ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புடவை கட்டாத பெண்கள் - மகளிர் அணி தவிர்க்க !!

+10
இளமாறன்
பாலாஜி
நியாஸ் அஷ்ரஃப்
கே. பாலா
ayyamperumal
உமா
ஜாஹீதாபானு
உதயசுதா
ரேவதி
balakarthik
14 posters

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

புடவை கட்டாத பெண்கள் - மகளிர் அணி தவிர்க்க !! - Page 5 Empty புடவை கட்டாத பெண்கள் - மகளிர் அணி தவிர்க்க !!

Post by balakarthik Wed Dec 07, 2011 4:56 pm

First topic message reminder :

முன்கூறிப்பு :- புடவை ஒரு பர்பெச்சுவல் கிப்ட். பெண்கள் என்ன படித்திருந்தாலும், எந்தப் பதவியில் இருந்தாலும், (முப்பதுக்கு மேல்) என்ன வயசாக இருந்தாலும் அவர்களிடம் எத்தனை புடவைகள் இருந்தாலும்…அவர்களுக்கு ஒரு புடவை பரிசளிக்கிற போது குழந்தை மாதிரி சந்தோஷப் படுகிறார்கள்.

இது என் தங்கை திருமணத்திர்க்கு புடவை எடுக்கும் பொழுது தோன்றியது இப்பொத்தான் எழுத முடிந்தது .

சென்னையில் ஒரு பிரபல ஜவுளிக்கடை ஒன்றுக்கு போயிருந்தோம்.

எதைப் பார்த்தாலும் “ப்ச்.. இது ஏற்கனவே இருக்கு” என்று ஒதுக்கிக் கொண்டிருந்தாள் என் தங்கை. பக்கத்தில் ஒரு பெண்கள் கூட்டம் உற்சாகமாக புடவைகளை தேர்ந்தெடுத்து குவித்துக் கொண்டிருந்தது.

“அங்கே பாரு. அவங்க ஆட்டிட்யூட்லேயே உப்பு-புளி-மொளகா மாதிரி மாசா மாசம் புடவை வாங்கற கூட்டம்ன்னு தெரியுது. அவங்க செலக்ட் பண்ண எந்தக் கஷ்டமும் படவில்லை.”

“அவ்வளவு வாங்கறப்ப ரிப்பெடிஷன் இருந்தா பரவாயில்லே.”

கஸ்டமரின் கஷ்டத்தைப் புரிந்து கொண்ட ஒரு சீனியர் ஊழியர் விடுவிடுவென்று வந்தார். அந்தக் கவுண்டரில் இருந்த பையனிடம்,

“என்னடா, கிளி ஜோஸ்யத்திலே கிளி சீட்டு எடுக்குற மாதிரி ஒண்ணொண்ணா காட்டிகிட்டு இருக்கே.. ”

என்று ஒரு பத்துப் பனிரெண்டு புடவைகளை எடுத்து ரம்மி ஆட்டத்தில் டிக்ளேர் செய்வது போல போட்டார். தொடர்ந்து என்னைப் பார்த்து

“இவன் பரவாயில்லைங்க, போன மாசம் அழகா இருக்குதேன்னு திருச்சூர் பொண்ணு ஒண்ணை இந்தக் கவுண்டர்லே வேலைக்கு போட்டிருந்தோம். வர்றவங்க இது என்ன புடவைன்னு கேட்டா போலி காட்டன்னு சொல்லி பயமுறுத்திகிட்டு இருந்திச்சு.” என்றார்.

மேலே பாலி காட்டன் புடவைகள் என்று போர்டு போட்டிருந்தார்கள்.

“ஏங்க, பெங்கால் காட்டன் இருக்கா?”

“அதோ ஹாங்கர்லே இருக்கு பாருங்க..அதெல்லாம் பெங்கால் காட்டன்தான்”

“ஹாங்கர் மட்டும்தானா?”

“ஹாங்கர் பிளாஸ்டிக்குங்க.. புடவைதான் பெங்கால் காட்டன்” (மாம்ஸ் நம்ம கட்சி போலிருக்கு)

பெண்களே எனக்கொரு சந்தேகம்.

ஒவ்வொரு தரம் புடவை வாங்கும்போதும் புதுப் புது தினுசாகத்தான் வாங்குகிறீர்களா அல்லது சைக்கிள் ரிப்பீட் ஆகிற கால அவகாசம்தான் அதிகமானதா?

இந்த ஜெனரேஷன் பெண்களுக்குப் புடவையே கட்டத் தெரியவில்லை. அவர்களுக்கு என்ன கிப்ட் வாங்குவது? (எல்லாம் ஒரு பொது அறிவுக்குத்தான்) புன்னகை ஜாலி ஜாலி


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down


புடவை கட்டாத பெண்கள் - மகளிர் அணி தவிர்க்க !! - Page 5 Empty Re: புடவை கட்டாத பெண்கள் - மகளிர் அணி தவிர்க்க !!

Post by பேகன் Tue Dec 27, 2011 10:12 am

இளமாறன் wrote:கார்த்திக் புடவை கிஃப்ட் ஒக் தான் ... கட்ட தெரியாத பெண்களுக்காக கொசுவம் வைத்த புடவைகள் வந்துள்ளதாக கேள்வி (ரெடிமேட் saree )

நல்ல ஐடியா!!
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

புடவை கட்டாத பெண்கள் - மகளிர் அணி தவிர்க்க !! - Page 5 Empty Re: புடவை கட்டாத பெண்கள் - மகளிர் அணி தவிர்க்க !!

Post by இளமாறன் Tue Dec 27, 2011 12:09 pm

Aathira wrote:
இளமாறன் wrote:கார்த்திக் புடவை கிஃப்ட் ஒக் தான் ... கட்ட தெரியாத பெண்களுக்காக கொசுவம் வைத்த புடவைகள் வந்துள்ளதாக கேள்வி (ரெடிமேட் saree )
முன் கொசுவம், பின் கொசுவம் எல்லாம் வைத்த புடைவை இருக்கு... ஆனா அதையும்...?(உங்க ஆளுக்குத்தான்) சிரி சிரி

அது என்ன பின் கொசுவம் .. கொசு எல்லாம் பிடிப்பதர்க்காகவா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

புடவை கட்டாத பெண்கள் - மகளிர் அணி தவிர்க்க !! - Page 5 Empty Re: புடவை கட்டாத பெண்கள் - மகளிர் அணி தவிர்க்க !!

Post by ரேவதி Tue Dec 27, 2011 12:16 pm

இளமாறன் wrote:
Aathira wrote:
இளமாறன் wrote:கார்த்திக் புடவை கிஃப்ட் ஒக் தான் ... கட்ட தெரியாத பெண்களுக்காக கொசுவம் வைத்த புடவைகள் வந்துள்ளதாக கேள்வி (ரெடிமேட் saree )
முன் கொசுவம், பின் கொசுவம் எல்லாம் வைத்த புடைவை இருக்கு... ஆனா அதையும்...?(உங்க ஆளுக்குத்தான்) சிரி சிரி

அது என்ன பின் கொசுவம் .. கொசு எல்லாம் பிடிப்பதர்க்காகவா [You must be registered and logged in to see this image.]
எப்படியெல்லாம் யோசிச்சி கேள்வி கேக்குறங்கப்பா [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

புடவை கட்டாத பெண்கள் - மகளிர் அணி தவிர்க்க !! - Page 5 Empty Re: புடவை கட்டாத பெண்கள் - மகளிர் அணி தவிர்க்க !!

Post by ஜாஹீதாபானு Tue Dec 27, 2011 12:21 pm

அதிர்ச்சி அதிர்ச்சி


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

புடவை கட்டாத பெண்கள் - மகளிர் அணி தவிர்க்க !! - Page 5 Empty Re: புடவை கட்டாத பெண்கள் - மகளிர் அணி தவிர்க்க !!

Post by அதி Sat Mar 31, 2012 5:30 pm

எந்த கலர் புடவை வாங்கிக் கொடுக்கிறோம் என்பது பெண்களுக்கு முக்கியமில்லை.
அந்த கலர் புடவைப் பார்த்து எத்தனை பெண்களின் கண்ணில் ஆசை தெரிகிறது என்பது தான் முக்கியம்

ஜாஹீதாபானு wrote:
balakarthik wrote:கிழிஞ்சுது லம்பாடி லுங்கி அநியாயம் அநியாயம் ரிலாக்ஸ்
அப்போ லுங்கியே வாங்கி குடுங்க ஜாலி
சிப்பு வருது சிப்பு வருது
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

புடவை கட்டாத பெண்கள் - மகளிர் அணி தவிர்க்க !! - Page 5 Empty Re: புடவை கட்டாத பெண்கள் - மகளிர் அணி தவிர்க்க !!

Post by balakarthik Sat Mar 31, 2012 5:52 pm

அதி wrote:எந்த கலர் புடவை வாங்கிக் கொடுக்கிறோம் என்பது பெண்களுக்கு முக்கியமில்லை.
அந்த கலர் புடவைப் பார்த்து எத்தனை பெண்களின் கண்ணில் ஆசை தெரிகிறது என்பது தான் முக்கியம்

ஆமாமா என்னைக்கு அவுங்கவுங்க புடவைமேல ஆசை பட்டிருக்கிங்க என்னைக்குமே அடுத்தவங்க புடவைத்தானே உங்களுக்கெல்லாம் நல்லா இருக்கும் கோபம் கோபம்


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

புடவை கட்டாத பெண்கள் - மகளிர் அணி தவிர்க்க !! - Page 5 Empty Re: புடவை கட்டாத பெண்கள் - மகளிர் அணி தவிர்க்க !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum