப் பிரிக்க ஒப்புக்கொண்டு, திருமணம், விவாகரத்து ஆகிய பகுதிகளையாவது
நிறைவேற்றவேண்டும் என்று தான் விரும்பியதாகவும் அதுவும் நிறைவேறாமல் போகவே
மந்திரி சபையிலிருந்து தான் விலகுவதாகவும் தெரிவித்தார்.

1956-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி புது டில்லியில் காலமானார் டாக்டர்
அம்பேத்கர். மூன்று வருட காலம் முனைந்து மகத்தான அரசியல் சாஸனத்தை
உருவாக்கித் தந்த டாக்டர் அம்பேத்கருக்கு பாரத நாடு நன்றி செலுத்தக்
கடமைப்பட்டிருக்கிறது.

விகடன்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Dec 06, 2011 1:18 pm

பகிர்விற்கு நன்றிகள் ரேவதி.......அம்பேத்கார் அவர்களை நினைத்துக் கொள்கிறேன்.... நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Tue Dec 06, 2011 1:19 pm

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி
போற்றுதலுக்குறியவர் டாக்டர் அம்பேத்கர்...சிறந்த பதிவு ...மகிழ்ச்சியும் நன்றியும் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி நன்றி

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Dec 06, 2011 1:23 pm

அற்புதமான தலைவர் ஹிந்து சமுதாயாம் குறித்து மிகவும் ஆக்கபூர்வமாகவும் சிந்தித்த தலைவர்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Dec 06, 2011 3:09 pm

இந்திய அரசியலின் மேதை.இன்றும் இவரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாட்களுக்கு தரும் மரியாதையை, பத்திரிக்கைகளும் ஊடகங்களும் இரட்டிப்பு செய்யத் தான் செய்கிறது காரணம் தாழ்த்தப்பட்டவர் என்பதற்காக.

சில ஆண்டுகளுக்கு முன், நடிகை சிம்ரனின் தங்கை தற்கொலை செய்துகொண்டபோது,அந்த செய்தியை முதல் பக்கத்திலும் அப்போது வந்த இவரின் பிறந்த நாள் செய்தியை கடைசி பக்கத்திலும் போட்டு இருந்தார்கள்.
பகிர்விற்கு நன்றி ரேவதி
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அரசியல் மேதை! (இன்று - அம்பேத்கர் நினைவு தினம்)  Image010ycm
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Dec 06, 2011 3:10 pm

நன்றி நன்றி நன்றி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Dec 06, 2011 3:11 pm

நினைவு படுத்தியமைக்கு நன்றி. அரசியல் மேதை! (இன்று - அம்பேத்கர் நினைவு தினம்)  678642

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக