புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 6 I_vote_lcapமுல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 6 I_voting_barமுல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 6 I_vote_rcap 
85 Posts - 77%
heezulia

10 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 4%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 6 I_vote_lcapமுல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 6 I_voting_barமுல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 6 I_vote_rcap 
250 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

2 Posts - 1%
kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

முல்லை பெரியாறு அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை

Page 6 of 17 Previous  1 ... 5, 6, 7 ... 11 ... 17  Next

avatar
Guest
Guest

PostGuest Tue Dec 06, 2011 2:50 pm

First topic message reminder :

தாக்குதல் தொடர்ந்தால் ஒரு லாரியும் கேரளாவுக்குப் போகாது- தமிழக லாரி உரிமையாளர்கள் எச்சரிக்கை

நாமக்கல்: தமிழகத்திலிருந்து கேரளாவுக்குச் செல்லும் லாரிகளை தொடர்ந்து தாக்கினால் ஒரு லாரி கூட கேரளாவுக்கு போகாது. அதேபோல அங்கிருந்து ஒரு லாரியையும் இங்கேவர விட மாட்டோம் என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சம்மேளனத்தின் தலைவர் நல்லதம்பி நாமக்கல்லில் கூறுகையில், தமிழகத்திலிருந்துதான் கேரளாவுக்கு அரிசி, பருப்பு என அனைத்துப் பொருட்களும் போகின்றன. தினசரி தமிழகத்திலிருந்து 1000 லாரிகள் வரை கேரளாவுக்குப் போய் வருகின்றன.

ஆனால் தற்போது முல்லைப் பெரியாறு பிரச்சினை என்ற பெயரில் தமிழக லாரிகளைத் தாக்கத் தொடங்கியுள்ளனர். குமுளியில் தமிழக லாரிகளைத் தாக்கியதோடு,அதன் டிரைவர்களையும் ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளனர். இது கடும் கண்டனத்துக்குரியது.

இந்த சம்பவத்தால் தமிழக லாரிகளுக்கும், எங்களின் டிரைவர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை கேரளாவில் நிலவுகிறது. எனவே எங்களது லாரிகளை இயக்க முடியாத நிலையில் இருக்கிறோம்.

இந்தநிலை தொடர்ந்தால் தமிழகத்திலிருந்து ஒரு லாரி கூட கேரளாவுக்குப் போகாது. எந்தப் பொருளையும் கேரளாவுக்கு எடுத்துச் செல்ல மாட்டோம். அதேபோல கேரளாவிலிருந்து ஒரு லாரியையும் இங்கே நுழைய அனுமதிக்க மாட்டோம்.

தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு வரும் லாரிகளுக்கும், அதன் டிரைவர்களுக்கும், கிளீனர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது கேரள அரசு மற்றும் காவல்துறையின் பொறுப்பாகும் என்றார் நல்லதம்பி.

avatar
Guest
Guest

PostGuest Sat Dec 10, 2011 2:20 pm

கூடலூர் - கேரளா எல்லையில் 20000 தமிழர்கள் திரண்டுள்ளனர்... அசபாவிதம் நடை பெறாமல் இருக்க அதிரடி படை - துணை ராணுவத்தினர் குவிப்பு ...

கேரளவிற்குள் செல்ல முயன்று கொண்டு இருக்கின்ற தமிழர்கள் அதிரடி படை - துணை ராணுவத்தினர் தடுக்க பட்டு கொண்டு இருக்கின்றனர் ...

எல்லையில் உள்ள அனைத்து செக் போஸ்ட் களும் அடைப்பு...

தேனி கலெக்டர் பழனிசாமி ,போராட்டக்காரர்களை திரும்ப சொல்லி அறிவித்து கொண்டு உள்ளார் ..

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Dec 10, 2011 2:24 pm

புரட்சி wrote:கூடலூர் - கேரளா எல்லையில் 20000 தமிழர்கள் திரண்டுள்ளனர்... அசபாவிதம் நடை பெறாமல் இருக்க அதிரடி படை - துணை ராணுவத்தினர் குவிப்பு ...

இது எப்ப நடந்தது புரட்சி.

முல்லை பெரியாறு அணையினை பாதுகாக்க ,, பர்வேர்ட் பிளாக் கட்சியினர் நேதாஜி படையினை அனுப்பும் போராட்டம் 18 ஆம் தேதி என்றுதானே கூறினார்கள்.

முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 6 Thank-you015
avatar
Guest
Guest

PostGuest Sat Dec 10, 2011 2:31 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
புரட்சி wrote:கூடலூர் - கேரளா எல்லையில் 20000 தமிழர்கள் திரண்டுள்ளனர்... அசபாவிதம் நடை பெறாமல் இருக்க அதிரடி படை - துணை ராணுவத்தினர் குவிப்பு ...

இது எப்ப நடந்தது புரட்சி.

முல்லை பெரியாறு அணையினை பாதுகாக்க ,, பர்வேர்ட் பிளாக் கட்சியினர் நேதாஜி படையினை அனுப்பும் போராட்டம் 18 ஆம் தேதி என்றுதானே கூறினார்கள்.

இல்லை அய்யம்பெருமாள் ... பாளயம் , போடி மற்றும் சுற்றி உள்ள ஊரை சேர்ந்தவர்கள் காலை 8 மணியில் இருந்து கூடலூர் = கேரளா எல்லை செக் போஸ்ட் அருகே குவிந்த வண்ணம் உள்ளனர்.. மேலும் வந்து கொண்டு இருக்கிறார்கள்

மொத்தம் 20000 மேற்பட்டவர்கள் வழி நெடுக வந்து கொண்டு உள்ளார்கள்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Dec 10, 2011 2:34 pm

புரட்சி wrote:
இல்லை அய்யம்பெருமாள் ... பாளயம் , போடி மற்றும் சுற்றி உள்ள ஊரை சேர்ந்தவர்கள் காலை 8 மணியில் இருந்து கூடலூர் = கேரளா எல்லை செக் போஸ்ட் அருகே குவிந்த வண்ணம் உள்ளனர்.. மேலும் வந்து கொண்டு இருக்கிறார்கள்
மொத்தம் 20000 மேற்பட்டவர்கள் வழி நெடுக வந்து கொண்டு உள்ளார்கள்
கம்பம் பள்ளத்தாக்கு பகுதி மக்கள் , முல்லை பெரியாறு அணியினை வாழ்வாதாரமாக மட்டும் பார்க்கவில்லை. வரலாற்று சின்னமாகவும் பார்க்கிறார்கள். இந்நிகழ்வு தேனி மாவட்டம் முழுமைக்கும் 144 தடை உத்தரவு போட செய்துவிட்டால் என்ன செய்வது ?

முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 6 Thank-you015
avatar
Guest
Guest

PostGuest Sat Dec 10, 2011 2:37 pm

நேரடி ஒளிபரப்பு ...புதிய தலைமுறை தொலைகாட்சியில்
http://puthiyathalaimurai.tv/news/

avatar
Guest
Guest

PostGuest Sat Dec 10, 2011 2:40 pm

இந்த நிலையில் கேரளாவில் காய் கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது ...

தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் அனைத்து வாகனங்களும் தடை செய்ய பட்டதால் இந்த நிலை ,,..

தக்காளி கிலோ - ரூ 160 கேரளாவில்

avatar
Guest
Guest

PostGuest Sat Dec 10, 2011 2:44 pm

தேனி , போடி , கம்பம் , பாலயம் , மற்றும் சுற்று வட்டார பகுதிகளின் தினமும் ஒவ் ஒரு சங்ககளின் சார்பில் கடை அடைப்பும் , உண்ண விரத போராட்டங்களும் நடை பெற்று வருகின்றன ..

கேரளா அரசு மற்றும் கேரளா முதல்வரய் கண்டிது நகர் எங்கிலும் சுவர் ஒடீகள் ஓட்ட பட்டு இருக்கின்றன .. பேருந்துகளிலும் ஒட்ட பட்டு இருக்கின்றன ..

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Dec 10, 2011 2:52 pm

புரட்சி wrote:இந்த நிலையில் கேரளாவில் காய் கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது ...

தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் அனைத்து வாகனங்களும் தடை செய்ய பட்டதால் இந்த நிலை ,,..

தக்காளி கிலோ - ரூ 160 கேரளாவில்
சூப்பருங்க

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Dec 10, 2011 2:58 pm

தக்காளி கிலோ - ரூ 160 கேரளாவில்

நன்கு சூடு பிடிக்கட்டும்........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Dec 10, 2011 3:00 pm

ராஜபாளையம் செங்கோட்டை பாதை
இன்னும் பிளாக் செய்ய படவில்லையா புரட்சி ?

முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 6 Thank-you015
Sponsored content

PostSponsored content

Page 6 of 17 Previous  1 ... 5, 6, 7 ... 11 ... 17  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக