புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரண வீட்டைக் களியாட்ட விடுதியாக மாற்றும் நம்மவர்கள் ! Poll_c10மரண வீட்டைக் களியாட்ட விடுதியாக மாற்றும் நம்மவர்கள் ! Poll_m10மரண வீட்டைக் களியாட்ட விடுதியாக மாற்றும் நம்மவர்கள் ! Poll_c10 
11 Posts - 79%
Barushree
மரண வீட்டைக் களியாட்ட விடுதியாக மாற்றும் நம்மவர்கள் ! Poll_c10மரண வீட்டைக் களியாட்ட விடுதியாக மாற்றும் நம்மவர்கள் ! Poll_m10மரண வீட்டைக் களியாட்ட விடுதியாக மாற்றும் நம்மவர்கள் ! Poll_c10 
1 Post - 7%
kavithasankar
மரண வீட்டைக் களியாட்ட விடுதியாக மாற்றும் நம்மவர்கள் ! Poll_c10மரண வீட்டைக் களியாட்ட விடுதியாக மாற்றும் நம்மவர்கள் ! Poll_m10மரண வீட்டைக் களியாட்ட விடுதியாக மாற்றும் நம்மவர்கள் ! Poll_c10 
1 Post - 7%
mohamed nizamudeen
மரண வீட்டைக் களியாட்ட விடுதியாக மாற்றும் நம்மவர்கள் ! Poll_c10மரண வீட்டைக் களியாட்ட விடுதியாக மாற்றும் நம்மவர்கள் ! Poll_m10மரண வீட்டைக் களியாட்ட விடுதியாக மாற்றும் நம்மவர்கள் ! Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரண வீட்டைக் களியாட்ட விடுதியாக மாற்றும் நம்மவர்கள் ! Poll_c10மரண வீட்டைக் களியாட்ட விடுதியாக மாற்றும் நம்மவர்கள் ! Poll_m10மரண வீட்டைக் களியாட்ட விடுதியாக மாற்றும் நம்மவர்கள் ! Poll_c10 
65 Posts - 83%

4 Posts - 5%
Balaurushya
மரண வீட்டைக் களியாட்ட விடுதியாக மாற்றும் நம்மவர்கள் ! Poll_c10மரண வீட்டைக் களியாட்ட விடுதியாக மாற்றும் நம்மவர்கள் ! Poll_m10மரண வீட்டைக் களியாட்ட விடுதியாக மாற்றும் நம்மவர்கள் ! Poll_c10 
2 Posts - 3%
prajai

Shivanya
மரண வீட்டைக் களியாட்ட விடுதியாக மாற்றும் நம்மவர்கள் ! Poll_c10மரண வீட்டைக் களியாட்ட விடுதியாக மாற்றும் நம்மவர்கள் ! Poll_m10மரண வீட்டைக் களியாட்ட விடுதியாக மாற்றும் நம்மவர்கள் ! Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel
மரண வீட்டைக் களியாட்ட விடுதியாக மாற்றும் நம்மவர்கள் ! Poll_c10மரண வீட்டைக் களியாட்ட விடுதியாக மாற்றும் நம்மவர்கள் ! Poll_m10மரண வீட்டைக் களியாட்ட விடுதியாக மாற்றும் நம்மவர்கள் ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரண வீட்டைக் களியாட்ட விடுதியாக மாற்றும் நம்மவர்கள் !

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 03, 2011 5:08 pm

மரண வீட்டைக் களியாட்ட விடுதியாக மாற்றும் நம்மவர்கள் ! Marana
இயற்கையாகவோ அன்றி விபத்துக்களாலையோ ஒரு மனித உயிர் பிரிந்தது எனும் போது, அந்த நபரின் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் ஆழ்ந்த கவலையில் மூழ்கியிருப்பது வழமையுடன் கூடிய மனித இயல்பு.

எனவே இறப்பதென்பது இயற்கை. அதைத் தடுப்பதற்கு மனித சக்தி போதாது. ஆகவேதான் இறந்தவரின் ஆத்மா சாந்தியடைய உடலுக்கு அவரின் சமயம் சார்ந்த சடலங்குகளைச் செய்கின்றோம்.

இதற்கு அப்பால் சமயம், சமூகம் சாராத சில சடங்குகளை நம்மவர்கள் கடைப்பிடிக்கின்றனர். இந்தச் சடங்குகள் சில வேளைகளில் எல்லை கடந்து எதற்காகச் செய்கின்றோம் என்ற விதிமுறைகள் இன்றி நடந்தேறுகின்றது.

இதிலும் வெளிநாட்டில் உள்ளவர்களின் உறவினர்கள் இறந்து விட்டால், அந்த மரண வீட்டில் பணம் படும்பாட்டை இவ்விடத்தில் விபரிப்பதற்குத் தமிழ் மொழியில் வார்த்தைகள் இல்லை எனலாம்.

அந்தளவுக்கு பணம் ஆடும் பரதநாட்டியம் பார்ப்பவர் கண்களைக் குளிர வைத்து, மரண வீட்டில் கலந்து கொண்டிருக்கின்றோம் என்ற சிந்தனையை மாற்றிச் சிரிக்க வைக்கின்றது.

என்ன செய்வது? புலம்பெயர் நாடுகளிலிருந்து வருவோர் பெருமைக்காகச் செய்யும் சில காரியங்களில் மரண வீடும் உள்ளடக்கப்படுவது வழமையாகி விட்ட ஒன்று.இது இவ்வாறிருக்க இறந்தவரின் சடலத்தை நடுவீதியில் கொண்டு வந்து விட்டு வெடிகள், மேளங்கள், பான்ட் வாத்தியங்கள் என பல்லிசைக் கானங்களை நடுவீதியில் ஒலிக்க விடுகின்றனர்.

இறந்தது மகிழ்ச்சியளிக்கின்றது எனக் கருப்பட நடந்தேறும் இந்தக் களியாட்டங்கள் மிகுந்த கவலையையே அளிக்கின்றது.

ஏனெனில் இளவயதில் இறந்தவருக்கும், முதுமையில் இறந்தவருக்கும் ஒரே மாதிரியான பல்லிசை கானங்களை இசைப்பது என்பது வேதனையே.

எது எவ்வாறாயினும் ஒருவர் இறந்து விட்டார் எனும் போது, அவரை நாங்கள் தெய்வமாகவே கையெடுத்து வணங்குகின்றோம்.

எனவே அவரின் பூதவுடலைத் தேவார புராணங்களுடன் எடுத்துச் சென்று அவரின் சமய, சமூக சம்பிரதாயங்களின் படி கிரியைகள் செய்வதே சாலச் சிறந்தது.

அதை விடுத்து நடுவீதியில் நின்று நாட்டியம் ஆடுவதென்பது நாகரீகமற்ற செயலாகும்.

நன்றி யாழ்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 03, 2011 5:10 pm

மரண வீட்டைக் களியாட்ட விடுதியாக மாற்றும் நம்மவர்கள் ! 678642பகிர்வுக்கு நன்றி , ஏற்றுக்கொள்ளவேண்டிய கருத்துக்கள்
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Dec 03, 2011 5:12 pm

நல்ல கருத்துக்கள் நன்றி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 03, 2011 5:15 pm

ராஜா wrote:மரண வீட்டைக் களியாட்ட விடுதியாக மாற்றும் நம்மவர்கள் ! 678642பகிர்வுக்கு நன்றி , ஏற்றுக்கொள்ளவேண்டிய கருத்துக்கள்
நன்றி நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Dec 03, 2011 8:10 pm

மிகவும் உண்மையான வார்த்தைகள் சோகம் கூடாது

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Dec 03, 2011 8:24 pm

நீங்கள் சொல்வது சரி தான் .. மகிழ்ச்சி

இப்போ எல்லாம் பாதி பேருக்கு இதுக்கெல்லாம் நேரம் கூட இல்லை ..நாளைக்கே பாலு ஊத்தி விட்டு மறந்து போவது தான் அதிகம் பேர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

மரண வீட்டைக் களியாட்ட விடுதியாக மாற்றும் நம்மவர்கள் ! Ila
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Dec 03, 2011 11:14 pm

அனைவரும் யோசிக்க வேண்டிய விஷயம் இது.பகிர்வுக்கு நன்றி முகைதீன்

மரண வீட்டைக் களியாட்ட விடுதியாக மாற்றும் நம்மவர்கள் ! Uமரண வீட்டைக் களியாட்ட விடுதியாக மாற்றும் நம்மவர்கள் ! Dமரண வீட்டைக் களியாட்ட விடுதியாக மாற்றும் நம்மவர்கள் ! Aமரண வீட்டைக் களியாட்ட விடுதியாக மாற்றும் நம்மவர்கள் ! Yமரண வீட்டைக் களியாட்ட விடுதியாக மாற்றும் நம்மவர்கள் ! Aமரண வீட்டைக் களியாட்ட விடுதியாக மாற்றும் நம்மவர்கள் ! Sமரண வீட்டைக் களியாட்ட விடுதியாக மாற்றும் நம்மவர்கள் ! Uமரண வீட்டைக் களியாட்ட விடுதியாக மாற்றும் நம்மவர்கள் ! Dமரண வீட்டைக் களியாட்ட விடுதியாக மாற்றும் நம்மவர்கள் ! Hமரண வீட்டைக் களியாட்ட விடுதியாக மாற்றும் நம்மவர்கள் ! A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 07, 2011 11:32 am

உதயசுதா wrote:அனைவரும் யோசிக்க வேண்டிய விஷயம் இது.பகிர்வுக்கு நன்றி பானு
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Dec 07, 2011 11:36 am

ஜாஹீதாபானு wrote:
உதயசுதா wrote:அனைவரும் யோசிக்க வேண்டிய விஷயம் இது.பகிர்வுக்கு நன்றி முகைதீன்
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
மன்னிக்கனும் பானு.தவறுதலா சொல்லிட்டேன். இப்ப திருத்தி விடுகிறேன்

மரண வீட்டைக் களியாட்ட விடுதியாக மாற்றும் நம்மவர்கள் ! Uமரண வீட்டைக் களியாட்ட விடுதியாக மாற்றும் நம்மவர்கள் ! Dமரண வீட்டைக் களியாட்ட விடுதியாக மாற்றும் நம்மவர்கள் ! Aமரண வீட்டைக் களியாட்ட விடுதியாக மாற்றும் நம்மவர்கள் ! Yமரண வீட்டைக் களியாட்ட விடுதியாக மாற்றும் நம்மவர்கள் ! Aமரண வீட்டைக் களியாட்ட விடுதியாக மாற்றும் நம்மவர்கள் ! Sமரண வீட்டைக் களியாட்ட விடுதியாக மாற்றும் நம்மவர்கள் ! Uமரண வீட்டைக் களியாட்ட விடுதியாக மாற்றும் நம்மவர்கள் ! Dமரண வீட்டைக் களியாட்ட விடுதியாக மாற்றும் நம்மவர்கள் ! Hமரண வீட்டைக் களியாட்ட விடுதியாக மாற்றும் நம்மவர்கள் ! A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 07, 2011 12:06 pm

உதயசுதா wrote:
ஜாஹீதாபானு wrote:
உதயசுதா wrote:அனைவரும் யோசிக்க வேண்டிய விஷயம் இது.பகிர்வுக்கு நன்றி முகைதீன்
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
மன்னிக்கனும் பானு.தவறுதலா சொல்லிட்டேன். இப்ப திருத்தி விடுகிறேன்
சும்மா தமாஷ் பண்ணேன் சுதா ஜாலி ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக