ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

IT திருக்குறள் கள்

+6
இளமாறன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
ந.கார்த்தி
கே. பாலா
கேசவன்
krishnaamma
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

IT திருக்குறள்  கள்   Empty IT திருக்குறள் கள்

Post by krishnaamma Wed Dec 07, 2011 8:12 pm

1. Bug கண்டுபிடித்தாரை ஒறுத்தல் ; அவர்நாண
De-Bug செய்துவிடல் .
2. Copy - Paste செய்து வாழ்வாரே வாழ்வார்
மற்றெல்லாம் கைவலித்து சாவார் .
3. எம்மொழி மறந்தார்க்கும் Job உண்டாம்
Job இல்லை C யை மறந்தவர்க்கு .
4. Logic, Syntax இவ்விரண்டும் கண்ணென்பர்
Programme எழுதுபவர்.
5. யாகாவாராயினும் Pass Word காக்க காவாக்கால்
சோகாப்பார் Hack செய்யப்பட்டு.
6. எப்பதிவு யார்யார் blog இல் படிக்கினும்
அப்பதிவு own பதிவு காண்பது அறிவு.
7. Chat இல் chat டுக வெப் கேமரவுடன் அதுவின்றேல்
Chat அலின் Chat டாமை நன்று .
8. Bench, Project, e-mail இம்மூன்றும்
Programmer வாழ்வில் தலை .
9. 'மக்கு' என பெயர் வாங்கிய ஒருவருக்கு
'விக்கி பீடியாவே' துணை .


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

IT திருக்குறள்  கள்   Empty Re: IT திருக்குறள் கள்

Post by கேசவன் Wed Dec 07, 2011 8:20 pm

எல்லாமே சூப்பர் சூப்பருங்க


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
IT திருக்குறள்  கள்   1357389IT திருக்குறள்  கள்   59010615IT திருக்குறள்  கள்   Images3ijfIT திருக்குறள்  கள்   Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

IT திருக்குறள்  கள்   Empty Re: IT திருக்குறள் கள்

Post by krishnaamma Wed Dec 07, 2011 8:22 pm

நன்றி கேசவன், என் தங்கை மகள் எனக்கு அனுப்பினாள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

IT திருக்குறள்  கள்   Empty Re: IT திருக்குறள் கள்

Post by கே. பாலா Wed Dec 07, 2011 8:24 pm

எல்லார்க்கும் நன்று ஈகரை வருதல் அவருள்ளும்
நிர்வாககுழுவினர் நிற்காமல் வரல் .



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

IT திருக்குறள்  கள்   Empty Re: IT திருக்குறள் கள்

Post by krishnaamma Wed Dec 07, 2011 8:31 pm

வருவேன் வருவேன் இனி தப்பாமல் வருவேனே
கிருஷ்ணா ஆஃபிஸ் போனதும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

IT திருக்குறள்  கள்   Empty Re: IT திருக்குறள் கள்

Post by krishnaamma Wed Dec 07, 2011 8:32 pm

கே. பாலா wrote:எல்லார்க்கும் நன்று ஈகரை வருதல் அவருள்ளும்
நிர்வாககுழுவினர் நிற்காமல் வரல் .

சூப்பர் பாலா புன்னகை அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

IT திருக்குறள்  கள்   Empty Re: IT திருக்குறள் கள்

Post by ந.கார்த்தி Wed Dec 07, 2011 8:56 pm

அனைத்தும் அருமை அம்மா சூப்பருங்க


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


IT திருக்குறள்  கள்   Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

IT திருக்குறள்  கள்   Empty Re: IT திருக்குறள் கள்

Post by krishnaamma Wed Dec 07, 2011 9:07 pm

நன்றி கார்த்தி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

IT திருக்குறள்  கள்   Empty Re: IT திருக்குறள் கள்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Dec 07, 2011 9:21 pm

krishnaamma wrote:1. Bug கண்டுபிடித்தாரை ஒறுத்தல் ; அவர்நாண
De-Bug செய்துவிடல் .
2. Copy - Paste செய்து வாழ்வாரே வாழ்வார்
மற்றெல்லாம் கைவலித்து சாவார் .
3. எம்மொழி மறந்தார்க்கும் Job உண்டாம்
Job இல்லை C யை மறந்தவர்க்கு .
4. Logic, Syntax இவ்விரண்டும் கண்ணென்பர்
Programme எழுதுபவர்.
5. யாகாவாராயினும் Pass Word காக்க காவாக்கால்
சோகாப்பார் Hack செய்யப்பட்டு.
6. எப்பதிவு யார்யார் blog இல் படிக்கினும்
அப்பதிவு own பதிவு காண்பது அறிவு.
7. Chat இல் chat டுக வெப் கேமரவுடன் அதுவின்றேல்
Chat அலின் Chat டாமை நன்று .
8. Bench, Project, e-mail இம்மூன்றும்
Programmer வாழ்வில் தலை .
9. 'மக்கு' என பெயர் வாங்கிய ஒருவருக்கு
'விக்கி பீடியாவே' துணை .
மிகவும் நன்று...நன்றி...வி. பொத்தானைப் பாவித்தேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

IT திருக்குறள்  கள்   Empty Re: IT திருக்குறள் கள்

Post by krishnaamma Wed Dec 07, 2011 9:23 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:

மிகவும் நன்று...நன்றி...வி. பொத்தானைப் பாவித்தேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நண்பரே புன்னகை அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

IT திருக்குறள்  கள்   Empty Re: IT திருக்குறள் கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum