புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது ஒரு டயட் பதிவு !!!! Poll_c10இது ஒரு டயட் பதிவு !!!! Poll_m10இது ஒரு டயட் பதிவு !!!! Poll_c10 
29 Posts - 62%
heezulia
இது ஒரு டயட் பதிவு !!!! Poll_c10இது ஒரு டயட் பதிவு !!!! Poll_m10இது ஒரு டயட் பதிவு !!!! Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
இது ஒரு டயட் பதிவு !!!! Poll_c10இது ஒரு டயட் பதிவு !!!! Poll_m10இது ஒரு டயட் பதிவு !!!! Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
இது ஒரு டயட் பதிவு !!!! Poll_c10இது ஒரு டயட் பதிவு !!!! Poll_m10இது ஒரு டயட் பதிவு !!!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது ஒரு டயட் பதிவு !!!! Poll_c10இது ஒரு டயட் பதிவு !!!! Poll_m10இது ஒரு டயட் பதிவு !!!! Poll_c10 
194 Posts - 73%
heezulia
இது ஒரு டயட் பதிவு !!!! Poll_c10இது ஒரு டயட் பதிவு !!!! Poll_m10இது ஒரு டயட் பதிவு !!!! Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
இது ஒரு டயட் பதிவு !!!! Poll_c10இது ஒரு டயட் பதிவு !!!! Poll_m10இது ஒரு டயட் பதிவு !!!! Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
இது ஒரு டயட் பதிவு !!!! Poll_c10இது ஒரு டயட் பதிவு !!!! Poll_m10இது ஒரு டயட் பதிவு !!!! Poll_c10 
8 Posts - 3%
prajai
இது ஒரு டயட் பதிவு !!!! Poll_c10இது ஒரு டயட் பதிவு !!!! Poll_m10இது ஒரு டயட் பதிவு !!!! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இது ஒரு டயட் பதிவு !!!! Poll_c10இது ஒரு டயட் பதிவு !!!! Poll_m10இது ஒரு டயட் பதிவு !!!! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இது ஒரு டயட் பதிவு !!!! Poll_c10இது ஒரு டயட் பதிவு !!!! Poll_m10இது ஒரு டயட் பதிவு !!!! Poll_c10 
3 Posts - 1%
Barushree
இது ஒரு டயட் பதிவு !!!! Poll_c10இது ஒரு டயட் பதிவு !!!! Poll_m10இது ஒரு டயட் பதிவு !!!! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இது ஒரு டயட் பதிவு !!!! Poll_c10இது ஒரு டயட் பதிவு !!!! Poll_m10இது ஒரு டயட் பதிவு !!!! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இது ஒரு டயட் பதிவு !!!! Poll_c10இது ஒரு டயட் பதிவு !!!! Poll_m10இது ஒரு டயட் பதிவு !!!! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது ஒரு டயட் பதிவு !!!!


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Dec 10, 2011 12:20 pm

இது ஒரு டயட் பதிவு !!!! Dsc0016az
பின் குறிப்பு :- பதிவை விட்டு ஃபோட்டோவை கலாய்ப்பவர்களுக்கு காதல் தண்டபாணி,தூள் சொர்நாக்கா ரேஞ்சுக்கு மட்டுமே ஃபிகர்கள் கண்ணில் படுவார்கள்.

முன்னாடி எல்லாம் யாராச்சும் என்ன பார்த்தா “இளைச்சிட்டியேடா கண்ணு”ன்னு தான் கேட்பாங்க. 4 கிலோ ஏறியிருந்தாலும் அதே டயலாக்தான். ஆனா இப்ப எல்லாம் கஷ்டப்பட்டு ஜிம், டயட்ன்னு 750 கிராம் குறைச்சிட்டு போனா ஊதிட்டே போறியே மச்சின்னு உளர்றானுங்க. அட இது கூட பரவாயில்லை.. போன ஆஃபீஸ்ல ஒரு பொண்ணு “Karthik.. You will look awesome if you loose few kgs.”ன்னு சொல்லுச்சு. நானும் செம கடுப்பாகி “அப்படி குறைச்சா நீ என்ன லவ் பண்ணுவியான்னு” கேட்டேன். திருதிருன்னு முழிச்சது. “நீ குறைக்கலனாலும் லவ் பண்ணுவேண்டா செல்லம்”ன்னு அவ மனசு சொன்னது என் காதுல நல்லா கேட்டுது. ஆனா கஷ்டப்பட்டு கண்ட்ரோல் பண்ணிக்கிட்டு மாட்டேன்னு சொன்னா. அப்புறம் எதுக்கு நான் சாப்பிடாம காயணும்ன்னு சொல்லிட்டு சமோசா சாப்பிட போய்ட்டேன்.

சமோசான்னு சொன்ன உடனே எனக்கு டீக்கடைத்தான் ஞாபகத்துக்கு வருது. நல்ல கலரா, புஸுபுஸுன்னு பங்களா நாய்க்குட்டி மாதிரி இருந்தாலும் உருளைக்கிழங்கு சமோசா எனக்கு அவ்வளவா புடிக்கிறதில்லை. டீக்கடையில் கிடைக்கும் நம்ம ஊரு வெங்காய சமோசாதான் என் சாய்ஸ். அதுவும் ஹைஜீனா இருக்கணும்ன்னு ஒரு பட்டர் பேப்பர் பாக்கெட்டுல குட்டிக்குட்டியா 4, 5 சமோசா போட்டு தருவாங்களே.. அத பிரிக்கிறப்ப பாருங்க.. நாமளே செஞ்ச ராக்கேட்டு சக்ஸஸா போன சந்தோஷம் இருக்கும். காஞ்சு போன பிரெட்டை சாப்பிடற ஆளுங்களுக்கு இதெல்லாம் எங்க தெரியும்?

அது என்னவோ தெரில. நல்லா சாப்பிடறவனுங்கள கண்டாலே இப்பலாம் யாருக்கும் ஆக மாட்டேங்குது. உண்மையா மனசில எந்த தப்பும் இல்லைன்னா யாரா இருந்தாலும் கண்ண பார்த்துதானே பேசுவாங்க? ஆனா என்கிட்ட பேசுற எல்லோரும் என் தொப்பையை பார்த்தே பேசுறாங்க. இவ்ளோ வருஷம் வாழ்ந்தும் கண்ண மட்டும் பார்த்து பேசுற ஒரு உண்மையான நண்பனை கூட நான் சம்பாதிக்கலன்னு நினைக்கும்போது… விடுங்க. இத நினைச்சு கஷ்டப்படுறதுக்கு பதிலா நான் போய் பானி பூரி சாப்பிடுவேன்.

தினம் மதிய சாப்பாடா 3 சப்பாத்தி சாப்பிட சொல்றாரு டாக்டர். ஏற்கனவே போதி தர்மர மறந்துட்டோம்ன்னு செம கோவத்துல இருக்காங்க முருகதாசும், உதயநிதி ஸ்டாலினும்.. இதுல நாம பஞ்சாப் நாட்டு கோதுமைல செஞ்ச சப்பாத்திய சாப்பிட்டா நம்ம ஊர் இட்லிய யார் சாப்பிடுவா? அப்படியே காலப்போக்குல இட்லியை மறந்தே போயிட மாட்டாங்களா? அப்புறம், அரிசி விளைச்சல் குறைஞ்சிடும். தஞ்சை பகுதி மக்கள் எல்லாம் என்ன வேலை செய்வாங்க? நம்ம நாட்டோட பொருளாதாரமே பாதாளத்துல விழுந்திடும். இதெல்லாம் நடக்காம இருக்கணும்ன்னா நான் உடனே இப்போ 4 இட்லி சாப்பிட்டாகணும்.

இட்லின்னு சொல்லும்போதே நாக்குல சாம்பார் ஊறுது. சங்கு சுட்டாலும் வெண்மை தரும்ன்னு சொல்லுவா. அது போல ஆவியில வெந்தாலும் வெண்மையை தந்தருளும் பகவான் ஆச்சே இட்லி. அப்பரம்பொருளை சாம்பார் என்னும் பக்தி வெள்ளத்தில முக்கி, திருநீறு போல நெய்யை விட்டு பின் நாவில் போட்டுக்கொண்டால்…அடடடடடா.. அதுவல்லவா தெய்வீகம். நம்ம கேபிள் சங்கர் இதைத்தான் ஒவ்வொரு சாப்பாடுக்கடை பதிவிலும் “divine” என்று சொல்கிறார் என்பதை எத்தனை பேரு அறிவார்கள்?? நாம் இட்லிக்கு வருவோம். சூடாக சாப்பிடுவதுதான் இட்லியா? இல்லையில்லை. மறுநாள் காலை மீந்து போன இட்லியை உதிர்த்து உப்புமா செய்வதில் தொடங்கி குஷ்பூ இட்லி, இட்லி ஃப்ரை வரை காலத்திற்கேற்ப வளர்கிறதே.. அதுதான் இட்லி. இட்லியின் பெருமைக்கு பெருமை சேர்க்கும்வண்ணம், சிங்கம் திரைப்படத்தில் ஒரு பஞ்சாப் சிங் பாடியிருப்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும். “சட்டினியை விட்டுப்புட்டு இட்டாலியை தொட்டுக்கிட்டேன்” என்கிறார் இந்த பஞ்சாப் நாட்டு பாடகர். இட்லி என்பதை நீட்டி இட்டாலி என்ற நாடு வரை கொண்டு சேர்ந்த அந்த தாடிக்காரருக்கு நாம் காலமெல்லாம் வெங்காய சாம்பர் செய்து போட்டால்தான் நன்றிக்கடன் தீரும்.

இட்லி சாப்பிடலாம்டா. ஆனா பூரியெல்லாம் ஆகவே ஆகாது என்போரும் உண்டு. நல்லா யோசிச்சு பாருங்க. தக்குணூண்டு பூரி வச்சிக்கிட்டு, அதுல ஓட்டையை வேற போட்டு சாப்பிடுறதுக்கே junk foodனு பேரு வச்சிக்கிறாங்க. நாம பல நூறு ஆண்டுகளா பெரிய பெரிய பூரி செஞ்சு அதுக்கு மசாலா வேற வச்சு சாப்பிடறோமே.. அந்த பரம்பரைல வந்துட்டு நாம காஞ்சு போன சேண்ட்விச்சும், ஃப்ரூட் சாலடும் சாப்பிடறதா? கடைசியா ஒரு பஞ்ச் சொல்லி முடிச்சிடறேன்.

பேசாம கொயட்டா இருக்கிறவனும், ஒழுங்கா சாப்பிடாம டயட்ல இருக்கிறவனும் தமிழனே இல்லை. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



ஈகரை தமிழ் களஞ்சியம் இது ஒரு டயட் பதிவு !!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Dec 10, 2011 12:32 pm


பேசாம கொயட்டா இருக்கிறவனும், ஒழுங்கா சாப்பிடாம டயட்ல இருக்கிறவனும் தமிழனே இல்லை


சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது

கார்த்திக், என்னா ஒரு டயட் பதிவு, நம்ம ஊருல பல பேரு இப்டி தான் டயட் ல இருக்காங்க............



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Dec 10, 2011 12:38 pm

எப்படியோ நல்லா இருந்தா சரி புன்னகை



ஈகரை தமிழ் களஞ்சியம் இது ஒரு டயட் பதிவு !!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Dec 10, 2011 12:39 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Dec 10, 2011 12:40 pm

ரேவதி wrote: அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அப்பாடி வந்த வேலை நல்லபடியா முடிஞ்சுது இன்னைக்கு நிம்மதியா தூக்கம் வரும் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்



ஈகரை தமிழ் களஞ்சியம் இது ஒரு டயட் பதிவு !!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Dec 10, 2011 12:45 pm

balakarthik wrote:
ரேவதி wrote: அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அப்பாடி வந்த வேலை நல்லபடியா முடிஞ்சுது இன்னைக்கு நிம்மதியா தூக்கம் வரும் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்
ஓடினாலும் விட மாட்டீங்க போல...நானெல்லாம் டயாட்டில் இருந்ததே இல்லை...



ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Dec 10, 2011 12:46 pm

படிக்க படிக்க ரசிக்கும் படி இருந்தது. தமிழகத்திற்கும் வெங்காயத்திற்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருக்கும் போல. உங்களை பார்த்து ஒரு கேள்வி கேட்கணும். நீங்க ஏன் அடிக்கடி போட்டோவ போட்டு .. பதிவு செய்கிறீர்கள். இப்ப எனக்கும் போட்டோ பதிவு செய்ய வேண்டும் என்று எண்ணம் வருகிறது.



இது ஒரு டயட் பதிவு !!!! Thank-you015
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Dec 10, 2011 12:51 pm

அய்யம் பெருமாள் .நா wrote:படிக்க படிக்க ரசிக்கும் படி இருந்தது. தமிழகத்திற்கும் வெங்காயத்திற்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருக்கும் போல. உங்களை பார்த்து ஒரு கேள்வி கேட்கணும். நீங்க ஏன் அடிக்கடி போட்டோவ போட்டு .. பதிவு செய்கிறீர்கள். இப்ப எனக்கும் போட்டோ பதிவு செய்ய வேண்டும் என்று எண்ணம் வருகிறது.

ஏதோ ஒண்ணு போட்டா சரி சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் இது ஒரு டயட் பதிவு !!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Sat Dec 10, 2011 1:06 pm

மீந்து போன இட்லிக்கு கூட தனி மரியாதை தந்த தன்னிகரில்லாத தலைவர் பாலா கார்த்திக் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்

கார்த்திக் செப்பிய செம்மொழி

"நானும் செம கடுப்பாகி “அப்படி குறைச்சா நீ என்ன லவ் பண்ணுவியான்னு” கேட்டேன். திருதிருன்னு முழிச்சது. “நீ குறைக்கலனாலும் லவ் பண்ணுவேண்டா செல்லம்”ன்னு அவ மனசு சொன்னது என் காதுல நல்லா கேட்டுது. "


இப்படி சொன்ன அந்த புண்ணியவதி யாருங்கோ ? புன்னகை அவங்க இப்போ எப்படி இருக்காங்கோ ? புன்னகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Dec 10, 2011 1:08 pm

கோழி எப்படி இருந்தா நமக்கென்ன கொழம்புத்தானே முக்கியம் நமக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் இது ஒரு டயட் பதிவு !!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக