புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தனியார் பள்ளியில் விபரீதம்:வாழைப்பழம் தொண்டையில் சிக்கி வகுப்பறையில் குழந்தை பலி
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
பல்லாவரம்:பள்ளியில் வாழைப்பழம் தொண்டையில் சிக்கியதால், எல்.கே.ஜி., குழந்தை, வகுப்பறையிலேயே மூச்சுத் திணறி இறந்தது.கீழ்கட்டளை, அம்பாள் நகர் மெயின் சாலையை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார்,35. இவரின் மனைவி பாக்யலட்சுமி,28. இவர்களின், மூன்றரை வயது மகன் ஹரிஸ்சாய்நாதன். பல்லாவரம் வேல்ஸ் வித்யாஸ்ரம் பள்ளியில் எல்.கே.ஜி., படித்தார். நேற்று காலை 8.45 மணிக்கு கிருஷ்ணகுமார் தனது காரில் மகனை பள்ளிக்கு அழைத்து வந்தார். காலை 10.15 மணிக்கு சூபிரேக்' நேரத்தில் குழந்தைகள் வீட்டில் இருந்து கொண்டு வந்த சூஸ்நாக்ஸ்' சாப்பிட்டனர்.
அப்போது, ஹரிஸ்சாய்நாதன் வகுப்பில் படிக்கும் சக மாணவன் ஒருவனுக்கு நேற்று பிறந்தநாள் என்பதால், வகுப்பு ஆசிரியை ஈஸ்வரி, பிறந்த நாள் வாழ்த்து பாடல் பாடினார். பின், அந்த மாணவன், அனைவருக்கும் சாக்லெட் கொடுத்தார். மாணவர்கள் "ஸ்நாக்ஸ்' சாப்பிட துவங்கினர்.ஹரிஸ்சாய்நாதன் தன், "ஸ்நாக்ஸ்' பாக்சை பிரித்து, தான் கொண்டு வந்த வாழைப்பழத்தை சாப்பிட்டார். இதில், வாழைப்பழம் தொண்டையில் சிக்கியதில் நிலைகுலைந்த அவர் மூச்சுத்திணறி வகுப்பறையிலேயே மயங்கி விழுந்தார்.
பதறிய பள்ளி ஆயா கண்மணி, குழந்தையின் வாயில் கைவிட்டு, தொண்டையில் சிக்கிய பழத்தை எடுக்க முயன்றார். அதற்குள், ஹரிஸ்சாய்நாதன் நினைவை இழந்தார்.உடனடியாக, வகுப்பு ஆசிரியை ஈஸ்வரி, ஆயா கண்மணி, விளையாட்டு ஆசிரியர் ஆகியோர் மாணவன், ஹரிஸ்சாய்நாதனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர், குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பல்லாவரம் போலீசார், ஹரிஸ்சாய்நாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆயிரக்கணக்கான குழந்தைகள் படிக்கும் பள்ளியில், முதலுதவி செய்ய கூட மருத்துவ வசதி இல்லாத நிலையில், தன் குழந்தையின் மரணம் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க பல்லாவரம் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு, இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.மாணவனின் உறவினர், யுவராஜ் கூறுகையில், சூஹரிஸ்சாய்நாதனுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி தான் பள்ளிக்கு வரவழைத்தனர். இங்கு வந்த பிறகு தான் மற்ற விஷயங்கள் தெரிந்தது.
ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கும் ஒரு பள்ளியில், முதலுதவி அளிக்க கூட ஒரு வசதியில்லை. எதிர்காலத்தில், இப்படி ஒரு சம்பவம் நடக்காமல், பள்ளி நிர்வாகம் பார்த்துக் கொள்ள வேண்டும்,' என்றார்.பள்ளிபெற்றோர், ஆசிரியர் கழக தலைவர் வழக்கறிஞர் ஜெயகுமார் கூறுகையில், சூபல ஆயிரம் மாணவர்கள் படிக்கும் ஒரு பள்ளியில் அவசரத்திற்கு ஒரு முதலுதவி சிகிச்சை செய்யக்கூட ,ஒரு வசதி இல்லை. புறநகரில் இந்த பள்ளி மட்டுமல்ல, அனைத்து பள்ளிகளிலும் இதே நிலை தான்,' என்றார்.பள்ளி டீன் வெங்கடாச்சலம் கூறுகையில், சூமாணவனுக்கு வாழைப்பழம் தொண்டையில் சிக்கியது எதிர்பாராமல் நடந்த விஷயம். இதற்காக நாங்கள் வருந்துகிறோம். பள்ளியிலேயே முதலுதவி சிகிச்சை பெறும் வகையில் செவிலியர் அல்லது மருத்துவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.
தினமலர்

- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
நடந்த நிகழ்ச்சி மிகவும் வருந்தத்தக்கதே. என்றாலும் இரு பக்கமும் கவனிக்க தவறிய சிலகுறைகள்:
பெற்றோா் - தங்கள் மூனறரை வயது குழந்தைக்குஅதுசாப்பிட தக்க தகுந்த அளவில் வழை பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொடுத்து அனுப்ப வேண்டும். அல்லது அப்படிப்பட்ட உணவைபள்ளிக்கெல்லாம் கொடுத்தனுப்பாமல் தவிா்த்திருக்க வேண்டும்.
பள்ளி நிா்வாகம் - சிறு பிள்ளைகள் அதிகம் உள்ள படியால் மட்டுமல்ல அனைத்து பள்ளிகளிலும், தீயணைப்பு கருவிகள் போல முதலுதவிக்கு சில உபகரணங்கள், மற்றும் ஆசிாியா்கள் போல செவிலி தாய்கள் களை நியமிக்க வேண்டும்.
தமிழக அரசு - பள்ளி நிா்வாகங்களை கண்காணித்து, அனைத்த பள்ளிகளிலும் செவிலிதாய்களை நியமித்திருக்கிறாா்களா? என கவனிக்க வேண்டும்.என்ன செய்வது - ஏதாகிலும் பிரச்சினை வந்தால்தான் எதுவும் சட்டமியற்ற முடிகிறது. வருமுன் காப்பாற்ற தீா்ாக்க தாிசனமாக யாராலும் சட்டமியற்ற இயலவில்லை.
இனி இது போன்ற சம்பவங்கள் நடவாதிருக்க பள்ளி நிா்வாகங்களும், தமிழக அரசும் தகுந்த நடவடிக்கை எடுக்கட்டும்.
இழக்கக் கொடுத்த பெற்றோருக்கு ஈகரையின் சாா்பாக ஆழ்ந்த இரங்கலை தொிக்கிறேன்.

“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
நேற்றே இந்த செய்தியை கேள்விப்பட்டேன்.மிகவும் வேதனை அடைந்தேன். சிறு குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கும்போது சற்று கவனமாக இருக்க வேண்டியது பெற்றோரின் கடமை.
எதையும் சிறு துண்டுகளாக நறுக்கி அதை கொடுக்க வேண்டும்.நேரம் இல்லை என்று அப்படியே கொடுத்து அனுப்பி விடுகிறார்கள். குழந்தை அப்படியே சாப்பிட்டு இருப்பான். அதனால் தான் தொண்டையில் சிக்கி கொண்டது. இதற்க்கு பள்ளி ஆசியர்கள் என்ன செய்ய இயலும். ...
ஆனால், பள்ளியில் ஒரு மருத்துவர் இருந்தால் மிகவும் நல்லது என்பது இதன் மூலம் தெரிகிறது.
சிறு பிள்ளைக்கு இப்படி ஒரு மரணம் வேதனைக்குரிய விஷயம்.
எதையும் சிறு துண்டுகளாக நறுக்கி அதை கொடுக்க வேண்டும்.நேரம் இல்லை என்று அப்படியே கொடுத்து அனுப்பி விடுகிறார்கள். குழந்தை அப்படியே சாப்பிட்டு இருப்பான். அதனால் தான் தொண்டையில் சிக்கி கொண்டது. இதற்க்கு பள்ளி ஆசியர்கள் என்ன செய்ய இயலும். ...
ஆனால், பள்ளியில் ஒரு மருத்துவர் இருந்தால் மிகவும் நல்லது என்பது இதன் மூலம் தெரிகிறது.
சிறு பிள்ளைக்கு இப்படி ஒரு மரணம் வேதனைக்குரிய விஷயம்.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
இளமாறன் wrote:முதலுதவி பெட்டி மற்றும் ஒரு முதலுதவி குருப் என்று குழுவும் கட்டாயம் இருத்தல் அவசியம்
ஆம். இருந்து இருந்தால் அவன் காப்பாற்ற பட்டு இருப்பான்.
- Sponsored content
Similar topics
» தொண்டையில் மீன் சிக்கி ஒருவர் சாவு
» தனியார் பள்ளியில், ஏழை மாணவர்களின் முடியை வெட்டியெறிந்த சம்பவம்
» டில்லி அரசு பள்ளியில் சோகம்: மின்கசிவால் தப்பி ஓடிய மாணவிகள் நெரிசலில் சிக்கி 5 பேர் பலி
» சாந்தோம் தனியார் பள்ளியில் மில்க் ஷேக் குடித்த 50 குழந்தைகளுக்கு வாந்தி-மயக்கம்
» சுரங்கத்தில் சிக்கி இருப்பவர் மனைவிக்கு பெண் குழந்தை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1