Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
புடவை கட்டாத பெண்கள் - மகளிர் அணி தவிர்க்க !!
+10
இளமாறன்
பாலாஜி
நியாஸ் அஷ்ரஃப்
கே. பாலா
ayyamperumal
உமா
ஜாஹீதாபானு
உதயசுதா
ரேவதி
balakarthik
14 posters
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
புடவை கட்டாத பெண்கள் - மகளிர் அணி தவிர்க்க !!
First topic message reminder :
முன்கூறிப்பு :- புடவை ஒரு பர்பெச்சுவல் கிப்ட். பெண்கள் என்ன படித்திருந்தாலும், எந்தப் பதவியில் இருந்தாலும், (முப்பதுக்கு மேல்) என்ன வயசாக இருந்தாலும் அவர்களிடம் எத்தனை புடவைகள் இருந்தாலும்…அவர்களுக்கு ஒரு புடவை பரிசளிக்கிற போது குழந்தை மாதிரி சந்தோஷப் படுகிறார்கள்.
இது என் தங்கை திருமணத்திர்க்கு புடவை எடுக்கும் பொழுது தோன்றியது இப்பொத்தான் எழுத முடிந்தது .
சென்னையில் ஒரு பிரபல ஜவுளிக்கடை ஒன்றுக்கு போயிருந்தோம்.
எதைப் பார்த்தாலும் “ப்ச்.. இது ஏற்கனவே இருக்கு” என்று ஒதுக்கிக் கொண்டிருந்தாள் என் தங்கை. பக்கத்தில் ஒரு பெண்கள் கூட்டம் உற்சாகமாக புடவைகளை தேர்ந்தெடுத்து குவித்துக் கொண்டிருந்தது.
“அங்கே பாரு. அவங்க ஆட்டிட்யூட்லேயே உப்பு-புளி-மொளகா மாதிரி மாசா மாசம் புடவை வாங்கற கூட்டம்ன்னு தெரியுது. அவங்க செலக்ட் பண்ண எந்தக் கஷ்டமும் படவில்லை.”
“அவ்வளவு வாங்கறப்ப ரிப்பெடிஷன் இருந்தா பரவாயில்லே.”
கஸ்டமரின் கஷ்டத்தைப் புரிந்து கொண்ட ஒரு சீனியர் ஊழியர் விடுவிடுவென்று வந்தார். அந்தக் கவுண்டரில் இருந்த பையனிடம்,
“என்னடா, கிளி ஜோஸ்யத்திலே கிளி சீட்டு எடுக்குற மாதிரி ஒண்ணொண்ணா காட்டிகிட்டு இருக்கே.. ”
என்று ஒரு பத்துப் பனிரெண்டு புடவைகளை எடுத்து ரம்மி ஆட்டத்தில் டிக்ளேர் செய்வது போல போட்டார். தொடர்ந்து என்னைப் பார்த்து
“இவன் பரவாயில்லைங்க, போன மாசம் அழகா இருக்குதேன்னு திருச்சூர் பொண்ணு ஒண்ணை இந்தக் கவுண்டர்லே வேலைக்கு போட்டிருந்தோம். வர்றவங்க இது என்ன புடவைன்னு கேட்டா போலி காட்டன்னு சொல்லி பயமுறுத்திகிட்டு இருந்திச்சு.” என்றார்.
மேலே பாலி காட்டன் புடவைகள் என்று போர்டு போட்டிருந்தார்கள்.
“ஏங்க, பெங்கால் காட்டன் இருக்கா?”
“அதோ ஹாங்கர்லே இருக்கு பாருங்க..அதெல்லாம் பெங்கால் காட்டன்தான்”
“ஹாங்கர் மட்டும்தானா?”
“ஹாங்கர் பிளாஸ்டிக்குங்க.. புடவைதான் பெங்கால் காட்டன்” (மாம்ஸ் நம்ம கட்சி போலிருக்கு)
பெண்களே எனக்கொரு சந்தேகம்.
ஒவ்வொரு தரம் புடவை வாங்கும்போதும் புதுப் புது தினுசாகத்தான் வாங்குகிறீர்களா அல்லது சைக்கிள் ரிப்பீட் ஆகிற கால அவகாசம்தான் அதிகமானதா?
இந்த ஜெனரேஷன் பெண்களுக்குப் புடவையே கட்டத் தெரியவில்லை. அவர்களுக்கு என்ன கிப்ட் வாங்குவது? (எல்லாம் ஒரு பொது அறிவுக்குத்தான்)

![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: புடவை கட்டாத பெண்கள் - மகளிர் அணி தவிர்க்க !!
வை.பாலாஜி wrote:
தெருவுல , யாராவது வழி கேட்டால் சொல்லுவோம் ..
ஏன் பாலாஜி இப்படி ? ஆனாலும் நன்றி !
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: புடவை கட்டாத பெண்கள் - மகளிர் அணி தவிர்க்க !!
ரேவதி wrote:நான்பேண்டாநியாஸ் அஷ்ரஃப் wrote:ஜாஹீதாபானு wrote:
சிரிக்க எங்க பர்மிஷன் வாங்கணும்![]()
அந்த மூணாவது கவுண்ட்டர் ல..![]()
![]()
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)

![புடவை கட்டாத பெண்கள் - மகளிர் அணி தவிர்க்க !! - Page 4 676261](/users/1813/71/41/02/smiles/676261.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: புடவை கட்டாத பெண்கள் - மகளிர் அணி தவிர்க்க !!
ரேவதி wrote:
வைகோ பேசுவதற்கும் இப்படி எழுதுவதற்கும் என்ன சம்மந்தம்![]()
1. அவர் பேச்சில் அதிக கவனத்தை செலுத்துகிறேன்
2. காலை 11 மணிக்கே நான் பணிபுரியும் நிறுவனத்தை மூட கட்டளை இட்டார்கள் போராட்ட காரர்கள். இப்போதும் அதை திறந்து வைத்திருப்பது பெரிய பிரச்சனையை தருமோ என்கிற பயம் தான்.
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: புடவை கட்டாத பெண்கள் - மகளிர் அணி தவிர்க்க !!
இப்படி விளக்கமாக சொன்னால்தானே புரியும்அய்யம் பெருமாள் .நா wrote:ரேவதி wrote:
வைகோ பேசுவதற்கும் இப்படி எழுதுவதற்கும் என்ன சம்மந்தம்![]()
1. அவர் பேச்சில் அதிக கவனத்தை செலுத்துகிறேன்
2. காலை 11 மணிக்கே நான் பணிபுரியும் நிறுவனத்தை மூட கட்டளை இட்டார்கள் போராட்ட காரர்கள். இப்போதும் அதை திறந்து வைத்திருப்பது பெரிய பிரச்சனையை தருமோ என்கிற பயம் தான்.
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: புடவை கட்டாத பெண்கள் - மகளிர் அணி தவிர்க்க !!
கே. பாலா wrote:அது சரி.....[You must be registered and logged in to see this link.]
இங்க இருந்தா மூடத்தான்சொல்லுவாங்க பெருமாள் !..எங்க ஆளுங்களா அடிச்சு வெறட்டிட்டு ..இங்க நீங்க கடை போட்டா சும்மாவிடுவமா :farao:
எதப்பண்ணினாலும் முழுமையா பண்ணனும். .....
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
thank u பாலா சார் !
Last edited by அய்யம் பெருமாள் .நா on Wed Dec 07, 2011 6:20 pm; edited 1 time in total
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: புடவை கட்டாத பெண்கள் - மகளிர் அணி தவிர்க்க !!
கே. பாலா wrote:அய்யம்பெருமாள் னும் ஒரிஜினல் பெயரை பயன்படுத்துகிறீர்கள் ! யாராவது போட்டு கொடுத்தால் வேலைக்கு உலை !...ஜாக்கிரதை
ஈகரைக்கு வருகிற அளவிற்கு என் நிறுவன சகாக்களின் மன நிலை இல்லை என்பது மகிழ்ச்சி. ! நன்றி பாலா சார் !
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: புடவை கட்டாத பெண்கள் - மகளிர் அணி தவிர்க்க !!
கார்த்திக் புடவை கிஃப்ட் ஒக் தான் ... கட்ட தெரியாத பெண்களுக்காக கொசுவம் வைத்த புடவைகள் வந்துள்ளதாக கேள்வி (ரெடிமேட் saree )
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: புடவை கட்டாத பெண்கள் - மகளிர் அணி தவிர்க்க !!
இது ok என்று நினைக்கிறேன் , pant போல அப்படியே எடுத்து மாட்டிக்கலாம் , சினிமாவில் பாரத நாட்டியம் ஆடுறாவங்களுக்கு இப்படி தான் டிரஸ் தைப்பாங்கலாம்இளமாறன் wrote:கார்த்திக் புடவை கிஃப்ட் ஒக் தான் ... கட்ட தெரியாத பெண்களுக்காக கொசுவம் வைத்த புடவைகள் வந்துள்ளதாக கேள்வி (ரெடிமேட் saree )
Re: புடவை கட்டாத பெண்கள் - மகளிர் அணி தவிர்க்க !!
ரேவதி wrote:உங்கள் பொது அறிவை தூக்கி அடுப்புல போடுங்க![]()
உண்மையை சொன்ன கோவப்பட கூடாது
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
பேகன்- இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
Re: புடவை கட்டாத பெண்கள் - மகளிர் அணி தவிர்க்க !!
முன் கொசுவம், பின் கொசுவம் எல்லாம் வைத்த புடைவை இருக்கு... ஆனா அதையும்...?(உங்க ஆளுக்குத்தான்)இளமாறன் wrote:கார்த்திக் புடவை கிஃப்ட் ஒக் தான் ... கட்ட தெரியாத பெண்களுக்காக கொசுவம் வைத்த புடவைகள் வந்துள்ளதாக கேள்வி (ரெடிமேட் saree )
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பெண்கள், தழையத் தழைய புடவை கட்டி, ஒய்யாரமாக நடந்து வரும் அழகே தனி! (புடவை உருவான வரலாறு)
» மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை!
» பொது இடங்களில் பெண்கள் தவிர்க்க வேண்டியவை
» பெண்கள் திருமணத்திற்கு பின் ஃபேஸ்புக்கில் தவிர்க்க வேண்டியவை
» மெக்சிகோவில் மகளிர் தின பேரணியில் பெரும் வன்முறை: 60 பெண்கள் காயம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|