Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!by ayyasamy ram Today at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்?
+2
Manik
Admin
6 posters
Page 2 of 10
Page 2 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்?
First topic message reminder :
அழகான பொருட்களெல்லாம்
உன்னை நினைவுபடுத்துகின்றன,
உன்னை நினைவுபடுத்துகிற
எல்லாமேஅழகாகத்தான்
இருக்கின்றன. .
அழகான பொருட்களெல்லாம்
உன்னை நினைவுபடுத்துகின்றன,
உன்னை நினைவுபடுத்துகிற
எல்லாமேஅழகாகத்தான்
இருக்கின்றன. .
Re: வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்?
இந்தப் பரந்த
புள்வெளியில்
நடக்கவிட்டு - உன்னை
வேடிக்கை பார்க்கலாம்.
பூக்களிடையே
நிற்க வைத்து
அழகு பார்க்கலாம்.
வேறு என்ன
செய்ய முடியும்
உன்னை!
புள்வெளியில்
நடக்கவிட்டு - உன்னை
வேடிக்கை பார்க்கலாம்.
பூக்களிடையே
நிற்க வைத்து
அழகு பார்க்கலாம்.
வேறு என்ன
செய்ய முடியும்
உன்னை!
Re: வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்?
சும்மா ஒரு முறை
தொட்டுப் பார்க்கலாமென்றால்
முதலில் உன்னை
நெருங்க முடியுமா
என்பதே
எனக்குத் தெரியவில்லை.
உன்னை
வட்டமிட்டுக்
கொண்டிருக்கிற அழகில் ...
பூக்களாலும்
குழந்தைகளாலும்
மட்டுமே உன்னைத்
தொடமுடிகிறது.
அவற்றிற்கு மட்டுமே
உன்னைத்
தொட்ட பிறகும்
பழைய மாதிரியே
இருக்கத்தெரிகிறது.
ஆனாலும்
இவ்வளவு அழகாகவா
இருப்பாய் நீ?
தொட்டுப் பார்க்கலாமென்றால்
முதலில் உன்னை
நெருங்க முடியுமா
என்பதே
எனக்குத் தெரியவில்லை.
உன்னை
வட்டமிட்டுக்
கொண்டிருக்கிற அழகில் ...
பூக்களாலும்
குழந்தைகளாலும்
மட்டுமே உன்னைத்
தொடமுடிகிறது.
அவற்றிற்கு மட்டுமே
உன்னைத்
தொட்ட பிறகும்
பழைய மாதிரியே
இருக்கத்தெரிகிறது.
ஆனாலும்
இவ்வளவு அழகாகவா
இருப்பாய் நீ?
Re: வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்?
இவை இப்படித்தான்
என்று நான்
நினைத்துக்
கொண்டிருப்பவற்றைக் கூட
எவ்வளவு சுலபமாய்
நீ பொய்யாக்கிவிடுகிறாய்.
உதிர்வ தென்பது
எப்போதும்
சோகமானதுதான்
என்கிற என் நினைப்பை
உன் உதட்டிலிருந்து
உதிர்கிற ஒரு
சின்னப்புன்னகை
பொய்யாக்கிவிடுகிறதே.
என்று நான்
நினைத்துக்
கொண்டிருப்பவற்றைக் கூட
எவ்வளவு சுலபமாய்
நீ பொய்யாக்கிவிடுகிறாய்.
உதிர்வ தென்பது
எப்போதும்
சோகமானதுதான்
என்கிற என் நினைப்பை
உன் உதட்டிலிருந்து
உதிர்கிற ஒரு
சின்னப்புன்னகை
பொய்யாக்கிவிடுகிறதே.
Re: வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்?
நீ
தொடுகிற
பூக்களையெல்லாம்
என்னால் தொட
முடிந்ததே இல்லை.
நீ தொட்டது
எப்படி எனக்குத் தெரியும்
என்கிறாயா.
உன் விரல்களைத்தான்
பூக்கள் அப்படியே
வைத்திருக்கின்றனவே.
தொடுகிற
பூக்களையெல்லாம்
என்னால் தொட
முடிந்ததே இல்லை.
நீ தொட்டது
எப்படி எனக்குத் தெரியும்
என்கிறாயா.
உன் விரல்களைத்தான்
பூக்கள் அப்படியே
வைத்திருக்கின்றனவே.
Re: வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்?
நான் காதலிக்க
ஆரம்பித்த பின்னும்
மிகச் சாதாரணமானவனாகவே
இருக்கிறேன்.
கற்றுக் கொள்ளாமலேயே
உனக்கொரு
உடைதைத்துக்
கொடுக்கவாவது எ
னக்குத்
தெரிந்திருக்க வேண்டும்.
என் முத்தங்களைப்
பூக்களாக்கி
உன் கூந்தலில்
சூடிவிடவாவது
தெரிந்திருக்க வேண்டும்.
என்னைக் கிளறும்
உன் விழிகளை
என் இமைகள்
கொண்டு மூடவாவது
தெரிந்திருக்க வேண்டும்.
இதில்எதுவுமே
எனக்குத் தெரியாத
போது காதலிக்க
ஆரம்பித்து என்ன பயன்.
நான் காதலிக்கிறேன்
என்பதை அதுவும்
உன்னைக் காதலிக்கிறேன்
என்பதை எப்படி நம்புவது.
நான் காதலிக்க
ஆரம்பித்த பின்னும்
மிகச் சாதாரணமானவனாகவே
இருக்கிறேன்.
கற்றுக் கொள்ளாமலேயே
உனக்கொரு
உடைதைத்துக்
கொடுக்கவாவது எ
னக்குத்
தெரிந்திருக்க வேண்டும்.
என் முத்தங்களைப்
பூக்களாக்கி
உன் கூந்தலில்
சூடிவிடவாவது
தெரிந்திருக்க வேண்டும்.
என்னைக் கிளறும்
உன் விழிகளை
என் இமைகள்
கொண்டு மூடவாவது
தெரிந்திருக்க வேண்டும்.
இதில்எதுவுமே
எனக்குத் தெரியாத
போது காதலிக்க
ஆரம்பித்து என்ன பயன்.
நான் காதலிக்கிறேன்
என்பதை அதுவும்
உன்னைக் காதலிக்கிறேன்
என்பதை எப்படி நம்புவது.
Re: வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்?
உனக்குக் கடிதம்
எழுதுவதற்கென்றே
ஒரு இடம்
வைத்திருக்கிறேன்.
என்னைப் பார்க்க
நீ இங்கு வந்தபோது,
முதல் முறையாய்
என் தோளில் சாய்ந்து
அமர்ந்திருந்தாயே
அந்த ஆற்றோர
மணற்பரப்புதான் அது.
இங்கிருந்து நீ விடை
பெறுகையில்
பஸ் ஜன்னலில்
முகம் காட்டி,
கை அசைத்துப்
போனதையே
தினம் நினைவுபடுத்தி
மறையும் சூரியன் ...
இதோ இன்றும்
மறைந்துவிட்டது.
ஆனாலும் இன்னும்
மிச்சமிருக்கிறது வெளிச்சம் ...
என் தோளில்
மிச்சமிருக்கிற
நீ சாய்ந்திருந்த
சுமை மாதிரி.
எழுதுவதற்கென்றே
ஒரு இடம்
வைத்திருக்கிறேன்.
என்னைப் பார்க்க
நீ இங்கு வந்தபோது,
முதல் முறையாய்
என் தோளில் சாய்ந்து
அமர்ந்திருந்தாயே
அந்த ஆற்றோர
மணற்பரப்புதான் அது.
இங்கிருந்து நீ விடை
பெறுகையில்
பஸ் ஜன்னலில்
முகம் காட்டி,
கை அசைத்துப்
போனதையே
தினம் நினைவுபடுத்தி
மறையும் சூரியன் ...
இதோ இன்றும்
மறைந்துவிட்டது.
ஆனாலும் இன்னும்
மிச்சமிருக்கிறது வெளிச்சம் ...
என் தோளில்
மிச்சமிருக்கிற
நீ சாய்ந்திருந்த
சுமை மாதிரி.
Re: வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்?
ஐந்து மணிக்கு
வருவதாய் நீ
சொன்னதிலிருந்து
ஐந்து மணிக்காகக்
காத்திருந்தேன்.
ஐந்து மணி வந்ததும்
உனக்காகக் காத்திருந்தேன்.
நான் காதலிக்க
ஆரம்பித்திருக்கிறேனா ...
காத்திருக்க ஆரம்பித்திருக்கிறேனா.
வருவதாய் நீ
சொன்னதிலிருந்து
ஐந்து மணிக்காகக்
காத்திருந்தேன்.
ஐந்து மணி வந்ததும்
உனக்காகக் காத்திருந்தேன்.
நான் காதலிக்க
ஆரம்பித்திருக்கிறேனா ...
காத்திருக்க ஆரம்பித்திருக்கிறேனா.
Re: வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்?
நீ என்னைக்
காதலிக்கிறாயா
என்பது புரியாத
அந்த ஆரம்ப நாட்களில் ...
தெரியாத்தனமாக
நீ
அணிந்திருந்த
உடையின் வண்ணத்தில்
என் சட்டையின் வண்ணம்
இருந்ததைக்கவனித்த
என் அயோக்கிய
நண்பன் ஒருவன்
'டேய் என்ன
இரண்டு பேரும் ஒரே கலரில்...'
கிண்டல் செய்துவிட
அப்போதே அவனைத் திட்டினேன் ...
அவ்வளவு மகிழ்ச்சியாய்த்
திட்டமுடியுமா
என்கிற ஆச்சர்யத்துடன்.
காதலிக்கிறாயா
என்பது புரியாத
அந்த ஆரம்ப நாட்களில் ...
தெரியாத்தனமாக
நீ
அணிந்திருந்த
உடையின் வண்ணத்தில்
என் சட்டையின் வண்ணம்
இருந்ததைக்கவனித்த
என் அயோக்கிய
நண்பன் ஒருவன்
'டேய் என்ன
இரண்டு பேரும் ஒரே கலரில்...'
கிண்டல் செய்துவிட
அப்போதே அவனைத் திட்டினேன் ...
அவ்வளவு மகிழ்ச்சியாய்த்
திட்டமுடியுமா
என்கிற ஆச்சர்யத்துடன்.
Re: வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்?
அதன்பிறகு
அந்தச் சட்டையைப்
போடவே
கூச்சமாய்ப் போய்
பெட்டியில்
ஒளித்துவைத்துவிட்டேன் ...
என்று
நான் இப்போது
சொல்லிக்கொண்டிருக்கையில்
நீ முகத்தை மூடிக்கொண்டாய்.
ஏன் என்று கேட்டதற்கு
நானும் அப்படித்தான்
ஒளித்து வைத்துக்கொண்டேன்'
என்கிறாய்.
அந்தச் சட்டையைப்
போடவே
கூச்சமாய்ப் போய்
பெட்டியில்
ஒளித்துவைத்துவிட்டேன் ...
என்று
நான் இப்போது
சொல்லிக்கொண்டிருக்கையில்
நீ முகத்தை மூடிக்கொண்டாய்.
ஏன் என்று கேட்டதற்கு
நானும் அப்படித்தான்
ஒளித்து வைத்துக்கொண்டேன்'
என்கிறாய்.
Re: வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்?
நீ கொடுத்த
புகைப்படத்தில்
இருப்பது நீதானா?
தொடப் போனால்
சிணுங்குவதில்லையே ...
நீயா?
முத்தம்கேட்டால்
வெட்கம் தருவதில்லையே ...
நீயா?
கவிதை சொன்னால்
நெஞ்சில் சாய்வதில்லையே ...
நீயா?
எவ்வளவு அருகிலிருந்தும்
அந்த வாசனையில்லையே ...
நீயா?
வேண்டாம்.
நீயே வைத்துக்கொள்.
புகைப்படத்திலெல்லாம்
நீ இருக்க முடியாது.
புகைப்படத்தில்
இருப்பது நீதானா?
தொடப் போனால்
சிணுங்குவதில்லையே ...
நீயா?
முத்தம்கேட்டால்
வெட்கம் தருவதில்லையே ...
நீயா?
கவிதை சொன்னால்
நெஞ்சில் சாய்வதில்லையே ...
நீயா?
எவ்வளவு அருகிலிருந்தும்
அந்த வாசனையில்லையே ...
நீயா?
வேண்டாம்.
நீயே வைத்துக்கொள்.
புகைப்படத்திலெல்லாம்
நீ இருக்க முடியாது.
Page 2 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
» வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்?
» வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்?
» வெட்கத்தை கற்றுவிட்டது ..!!!
» சகல வரமும் தருவாய் சகலகலாவல்லியே!
» சக்தி, திருவருள் தருவாய்!! (கவிதை)
» வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்?
» வெட்கத்தை கற்றுவிட்டது ..!!!
» சகல வரமும் தருவாய் சகலகலாவல்லியே!
» சக்தி, திருவருள் தருவாய்!! (கவிதை)
Page 2 of 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|