ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல்

3 posters

Go down

இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல்  Empty இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல்

Post by இளமாறன் Wed Dec 07, 2011 12:02 am

ஜம்மு, டிச.6-

பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்தத்தை மீறி நேற்று இரவு 9.45 மணி அளவில் திடீரென்று இந்திய ராணுவ எல்லைக்குள் ராக்கெட் மற்றும் துப்பாக்கி சூடு நடத்தியது. இந்திய வீரர்களும் பதிலுக்கு துப்பாக்கி சூடு நடத்தினர்.

நள்ளிரவு 11.45 வரை தொடர்ந்த இந்த தாக்குதலில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ராக்கெட்டுகள் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் விழுந்ததால் பாதிப்புகள் இல்லை என இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த இரு தினங்களில் 2 முறை இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 45 முறை பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாலைமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல்  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல்  Empty Re: இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல்

Post by சிவா Wed Dec 07, 2011 12:09 am

இவர்களை இவ்வாறு செயல்படவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது இந்தியர்களின் சகிப்புத் தன்மையா அல்லது கோழைத்தனமா?


இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல்  Empty Re: இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல்

Post by இளமாறன் Wed Dec 07, 2011 12:16 am

விவேக தன்மையாக கூட இருக்கலாம்

இருவரிடமும் அணு ஆயுதங்கள் இருக்கிறது ...ஒரு பக்கம் பேச்சு வார்த்தை ஒரு பக்கம் போராட்டம் தாக்குதல் ...

இந்தியா தாக்கினால் பாகிஸ்தான் வரைபடத்திலே இல்லாமல் போகும் ஆனால் நமது மக்களும் பாதிக்க படுவார்கள் சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல்  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல்  Empty Re: இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல்

Post by dhilipdsp Wed Dec 07, 2011 12:16 am

அண்ணா போதும் இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல்  67637 இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல்  67637 இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல்  67637 இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல்  67637 இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல்  67637வலி வலி
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல்  Empty Re: இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: இந்திய ராணுவம் பதிலடி
» இந்திய எல்லையில் பாக்.ராணுவம் அத்துமீறல் ராக்கெட் வீசி தாக்குதல்
» பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது
» எல்லையில் சீன ராணுவம் அத்துமீறல் இந்திய ராணுவ வீரர்களின் பதுங்கு குழிகளை அழித்தது
» காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறல் - இந்திய வீரர் மரணம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum