ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

Top posting users this week
ayyasamy ram
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 6 Poll_c10வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 6 Poll_m10வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 6 Poll_c10 
heezulia
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 6 Poll_c10வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 6 Poll_m10வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 6 Poll_c10 
mohamed nizamudeen
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 6 Poll_c10வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 6 Poll_m10வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 6 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்?

+2
Manik
Admin
6 posters

Page 6 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 6 Empty வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்?

Post by Admin Sat Jan 10, 2009 9:05 am

First topic message reminder :

அழகான பொருட்களெல்லாம்
உன்னை நினைவுபடுத்துகின்றன,
உன்னை நினைவுபடுத்துகிற
எல்லாமேஅழகாகத்தான்
இருக்கின்றன. .
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down


வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 6 Empty Re: வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்?

Post by Admin Sat Jan 10, 2009 12:10 pm

உறக்கத்திலிருந்து
சட்டென்று விழிப்பு
வந்துபார்த்தபோது ...

அருகில் அமர்ந்து
என்னையே பார்த்துக்
கெண்டிருந்தாய் நீ.

அப்புறம் விழிப்பு
வராதா என்ன.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 6 Empty Re: வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்?

Post by Admin Sat Jan 10, 2009 12:11 pm

இரவில் நீ தூங்கிக்
கொண்டிருப்பதை
பார்க்கவேண்டும்
என்பதற்காகவே
ஒரு விளக்கு வாங்கி
வந்திருக்கிறேன் ...

என்று ஒரு நாள்
விளக்கொன்றை
என் கையில் கொடுத்தாய்.

ச்சீ .. அதைப் பிடித்துக்
கொண்டிருக்கவே
வெட்கமாய் இருந்த தெனக்கு.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 6 Empty Re: வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்?

Post by Admin Sat Jan 10, 2009 12:13 pm

நீ இல்லாத பகல் நேரங்களில் ...
அந்த விளக்கை எடுத்து
வைத்துக்கொண்டு
தினம் என் புடவைத் தலைப்பால்
துடைத்துக் கொண்டிருப்பேன் ...


இந்த அறையின் சுவர்களில்
கூட தூசு படிந்துவிடாத
போது இந்த விளக்கில்
மட்டும் எப்படி
தூசு படியும் ...
என்கிற கேள்வியுடன்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 6 Empty Re: வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்?

Post by Admin Sat Jan 10, 2009 12:14 pm

நான் உன் மடியில்
படுத்துக்கொள்கிற
நேரங்களை விட ...
உன்னை என் மடியில்
படுக்க வைத்துக்கொள்கிற
நேரங்களுக்காகவே
நான் வாழ்கிறேன்.

நீ இருக்கும்போது
சுமைகளற்று இருக்கும்
என் மடியும் மார்பும்
நீ எழுந்து போனபின்
கனமாகிப் போகிறது.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 6 Empty Re: வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்?

Post by Admin Sat Jan 10, 2009 12:15 pm

"என் உதடுகளைக்
காணவில்லை.
உனக்கு முத்தமிடுகையில்தான்
தொலைந்திருக்க வேண்டும்.
தேடிப் பிடித்துத்
திருப்பிக் கொடுத்துவிடு"
என்கிறாய்.

உன்னிடம் திருப்பிக்
கொடுத்தால் மட்டும் என்ன ...
மீண்டும் என்னில்
எங்காவது தொலைக்கக்தானே
போகிறாய்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 6 Empty Re: வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்?

Post by Admin Sat Jan 10, 2009 12:17 pm

ஒரு நள்ளிரவில்
படுக்கையிலிருந்து
எழுந்துபின் வாசல்
திறந்து தோட்டத்தில்
புல் தரையில் அமர்ந்தாய்.

பனி கொட்டியது.
ஓடிப் போய் ஒரு போர்வை
எடுத்து வந்து உன் அருகில்
அமர்ந்தேன்.

ஈரம் ஏந்திய
நிலா வெளிச்சம்.
ரொம்ப குளிர்.


போர்வையை
உன் தலையில்
போர்த்த முயல்கையில்
அதை வாங்கி தூர வைத்தாய்.

உன் முகத்தை
இரு கைகளிலும் ஏந்தி ...
இப்படி பனியில்
நனைந்தால்
உடம்பு என்ன ஆகும் ...
என்றேன்.

அதற்குத்தான் நீ இருக்கிறாயே ...
என்றாய்.
உனக்கொரு முத்தம்
கொடுத்துவிட்டு
உன் மடியில்
படுத்துக் கொண்டேன்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 6 Empty Re: வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்?

Post by Admin Sat Jan 10, 2009 12:19 pm

உடம்புக்கு ஆகாது ...
என்று அம்மா சொல்லிய
நேரங்களையெல்லாம்
நீ அனுபவித்துக் கொண்டிருக்கிறாய்.
மீண்டும் உன் தலையில்
கை வைத்துப் பார்த்தேன்.

ஈரம் போர்வை எடுத்த நீண்ட
என் கையைத் தடுத்தாய்.
ரொம்ப ஈரமாயிடுச்சு ...
என்ற என்னிடம்
எதுவும் பேசாமல்
உன் மடியில் கிடக்கும்
என் நெஞ்சில் விரல் நீட்டினாய்.

அய்யோ ... இப்படித்தான்
சுளீர் சுளீர் என்று அடிக்கிறாய்
இந்த சில நாட்களாய்.

உன் காதலியாய் இருந்து
அனுபவித்ததை விட
ஆயிரம் மடங்கு அதிகமாய்
உன் மனைவியாகி
அனுபவிக்கிறேன்.

வெட்கத்துடன்
என் மார்புச் சேலையை
எடுத்து உன் தலையில்
போர்த்திவிட்டேன்.

அப்படியே என்னை
இழுத்து அனைத்துக்
கொள்கிறாய்.
என்ன செய்வேன் நான்.
அதிகமாய்ப் போனால்
அழலாம்.
அவ்வளவுதான்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 6 Empty Re: வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்?

Post by Admin Sat Jan 10, 2009 12:21 pm

என்னை மட்டுமல்ல ...
வாழ்கிறேன் என்கிற பெயரில்
இந்த மண்ணின்
எல்லா அழகுகளையும்
ரசித்து ரசித்துச் ச
க்கையாய் பிழிந்து போடுபவன் நீ.

ஆனாலும் எல்லாமே
உனக்காகவே மீண்டும்
உயிர்த்தெழுகின்றன.

நானும்தான்.


வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்?

தபுசங்கர்
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 6 Empty Re: வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்?

Post by Guest Thu Jul 02, 2009 2:08 pm

ஆஹா மிகவும் அ௫மையான கவிதை மகிழ்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 6 Empty Re: வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்?

Post by Manik Thu Jul 02, 2009 2:50 pm

ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப அழகான கவிதை............. இதை வர்ணிக்க என்னால் முடியாது........ நானும் திருமணம் செய்து கொண்டு வந்து விடை தருகிறேன்.
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 6 Empty Re: வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum