ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5

+20
சதாசிவம்
amloo
அசுரன்
பிஜிராமன்
prlakshmi
ஜாஹீதாபானு
மகா பிரபு
இளமாறன்
பி.தமிழ்முகில்
சுடர் வீ
poongulazhi
hega
T.N.Balasubramanian
ரேவதி
பாலாஜி
ராஜா
பிளேடு பக்கிரி
சிவா
நியாஸ் அஷ்ரஃப்
சார்லஸ் mc
24 posters

Page 4 of 13 Previous  1, 2, 3, 4, 5 ... 11, 12, 13  Next

Go down

தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 4 Empty தாத்தா சொன்ன புதிர்க் கதை

Post by சார்லஸ் mc Tue Nov 29, 2011 5:41 pm

First topic message reminder :

நான்கு கண்கள்; ஆறு கால்கள் - தரையில் நிற்கவும் கண்டேன்; அது பறக்கவும் கண்டேன். அது என்ன?
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down


தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 4 Empty Re: தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5

Post by சுடர் வீ Wed Nov 30, 2011 9:06 pm

எண் 7 உலக அதிசயங்கள்


இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Back to top Go down

தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 4 Empty Re: தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5

Post by சார்லஸ் mc Wed Nov 30, 2011 9:36 pm

வாம்மா பேத்தி!

சுடரை பாரம்மா. ஒரு கேள்விக்கு - பதிலுக்கு அருகில் வந்து விட்டாரே.

நல்லா சிந்தியுங்கள்.


தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 4 154550தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 4 154550தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 4 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 4 154550தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 4 154550தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 4 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 4 Empty Re: தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5

Post by பி.தமிழ்முகில் Wed Nov 30, 2011 11:13 pm

1- உலகம் ஒன்று , உலகில் தெய்வம் ஒன்று
2- இனம் இரண்டு -ஆணினம்,பெண்ணினம்
4-மறை நான்கு - ரிக்,யாஜுர்,சாமம்,அதர்வணம்
5- திணை ஐந்து - குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 4 Empty Re: தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5

Post by இளமாறன் Wed Nov 30, 2011 11:18 pm

3. முக்கனி மூன்று - இறைவனின் செயல்கள் மூன்று காத்தல் அழித்தல் உருவாக்குதல்
6. அறுபடை வீடுகள் ஆறு
7.உலக அதிசயங்கள் 7


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 4 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 4 Empty Re: தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5

Post by பி.தமிழ்முகில் Wed Nov 30, 2011 11:56 pm

8 - திசை எட்டு - வடக்கு,கிழக்கு,மேற்கு,தெற்கு,வடகிழக்கு,
தென்மேற்கு,வடமேற்கு,தென்கிழக்கு
9 - கோள் ஒன்பது
புதன்-Mercury,
வெள்ளி- Venus,
பூமி - Earth,
செவ்வாய் - Mars,
வியாழன் - Jupiter,
சனி - Saturn,
யுரேனஸ் - Uranus,
நெப்டியூன்- Neptune,
ப்ளூட்டோ - pluto

ஆனால், இப்போது ப்ளூட்டோ கோள்களின் வரிசையில் இருந்து நீக்கப்பட்டு விட்டது.
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 4 Empty Re: தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5

Post by சார்லஸ் mc Thu Dec 01, 2011 1:11 am

வாழ்த்துக்கள் நண்பரே.

சபாஷ். சாியான பதில்.


தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 4 154550தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 4 154550தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 4 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 4 154550தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 4 154550தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 4 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 4 Empty Re: தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5

Post by பி.தமிழ்முகில் Thu Dec 01, 2011 1:26 am

நன்றி நண்பரே...
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 4 Empty Re: தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5

Post by சிவா Thu Dec 01, 2011 10:47 am

பாராட்டுக்கள் சுடர், தமிழ்முகில், இளா!

என்னைப் போலவே நீங்களும் அறிவாளியாக இருப்பதை நினைத்துப் பெருமைப்படுகிறேன்! ரிலாக்ஸ்


தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 4 Empty Re: தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5

Post by இளமாறன் Thu Dec 01, 2011 11:57 am

சிவா wrote:பாராட்டுக்கள் சுடர், தமிழ்முகில், இளா!

என்னைப் போலவே நீங்களும் அறிவாளியாக இருப்பதை நினைத்துப் பெருமைப்படுகிறேன்! ரிலாக்ஸ்

அறிவாளியா ..அட கடவுளே சோகம்

இந்த பதிவில் அதிகம் அறிவோடு வேலை செய்பவர் தமிழ்முகில் தான் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 4 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 4 Empty Re: தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5

Post by மகா பிரபு Thu Dec 01, 2011 12:08 pm

நவதானியங்கள்:

1. நெல்,
2. கோதுமை ,
3. பாசிப்பயறு,
4. துவரை ,
5.மொச்சை,
6. எள்,
7. கொள்ளு,
8. உளுந்து,
9.வேர்கடலை.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 4 Empty Re: தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 13 Previous  1, 2, 3, 4, 5 ... 11, 12, 13  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum