ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு )

+4
ரேவதி
ராஜா
உமா
ஜாஹீதாபானு
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) Empty காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு )

Post by ஜாஹீதாபானு Wed Dec 07, 2011 3:02 pm

தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு -1 கப்
பூசணிக்காய் -10 துண்டுகள்
இஞ்சி பூண்டு விழுது -1 டேபிள் ஸ்பூன்
வாழைக்காய் -1
காரெட் -1
தக்காளி- 100 கிராம்
வெங்காயம் -2
கத்திரிக்காய் - 2
முருங்கைகாய்- 2
மாங்காய் -1
கருவேப்பிலை சிறிது
மல்லித் தலை புதினா தலை கொஞ்சம்
மசாலாதூள்-3 ஸ்பூன்
புளி நெல்லிக்காய் அளவு
பட்டை -சிறிது
லவங்கம் -2
ஏலக்காய்-2
மஞ்சள் தூள் தேவையான அளவு
எண்ணை தேவையான அளவு
செய்முறை
குக்கரில் பருப்பு இஞ்சி பூண்டு விழுது கொஞ்சம் வெங்காயம் மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்க வேண்டும் .பிறகு எல்லா காய்கறிகளையும் சேர்த்து வேகவைக்க வேண்டும் .

எல்லா காய்கறிகளும் வெந்ததும் அத்துடன் புளி கரைசலை சேர்த்து கொதிக்க விடவும் . ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பட்டை லவங்கம் ஏலக்காய் கருவேப்பிலை போட்டு பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்பிறகு தக்காளி சேர்த்து வதக்கி அத்துடன் மீதி இருக்கும் இஞ்சிபூண்டு கலவையை சேர்த்து நன்றாக வதக்கிய பின் காய்கறிகளுடன் சேர்த்து வேக வைத்த பருப்பு, ஆகியவற்றை சேர்த்து கொஞ்ச நேரம் கொதிக்க விடவும் .கடைசியில் மல்லித்தலை புதினாத்தலை சேர்த்து இறக்கவும்.

சுவையான காய்கறி தாளிச்சா ரெடி..


ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

செய்து பார்த்துட்டு எப்படினு சொல்லுங்க சுதா ரிலாக்ஸ்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) Empty Re: காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு )

Post by உமா Wed Dec 07, 2011 3:15 pm

நானும் இதை செய்து பார்க்கிறேன் பானு.
நன்றி உன் பகிர்வுக்கு. காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) 2825183110



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) Empty Re: காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு )

Post by ஜாஹீதாபானு Wed Dec 07, 2011 3:16 pm

உமா wrote:நானும் இதை செய்து பார்க்கிறேன் பானு.
நன்றி உன் பகிர்வுக்கு. காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) 2825183110
பகிர்வா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) Empty Re: காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு )

Post by உமா Wed Dec 07, 2011 3:18 pm

ஜாஹீதாபானு wrote:
உமா wrote:நானும் இதை செய்து பார்க்கிறேன் பானு.
நன்றி உன் பகிர்வுக்கு. காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) 2825183110
பகிர்வா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ஆமா உனக்கு தெரிந்த சமையல் குறிப்பை எங்களுடன் பகிர்ந்து கொள்கிறாய்.
அதற்க்கு தான் நன்றி. சிரி சிரி சிரி சிரி சிரி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) Empty Re: காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு )

Post by ஜாஹீதாபானு Wed Dec 07, 2011 3:22 pm

உமா wrote:
ஜாஹீதாபானு wrote:
உமா wrote:நானும் இதை செய்து பார்க்கிறேன் பானு.
நன்றி உன் பகிர்வுக்கு. காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) 2825183110
பகிர்வா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ஆமா உனக்கு தெரிந்த சமையல் குறிப்பை எங்களுடன் பகிர்ந்து கொள்கிறாய்.
அதற்க்கு தான் நன்றி. சிரி சிரி சிரி சிரி சிரி
நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) Empty Re: காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு )

Post by ராஜா Wed Dec 07, 2011 3:38 pm

ஆட்டுக்கறி போட்டு பண்ணுவாங்களே அது எப்படி பண்ணுறது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) Empty Re: காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு )

Post by ரேவதி Wed Dec 07, 2011 3:40 pm

நானும் செய்து பார்க்கிறேன் காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) 224747944


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) Empty Re: காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு )

Post by ராஜா Wed Dec 07, 2011 3:48 pm

ரேவதி wrote:நானும் செய்து பார்க்கிறேன் காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) 224747944
நான் 108 - க்கு ஃபோன் பண்ணி சொல்லிடுறேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) Empty Re: காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு )

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Dec 07, 2011 3:52 pm

என்னதான் இருந்தாலும் இதில் கொஞ்சம் எலும்புகள் சேர்த்தால், குறிப்பாக நல்லி எலும்புகள் சேர்த்தால் அதன் ருசியே வேறுதான். உங்க ஊர்லே தலைப்பக் கட்டு நாய்டு பிரியாணிக் கடை இருந்தா சாப்பிட்டுப் பாருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) Empty Re: காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு )

Post by ரேவதி Wed Dec 07, 2011 3:57 pm

ராஜா wrote:
ரேவதி wrote:நானும் செய்து பார்க்கிறேன் காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) 224747944
நான் 108 - க்கு ஃபோன் பண்ணி சொல்லிடுறேன்
ஒரு ப்லோவா போக விடமாட்டீங்க... என்ன சொன்னாலும் உடனே கேட்டூ போட வேண்டியது காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) 139731


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு ) Empty Re: காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum