புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெரியாறு அணை டென்ஷன் நீடிப்பு:கேரளா செல்லாமல் ஐயப்ப பக்தர்கள் எல்லையிலே மாலை கழற்றினர்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கூடலூர்: முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் இரு மாநிலங்கள் இடையே எவ்வித முன்னேற்ற பேச்சும் இல்லாமல் இருந்து வரும் நிலையில் நாளுக்கு நாள் எல்லை பகுதியில் பதட்டம் அதிகரித்து வருகிறது. கார்த்திகை மாதம் என்பதால் ஐயப்ப பக்தர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஒரு மாதமாக இந்த அணை விவகாரம் சற்று துளிர் விட்டு இரு மாநிலங்கள் இடையே கருத்து வேற்றுமை நிலவி வருகிறது. புதிய அணை கட்டுவோம் என்று கேர அரசும், விட மாட்டோம் என தமிழக அரசும் இழுத்து கொண்டு நிற்க மத்திய அரசினால் எவ்வித முடிவும் எடுக்க முடியாத நிலையில் உள்ளது.
குறிப்பாக இந்த பிரச்னை சுப்ரீம் கோர்ட் நியமித்துள்ள அதிகார குழுவினர் ஒரு முடிவுக்கு வந்தால் தான் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட் இறுதி உத்தரவு பிறப்பிக்க முடியும். இந்த கூட்டம் மீண்டும் அடுத்த மாதம் கூடுகிறது.
2 வது நாளாக கடைகள் அடைப்பு : இந்நிலையில் தமிழக கேரள எல்லை பகுதியான தேனி மாவட்டத்தில் கடும் டென்ஷன் தொற்றிக்கொண்டுள்ளது. . கம்பம், குமுளி, கூடலூர், லோயர் கேம்ப் பகுதியில் கடைகள் தொடர்ந்து இன்றும் 2 வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தற்போது சபரிமலையில் மண்டல பூஜை நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் இருந்து ஐயப்ப பக்தர்கள் பலர் தேனி மாவட்டம் வழியாக செல்கின்றனர். இவர்கள் தற்போது குமுளி வழியாக செல்ல முடியவில்லை. கேரள மக்கள் அவ்வப்போது சிறு, சிறு வன்முறை செயல்களில் ஈடுபடுகின்றனர். தற்போது குமுளி வழியாக தேனிக்கு வரும் பக்தர்கள் வழக்கம் போல் வந்து கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் குமுளி வழியாக செல்ல வேண்டாம் என பக்தர்களை போலீசார் கேட்டு கொண்டுள்ளனர். இதனால் மாற்று வழியில் ஐயப்ப பக்தர்கள் திருப்பி விடப்பட்டனர். ஐயப்ப பக்தர்கள் பலரும் மதுரையில் இருந்து பிரிந்து செங்கோட்டை வழியாக செல்கின்றனர். தேனிக்கு வந்த பக்தர்கள் போடிமெட்டு வழியாக செல்கின்றனர். இது பயண நேரம் அதிகமாவதால் காலதாமதம் ஆகும்.
நோன்பு இருந்து ஐயப்பனை தரிசிக்க வரும் நேரத்தில் இப்படி இடையூறு ஏற்பட்டதால் பக்தர்கள் பலரும் பெரும் வேதனைப்பட்டனர். இதனால் நாம் ஐயப்பனை தரிசிக்க முடியாதே என்று சுருளி அருவியில் குளித்து விட்டு அங்கேயே ஐயப்பன் போட்டோவை வைத்து மாலையை கழற்றி விரதத்தை முடித்து வருகின்றனர். இன்னும் செல்ல முடியாதா என பல ஐயப்ப பக்தர்கள் மண்டபம் மற்றும் கோயில்களில் தங்கி இருக்கின்றனர். இனிமேல் கேரளாவில் உள்ள ஐயப்ப கோயிலுக்கு செல்ல வேண்டாம் சென்னையில் இருக்கும் ஐயப்பன் கோயிலுக்கே சென்று விடலாம் என சில பக்தர்கள் பேசிக்கொண்டனர்.
தியேட்டர்களை மூட முடிவு : இதற்கிடையில் முல்லைபெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் ஒரு நாள் சினிமா தியேட்டர்களை மூட முடிவு செய்துள்ளனர். இதனால் மொத்தம் ஆயிரத்து 450 தியேட்டர்கள் மூடப்படும் . தேதி விரைவில் இந்த சங்கத்தினர் அறிவிக்கவுள்ளனர்.
நடந்து சென்ற பக்தர்களும் தடுத்து நிறுத்தம் : ஐயப்பன் கோயிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் பலரும் கூடலூரில் நிறுத்தப்பட்டனர் . நமக்கு தண்ணீர் தர மாட்டேங்குறான் அவனுங்க கோயிலுக்கு ஏன் போறீங்க இப்படி செல்ல வேண்டாம் என இப்பகுதி தமிழக மக்கள் மறித்தனர். இதனால் பக்தர்கள் பலரும் தொடர்ந்து செல்ல முடியாமல் திரும்பி வருகின்றனர்.

என்ன ஒரு அநியாயம் ? இதை கேட்க ஆளே இல்லையா?
அதான் சென்னைல ஒரு அய்யப்பன் கோவில் இருக்குல்ல அங்க போக சொல்லுங்கரேவதி wrote:காலங்கலாமா அய்ப்பன் கோவிலுக்கு சென்று விரததை முடிப்பதுதான் முறை..ஆனால் இந்த பிரச்சனையில் 40 நாட்கள் விரதம் இருந்து முடி சுமந்து வந்தவங்க ஐய்யாபனை பார்க்காமலே போறாங்களேராஜா wrote:எது அநியாயம் ?????
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
அதெப்படினா...சென்னைலையும்தான் பெருமாள் கோவில் இருக்கு ஆனால் ஒரு மொட்டை போடுக்கறதுகூட நாமா திருப்பதிதானே போறோம்...அது அதுமாதிரிதான் இதுவும் ஏற்கனவே ஐய்யப்பன் கோவிலில் மகரஜோதி பிரச்சனை வந்தது..திருப்பதியில் சன்னிதானதில் இருபது பெருமாளே இல்ல முருகன் தான் அப்படினு விவாதம் வந்தது...ஆனால் நமக்கெல்லாம் அது புரியாதே....ராஜா wrote:அதான் சென்னைல ஒரு அய்யப்பன் கோவில் இருக்குல்ல அங்க போக சொல்லுங்கரேவதி wrote:காலங்கலாமா அய்ப்பன் கோவிலுக்கு சென்று விரததை முடிப்பதுதான் முறை..ஆனால் இந்த பிரச்சனையில் 40 நாட்கள் விரதம் இருந்து முடி சுமந்து வந்தவங்க ஐய்யாபனை பார்க்காமலே போறாங்களேராஜா wrote:எது அநியாயம் ?????
நம்முடைய முன்னோர்கள் கார்த்திகை மாதம் மாலை போட்டு கேரளா ஐய்யபனைதான் தரிசிக்கணும்னு ஒரு கோடு போட்டு கொடுத்துட்டு போயிட்டாங்க ..அதை நாமா கடைபிடிக்கிறதுதானே முறை
அக்கா கேரளா அய்யப்பன் கோவிலுக்கு வரும் வருமானத்தில் 80 சதவீததிற்கு மேல் தமிழக பக்தர்களால் தான் வருகிறது. அய்யன் விரதததை முழு பக்தியுடன் ஈடுபாட்டுடன் கடைபிடிப்பது தமிழர்கள் தான், இதெல்லாம் எனக்கும் தெரியும். ஆனால் இதை தேர்ந்தும் தமிழர்களிடம் ஒற்றுமை இல்லையென்பதை புரிந்து கொண்டு கேரளா ஆடும் ஆட்டத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காக தான் நான் அப்படி சொன்னேன்ரேவதி wrote:அதெப்படினா...சென்னைலையும்தான் பெருமாள் கோவில் இருக்கு ஆனால் ஒரு மொட்டை போடுக்கறதுகூட நாமா திருப்பதிதானே போறோம்...அது அதுமாதிரிதான் இதுவும் ஏற்கனவே ஐய்யப்பன் கோவிலில் மகரஜோதி பிரச்சனை வந்தது..திருப்பதியில் சன்னிதானதில் இருபது பெருமாளே இல்ல முருகன் தான் அப்படினு விவாதம் வந்தது...ஆனால் நமக்கெல்லாம் அது புரியாதே....
நம்முடைய முன்னோர்கள் கார்த்திகை மாதம் மாலை போட்டு கேரளா ஐய்யபனைதான் தரிசிக்கணும்னு ஒரு கோடு போட்டு கொடுத்துட்டு போயிட்டாங்க ..அதை நாமா கடைபிடிக்கிறதுதானே முறை
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
நானும் நீங்க சொல்றது சரி அப்படினுதானே சொல்லி இருக்கேன்ராஜா wrote:அக்கா கேரளா அய்யப்பன் கோவிலுக்கு வரும் வருமானத்தில் 80 சதவீததிற்கு மேல் தமிழக பக்தர்களால் தான் வருகிறது. அய்யன் விரதததை முழு பக்தியுடன் ஈடுபாட்டுடன் கடைபிடிப்பது தமிழர்கள் தான், இதெல்லாம் எனக்கும் தெரியும். ஆனால் இதை தேர்ந்தும் தமிழர்களிடம் ஒற்றுமை இல்லையென்பதை புரிந்து கொண்டு கேரளா ஆடும் ஆட்டத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காக தான் நான் அப்படி சொன்னேன்ரேவதி wrote:அதெப்படினா...சென்னைலையும்தான் பெருமாள் கோவில் இருக்கு ஆனால் ஒரு மொட்டை போடுக்கறதுகூட நாமா திருப்பதிதானே போறோம்...அது அதுமாதிரிதான் இதுவும் ஏற்கனவே ஐய்யப்பன் கோவிலில் மகரஜோதி பிரச்சனை வந்தது..திருப்பதியில் சன்னிதானதில் இருபது பெருமாளே இல்ல முருகன் தான் அப்படினு விவாதம் வந்தது...ஆனால் நமக்கெல்லாம் அது புரியாதே....
நம்முடைய முன்னோர்கள் கார்த்திகை மாதம் மாலை போட்டு கேரளா ஐய்யபனைதான் தரிசிக்கணும்னு ஒரு கோடு போட்டு கொடுத்துட்டு போயிட்டாங்க ..அதை நாமா கடைபிடிக்கிறதுதானே முறை
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சனி பகவான் கோவில் வாசலில் ஷகீலாவை வைத்து ஷூட்டிங்-பக்தர்கள் டென்ஷன்
» எருமேலி: லாரி கவிழ்ந்து 11 ஐயப்ப பக்தர்கள் பலி
» முல்லைப் பெரியாறு விவகாரத்தில் முரண்டு பிடிக்கும் கேரளா-தமிழக இளைஞர் தீக்குளிப்பு
» சபரிமலையில் துயர சம்பவம்: நெரிசலில் சிக்கிய ஐயப்ப பக்தர்கள் 107 பேர் பலி
» தமிழக ஐயப்ப பக்தர்கள், லாரிகள் மீது கேரளாவில் தாக்குதல்- கூடலூர், கம்பத்தில் மக்கள் மறியல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2