புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் சங்கத்தில் தருமியாக... Poll_c10தமிழ் சங்கத்தில் தருமியாக... Poll_m10தமிழ் சங்கத்தில் தருமியாக... Poll_c10 
30 Posts - 86%
heezulia
தமிழ் சங்கத்தில் தருமியாக... Poll_c10தமிழ் சங்கத்தில் தருமியாக... Poll_m10தமிழ் சங்கத்தில் தருமியாக... Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
தமிழ் சங்கத்தில் தருமியாக... Poll_c10தமிழ் சங்கத்தில் தருமியாக... Poll_m10தமிழ் சங்கத்தில் தருமியாக... Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
தமிழ் சங்கத்தில் தருமியாக... Poll_c10தமிழ் சங்கத்தில் தருமியாக... Poll_m10தமிழ் சங்கத்தில் தருமியாக... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் சங்கத்தில் தருமியாக...


   
   

Page 1 of 2 1, 2  Next

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Dec 07, 2011 2:54 pm

எல்லோரும் இந்த தளத்தில் கவிதை எழுதுகிறாா்களே. நாமும் எழுதித்தான் பாா்ப்போமே என்ற முயற்சியில் துவங்குகிறேன். இலக்கணப்பிழைகள், வாா்த்தை தடுமாற்றங்கள், குழப்பமான கருத்துக்கள் ஏதாகிலும் இருப்பின் அனைவரும் பொறுத்தருள்க.

தமிழ் சங்கத்தில் தருமியாக....

தமிழ் சங்கத்தில் தருமியாக...
தட்டுத்தடுமாறி ...
கவிதை ஒன்று படைக்கிறேன்.

படைத்த கவிதை
பாடாவதியாக இருந்தாலும்...
படைத்தவனுக்கு பிள்ளை அழகுதானே.

கிணற்றில் போட்ட கற்கள் போன்றோரை...
வெளிஉலகிற்கு கொணடு வந்ததே ஈகரை

பூச்சாடியில் மலா்க்கொத்துகள்
வண்டுகளை காணோமே
அட... அத்தனையும் பிளாஸ்டிக் மலா்கள்.




பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Dec 07, 2011 2:58 pm

சார்லஸ் உங்கள் கவிதை அருமை.........தொடர்ந்து எழுதுங்கள்........





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Dec 07, 2011 3:13 pm

சார்லஸ் mc wrote:
தமிழ் சங்கத்தில் தருமியாக....

படைத்த கவிதை
பாடாவதியாக இருந்தாலும்...
படைத்தவனுக்கு பிள்ளை அழகுதானே.

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பார்கள். அதனால்த்தான் என்னவோ உங்களின் படத்திற்குப் பதிலாக ஒரு காக்கை குஞ்சு படம் போட்டிருகிறீர்களோ? நல்லது...தொடருங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Dec 07, 2011 4:33 pm

திரு.பிஜிராமன், திரு.தயாளன் ஆகியோருக்கு நன்றி.
நன்றி நன்றி நன்றி

எப்படியொ என்னையும் ஒரு கவிஞனாக ஏற்றுக் கொண்டீா்கள்.??!!

இனிமேல் இலக்கணப்பிழையோடுகூடிய தருமியை அடிக்கடி பாா்க்கப்போகிறிா்கள்.

தொல்லைகள் இனி ஆரம்பம்... ஐயோ பாவம் உண்மை கவிஞா்கள்??!!



தமிழ் சங்கத்தில் தருமியாக... 154550தமிழ் சங்கத்தில் தருமியாக... 154550தமிழ் சங்கத்தில் தருமியாக... 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தமிழ் சங்கத்தில் தருமியாக... 154550தமிழ் சங்கத்தில் தருமியாக... 154550தமிழ் சங்கத்தில் தருமியாக... 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Dec 07, 2011 4:37 pm

எப்படியோ கடைசியில தருமிக்குத்தானே பரிசு கிடைத்தது நக்கீரர்களுக்கு பயர்த்தான் கிடைக்கும் விடுங்க பாஸு



ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழ் சங்கத்தில் தருமியாக... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Dec 07, 2011 4:50 pm

வாரும் வாரும்
நீா் தான் முதல் நக்கீரரா?!
எனது வரலாற்றில் உமக்கும் ஓாிடம் உண்டு.



தமிழ் சங்கத்தில் தருமியாக... 154550தமிழ் சங்கத்தில் தருமியாக... 154550தமிழ் சங்கத்தில் தருமியாக... 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தமிழ் சங்கத்தில் தருமியாக... 154550தமிழ் சங்கத்தில் தருமியாக... 154550தமிழ் சங்கத்தில் தருமியாக... 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Dec 07, 2011 4:59 pm

ஐயா நான் நக்கீரன் இல்லை சுட்டி விகடன் ஆளை விடும் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழ் சங்கத்தில் தருமியாக... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Dec 07, 2011 5:34 pm

சார்லஸ் mc wrote:.

தமிழ் சங்கத்தில் தருமியாக....

தமிழ் சங்கத்தில் தருமியாக...
தட்டுத்தடுமாறி ...
கவிதை ஒன்று படைக்கிறேன்.

படைத்த கவிதை
பாடாவதியாக இருந்தாலும்...
படைத்தவனுக்கு பிள்ளை அழகுதானே.

கிணற்றில் போட்ட கற்கள் போன்றோரை...
வெளிஉலகிற்கு கொணடு வந்ததே ஈகரை

பூச்சாடியில் மலா்க்கொத்துகள்
வண்டுகளை காணோமே

அட... அத்தனையும் பிளாஸ்டிக் மலா்கள்.



சார்லஸ் எழுதுங்க ! நக்கீரர் வந்தால் ஈகரையில் யாரும் எழுதமாட்டார்கள். பாலா கார்த்திக் ஒருவரே போதும்.



தமிழ் சங்கத்தில் தருமியாக... Thank-you015
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Dec 07, 2011 5:36 pm

பயம் வேண்டாம் சுட்டி!

உங்களைப் போன்றோா்தான் (விமா்சகா்களால்) எங்களைப்பொன்றொரை பட்டை தீட்டி மிளிரச் செய்ய முடியும். எனது கவிதை பயணம் தொடர உங்களது ஆரோக்கியமான விமா்சனங்களை எதிா்பாா்க்கிறேன். நன்றி



தமிழ் சங்கத்தில் தருமியாக... 154550தமிழ் சங்கத்தில் தருமியாக... 154550தமிழ் சங்கத்தில் தருமியாக... 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தமிழ் சங்கத்தில் தருமியாக... 154550தமிழ் சங்கத்தில் தருமியாக... 154550தமிழ் சங்கத்தில் தருமியாக... 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Dec 07, 2011 5:38 pm

திரு.அய்யம்பெருமாளுக்கு எனது நன்றிகள்.

தங்களது உற்சாகமான வரவெற்புக்கு நன்றி



தமிழ் சங்கத்தில் தருமியாக... 154550தமிழ் சங்கத்தில் தருமியாக... 154550தமிழ் சங்கத்தில் தருமியாக... 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தமிழ் சங்கத்தில் தருமியாக... 154550தமிழ் சங்கத்தில் தருமியாக... 154550தமிழ் சங்கத்தில் தருமியாக... 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக