ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

5 கோடி ஆண்டுகளுக்கு முன் திமிங்கிலங்கள் தரையில்தான் வாழ்ந்தன!

5 posters

Go down

5 கோடி ஆண்டுகளுக்கு முன் திமிங்கிலங்கள் தரையில்தான் வாழ்ந்தன! Empty 5 கோடி ஆண்டுகளுக்கு முன் திமிங்கிலங்கள் தரையில்தான் வாழ்ந்தன!

Post by கேசவன் Wed Dec 07, 2011 10:01 pm

கடலின் மிகப் பெரிய உயிரினமான திமிங்கலம், தரையில் வாழ்ந்திருக்குமா?’ இதென்ன அபத்தக் கேள்வி என்கிறீர்களா? ஆச்சரியப்படாதீர்கள். சுமார் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன் தரையில் வாழ்ந்த திமிங்கலங்களின் எலும்புக்கூடுகள் அமெரிக்கத் தொல்லுயிர் ஆய்வாளர்களால் பாகிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பழங்காலத் திமிங்கலப் புதைபடிவங்கள் (பாசில்ஸ்), `பாகிசெடஸ்’ என்று பெயரிடப்பட்டிருக்கின்றன. அவை சிந்து நதிப் பள்ளத்தாக்கில் உள்ள குன்றுப் பாறைகளில் புதைந்திருந்தன. ஒரு மண்டையோட்டின் பின்பகுதியும், பல பற்களும், முழுமையான ஒரு நடுக் காதுப் பகுதியும் கிடைத்திருக்கின்றன.

அந்த மண்டையோட்டின் அமைப்பைப் பார்க்கும்போது அது ஒரு திமிங்கலத்தினுடையது என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் அதன் காதைப் பார்த்தால் தரையில் வாழும் ஒரு விலங்குடையதாகத் தோன்றுகிறது என்று அமெரிக்காவில் உள்ள மிக்சிகன் பல்கலைக்கழகப் பேராசிரியர் பிலிப் ஜிஞ்சரிச் கூறுகிறார். பாகிசெடஸின் புதைபடிவங்கள் காணப்பட்ட படிவுப் பாறைகள் தரையில் உருவானவையே தவிர, கடலில் உருவானவை அல்ல. அதே படலங்களில், குளம்புள்ள பாலூட்டிகள், மற்ற தரை வாழ் விலங்குகளின் புதைபடிவங்களும் காணப்பட்டிருக்கின்றன.
இந்தியக் கண்டப் பகுதி, ஆசியப் பகுதியில் இருந்து பிரிந்திருந்தபோது, இரண்டுக்கும் நடுவில் `டெதிஸ் கடல்’ என்ற ஒரு நíர்ப்பரப்பு இருந்தது. பாகிசெடஸ் அதன் கரைகளில் வாழ்ந்திருக்கலாம் என ஜிஞ்சரிச் சொல்கிறார். ஆரம்பத்தில் திமிங்கலங்கள் கடலில் அல்லாமல் கடற்கரைகளில் வசித்தபடி பிற விலங்குகளின் இறைச்சியையும், மீனையும் சாப்பிட்டுக் கொண்டிருந்திருக்க வேண்டும் என்று ஜிஞ்சரிச் ஊகிக்கிறார். கடலில் இருந்த ஏராளமான மீன்களால் கவரப்பட்டு அவை மெல்ல மெல்ல கடலுக்குள் புகுந்து அங்கேயே குடியேறிவிட்டதாகக் கருதப்படுகிறது. இது சுமார் 4 முதல் 5 கோடி ஆண்டுகளுக்கு முன் நடந்திருக்கலாம்.

பாகிசெடஸின் தலை, ஒன்றரை அடி நீளமும், அரையடி அகலமும் உள்ளதாகவும், மூக்கு ஓநாயைப் போலவும் இருந்திருக்க வேண்டும் என்று அதன் மண்டையோட்டின் அமைப்பில் இருந்து தெரிகிறது. அதன் உடல் பகுதி எலும்புகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே அதன் உடலமைப்பைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. ஆனால் அது குறைந்தபட்சம் 6 அடி நீளமும், 300 பவுண்டு எடையும் கொண்டதாக இருக்க வேண்டும் என்கிறார்கள், ஆய்வாளர்கள்.

5 கோடி ஆண்டுகளுக்கு முன் திமிங்கிலங்கள் தரையில்தான் வாழ்ந்தன! Whale-hmed

http://puthiyaulakam.com/?p=5322


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
5 கோடி ஆண்டுகளுக்கு முன் திமிங்கிலங்கள் தரையில்தான் வாழ்ந்தன! 13573895 கோடி ஆண்டுகளுக்கு முன் திமிங்கிலங்கள் தரையில்தான் வாழ்ந்தன! 590106155 கோடி ஆண்டுகளுக்கு முன் திமிங்கிலங்கள் தரையில்தான் வாழ்ந்தன! Images3ijf5 கோடி ஆண்டுகளுக்கு முன் திமிங்கிலங்கள் தரையில்தான் வாழ்ந்தன! Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

5 கோடி ஆண்டுகளுக்கு முன் திமிங்கிலங்கள் தரையில்தான் வாழ்ந்தன! Empty Re: 5 கோடி ஆண்டுகளுக்கு முன் திமிங்கிலங்கள் தரையில்தான் வாழ்ந்தன!

Post by இளமாறன் Thu Dec 08, 2011 1:12 am

இளைப்பாற கரைக்கு வந்து இருக்கும் கேசவன் சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





5 கோடி ஆண்டுகளுக்கு முன் திமிங்கிலங்கள் தரையில்தான் வாழ்ந்தன! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

5 கோடி ஆண்டுகளுக்கு முன் திமிங்கிலங்கள் தரையில்தான் வாழ்ந்தன! Empty Re: 5 கோடி ஆண்டுகளுக்கு முன் திமிங்கிலங்கள் தரையில்தான் வாழ்ந்தன!

Post by முகம்மது ஃபரீத் Thu Dec 08, 2011 1:18 am

இளமாறன் wrote:இளைப்பாற கரைக்கு வந்து இருக்கும் கேசவன் சிரி

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

5 கோடி ஆண்டுகளுக்கு முன் திமிங்கிலங்கள் தரையில்தான் வாழ்ந்தன! Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

5 கோடி ஆண்டுகளுக்கு முன் திமிங்கிலங்கள் தரையில்தான் வாழ்ந்தன! Empty Re: 5 கோடி ஆண்டுகளுக்கு முன் திமிங்கிலங்கள் தரையில்தான் வாழ்ந்தன!

Post by puthiyaulakam Thu Dec 08, 2011 2:49 am

பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பா


எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down

5 கோடி ஆண்டுகளுக்கு முன் திமிங்கிலங்கள் தரையில்தான் வாழ்ந்தன! Empty Re: 5 கோடி ஆண்டுகளுக்கு முன் திமிங்கிலங்கள் தரையில்தான் வாழ்ந்தன!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Dec 08, 2011 7:21 am

நன்றி கேசவன் அவர்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

5 கோடி ஆண்டுகளுக்கு முன் திமிங்கிலங்கள் தரையில்தான் வாழ்ந்தன! Empty Re: 5 கோடி ஆண்டுகளுக்கு முன் திமிங்கிலங்கள் தரையில்தான் வாழ்ந்தன!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 3000 ஆண்டுகளுக்கு முன் புதைந்த நகரம் கண்டுபிடிப்பு
» 300 ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய கப்பலில் ரூ.28 கோடி மதிப்புள்ள நாணயங்கள் மீட்பு!
» 300 ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய கப்பலில் ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் தங்கம்!
» நூறு ஆண்டுகளுக்கு முன் குடியேறிய பெண்மணிக்கு அமெரிக்கக் குடியுரிமை
» 30 ஆண்டுகளுக்கு முன் புகையிலை பழக்கத்தை கைவிட்டேன் : கவர்னர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum