ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு )

+4
ரேவதி
ராஜா
உமா
ஜாஹீதாபானு
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 2 Empty காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு )

Post by ஜாஹீதாபானு Wed Dec 07, 2011 3:02 pm

First topic message reminder :

தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு -1 கப்
பூசணிக்காய் -10 துண்டுகள்
இஞ்சி பூண்டு விழுது -1 டேபிள் ஸ்பூன்
வாழைக்காய் -1
காரெட் -1
தக்காளி- 100 கிராம்
வெங்காயம் -2
கத்திரிக்காய் - 2
முருங்கைகாய்- 2
மாங்காய் -1
கருவேப்பிலை சிறிது
மல்லித் தலை புதினா தலை கொஞ்சம்
மசாலாதூள்-3 ஸ்பூன்
புளி நெல்லிக்காய் அளவு
பட்டை -சிறிது
லவங்கம் -2
ஏலக்காய்-2
மஞ்சள் தூள் தேவையான அளவு
எண்ணை தேவையான அளவு
செய்முறை
குக்கரில் பருப்பு இஞ்சி பூண்டு விழுது கொஞ்சம் வெங்காயம் மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்க வேண்டும் .பிறகு எல்லா காய்கறிகளையும் சேர்த்து வேகவைக்க வேண்டும் .

எல்லா காய்கறிகளும் வெந்ததும் அத்துடன் புளி கரைசலை சேர்த்து கொதிக்க விடவும் . ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பட்டை லவங்கம் ஏலக்காய் கருவேப்பிலை போட்டு பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்பிறகு தக்காளி சேர்த்து வதக்கி அத்துடன் மீதி இருக்கும் இஞ்சிபூண்டு கலவையை சேர்த்து நன்றாக வதக்கிய பின் காய்கறிகளுடன் சேர்த்து வேக வைத்த பருப்பு, ஆகியவற்றை சேர்த்து கொஞ்ச நேரம் கொதிக்க விடவும் .கடைசியில் மல்லித்தலை புதினாத்தலை சேர்த்து இறக்கவும்.

சுவையான காய்கறி தாளிச்சா ரெடி..

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

செய்து பார்த்துட்டு எப்படினு சொல்லுங்க சுதா ரிலாக்ஸ்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 2 Empty Re: காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு )

Post by உதயசுதா Wed Dec 07, 2011 3:58 pm

இந்த வெள்ளிக்கிழமை நீங்க சொன்ன நெய் சோறும், தாளிச்சாவும் செய்து பார்த்துட்டு சொல்றேன் பானு.
எனக்காக குறிப்பு கொடுத்ததுக்கு நன்றிகள் பல.

காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 2 Uகாய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 2 Dகாய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 2 Aகாய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 2 Yகாய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 2 Aகாய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 2 Sகாய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 2 Uகாய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 2 Dகாய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 2 Hகாய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 2 Empty Re: காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு )

Post by ஜாஹீதாபானு Wed Dec 07, 2011 4:01 pm

ராஜா wrote:ஆட்டுக்கறி போட்டு பண்ணுவாங்களே அது எப்படி பண்ணுறது

http://www.eegarai.net/t68707-topic?theme_id=147

இதுல பாருங்க ராஜா நீங்க ரொம்ப லேட் ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 2 Empty Re: காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு )

Post by ஜாஹீதாபானு Wed Dec 07, 2011 4:05 pm

ரேவதி wrote:
ராஜா wrote:
ரேவதி wrote:நானும் செய்து பார்க்கிறேன் காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 2 224747944
நான் 108 - க்கு ஃபோன் பண்ணி சொல்லிடுறேன்
ஒரு ப்லோவா போக விடமாட்டீங்க... என்ன சொன்னாலும் உடனே கேட்டூ போட வேண்டியது காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 2 139731
நீ தைரியமா செய் ரே நான் இருக்கேன் உனக்கு பக்கபலமா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 2 Empty Re: காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு )

Post by ஜாஹீதாபானு Wed Dec 07, 2011 4:08 pm

உதயசுதா wrote:இந்த வெள்ளிக்கிழமை நீங்க சொன்ன நெய் சோறும், தாளிச்சாவும் செய்து பார்த்துட்டு சொல்றேன் பானு.
எனக்காக குறிப்பு கொடுத்ததுக்கு நன்றிகள் பல.

நன்றி நன்றி நன்றி சிரி சிரி சிரி சிரி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 2 Empty Re: காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு )

Post by ரேவதி Wed Dec 07, 2011 4:42 pm

ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:
ராஜா wrote:
ரேவதி wrote:நானும் செய்து பார்க்கிறேன் காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 2 224747944
நான் 108 - க்கு ஃபோன் பண்ணி சொல்லிடுறேன்
ஒரு ப்லோவா போக விடமாட்டீங்க... என்ன சொன்னாலும் உடனே கேட்டூ போட வேண்டியது காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 2 139731
நீ தைரியமா செய் ரே நான் இருக்கேன் உனக்கு பக்கபலமா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அதுக்கு ஏன் ஒடுறீங்க..
யார் என்ன சொன்னாலும் நான் இதை சமைத்து ராஜா அண்ணாக்கு கொடுதே தீருவேன் சிரி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 2 Empty Re: காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு )

Post by ஜாஹீதாபானு Wed Dec 07, 2011 4:43 pm

பாதுகாப்பு ஏற்பாடு பண்ண தான் ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 2 Empty பைசல்

Post by faizalg4s Fri Dec 09, 2011 1:45 am

நான் செதுபார்தேன் நன்றாக உள்ளது
இதற்க்கு நன்றி
faizalg4s
faizalg4s
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 3
இணைந்தது : 08/12/2011

Back to top Go down

காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 2 Empty Re: காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு )

Post by இளமாறன் Fri Dec 09, 2011 1:54 am

faizalg4s wrote:நான் செதுபார்தேன் நன்றாக உள்ளது
இதற்க்கு நன்றி
மகிழ்ச்சி மகிழ்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 2 Empty Re: காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு )

Post by ஜாஹீதாபானு Fri Dec 09, 2011 11:09 am

faizalg4s wrote:நான் செதுபார்தேன் நன்றாக உள்ளது
இதற்க்கு நன்றி

ரொம்ப நன்றி நன்றி நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 2 Empty Re: காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு )

Post by ரேவதி Fri Dec 09, 2011 11:11 am

faizalg4s wrote:நான் செதுபார்தேன் நன்றாக உள்ளது
இதற்க்கு நன்றி
நன்றி
http://www.eegarai.net/f1-forumஉங்களை பற்றி உறுபினர் அறிமுகம் பகுதியில் சென்று அறிமுகம் செய்து கொள்ளுங்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) - Page 2 Empty Re: காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு )

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum