புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 3 I_vote_lcapவெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 3 I_voting_barவெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 3 I_vote_rcap 
73 Posts - 77%
heezulia
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 3 I_vote_lcapவெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 3 I_voting_barவெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 3 I_vote_rcap 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 3 I_vote_lcapவெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 3 I_voting_barவெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 3 I_vote_rcap 
8 Posts - 8%
mohamed nizamudeen
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 3 I_vote_lcapவெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 3 I_voting_barவெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 3 I_vote_rcap 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 3 I_vote_lcapவெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 3 I_voting_barவெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 3 I_vote_rcap 
238 Posts - 76%
heezulia
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 3 I_vote_lcapவெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 3 I_voting_barவெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 3 I_vote_rcap 
37 Posts - 12%
mohamed nizamudeen
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 3 I_vote_lcapவெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 3 I_voting_barவெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 3 I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 3 I_vote_lcapவெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 3 I_voting_barவெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 3 I_vote_rcap 
8 Posts - 3%
prajai
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 3 I_vote_lcapவெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 3 I_voting_barவெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 3 I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 3 I_vote_lcapவெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 3 I_voting_barவெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 3 I_vote_lcapவெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 3 I_voting_barவெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 3 I_vote_lcapவெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 3 I_voting_barவெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 3 I_vote_lcapவெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 3 I_voting_barவெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 3 I_vote_lcapவெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 3 I_voting_barவெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 3 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்?


   
   

Page 3 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Jan 10, 2009 9:05 am

First topic message reminder :

அழகான பொருட்களெல்லாம்
உன்னை நினைவுபடுத்துகின்றன,
உன்னை நினைவுபடுத்துகிற
எல்லாமேஅழகாகத்தான்
இருக்கின்றன. .


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Jan 10, 2009 10:55 am

நீ
முத்தமிட்டுவிட்ட
கையை வைத்துக்கொண்டு
ரொம்பவும் அவஸ்தைப்படுகிறேன்.

எதையுமே
தொடமறுக்கிறது கை.

'அப்படியே புதுசாக வைத்துக்கொள்;

சின்னக் குழந்தை
தன் கைக்குள்
பத்திரமாய் பதுங்க
வைத்துக்கொள்கிற
மிட்டாய் மாதிரி
என்னையும் வைத்துக்கொள் ..

' என்கிறது அந்தக் கை.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Jan 10, 2009 10:58 am

அழகான
சின்னக் கோயில்.
வந்து நின்று
திரும்பிப் பார்க்கையில் ...
அருகில் நீ.

இவ்வளவு அருகில்
தனக்குப் பிடித்தவன்
தன்னைப்
பார்த்துக் கொண்டிருப்பதைப்
பார்த்துவிட்ட நீ,

தாங்கிக்கொள்ள முடியாமல்
உன்
வெட்கத்தையெல்லாம்
என்மீது வீசியெறிந்தாய்.

"அய்யோ என்ன
இவ்வளவு பக்கத்துல
நிக்கிற ...
எட்டி நில்' என்று.

ஆனால் நான் நகர்ந்தால்"
ஏய் பக்கத்திலேயே இரு'
என்று என்
கையைப் பிடித்து
இழுக்கவும் செய்யும்
உன் வெட்கம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Jan 10, 2009 11:07 am

ஆனாலும்
விதவிதமாய்
வெட்கப்படுகிறாய் நீ.

ரொம்ப நாட்களுக்குப்
பிறகு உன்னைப்
பார்க்க வருகிறேன்.

"இப்போது எப்படி
வளர்ந்திருப்பாயோ'
என்கிற ஆசையோடு
வந்து உன்னைப்
பார்க்கையில் ...

என்ன அதிசயம் ...
நீ அப்படியே இருந்தாய்!

எப்படி என்று
ஆச்சரியத்துடன்
கேட்டதற்கு

'நீ என்அருகில்
இல்லாதபோதும்
உனக்காகக்
காத்திருக்கும் போதும்

எனக்கேது வளர்ச்சி?'
என்கிறாய்
புன்னகையோடு.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Jan 10, 2009 11:11 am



நான் எது கேட்டாலும்
வெட்கத்தையே
தருகிறாயே ...

வெட்கத்தைக்
கேட்டால்
என்ன தருவாய்?



Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Jan 10, 2009 11:12 am

ஒரு கார்த்திகை
இரவில்
விளக்குகளுக்கு
நடுவே நிற்கும்
உன்னைப் பார்த்த பிறகு ...
உன்னைக்
காதலிக்கவே
பயமாய் இருக்கிறது.


நீ விளக்கேற்றினாய்.
விளக்கு உன்
முகத்தை
ஏற்றியது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Jan 10, 2009 11:13 am

உன் கண்களின்
பார்வையிலிருந்து ...
விரல்களின் அசைவிலிருந்து ...
கொலுசின் ஓசையிலிருந்து தான்
காதலை நான் கற்றுக்கொண்டேன்.

ஆனாலும் உனக்காக
நான் கற்று வைத்திருக்கும்
காதலையெல்லாம்
உனக்கு வழங்க
ஆரம்பித்தால்
தாங்கமுடியாது
உன்னால்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Jan 10, 2009 11:14 am

நீ என் கைகளுக்குள்
இருக்கையில்
எனக்கொரு
அழகான சந்தேகம் வந்தது.

எவ்வளவு பெரிய பெண் நீ ...
இப்படி எடை இல்லாமல்
இருக்கிறாயே! பார் ...

காதலுக்குள்ளும்
காதலிக்குள்ளும்
என்னவெல்லாம்
புதைந்து கிடக்கின்றன!

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Jan 10, 2009 11:14 am

கூந்தலில்
பூவாசனை வீசும்;
தெரியும்.

இந்தப் பூவிலோ
உன் கூந்தல்
வாசனையல்லவா
வீசுகிறது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Jan 10, 2009 11:17 am

முதல் முறையாக
ஒரு முறை உன் மடியில்
படுத்து நான்
அழுதுவிட்ட போது ...

ஏன் என்று கேட்டாய்.

அதெல்லாம்
எனக்குத் தெரியாது.
ஆனால்
யார் மடியிலாவது
படுத்து அழவேண்டும்
என்பது ரொம்ப நாள் ஆசை.

அது உன் மடியாயிற்று.
அவ்வளவுதான்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Jan 10, 2009 11:21 am

நீ தூங்குகிறாய் ...
எல்லா அழகுகளுடனும்.

உன் கண்களை
மூடியிருக்கும்
இமைகளில் கூட
எனக்காக விழித்திருக்கிறது

உன் அழகிய காதல்.

Sponsored content

PostSponsored content



Page 3 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக