ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!

+6
அன்பு தளபதி
பாலாஜி
ராஜா
ரேவதி
நியாஸ் அஷ்ரஃப்
krishnaamma
10 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  Empty குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!

Post by krishnaamma Tue Dec 06, 2011 1:43 pm

நடிகை ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் குழந்தையின் படத்தை வெளியிட ரூ 5 கோடி தருவதாக பத்திரிகைகள் அமிதாப் பச்சனிடம் பேரம் பேசியுள்ளன. ஆனாலும் குழந்தையின் படத்தை தர மறுத்து விட்டாராம் அமிதாப் பச்சன். மாஜி உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய்க்கு கடந்த 16ம்தேதி மும்பை மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. சுகப்பிரசவத்துக்குப் பின் ஒரு வாரத்துக்கு கழித்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு சென்றார் ஐஸ்வர்யா. தற்போது குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய் போல "ஏ" என்ற ஆங்கில எழுத்தில் தொடங்குவது போன்ற பெயரை தேர்வு செய்கிறார்கள். ரசிகர்களிடமும் பெயரை தேர்வு செய்து அனுப்பும்படி அபிஷேக் பச்சன் கேட்டுள்ளார். இதற்கிடையில் ஐஸ்வர்யா ராய் குழந்தை படத்தை வெளியிடும்படி இன்டர் நெட்டில் ரசிகர்கள் வற்புறுத்தினர். அமிதாப்பச்சன் மறுத்து விட்டார். இந்நிலையில், இரு பத்திரிகைகள் அமிதாப்பச்சனை தொடர்பு கொண்டு குழந்தை படத்தை பிரசுரிக்க கேட்டுள்ளன. இதற்காக ரூ.5 கோடி தருவதாக பேரம் பேசியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அமிதாப்பச்சன், பேத்தி படத்தை கொடுக்க மறுத்து விட்டாராம்!


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  Empty Re: குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!

Post by நியாஸ் அஷ்ரஃப் Tue Dec 06, 2011 1:47 pm

குட்டி ஐஸ் படத்திற்கு பதிலாக பெரிய ஐஸ் படம் போட்டால் எங்களுக்கு குச்சி ஐஸ் சாப்பிட்ட மாதிரி இருக்கும்.. ஜொள்ளு ஜொள்ளு
நன்றி.. :வணக்கம்:


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  Aகுட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  Sகுட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  Hகுட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  Rகுட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  Aகுட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  Fகுட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  Empty Re: குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!

Post by ரேவதி Tue Dec 06, 2011 1:49 pm

யாரு எவளோ கொடுத்தாவது படத்தை போடுங்கள் ஆனால் நாங்க பீரியாதானே பார்போம் ஜாலி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  Empty Re: குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!

Post by நியாஸ் அஷ்ரஃப் Tue Dec 06, 2011 1:51 pm

ரேவதி wrote:யாரு எவளோ கொடுத்தாவது படத்தை போடுங்கள் ஆனால் நாங்க பீரியாதானே பார்போம் ஜாலி

நம்ம எப்பவுமே வித்தௌட் ஆச்சே .. பைத்தியம்


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  Aகுட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  Sகுட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  Hகுட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  Rகுட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  Aகுட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  Fகுட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  Empty Re: குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!

Post by ராஜா Tue Dec 06, 2011 1:54 pm

கத்தரிக்காய் முத்தினா ......
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  Empty Re: குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!

Post by பாலாஜி Tue Dec 06, 2011 1:56 pm

ராஜா wrote:கத்தரிக்காய் முத்தினா ......

கத்தரிக்காய் வத்தல் போடுவாங்க தல புன்னகை புன்னகை ....



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  Empty Re: குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!

Post by நியாஸ் அஷ்ரஃப் Tue Dec 06, 2011 1:58 pm

ராஜா wrote:கத்தரிக்காய் முத்தினா ......

முத்துன கத்திரிக்காய்.. கண்ணடி


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  Aகுட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  Sகுட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  Hகுட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  Rகுட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  Aகுட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  Fகுட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  Empty Re: குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!

Post by அன்பு தளபதி Tue Dec 06, 2011 2:01 pm

மொதல்ல ஐஷ்வர்யா ராய் போட்டோ போடுங்கைய்யா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  Empty Re: குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!

Post by நியாஸ் அஷ்ரஃப் Tue Dec 06, 2011 2:04 pm

maniajith007 wrote:மொதல்ல ஐஷ்வர்யா ராய் போட்டோ போடுங்கைய்யா

மொதல்ல போட்டாலும் சரி கடைசியில் போட்டாலும் சரி.. போட்டோ போட்டால் சரி தான்.. புன்னகை


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  Aகுட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  Sகுட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  Hகுட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  Rகுட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  Aகுட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  Fகுட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  Empty Re: குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!

Post by உமா Tue Dec 06, 2011 2:06 pm

maniajith007 wrote:மொதல்ல ஐஷ்வர்யா ராய் போட்டோ போடுங்கைய்யா

உயிர் மேல ஆசை இல்லையா.
சிரி சிரி சிரி சிரி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!  Empty Re: குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» இரு வருடங்களாக முடக்கம்: “கிருஷ்ணலீலை” படத்தை வெளியிட கோரி உண்ணாவிரதம் -டைரக்டர் ஸெல்வன்
» 2 முறை தடை செய்யப்பட்ட ‘மெரினா புரட்சி’ படத்தை வெளியிட அனுமதி
» செல்வராகவன் இயக்கியுள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தை வெளியிட இடைக்கால தடை...!
» ‘விஸ்வரூபம்’ பட பிரச்சினை: முஸ்லிம்களுக்கு, ரஜினிகாந்த் வேண்டுகோள் ‘‘படத்தை வெளியிட உறுதுணையாக இருங்கள்’’
» கபாலி படத்தை வெளியிட தடை கோரி மீண்டும் வழக்கு:ரஜினி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum