ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 22:13

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 22:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்?

+2
Manik
Admin
6 posters

Page 4 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 4 Empty வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்?

Post by Admin Sat 10 Jan 2009 - 10:35

First topic message reminder :

அழகான பொருட்களெல்லாம்
உன்னை நினைவுபடுத்துகின்றன,
உன்னை நினைவுபடுத்துகிற
எல்லாமேஅழகாகத்தான்
இருக்கின்றன. .
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008

http://www.eegarai.net

Back to top Go down


வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 4 Empty Re: வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்?

Post by Admin Sat 10 Jan 2009 - 12:54

சொல்லாமல் வந்து விடுகிற
மழையில் நனைந்து
வருகிற என்னை

உன் நெஞ்சில்சாய்த்து
தலை துவட்டி விடவும்
சாப்பிட்டு அலம்பிய
என் கையை
உன் சிணுங்கலுக்கிடையே
துடைத்துக்
கொள்ளவும்தான்

இந்தச்
சேலைத் தலைப்பு
இவ்வளவு நீளமாய்
இருக்கிறதா?
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 4 Empty Re: வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்?

Post by Admin Sat 10 Jan 2009 - 12:56

உன் மார்புகளுக்கு
நடுவே படுத்துக்கொள்கிற
மாதிரி என்னை
எப்படியாவது
சின்னவனாய்
ஆக்கிவிடேன்.


நீ அழு ...
சோகம்
தாங்காமலோ
வலியினாலோ அல்ல.

சந்தோஷம்
தாங்கமுடியாமல்.
ஆனால் சிந்தும்
ஒவ்வொரு
கண்ணீர்த்துளியும்
என் மேல்தான்
விழ வேண்டும்.

செடியில்
பூத்துக்கொண்டே
உன் முகத்திலும்
பூக்க எப்படி
முடிகிறது
இந்தப் பூக்களால்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 4 Empty Re: வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்?

Post by Admin Sat 10 Jan 2009 - 12:58

உன் மேல்
கோபப்படுகிற போதெல்லாம் ...
கொஞ்ச நேரங்கழித்து ...
ஏன் கோபித்தோம் என்றிருக்கும்.

அப்போதெல்லாம்
உன் மேலிருக்கிற அன்பு
இன்னும் அதிகமாகும்.

ஆனால் நீயோ ...
இனிமே கோபம்
வருகிறமாதிரி
எந்தத் தப்பும்
செய்யமாட்டேன் என்பாய்.

இல்லையில்லை ...
தவறுகள்
செய்துகொண்டே இரு.
அன்பு அதிகரித்துக்
கொண்டே இருக்கட்டும்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 4 Empty Re: வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்?

Post by Admin Sat 10 Jan 2009 - 12:59

அழகாய் நீ சிரிக்கிற
முகத்தை விட ...
கண்ணீர் மிதக்கும்
உன் முகத்தை
ஒரு முறை
பார்த்தது மறக்கவே
இல்லை எனக்கு.

அதைவிட அழகாய்
நீ எப்போதும்
இருந்ததில்லை.

ஆனால் இப்போது
இருக்கிறாய்.
என் விரலில்
ஏற்பட்ட காயத்துக்கு
மருந்து போட்டுக்கொண்டு.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 4 Empty Re: வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்?

Post by Admin Sat 10 Jan 2009 - 13:00

ஒரு நாளாவது
கதவைத் தட்டிவிட்டு
உனக்காக காத்து
நிற்கவேண்டும் என்று
ஆசைப்படுகிறேன்.

ஆனால் நீயோ
நான்தெருவில்
வரும்போதே
வாசலில் நின்று
எனக்காக
உன் கண்களை
நீட்டுகிறாய்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 4 Empty Re: வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்?

Post by Admin Sat 10 Jan 2009 - 13:02

ஒரு நாளாவது
யார்?
என்று கேள்விக்குறியுடன்
கதவு திறந்து எட்டிப் பார்க்கும்
உன் முகத்தினைப்
பார்த்துவிடவேண்டும்
என்கிற ஆசையை
நீ நிறைவேற்றி
வைக்கப்போவதில்லை போல ...

என்ன காதல் மனைவி நீ?
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 4 Empty Re: வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்?

Post by Admin Sat 10 Jan 2009 - 13:03

உன்னைத் தவிர
வேறு எந்தப்
பெண்ணையும்
நான் தொட்டுவிடாமல்
இருக்க ஒருவழி
கண்டுபிடித்து
வைத்திருக்கிறாய் நீ.

நான் உன்னைத் தொடுகையில்,
எப்படியோ என்
விரல்களில் உன்
அங்கங்களை ஒட்டவிடுகிறாய்.

வேறு பெண்கள்
பற்றிய எண்ணம்
எதுவும் எனக்கு
இல்லையெனினும்
உன் மார்ப்புகளைச்
சுமந்திருக்கும்
என் கைகளால்

எப்படித் தொட முடியும்
இன்னொரு பெண்ணை!
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 4 Empty Re: வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்?

Post by Admin Sat 10 Jan 2009 - 13:08

உனக்காகச் செய்ய
நினைத்த எதையுமே
உன்னால்தான்
செய்து முடிக்க
வேண்டியிருக்கிறது.

வாழ்க்கையையும் கூட.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 4 Empty Re: வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்?

Post by Admin Sat 10 Jan 2009 - 13:09

நாம் இருவரும்
பார்வையில் பழக
ஆரம்பித்த நாட்களில் ...

என்னையே பார்த்துக்
கொண்டிருப்பதை
நான் பார்த்துவிட்டால் ...

நான் ஒன்றும்
உன்னைப் பார்க்கவில்லையே ...
என்று கலங்கரை
விளக்கு மாதிரி
முகத்தைத் திருப்பிக் கொள்வாய்.

ஆனால் உன்னையே
நான் பார்த்துக்
கொண்டிருப்பதை
நீ பார்த்துவிட்டால் ...

ஐயோ பாத்துட்டானே ...

என்கிற பதைப்பில்
சட்டென்று திரும்புகிற
போதே

கொட்டிவிடுகிறது காதலெல்லாம்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 4 Empty Re: வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்?

Post by Admin Sat 10 Jan 2009 - 13:11

சின்ன வயதில்
சில நேரங்களில்
வெட்கப்பட்டிருக்கிறேன்.
ஆனால்,
அப்போது வெட்கப்படுவதில்
வெட்கப்படுவதைத்
தவிர வேறு
எதுவும் இருந்ததில்லை.
வேறு ஏதாவது
இருக்கும் என்பது
கூட அப்போதெனக்குத்
தெரிந்ததில்லை.

இன்று மாலை ...
பேசிக் கொண்டிருக்கையில்
சட்டென்று நீ என்
கையைப் பிடித்துவிட்டபோது ...

உன் கைக்குள்
இருக்கும் என் பெண்மையிலும் ...
வேண்டாம் இருக்கட்டும் ...
என்கிற காதலிலும்
மாறி மாறித் தவித்ததவிப்பில் ...

அப்பா! வெட்கப்படுவதில்
என்னென்ன இருக்கிறது.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 4 Empty Re: வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum