புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முல்லை பெரியாறு அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை
Page 11 of 17 •
Page 11 of 17 • 1 ... 7 ... 10, 11, 12 ... 17
- GuestGuest
First topic message reminder :
தாக்குதல் தொடர்ந்தால் ஒரு லாரியும் கேரளாவுக்குப் போகாது- தமிழக லாரி உரிமையாளர்கள் எச்சரிக்கை
நாமக்கல்: தமிழகத்திலிருந்து கேரளாவுக்குச் செல்லும் லாரிகளை தொடர்ந்து தாக்கினால் ஒரு லாரி கூட கேரளாவுக்கு போகாது. அதேபோல அங்கிருந்து ஒரு லாரியையும் இங்கேவர விட மாட்டோம் என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சம்மேளனத்தின் தலைவர் நல்லதம்பி நாமக்கல்லில் கூறுகையில், தமிழகத்திலிருந்துதான் கேரளாவுக்கு அரிசி, பருப்பு என அனைத்துப் பொருட்களும் போகின்றன. தினசரி தமிழகத்திலிருந்து 1000 லாரிகள் வரை கேரளாவுக்குப் போய் வருகின்றன.
ஆனால் தற்போது முல்லைப் பெரியாறு பிரச்சினை என்ற பெயரில் தமிழக லாரிகளைத் தாக்கத் தொடங்கியுள்ளனர். குமுளியில் தமிழக லாரிகளைத் தாக்கியதோடு,அதன் டிரைவர்களையும் ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளனர். இது கடும் கண்டனத்துக்குரியது.
இந்த சம்பவத்தால் தமிழக லாரிகளுக்கும், எங்களின் டிரைவர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை கேரளாவில் நிலவுகிறது. எனவே எங்களது லாரிகளை இயக்க முடியாத நிலையில் இருக்கிறோம்.
இந்தநிலை தொடர்ந்தால் தமிழகத்திலிருந்து ஒரு லாரி கூட கேரளாவுக்குப் போகாது. எந்தப் பொருளையும் கேரளாவுக்கு எடுத்துச் செல்ல மாட்டோம். அதேபோல கேரளாவிலிருந்து ஒரு லாரியையும் இங்கே நுழைய அனுமதிக்க மாட்டோம்.
தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு வரும் லாரிகளுக்கும், அதன் டிரைவர்களுக்கும், கிளீனர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது கேரள அரசு மற்றும் காவல்துறையின் பொறுப்பாகும் என்றார் நல்லதம்பி.

இன்றும் கேரளா எல்லையை நோக்கி மக்கள் பேரணி ... தேனி மாவட்டதில் சுமார் 4000 போலீசார் குவிப்பு ...
தேனியில் பேருந்துகள் நிறுத்தம் ... உண்ணாவிரத போராட்டதுக்கு மக்கள் ஆதரவு ... தேனியின் மைய பகுதியில் ஏரளமான மக்கள் திரண்டு கொண்டு இருக்கின்றனர் ... கம்பதிலும் ஊர்வலம் , போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கின்றனர் ...
தேனியில் ஒரு கடை கூட திறக்க படவில்லை..

கேரளக்காரரான ஏடிஜிபி ஜார்ஜ் மக்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துகிறார்- வெளியேற விவசாயிகள் கோரிக்கை
கம்பம்: முல்லைப் பெரியாறு விவகாரத்தினால் தமிழக- கேரள எல்லைப் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நிலவி வரும் பதற்றத்தை தணிக்க, கூடுதல் டி.ஜி.பி. ஜார்ஜ் தலைமையில் தேனி மாவட்டம் கம்பத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆனால் ஜார்ஜ் உடனடியாக இப்பகுதியிலிருந்து வெளியேற வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தேனி மாவட்ட மக்கள் வரலாறு காணாத வகையிலான மக்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
கடந்த 3 நாட்களாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஊர் ஊராக தாங்களாகவே கிளம்பி குமுளியை நோக்கி பேரணி நடத்தி கேரள அரசின் விஷமத்திற்கு எதிராக தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர். மக்கள் தாங்களாகவே திகழ்வதாலும், பெரும் கொந்தளிப்புடன் இருப்பதாலும் போலீஸாரால் எதுவும் செய்ய முடியவில்லை. மிகுந்த கட்டுப்பாட்டுடன் அவர்கள் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் திடீரென கூடுதல் டிஜிபி ஜார்ஜ் கம்பம் வந்துள்ளார். அங்கு நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், காவல்துறை தென் மண்டல ஐ.ஜி. ராஜேஷ் தாஸ், மதுரை மாநகர காவல்துறை ஆணையர் கண்ணப்பன் உள்ளிட்டோருடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டார்.
அந்த கூட்டத்தில் இரு மாநில எல்லைப்பகுதிகளில் எழுந்துள்ள பதற்றத்தை தணிப்பது குறித்தும், சட்டம் – ஒழுங்கு பிரச்சனைகளை சமாளிப்பது பற்றி, விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
கிராம சபை கூட்டங்களுக்கு சென்று மக்களை சமாதானப்படுத்துவது என்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூடுதல் டி.ஜி.பி ஜார்ஜ் தெரிவித்திருந்தார்.
ஏடிஜிபி ஜார்ஜுக்கு திடீர் எதிர்ப்பு
இந்த நிலையில் தற்போது கூடுதல் டிஜிபி ஜார்ஜுக்கு எதிராக விவசாயிகள் கிளர்ந்தெழ ஆரம்பித்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஜார்ஜ் கேரளாவைச் சேர்ந்தவர். தமிழகத்தின் உரிமைக்காக மக்கள் போராடி வரும் இடத்திற்கு அவர் வந்துள்ளதன் நோக்கம் என்ன என்பது தெரியவில்லை.
அவரது தலைமையிலான போலீஸார் மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர். இதனால்தான் இன்று கம்பம் மெட்டில் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
அமைதியான முறையில் பேரணி சென்றவர்களைத் தடுத்து தடியடி நடத்தியுள்ளது ஏன்.?
கேரளாவில் அரசியல்வாதிகள், வக்கீல்கள், காவல்துறையினர் அந்த மாநில மக்களுக்கு ஆதரவாக உள்ளனர். அவர்களின் ஆதரவுடன்தான் தமிழர்களை அங்கு தாக்குகிறார்கள். இங்கு மட்டும் எங்களை ஏன் தாக்குகிறார்கள் என்று கேட்டனர்.
தட்ஸ் தமிழ்

கூடலூரில் போலீஸ் தடியடி
சின்னமனூர்: முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இன்றும் சின்னமனூர் பகுதியில் வாகன டயர்களை மக்கள் சாலைகளில் எரித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக, தேனி, பெரியகுளம் மற்றும் கம்பம் பகுதிகளில் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. தேனியில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளன. முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் பகுதி மக்கள் குமுளியை நோக்கி சென்ற வண்ணம் உள்ளனர். இவர்களை தடுக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். கூடலூரில் பெட்ரோல் பங்க்., அருகில் போராட்டக்காரர்கள் போலீஸ் மீது கல்வீசி தாக்கினர். இதனையடுத்து நிலைமையை சமாளிக்க போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

காவல்துறையின் இந்த அடக்குமுறை வருத்தமளிக்கிறது. இவர்கள் என்ன கேரளர்களின் கைக்கூலிகளா? இவர்களுக்கு தமிழன் என்ற உணர்வு சிறிதும் இல்லையா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா wrote:அவர்களுக்கு இங்கு இருந்து செல்லும் அனைத்து பொருள்களையும் தடுத்து நிறுத்தினால் போதுமானது.தன்னாலயே வழிக்கு வருவார்கள்.ஆனால் தமிழகம் வழியாக போகும் பொருள்கள் இன்னும் போய்க்கொண்டு தானே இருக்கிறது.
அவற்றை அனுப்பாவிட்டால் இங்குள்ள உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற எண்ணம் காரணமாக இருக்குமோ?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
இங்கு இருக்கும் உற்பத்தியாளர்கள் பாதிக்கபடுவார்கள் என்ற காரணம் எப்படி சரியாக இருக்கமுடியும்.நம்ம மாநிலத்திலும் பற்றாக்குறை இருக்கிறதே.அவர்களுக்கு அனுப்பாமல் இருந்தால் நம்மிடம் அதிகமாக பொருள்கள் இருக்கும்போது அதை குறைவான விலைக்கு நமது மக்களுக்கு தரலாமேசிவா wrote:உதயசுதா wrote:அவர்களுக்கு இங்கு இருந்து செல்லும் அனைத்து பொருள்களையும் தடுத்து நிறுத்தினால் போதுமானது.தன்னாலயே வழிக்கு வருவார்கள்.ஆனால் தமிழகம் வழியாக போகும் பொருள்கள் இன்னும் போய்க்கொண்டு தானே இருக்கிறது.
அவற்றை அனுப்பாவிட்டால் இங்குள்ள உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற எண்ணம் காரணமாக இருக்குமோ?
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
தமிழக ஆராசு இந்த விஷயத்தில் கொஞ்சம் தொலை நோக்கு பார்வையோடு செயல்பட்டால் இனிவரும் தலைமுறைகளுக்கும் நல்லது.வெறும் பேச்சு வேலைக்கு ஆகாது.அதே போல் இங்குள்ள காய்கறிகளை தமிழ அரசே வாங்கி அதை நாம் மக்களுக்கு ஒரு குறைந்த விலையில் விற்க ஏற்பாடு செய்தால் நல்லது.இல்லையென்றால் அனுப்பாமல் வைக்கப்படும் பொருட்கள் குறிப்பாக காய்கறிகள் எல்லாம் வீணாகிவிடும்.அப்படி வீணாகபோகும் வேளையில் நம்மவர்கள் அனுப்பிக்கொண்டு தான் இருப்பார்கள்.
எனக்கு ஒரு சிறிய சந்தேகம், இந்த விவகாரத்தை உலக நீதிமன்றத்தில் வைக்கமுடியாதா.
எனக்கு ஒரு சிறிய சந்தேகம், இந்த விவகாரத்தை உலக நீதிமன்றத்தில் வைக்கமுடியாதா.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- GuestGuest
சரிதான் சுதா ... கேரளாவிற்கு ஏற்றுமதி செய்யததால் தமிழகத்தில் காய் கறி விலை பலமடங்கு குறைந்துள்ளது ...
உதாரணமாக
வெண்டைக்காய் முன்பு - கிலோ 36
இப்போது - ரூபாய் 20
உதாரணமாக
வெண்டைக்காய் முன்பு - கிலோ 36
இப்போது - ரூபாய் 20
- Sponsored content
Page 11 of 17 • 1 ... 7 ... 10, 11, 12 ... 17
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 11 of 17