புதிய பதிவுகள்
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 21:14
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 21:13
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 21:12
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 21:11
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 21:10
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 21:09
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 21:09
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 21:08
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 21:07
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 21:06
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 18:02
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 17:53
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குண்டாகலாம் வாங்க...!! - இரண்டாவது முறையாக
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
1. ஐஸ்கிரீமை உங்க சைஸ் கப்பில எடுத்து நல்லா அப்பு அப்புனு சாப்பிடனும்... அப்போ தான் குண்டாகலாம்.
2. ஆரஞ்சு பழத்தை பார்த்து அது ஆரஞ்சு கலருல இருக்கறதால ஆரஞ்சுன்னு கூப்பிடறோமா.. இல்ல ஆறு + அஞ்சு = 11 சுளை இருப்பதால் ஆரஞ்சுன்னு கூப்பிடறோமான்னு ஆச்சரியப்பட்டு யோசிச்சிட்டு நிக்காம அப்படியே சாப்பிடுவேன் அப்படீன்னு முழுசா தினமும் 2 பழம் சாப்பிடனும்..அப்புறம் சும்மா தளதளன்னு ஃப்ரஷா இருப்பீங்க எப்பவும்..
ஆரஞ்சு கணக்கா....!!
3. கொட்டை வகைகள் அதாங்க... வேர்கடலை, பிஸ்தா, பாதாம், முந்திரி, மற்றும் ட்ரூட்டி பழ வகைகள் போட்ட கேக் வகைகளை சீஸ் போட்ட பீஸாவாகவும் தினமும் மாலை சிற்றுண்டியாக சாப்பிட சும்மா கும்முனு உடம்பு வரலைனா கேளுங்க....!!
4. மக்காச்சோளத்தை விட சிறந்த சத்துள்ள உணவு எதுவுமே இல்லீங்க... அதை நன்கு வேகவைத்து பல்லு வலிக்குதுன்னு சொல்லாம கண்ண மூடிட்டு சாப்பிட்டீங்கன்னா..அப்புறம்.. உங்க பல்லால ரயிலையே இழுக்கலாமுங்க.....!!
5. மூட்டை கட்டி வைச்சிருக்க சாக்லட்டை தினமும் இரண்டு இரண்டு லபக் லபக்னு யாருக்கும் தெரியாம சாப்பிட்டு வந்தீங்கண்ணா... நீங்க சும்மா புசு புசுன்னு ஆயிடுவீங்க...
6. பச்ச கலர்ல இருக்கறதால பச்சை மிளகாய் உடம்புக்கு நல்லதுன்னு அசட்டுத் தனமா நிறைய போட்டு சாப்பிட கூடாதுங்க..
பச்சை மிளகாய் குடலுக்கு கெடுதல்னு டாக்டரே சொல்லியிருக்காங்க... அதனால அதை எட்டி நின்னு பார்த்திட்டே தயிர் சாதத்தை மடக் மடக்குனு சாப்பிட்றனும்...!!
7. தினமும் நல்ல பாதாம் கலந்த பிஸ்கட்டோட ப்ரோட்டின் நிறைந்த பொருளை அதாங்க.. பூஸ்ட், போன்விட்டா மாதிரி கிடைக்குமே பாலில் போட்டு குடிக்க... ப்ரோட்டின் அதிகம் இருக்கிறமாதிரி வாங்கி பாலில் போட்டு குடிங்க... சூப்பரா இருக்கும்... அதுவுமில்லாம நல்லா சுறுசுறுப்பா உங்க உடம்பு இருக்கும்....!!
8. ஆப்பிளோ பழங்களோ அதிகமா தோலைச் சீவிட்டு சாப்பிடுவதை தவிர்த்துவிடுங்க...ஏன்னா... தோலில் கூட நல்ல சத்துக்கள் இருக்குதுன்னு கண்டுபிடிச்சிருக்காங்களாமா...??!!!
9. குறுமிளகு தூளை நிறைய சேருங்க பழங்களை சாலட் போல பச்சையாய் சிறு துண்டுகளாக்கி சாப்பிடுகையில்... உப்பை குறைவாகவே சேருங்கள் எப்போதும்...
அப்போ தாங்க... "கந்தசாமி" படத்தில ரொம்ப யங்கா வருகிற விக்ரம் மாதிரி க்யூட் அண்ட் ஸ்மார்ட் ஆகலாம்...
10. பழங்களை குறிப்பா கருப்புத் திராட்சையை தினமும் ஊறவைத்து சாப்பிடுங்க... அது ரொம்ப ஊறினா வைன்னுங்கலாமா.. பெரியவங்க சொல்றாங்க.. என்னவோ போங்க.. எனக்கு ஒன்னும் தெரியாதுங்க..
அப்போ சும்மா கொழு கொழுன்னு அமுல் பேபி மாதிரி குண்டாகிடுவீங்கலாமா....!!
11. பிரட் ஆம்லட்டையும் பீஸாவையும் சாப்பிட யோசிக்கவே கூடாது.. ஆனால் அது வெஜ்ஜா இருந்தா ரொம்ப நல்லது. இல்லாட்டி... இளைக்கலாம் வாங்க திரியில் இளைக்க துடிப்போர் வரிசையில் நீங்களும் போயி நிப்பீங்க.. அப்புறம் என்கிட்ட வந்து அழப்படாது.... ஆமா...!!
12. அப்புறம்.. எல்லா பிறந்த நாளுக்கும் உங்க உயரத்தில ஒரு கேக் வாங்கி வெட்டி.. அதை முழுதும் நீங்களே சாப்பிடாம.. கொஞ்சமேனும் வந்தவங்களுக்கு கொடுத்தீங்கன்னா... நீங்க குண்டாவதை யாராலும் தடுக்க முடியாது.
அப்போ... இந்த பூவுக்கு பரிசு வாங்கித் தர மறக்காதீங்க....!!
(இதை படிச்சிட்டும் குண்டாகலைனா..அதுக்கு நா பொறுப்பு இல்லீங்கோ.....!!)
நன்றி தமிழ்

- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
யு மீன் திருடி சாப்பிட சொல்ல்றீங்களாஜாஹீதாபானு wrote:
5. மூட்டை கட்டி வைச்சிருக்க சாக்லட்டை தினமும் இரண்டு இரண்டு லபக் லபக்னு யாருக்கும் தெரியாம சாப்பிட்டு வந்தீங்கண்ணா... நீங்க சும்மா புசு புசுன்னு ஆயிடுவீங்க...
6
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி
- நியாஸ் அஷ்ரஃப்தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
ரேவதி wrote:யு மீன் திருடி சாப்பிட சொல்ல்றீங்களாஜாஹீதாபானு wrote:
5. மூட்டை கட்டி வைச்சிருக்க சாக்லட்டை தினமும் இரண்டு இரண்டு லபக் லபக்னு யாருக்கும் தெரியாம சாப்பிட்டு வந்தீங்கண்ணா... நீங்க சும்மா புசு புசுன்னு ஆயிடுவீங்க...
6
திருட்டா ?????? அப்டீனா ??????
ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
மீன் இல்லை சாக்லேட்ரேவதி wrote:யு மீன் திருடி சாப்பிட சொல்ல்றீங்களாஜாஹீதாபானு wrote:
5. மூட்டை கட்டி வைச்சிருக்க சாக்லட்டை தினமும் இரண்டு இரண்டு லபக் லபக்னு யாருக்கும் தெரியாம சாப்பிட்டு வந்தீங்கண்ணா... நீங்க சும்மா புசு புசுன்னு ஆயிடுவீங்க...
6
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
ஈகரை பாட்டி ஜாகீதா பானு இந்தியாவிலே "மிக சிறந்த அறிவாளி" என்று பாராட்டி பாரத ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யபட்டு உள்ளார்ஜாஹீதாபானு wrote:மீன் இல்லை சாக்லேட்ரேவதி wrote:யு மீன் திருடி சாப்பிட சொல்ல்றீங்களாஜாஹீதாபானு wrote:
5. மூட்டை கட்டி வைச்சிருக்க சாக்லட்டை தினமும் இரண்டு இரண்டு லபக் லபக்னு யாருக்கும் தெரியாம சாப்பிட்டு வந்தீங்கண்ணா... நீங்க சும்மா புசு புசுன்னு ஆயிடுவீங்க...
6
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
உனக்கு ஏன் இந்த கொலைவெறி ரேரேவதி wrote:ஈகரை பாட்டி ஜாகீதா பானு இந்தியாவிலே "மிக சிறந்த அறிவாளி" என்று பாராட்டி பாரத ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யபட்டு உள்ளார்ஜாஹீதாபானு wrote:மீன் இல்லை சாக்லேட்ரேவதி wrote:யு மீன் திருடி சாப்பிட சொல்ல்றீங்களாஜாஹீதாபானு wrote:
5. மூட்டை கட்டி வைச்சிருக்க சாக்லட்டை தினமும் இரண்டு இரண்டு லபக் லபக்னு யாருக்கும் தெரியாம சாப்பிட்டு வந்தீங்கண்ணா... நீங்க சும்மா புசு புசுன்னு ஆயிடுவீங்க...
6
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
நீ ஒரு பச்சமண்ணு நியாஸ்நியாஸ் அஷ்ரஃப் wrote:ரேவதி wrote:யு மீன் திருடி சாப்பிட சொல்ல்றீங்களாஜாஹீதாபானு wrote:
5. மூட்டை கட்டி வைச்சிருக்க சாக்லட்டை தினமும் இரண்டு இரண்டு லபக் லபக்னு யாருக்கும் தெரியாம சாப்பிட்டு வந்தீங்கண்ணா... நீங்க சும்மா புசு புசுன்னு ஆயிடுவீங்க...
6
திருட்டா ?????? அப்டீனா ??????
- நியாஸ் அஷ்ரஃப்தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
ரேவதி wrote:ஈகரை பாட்டி ஜாகீதா பானு இந்தியாவிலே "மிக சிறந்த அறிவாளி" என்று பாராட்டி பாரத ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யபட்டு உள்ளார்ஜாஹீதாபானு wrote:மீன் இல்லை சாக்லேட்ரேவதி wrote:யு மீன் திருடி சாப்பிட சொல்ல்றீங்களாஜாஹீதாபானு wrote:
5. மூட்டை கட்டி வைச்சிருக்க சாக்லட்டை தினமும் இரண்டு இரண்டு லபக் லபக்னு யாருக்கும் தெரியாம சாப்பிட்டு வந்தீங்கண்ணா... நீங்க சும்மா புசு புசுன்னு ஆயிடுவீங்க...
6
பாரத ரத்னாவுடன் மேலும் அவருக்கு நவரத்னா, டாபர் ஆம்லா, போன்ற பல விருதுகளும் காத்திருப்பதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..
ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2