ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரியாறு அணை டென்ஷன் நீடிப்பு:கேரளா செல்லாமல் ஐயப்ப பக்தர்கள் எல்லையிலே மாலை கழற்றினர்

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பெரியாறு அணை டென்ஷன் நீடிப்பு:கேரளா செல்லாமல் ஐயப்ப பக்தர்கள் எல்லையிலே மாலை கழற்றினர் - Page 2 Empty பெரியாறு அணை டென்ஷன் நீடிப்பு:கேரளா செல்லாமல் ஐயப்ப பக்தர்கள் எல்லையிலே மாலை கழற்றினர்

Post by krishnaamma Tue Dec 06, 2011 1:20 pm

First topic message reminder :

கூடலூர்: முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் இரு மாநிலங்கள் இடையே எவ்வித முன்னேற்ற பேச்சும் இல்லாமல் இருந்து வரும் நிலையில் நாளுக்கு நாள் எல்லை பகுதியில் பதட்டம் அதிகரித்து வருகிறது. கார்த்திகை மாதம் என்பதால் ஐயப்ப பக்தர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஒரு மாதமாக இந்த அணை விவகாரம் சற்று துளிர் விட்டு இரு மாநிலங்கள் இடையே கருத்து வேற்றுமை நிலவி வருகிறது. புதிய அணை கட்டுவோம் என்று கேர அரசும், விட மாட்டோம் என தமிழக அரசும் இழுத்து கொண்டு நிற்க மத்திய அரசினால் எவ்வித முடிவும் எடுக்க முடியாத நிலையில் உள்ளது.

குறிப்பாக இந்த பிரச்னை சுப்ரீம் கோர்ட் நியமித்துள்ள அதிகார குழுவினர் ஒரு முடிவுக்கு வந்தால் தான் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட் இறுதி உத்தரவு பிறப்பிக்க முடியும். இந்த கூட்டம் மீண்டும் அடுத்த மாதம் கூடுகிறது.

2 வது நாளாக கடைகள் அடைப்பு : இந்நிலையில் தமிழக கேரள எல்லை பகுதியான தேனி மாவட்டத்தில் கடும் டென்ஷன் தொற்றிக்கொண்டுள்ளது. . கம்பம், குமுளி, கூடலூர், லோயர் கேம்ப் பகுதியில் கடைகள் தொடர்ந்து இன்றும் 2 வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தற்போது சபரிமலையில் மண்டல பூஜை நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் இருந்து ஐயப்ப பக்தர்கள் பலர் தேனி மாவட்டம் வழியாக செல்கின்றனர். இவர்கள் தற்போது குமுளி வழியாக செல்ல முடியவில்லை. கேரள மக்கள் அவ்வப்போது சிறு, சிறு வன்முறை செயல்களில் ஈடுபடுகின்றனர். தற்போது குமுளி வழியாக தேனிக்கு வரும் பக்தர்கள் வழக்கம் போல் வந்து கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் குமுளி வழியாக செல்ல வேண்டாம் என பக்தர்களை போலீசார் கேட்டு கொண்டுள்ளனர். இதனால் மாற்று வழியில் ஐயப்ப பக்தர்கள் திருப்பி விடப்பட்டனர். ஐயப்ப பக்தர்கள் பலரும் மதுரையில் இருந்து பிரிந்து செங்கோட்டை வழியாக செல்கின்றனர். தேனிக்கு வந்த பக்தர்கள் போடிமெட்டு வழியாக செல்கின்றனர். இது பயண நேரம் அதிகமாவதால் காலதாமதம் ஆகும்.

நோன்பு இருந்து ஐயப்பனை தரிசிக்க வரும் நேரத்தில் இப்படி இடையூறு ஏற்பட்டதால் பக்தர்கள் பலரும் பெரும் வேதனைப்பட்டனர். இதனால் நாம் ஐயப்பனை தரிசிக்க முடியாதே என்று சுருளி அருவியில் குளித்து விட்டு அங்கேயே ஐயப்பன் போட்டோவை வைத்து மாலையை கழற்றி விரதத்தை முடித்து வருகின்றனர். இன்னும் செல்ல முடியாதா என பல ஐயப்ப பக்தர்கள் மண்டபம் மற்றும் கோயில்களில் தங்கி இருக்கின்றனர். இனிமேல் கேரளாவில் உள்ள ஐயப்ப கோயிலுக்கு செல்ல வேண்டாம் சென்னையில் இருக்கும் ஐயப்பன் கோயிலுக்கே சென்று விடலாம் என சில பக்தர்கள் பேசிக்கொண்டனர்.

தியேட்டர்களை மூட முடிவு : இதற்கிடையில் முல்லைபெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் ஒரு நாள் சினிமா தியேட்டர்களை மூட முடிவு செய்துள்ளனர். இதனால் மொத்தம் ஆயிரத்து 450 தியேட்டர்கள் மூடப்படும் . தேதி விரைவில் இந்த சங்கத்தினர் அறிவிக்கவுள்ளனர்.

நடந்து சென்ற பக்தர்களும் தடுத்து நிறுத்தம் : ஐயப்பன் கோயிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் பலரும் கூடலூரில் நிறுத்தப்பட்டனர் . நமக்கு தண்ணீர் தர மாட்டேங்குறான் அவனுங்க கோயிலுக்கு ஏன் போறீங்க இப்படி செல்ல வேண்டாம் என இப்பகுதி தமிழக மக்கள் மறித்தனர். இதனால் பக்தர்கள் பலரும் தொடர்ந்து செல்ல முடியாமல் திரும்பி வருகின்றனர். சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


பெரியாறு அணை டென்ஷன் நீடிப்பு:கேரளா செல்லாமல் ஐயப்ப பக்தர்கள் எல்லையிலே மாலை கழற்றினர் - Page 2 Empty Re: பெரியாறு அணை டென்ஷன் நீடிப்பு:கேரளா செல்லாமல் ஐயப்ப பக்தர்கள் எல்லையிலே மாலை கழற்றினர்

Post by பேகன் Tue Dec 06, 2011 2:22 pm

தமிழ்நாட்டில் எத்தனையோ கோவில்கள் பராமரிப்பின்றி கிடக்கின்றன. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

பெரியாறு அணை டென்ஷன் நீடிப்பு:கேரளா செல்லாமல் ஐயப்ப பக்தர்கள் எல்லையிலே மாலை கழற்றினர் - Page 2 Empty Re: பெரியாறு அணை டென்ஷன் நீடிப்பு:கேரளா செல்லாமல் ஐயப்ப பக்தர்கள் எல்லையிலே மாலை கழற்றினர்

Post by உதயசுதா Tue Dec 06, 2011 2:39 pm

இந்த ஒரு வருஷம் தமிழகத்தில் இருந்து யாரும் சபரி மலைக்கு போகவில்லையென்றால் அவங்க பாதி வருமானம் குறைந்துவிடும்.அது போல இங்க இருந்து போகும் அனைத்து வாழ்வாதார பொருள்களை நிறுத்தினால் அவங்க பொழப்பு கேட்டு போகும் என்பது அங்கு இருக்கும் மலையாள மக்களுக்கு தெரிந்துதான் இருக்கு.ஆனாலும் அரசியல் வியாதி அவர்களை பிடித்து ஆட்டும்போது அவர்களும் வேறு என்ன செய்வார்கள்


பெரியாறு அணை டென்ஷன் நீடிப்பு:கேரளா செல்லாமல் ஐயப்ப பக்தர்கள் எல்லையிலே மாலை கழற்றினர் - Page 2 Uபெரியாறு அணை டென்ஷன் நீடிப்பு:கேரளா செல்லாமல் ஐயப்ப பக்தர்கள் எல்லையிலே மாலை கழற்றினர் - Page 2 Dபெரியாறு அணை டென்ஷன் நீடிப்பு:கேரளா செல்லாமல் ஐயப்ப பக்தர்கள் எல்லையிலே மாலை கழற்றினர் - Page 2 Aபெரியாறு அணை டென்ஷன் நீடிப்பு:கேரளா செல்லாமல் ஐயப்ப பக்தர்கள் எல்லையிலே மாலை கழற்றினர் - Page 2 Yபெரியாறு அணை டென்ஷன் நீடிப்பு:கேரளா செல்லாமல் ஐயப்ப பக்தர்கள் எல்லையிலே மாலை கழற்றினர் - Page 2 Aபெரியாறு அணை டென்ஷன் நீடிப்பு:கேரளா செல்லாமல் ஐயப்ப பக்தர்கள் எல்லையிலே மாலை கழற்றினர் - Page 2 Sபெரியாறு அணை டென்ஷன் நீடிப்பு:கேரளா செல்லாமல் ஐயப்ப பக்தர்கள் எல்லையிலே மாலை கழற்றினர் - Page 2 Uபெரியாறு அணை டென்ஷன் நீடிப்பு:கேரளா செல்லாமல் ஐயப்ப பக்தர்கள் எல்லையிலே மாலை கழற்றினர் - Page 2 Dபெரியாறு அணை டென்ஷன் நீடிப்பு:கேரளா செல்லாமல் ஐயப்ப பக்தர்கள் எல்லையிலே மாலை கழற்றினர் - Page 2 Hபெரியாறு அணை டென்ஷன் நீடிப்பு:கேரளா செல்லாமல் ஐயப்ப பக்தர்கள் எல்லையிலே மாலை கழற்றினர் - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பெரியாறு அணை டென்ஷன் நீடிப்பு:கேரளா செல்லாமல் ஐயப்ப பக்தர்கள் எல்லையிலே மாலை கழற்றினர் - Page 2 Empty Re: பெரியாறு அணை டென்ஷன் நீடிப்பு:கேரளா செல்லாமல் ஐயப்ப பக்தர்கள் எல்லையிலே மாலை கழற்றினர்

Post by ராஜா Tue Dec 06, 2011 4:14 pm

உதயசுதா wrote:இந்த ஒரு வருஷம் தமிழகத்தில் இருந்து யாரும் சபரி மலைக்கு போகவில்லையென்றால் அவங்க பாதி வருமானம் குறைந்துவிடும்.அது போல இங்க இருந்து போகும் அனைத்து வாழ்வாதார பொருள்களை நிறுத்தினால் அவங்க பொழப்பு கேட்டு போகும் என்பது அங்கு இருக்கும் மலையாள மக்களுக்கு தெரிந்துதான் இருக்கு.ஆனாலும் அரசியல் வியாதி அவர்களை பிடித்து ஆட்டும்போது அவர்களும் வேறு என்ன செய்வார்கள்
சரியாக சொன்னீர்கள் , ஆனால் ஒரு பிரச்சினை என்று வரும்போது அனைவரும் ஒற்றுமையாக சேர்க்கிறார்கள் பாருங்கள். நாம் மக்களுக்கும் இந்த உணர்வு வர வேண்டும் , கூடிய விரைவில் இது நடக்கும் இது வரை பிரித்தாலும் தந்திரத்தை கடைபிடித்து வந்த மூத்த அரசியல் சாணக்கியர் retired ஆவ போராறு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பெரியாறு அணை டென்ஷன் நீடிப்பு:கேரளா செல்லாமல் ஐயப்ப பக்தர்கள் எல்லையிலே மாலை கழற்றினர் - Page 2 Empty Re: பெரியாறு அணை டென்ஷன் நீடிப்பு:கேரளா செல்லாமல் ஐயப்ப பக்தர்கள் எல்லையிலே மாலை கழற்றினர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» சனி பகவான் கோவில் வாசலில் ஷகீலாவை வைத்து ஷூட்டிங்-பக்தர்கள் டென்ஷன்
» எருமேலி: லாரி கவிழ்ந்து 11 ஐயப்ப பக்தர்கள் பலி
» முல்லைப் பெரியாறு விவகாரத்தில் முரண்டு பிடிக்கும் கேரளா-தமிழக இளைஞர் தீக்குளிப்பு
» சபரிமலையில் துயர சம்பவம்: நெரிசலில் சிக்கிய ஐயப்ப பக்தர்கள் 107 பேர் பலி
» தமிழக ஐயப்ப பக்தர்கள், லாரிகள் மீது கேரளாவில் தாக்குதல்- கூடலூர், கம்பத்தில் மக்கள் மறியல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum