ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

Top posting users this week
ayyasamy ram
பாலைவனத்திலும் செடிகளை வளர்க முடியும் ஆஸ்திரேலியா மாணவரின் கண்டுபிடிப்பு! Poll_c10பாலைவனத்திலும் செடிகளை வளர்க முடியும் ஆஸ்திரேலியா மாணவரின் கண்டுபிடிப்பு! Poll_m10பாலைவனத்திலும் செடிகளை வளர்க முடியும் ஆஸ்திரேலியா மாணவரின் கண்டுபிடிப்பு! Poll_c10 
mruthun
பாலைவனத்திலும் செடிகளை வளர்க முடியும் ஆஸ்திரேலியா மாணவரின் கண்டுபிடிப்பு! Poll_c10பாலைவனத்திலும் செடிகளை வளர்க முடியும் ஆஸ்திரேலியா மாணவரின் கண்டுபிடிப்பு! Poll_m10பாலைவனத்திலும் செடிகளை வளர்க முடியும் ஆஸ்திரேலியா மாணவரின் கண்டுபிடிப்பு! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலைவனத்திலும் செடிகளை வளர்க முடியும் ஆஸ்திரேலியா மாணவரின் கண்டுபிடிப்பு!

3 posters

Go down

பாலைவனத்திலும் செடிகளை வளர்க முடியும் ஆஸ்திரேலியா மாணவரின் கண்டுபிடிப்பு! Empty பாலைவனத்திலும் செடிகளை வளர்க முடியும் ஆஸ்திரேலியா மாணவரின் கண்டுபிடிப்பு!

Post by poongulazhi Tue Dec 06, 2011 8:36 pm

பாலைவனத்திலும் செடிகளை வளர்க முடியும் என்ற நம்பிக்கை அளிக்கிறது ஆஸ்திரேலியா மாணவரின் கண்டுபிடிப்பு. எட்வர்ட் லினாக்ரே என்ற அந்த ஆஸ்திரேலிய இளைஞர் 'Airdrop irrigation system' என்ற புதிய தொழில்
நுட்பத்தைக் கண்டறிந்துள்ளார். இந்த கண்டுபிடிப்பின் மூலம் காற்றில் அடங்கியுள்ள ஈரப்பசையை நீராக மாற்றித் தாவரங்களுக்கு நீர் பாய்ச்ச முடியும்.

பாலைவனத்திலும் செடிகளை வளர்க முடியும் ஆஸ்திரேலியா மாணவரின் கண்டுபிடிப்பு! Aird


இவர் கண்டுபிடித்துள்ள இயந்திரம், டர்பைன் மூலம் காற்றை உறிஞ்சி அதை குழாய்கள் வழியே நிலத்திற்க்குக் கீழே கொண்டு செல்கிறது.அங்கு காற்று குளிர்ந்து,காற்றில் உள்ள ஈரப்பசை நீராக மாறும். அந்த நீர், நிலத்துக்கு அடியில் உள்ள தொட்டியில் சேமிக்கபடுகிறது.தொட்டிக்குள் அமைந்த மோட்டார் இயங்கும்போது,அந்த நீர், சிறுசிறு குழாய்கள் வழியாக செடிகளின் வேர்களுக்கே கொண்டு செல்லப்படுகிறது. காற்றை உறிஞ்சும் டர்பைன் இயங்குவதற்க்கு வெளிமின்சாரம் தேவை இல்லை. இதற்கான மின்சாரம் சோலார் சக்தியின் மூலமே பெறப்படுகிறது.இந்த டர்பைன் கடும் காற்றிலும் செயல்படக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
நிலத்திர்க்கு அடியில் தொட்டிக்குள் சிறு மிதவை உண்டு.தொட்டியில் தண்ணீர் குறையும்போது பாம்பு தானாகவே நின்று விடும்.

மேலும் தகவல்களுக்கு இந்த இணைப்பினை பார்க்க

http://www.jamesdysonaward.org/Projects/Project.aspx?ID=1722

நன்றி - புதிய தலைமுறை


Last edited by poongulazhi on Tue Dec 06, 2011 8:49 pm; edited 1 time in total (Reason for editing : சில பிழைகளுக்காக)


மனித வடிவம் கொண்ட ஒவ்வொரு உயிரையும் வழிபாடுங்கள் ,இறைவனை அனைத்து வடிவத்திலும் வழிபடுவதே நன்மை பெற நல்ல வழியாகும்
-விவேகானந்தர்






அன்பு மலர் பூங்குழலி அன்பு மலர்
avatar
poongulazhi
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 01/10/2011

Back to top Go down

பாலைவனத்திலும் செடிகளை வளர்க முடியும் ஆஸ்திரேலியா மாணவரின் கண்டுபிடிப்பு! Empty Re: பாலைவனத்திலும் செடிகளை வளர்க முடியும் ஆஸ்திரேலியா மாணவரின் கண்டுபிடிப்பு!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Dec 06, 2011 8:46 pm

நல்ல செய்தி...நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

பாலைவனத்திலும் செடிகளை வளர்க முடியும் ஆஸ்திரேலியா மாணவரின் கண்டுபிடிப்பு! Empty Re: பாலைவனத்திலும் செடிகளை வளர்க முடியும் ஆஸ்திரேலியா மாணவரின் கண்டுபிடிப்பு!

Post by krishnaamma Tue Dec 06, 2011 9:52 pm

நல்ல பகிர்வு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பாலைவனத்திலும் செடிகளை வளர்க முடியும் ஆஸ்திரேலியா மாணவரின் கண்டுபிடிப்பு! Empty Re: பாலைவனத்திலும் செடிகளை வளர்க முடியும் ஆஸ்திரேலியா மாணவரின் கண்டுபிடிப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வாகனவிபத்துக்களை தடுக்க மதுரை மாணவரின் புதிய கண்டுபிடிப்பு
» டூவீலரில் 3 ஜி கருவி மூலம் 80 சத விபத்துகளை குறைக்கலாம்: மாணவரின் அரிய கண்டுபிடிப்பு
» ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா விருது வழங்கி சச்சினுக்கு ஆஸ்திரேலியா கவுரவம்
» இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன்
» முடியும்..முடியும்..நதிகளை இணைக்க முடியும்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum