புதிய பதிவுகள்
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹிஷாலியின் ஹைக்கூ கவிதை .....! Poll_c10ஹிஷாலியின் ஹைக்கூ கவிதை .....! Poll_m10ஹிஷாலியின் ஹைக்கூ கவிதை .....! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஹிஷாலியின் ஹைக்கூ கவிதை .....! Poll_c10ஹிஷாலியின் ஹைக்கூ கவிதை .....! Poll_m10ஹிஷாலியின் ஹைக்கூ கவிதை .....! Poll_c10 
195 Posts - 42%
ayyasamy ram
ஹிஷாலியின் ஹைக்கூ கவிதை .....! Poll_c10ஹிஷாலியின் ஹைக்கூ கவிதை .....! Poll_m10ஹிஷாலியின் ஹைக்கூ கவிதை .....! Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
ஹிஷாலியின் ஹைக்கூ கவிதை .....! Poll_c10ஹிஷாலியின் ஹைக்கூ கவிதை .....! Poll_m10ஹிஷாலியின் ஹைக்கூ கவிதை .....! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஹிஷாலியின் ஹைக்கூ கவிதை .....! Poll_c10ஹிஷாலியின் ஹைக்கூ கவிதை .....! Poll_m10ஹிஷாலியின் ஹைக்கூ கவிதை .....! Poll_c10 
21 Posts - 4%
prajai
ஹிஷாலியின் ஹைக்கூ கவிதை .....! Poll_c10ஹிஷாலியின் ஹைக்கூ கவிதை .....! Poll_m10ஹிஷாலியின் ஹைக்கூ கவிதை .....! Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
ஹிஷாலியின் ஹைக்கூ கவிதை .....! Poll_c10ஹிஷாலியின் ஹைக்கூ கவிதை .....! Poll_m10ஹிஷாலியின் ஹைக்கூ கவிதை .....! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஹிஷாலியின் ஹைக்கூ கவிதை .....! Poll_c10ஹிஷாலியின் ஹைக்கூ கவிதை .....! Poll_m10ஹிஷாலியின் ஹைக்கூ கவிதை .....! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஹிஷாலியின் ஹைக்கூ கவிதை .....! Poll_c10ஹிஷாலியின் ஹைக்கூ கவிதை .....! Poll_m10ஹிஷாலியின் ஹைக்கூ கவிதை .....! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஹிஷாலியின் ஹைக்கூ கவிதை .....! Poll_c10ஹிஷாலியின் ஹைக்கூ கவிதை .....! Poll_m10ஹிஷாலியின் ஹைக்கூ கவிதை .....! Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஹிஷாலியின் ஹைக்கூ கவிதை .....! Poll_c10ஹிஷாலியின் ஹைக்கூ கவிதை .....! Poll_m10ஹிஷாலியின் ஹைக்கூ கவிதை .....! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹிஷாலியின் ஹைக்கூ கவிதை .....!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Dec 09, 2011 2:21 pm


கடலோர சிலைகளுக்கு
கைதட்டும் மாலைகள்
விளம்பரப்படமாய் குப்பைதொட்டியில்


பாயும் வாகனத்தில்
தூய காற்றும் துயரப்படுகிறது
கண்ணுள்ள மனிதனால்


சிலைக்கு ஒளிகாட்டும் மனிதன்
மனச்சிறைக்கு வழிகாட்ட
லஞ்சம் வாங்குகிறான்



பல கோடி கண்களுக்கு
பகலாய் மின்னும்
ஓரு கோடி வெண்ணிலா .


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Dec 09, 2011 2:23 pm

படித்து ரசித்தேன் ஷாலி..நன்றாக எழுதி உள்ளீர்கள் தொடர்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி அருமையிருக்கு
இனியும் ஹைகூ எழுத வராது என்று சொல்ல வேண்டாம் சரியா சூப்பருங்க
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Dec 09, 2011 2:24 pm

பாயும் வாகனத்தில்
தூய காற்றும் துயரப்படுகிறது
கண்ணுள்ள மனிதனால்


மிக நன்று...........

வாகனப் புகை காற்றுக்கு கேடு, அதனால் வருது கேடு



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Dec 09, 2011 2:24 pm

ஹிஷாலீ wrote:
கடலோர சிலைகளுக்கு
கைதட்டும் மாலைகள்
விளம்பரப்படமாய் குப்பைதொட்டியில்


பாயும் வாகனத்தில்
தூய காற்றும் துயரப்படுகிறது
கண்ணுள்ள மனிதனால்


சிலைக்கு ஒளிகாட்டும் மனிதன்
மனச்சிறைக்கு வழிகாட்ட
லஞ்சம் வாங்குகிறான்



பல கோடி கண்களுக்கு
பகலாய் மின்னும்
ஓரு கோடி வெண்ணிலா .

அனைத்துமே சூப்பர் ஹிஷூ.
மிகவும் ரசிக்கும்படியான சமூதாய சிந்தனை உள்ள ஹைக்கூ கவிதைகள்.





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Dec 09, 2011 2:24 pm

மிக்க நன்றி ரேவதி.
இனி ஹைக்கூ கவிதையில் என் கண்கள் பயணம் செய்யப்போகிறது தொடர்ந்து தங்கள் ஆதரவை நோக்கியபடி ....!

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Dec 09, 2011 2:27 pm

ஹிஷாலீ wrote:மிக்க நன்றி ரேவதி.
இனி ஹைக்கூ கவிதையில் என் கண்கள் பயணம் செய்யப்போகிறது தொடர்ந்து தங்கள் ஆதரவை நோக்கியபடி ....!
சந்தோஷம் ஷாலி கண்டிப்பாக உங்களுக்கான ஆதரவை நான் தருவேன் :suspect:



ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Dec 09, 2011 2:27 pm

ரேவதி wrote:படித்து ரசித்தேன் ஷாலி..நன்றாக எழுதி உள்ளீர்கள் தொடர்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி அருமையிருக்கு
இனியும் ஹைகூ எழுத வராது என்று சொல்ல வேண்டாம் சரியா சூப்பருங்க

சொல்ல மாட்டேன் இப்போது நம் சிவா அண்ணா கொடுத்த பதிவில் இருந்து கொஜம் கற்று கொண்டேன்.
நன்றி நன்றி அன்பு மலர்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Dec 09, 2011 2:29 pm

பிஜிராமன் wrote:
பாயும் வாகனத்தில்
தூய காற்றும் துயரப்படுகிறது
கண்ணுள்ள மனிதனால்


மிக நன்று...........

வாகனப் புகை காற்றுக்கு கேடு, அதனால் வருது கேடு

மிக்க நன்றி பிஜி. அன்பு மலர்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Dec 09, 2011 2:30 pm

உமா wrote:
ஹிஷாலீ wrote:
கடலோர சிலைகளுக்கு
கைதட்டும் மாலைகள்
விளம்பரப்படமாய் குப்பைதொட்டியில்


பாயும் வாகனத்தில்
தூய காற்றும் துயரப்படுகிறது
கண்ணுள்ள மனிதனால்


சிலைக்கு ஒளிகாட்டும் மனிதன்
மனச்சிறைக்கு வழிகாட்ட
லஞ்சம் வாங்குகிறான்



பல கோடி கண்களுக்கு
பகலாய் மின்னும்
ஓரு கோடி வெண்ணிலா .

அனைத்துமே சூப்பர் ஹிஷூ.
மிகவும் ரசிக்கும்படியான சமூதாய சிந்தனை உள்ள ஹைக்கூ கவிதைகள்.

மிக்க நன்றி உமா. அன்பு மலர் அன்பு மலர் நன்றி

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Dec 09, 2011 2:31 pm

ரேவதி wrote:
ஹிஷாலீ wrote:மிக்க நன்றி ரேவதி.
இனி ஹைக்கூ கவிதையில் என் கண்கள் பயணம் செய்யப்போகிறது தொடர்ந்து தங்கள் ஆதரவை நோக்கியபடி ....!
சந்தோஷம் ஷாலி கண்டிப்பாக உங்களுக்கான ஆதரவை நான் தருவேன் :suspect:
நன்றி நன்றி நன்றி நன்றி


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக