ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல் தேற -ஆலோசனை தேவை

+2
சிவா
சார்லஸ் mc
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உடல் தேற -ஆலோசனை தேவை Empty உடல் தேற -ஆலோசனை தேவை

Post by சார்லஸ் mc Thu Dec 08, 2011 9:33 am

நண்பா்களே

எனது 7 வயது மகனு்க்கு உடல் ஒல்லியாகவே இருக்கிறான். என்ன செய்வது?

மற்றபடி உடல் நல்ல ஆரோக்கியமாக இருக்கிறான். படு சுட்டி.

உடல் தேற நல்ல ஆலொசனை தேவை.

சொல்லுங்களேன்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

உடல் தேற -ஆலோசனை தேவை Empty Re: உடல் தேற -ஆலோசனை தேவை

Post by சிவா Thu Dec 08, 2011 12:24 pm

உடல் மெலிவாக இருப்பதற்கு வாரிசு காரணமாக இருக்கலாம். அவ்வாறு இருந்துவிட்டால் மாற்றுவது கடினம்.

உணவில் அதிகம் முட்டை, பால், இறைச்சி, Sea food, Nuts சேர்த்து வந்தாலே ஓரிரு மாதங்களில் நல்ல மாற்றம் தெரியும்.



உடல் தேற -ஆலோசனை தேவை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உடல் தேற -ஆலோசனை தேவை Empty Re: உடல் தேற -ஆலோசனை தேவை

Post by உதயசுதா Thu Dec 08, 2011 12:30 pm

சிவா wrote:உடல் மெலிவாக இருப்பதற்கு வாரிசு காரணமாக இருக்கலாம். அவ்வாறு இருந்துவிட்டால் மாற்றுவது கடினம்.

உணவில் அதிகம் முட்டை, பால், இறைச்சி, Sea food, Nuts சேர்த்து வந்தாலே ஓரிரு மாதங்களில் நல்ல மாற்றம் தெரியும்.

சார்லஸ் மாதிரி தான் நானும் கவலை பட்டேன்.சுஜிதா ரொம்ப ஒல்லியா இருக்காலே என்று.ஆனால் மருத்துவரிடம் காமித்தபோது அவள் உயரத்துக்கு சரியான எடை இருக்கிறாள்.ஒல்லியாக இருப்பது அவளது குடும்ப heridity என்று சொன்னார்.அது போலவே என் நாத்தனார்கள் இரண்டு பேரும் ஒல்லியாக இருப்பதால் நான் கவலை படுவதை விடுத்து அவளுக்கு எது சத்தான உணவோ அதை கொடுத்து வருகிறேன்


உடல் தேற -ஆலோசனை தேவை Uஉடல் தேற -ஆலோசனை தேவை Dஉடல் தேற -ஆலோசனை தேவை Aஉடல் தேற -ஆலோசனை தேவை Yஉடல் தேற -ஆலோசனை தேவை Aஉடல் தேற -ஆலோசனை தேவை Sஉடல் தேற -ஆலோசனை தேவை Uஉடல் தேற -ஆலோசனை தேவை Dஉடல் தேற -ஆலோசனை தேவை Hஉடல் தேற -ஆலோசனை தேவை A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

உடல் தேற -ஆலோசனை தேவை Empty Re: உடல் தேற -ஆலோசனை தேவை

Post by சார்லஸ் mc Thu Dec 08, 2011 5:03 pm

திரு.சிவா, சகோ.உதயசுதா அவா்களுக்கு எனது நன்றி. நன்றி

தங்கள் ஆலொசனையை பின்பற்றுகிறேன். பூிந்த கொண்டேன் நன்றி


உடல் தேற -ஆலோசனை தேவை 154550உடல் தேற -ஆலோசனை தேவை 154550உடல் தேற -ஆலோசனை தேவை 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” உடல் தேற -ஆலோசனை தேவை 154550உடல் தேற -ஆலோசனை தேவை 154550உடல் தேற -ஆலோசனை தேவை 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

உடல் தேற -ஆலோசனை தேவை Empty Re: உடல் தேற -ஆலோசனை தேவை

Post by krishnaamma Thu Dec 08, 2011 7:22 pm

சார்லஸ், சுதா சொல்வது போல் எடை அளவு சரியாக இருந்தால் கவலைப்பட வேண்டாம் புன்னகை ஆனாலும் சில யோசனைகள் உங்கள் மன சாந்திக்கு புன்னகை

1. இரவில் பாலுடன் தேன் அல்லது 'லயன் டேட் சிறப்' கல்ந்து தரலாம் , எடை கூடும். உடலுக்கும் தெம்பு தரும்.

2. காம்ப்ளான் தரலாம், அல்லது அதிக கோகோ இல்லாத பானம் தரவும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உடல் தேற -ஆலோசனை தேவை Empty Re: உடல் தேற -ஆலோசனை தேவை

Post by krishnaamma Thu Dec 08, 2011 7:52 pm

நான் கொடுத்துள்ள இந்த லிங்க் இல் போயி பாருங்கள், 'சத்து மாவு கஞ்சி' போட்டுள்ளேன், அது போல் செய்து தரலாம். உடலுக்கும் நல்லது எடையும் கூடும். நான் சின்னவளாக இருந்த போது எங்க அம்மா செய்து தந்த கஞ்சி இது. புன்னகைசத்துமாவு கஞ்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உடல் தேற -ஆலோசனை தேவை Empty Re: உடல் தேற -ஆலோசனை தேவை

Post by இளமாறன் Thu Dec 08, 2011 10:56 pm

அந்த வயதில் அப்படி தான் இருப்பார்கள் 15 வயதுக்கு மேல் வளர்ந்து விடுவார்கள் கவலை படாதீர்கள்

ஆனாலும் உணவில் தனி கவனம் செலுத்துங்கள் எதையும் ஒதுக்காதீர்கள்

வாரத்திற்கு இரு முறை கறி முட்டை மீன் கீரை ரொட்டி பால் இப்படி சாப்பிட வேண்டும் ... காலை உணவை தவிர்க்க கூடாது ... சந்தேகம் இருப்பின் உடனடியாக மருத்துவரை பாருங்கள்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உடல் தேற -ஆலோசனை தேவை Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

உடல் தேற -ஆலோசனை தேவை Empty Re: உடல் தேற -ஆலோசனை தேவை

Post by சிவா Fri Dec 09, 2011 12:02 am

பயனுள்ள ஆலோசனைகளை வழங்கிய கிருஷ்ணம்மா மற்றும் இளமாறனுக்கு நன்றி!


உடல் தேற -ஆலோசனை தேவை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உடல் தேற -ஆலோசனை தேவை Empty Re: உடல் தேற -ஆலோசனை தேவை

Post by இளமாறன் Fri Dec 09, 2011 12:21 am

நன்றி நன்றி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உடல் தேற -ஆலோசனை தேவை Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

உடல் தேற -ஆலோசனை தேவை Empty Re: உடல் தேற -ஆலோசனை தேவை

Post by சார்லஸ் mc Fri Dec 09, 2011 8:10 am

நல்ல பயனுள்ள ஆலோசனகளை வழங்கிய சுதா, கிருஷ்ணம்மா, இளமாறன், திரு.சிவா ஆகியோருக்கு மிகவும் நன்றிகள் பல...

நன்றி நன்றி நன்றி


உடல் தேற -ஆலோசனை தேவை 154550உடல் தேற -ஆலோசனை தேவை 154550உடல் தேற -ஆலோசனை தேவை 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” உடல் தேற -ஆலோசனை தேவை 154550உடல் தேற -ஆலோசனை தேவை 154550உடல் தேற -ஆலோசனை தேவை 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

உடல் தேற -ஆலோசனை தேவை Empty Re: உடல் தேற -ஆலோசனை தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum