ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!

+6
அன்பு தளபதி
பாலாஜி
ராஜா
ரேவதி
நியாஸ் அஷ்ரஃப்
krishnaamma
10 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  - Page 3 Empty குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!

Post by krishnaamma Tue Dec 06, 2011 1:43 pm

First topic message reminder :

நடிகை ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் குழந்தையின் படத்தை வெளியிட ரூ 5 கோடி தருவதாக பத்திரிகைகள் அமிதாப் பச்சனிடம் பேரம் பேசியுள்ளன. ஆனாலும் குழந்தையின் படத்தை தர மறுத்து விட்டாராம் அமிதாப் பச்சன். மாஜி உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய்க்கு கடந்த 16ம்தேதி மும்பை மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. சுகப்பிரசவத்துக்குப் பின் ஒரு வாரத்துக்கு கழித்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு சென்றார் ஐஸ்வர்யா. தற்போது குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய் போல "ஏ" என்ற ஆங்கில எழுத்தில் தொடங்குவது போன்ற பெயரை தேர்வு செய்கிறார்கள். ரசிகர்களிடமும் பெயரை தேர்வு செய்து அனுப்பும்படி அபிஷேக் பச்சன் கேட்டுள்ளார். இதற்கிடையில் ஐஸ்வர்யா ராய் குழந்தை படத்தை வெளியிடும்படி இன்டர் நெட்டில் ரசிகர்கள் வற்புறுத்தினர். அமிதாப்பச்சன் மறுத்து விட்டார். இந்நிலையில், இரு பத்திரிகைகள் அமிதாப்பச்சனை தொடர்பு கொண்டு குழந்தை படத்தை பிரசுரிக்க கேட்டுள்ளன. இதற்காக ரூ.5 கோடி தருவதாக பேரம் பேசியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அமிதாப்பச்சன், பேத்தி படத்தை கொடுக்க மறுத்து விட்டாராம்!


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  - Page 3 Empty Re: குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!

Post by நியாஸ் அஷ்ரஃப் Tue Dec 06, 2011 2:25 pm

balakarthik wrote:
நியாஸ் அஷ்ரஃப் wrote:
balakarthik wrote:நீங்க எல்லாம் குட்டி ஐஸ பத்தி பேசுறீங்களா இல்ல ஐஸோட குட்டியபத்தி பேசுறீங்களா கொஞ்சம் விரிவான விளக்கம் தரவும் - ஐஸ் இல்லாமலே சரக்கடிக்கும் தமிழ் குடிமகன் சங்கம் ஓமன் கிளை
ஐஸ் பத்தி பேசும்போது , ஐஸ் கட்டி, ஐஸ் போட்ட குட்டி பத்தியெல்லாம் பேசறீங்களே ?? பைத்தியம்

என்ன பன்றது குட்டி கைவிட்டா புட்டிய கைபிடிக்கணுமுணு குமுக்கு கும்மா குய்யாலோ சாமி சொல்லிறுக்காறு

குட்டிய கைவிட்டா புட்டி கெடைக்கும், புட்டிய கைவிட்டா குட்டி கெடைக்குமா ?? ஜொள்ளு



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  - Page 3 Aகுட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  - Page 3 Sகுட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  - Page 3 Hகுட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  - Page 3 Rகுட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  - Page 3 Aகுட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  - Page 3 Fகுட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  - Page 3 Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  - Page 3 Empty Re: குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!

Post by balakarthik Tue Dec 06, 2011 2:27 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:குட்டிய கைவிட்டா புட்டி கெடைக்கும், புட்டிய கைவிட்டா குட்டி கெடைக்குமா ?? ஜொள்ளு

பொட்டி கிடைக்கும் அடக்கமாயிரலாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  - Page 3 Empty Re: குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!

Post by நியாஸ் அஷ்ரஃப் Tue Dec 06, 2011 2:31 pm

balakarthik wrote:
நியாஸ் அஷ்ரஃப் wrote:குட்டிய கைவிட்டா புட்டி கெடைக்கும், புட்டிய கைவிட்டா குட்டி கெடைக்குமா ?? ஜொள்ளு

பொட்டி கிடைக்கும் அடக்கமாயிரலாம்

Smiley


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  - Page 3 Aகுட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  - Page 3 Sகுட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  - Page 3 Hகுட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  - Page 3 Rகுட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  - Page 3 Aகுட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  - Page 3 Fகுட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  - Page 3 Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  - Page 3 Empty Re: குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!

Post by ராஜா Tue Dec 06, 2011 2:33 pm

பாலாஜி குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  - Page 3 224747944 குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  - Page 3 676261
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  - Page 3 Empty Re: குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!

Post by உமா Tue Dec 06, 2011 2:37 pm

எல்லாம் ஒண்ணு கூடிட்டீங்களா.
நடத்துங்க. குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  - Page 3 230655 குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  - Page 3 230655



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  - Page 3 Empty Re: குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!

Post by ரேவதி Tue Dec 06, 2011 2:45 pm

ஒரு ஐஸ்க்கு இவளோ அக்கபோரா அய்யோ, நான் இல்லை


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  - Page 3 Empty Re: குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!

Post by நியாஸ் அஷ்ரஃப் Tue Dec 06, 2011 2:49 pm

ரேவதி wrote:ஒரு ஐஸ்க்கு இவளோ அக்கபோரா அய்யோ, நான் இல்லை

ஐஸ் பற்றி தவறாக பேசியதால் , ரசிகர்கள் கண்டனம்.. ரேவதி தலைமறைவு.. கண்ணடி


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  - Page 3 Aகுட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  - Page 3 Sகுட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  - Page 3 Hகுட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  - Page 3 Rகுட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  - Page 3 Aகுட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  - Page 3 Fகுட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  - Page 3 Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  - Page 3 Empty Re: குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!

Post by ரேவதி Tue Dec 06, 2011 2:51 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:
ரேவதி wrote:ஒரு ஐஸ்க்கு இவளோ அக்கபோரா அய்யோ, நான் இல்லை

ஐஸ் பற்றி தவறாக பேசியதால் , ரசிகர்கள் கண்டனம்.. ரேவதி தலைமறைவு.. கண்ணடி
குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  - Page 3 230655 குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  - Page 3 230655


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  - Page 3 Empty Re: குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!

Post by கேசவன் Tue Dec 06, 2011 3:17 pm

பணம் சம்பாதிக்க எத்தனை வழிகள் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  - Page 3 1357389குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  - Page 3 59010615குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  - Page 3 Images3ijfகுட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  - Page 3 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  - Page 3 Empty Re: குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!

Post by பாலாஜி Tue Dec 06, 2011 3:32 pm

ராஜா wrote:பாலாஜி குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  - Page 3 224747944 குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  - Page 3 676261

குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  - Page 3 676261


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  - Page 3 Empty Re: குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» இரு வருடங்களாக முடக்கம்: “கிருஷ்ணலீலை” படத்தை வெளியிட கோரி உண்ணாவிரதம் -டைரக்டர் ஸெல்வன்
» 2 முறை தடை செய்யப்பட்ட ‘மெரினா புரட்சி’ படத்தை வெளியிட அனுமதி
» செல்வராகவன் இயக்கியுள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தை வெளியிட இடைக்கால தடை...!
» ‘விஸ்வரூபம்’ பட பிரச்சினை: முஸ்லிம்களுக்கு, ரஜினிகாந்த் வேண்டுகோள் ‘‘படத்தை வெளியிட உறுதுணையாக இருங்கள்’’
» கபாலி படத்தை வெளியிட தடை கோரி மீண்டும் வழக்கு:ரஜினி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum