புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழக தோட்டத் தொழிலாளர்கள் 500 பேர் கேரளாவில் சிறை பிடிப்பு
Page 1 of 1 •
தமிழக-கேரளா எல்லையில் பதற்றம். குமுளியில் தமிழர்கள் மீது தாக்குதல்; கடைகள் நொறுக்கப்பட்டன. தமிழக தோட்டத் தொழிலாளர்கள் 500 பேர் கேரளாவில் சிறை பிடிப்பு
முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் தமிழக-கேரள எல்லையில் பதற்றம் அதிகரித்து வருகிறது. குமுளியில் தமிழர்கள் தாக்கப்பட்டனர். அவர்களுடைய கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. தமிழக தோட்டத் தொழிலாளர்கள் 500 பேர், கேரளாவில் சிறை பிடிக்கப்பட்டனர்.
லாரிகள் நொறுக்கப்பட்டன
நேற்று முன்தினம் இரவு கேரள மாநிலம் குமுளி எல்லையில் தமிழக லாரிகளை அந்த பகுதியை சேர்ந்த சில அமைப்பினர் அடித்து நொறுக்கியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இதனை அடுத்து குமுளி மலை சாலையில் வாகனங்கள் போக்குவரத்து நள்ளிரவில் திடீர் என்று நிறுத்தப்பட்டன. குறிப்பாக தமிழக அய்யப்ப பக்தர்கள் வாகனங்கள் நீண்ட வரிசையில் குமுளியில் இருந்து லோயர்கேம்ப் வரை அணி வகுத்து நின்றன.
பேச்சுவார்த்தை
நள்ளிரவு நேரத்தில் நிலவிய இந்த பதற்றமான சூழலையை தொடர்ந்து, குமுளி, போடிமெட்டு, கம்பம் மெட்டு மலைச்சாலையில் உள்ள வாகன சோதனைச்சாவடி அருகே தமிழக போலீசார் கூடுதலாக குவிக்கப்பட்டனர். தேனி மற்றும் இடுக்கி மாவட்ட கலெக்டர்கள் பேச்சு வார்த்தையை அடுத்து எல்லை வழியாக மலைப் பாதையில் நின்ற வாகனங்கள் மட்டுமே நேற்று அதிகாலையில் குமுளிக்கு அனுப்பப்பட்டன.
உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்டான்லி, கேரள மாநில போலீசாருடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து கேரள மாநில பகுதியில் அடித்து நொறுக்கப்பட்ட லாரிகளுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட்டது. இதனிடையே நேற்று முன்தினம் நள்ளிரவில் தமிழக லாரிகள் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் நேற்று அதிகாலையில் காட்டுத் தீ போன்று கூடலூர், லோயர்கேம்ப், கம்பம் பகுதியில் பரவியது.
போக்குவரத்து நிறுத்தம்
இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலையில் தமிழக எல்லைப்பகுதியில் உள்ள குமுளி மலைப்பாதை பகுதிக்கு லோயர்கேம்ப், கூடலூர் பகுதி மக்கள் சென்றனர். அங்கு தேனி மற்றும் கம்பம் பகுதியில் இருந்து குமுளிக்கு பால் மற்றும் மளிகைப்பொருட்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் அனைத்தையும் தமிழக எல்லைப் பகுதியான குமுளியில் இருந்து தமிழ் நாட்டிற்கு திருப்பி அனுப்பினர்.
கேரள மாநிலத்திற்கு செல்லும் தமிழக வாகனங்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் தரும்வரை வாகனங்களை இயக்க கூடாது என்று பொதுமக்கள் கூறினார்கள். இதனை அடுத்து காய்கறி மற்றும் பால் வேன்கள் அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு திருப்பி விடப்பட்டன.
அதே நேரத்தில் லோயர்கேம்ப் மற்றும் கூடலூர் பகுதி மக்கள் தங்கள் கிராமங்களிலேயே சாலைகளை மறித்து மறியல் போராட்டத்தில் நேற்று காலை 9 மணி முதல் ஈடுபட்டனர். இதனை அடுத்து நேற்று கம்பம்-குமுளி சாலையில் வாகன போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டது.
உருவபொம்மை எரிப்பு
குறிப்பாக அய்யப்ப பக்தர்கள் வாகனங்கள் குமுளிக்கு செல்ல வழியின்றி தமிழக எல்லையில் உள்ள குமுளியில் இருந்து லோயர்கேம்ப் புதுரோடு வரை நூற்றுக்கணக்கான வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. குமுளிக்கு செல்லும் அரசு பஸ்களும் கூடலூர் வரை மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் குமுளிக்கு செல்லும் தமிழக-கேரள மாநில மக்கள் மலை சாலையில் நடந்தே குமுளிக்கு சென்றனர்.
இந்த மறியல் போராட்டத்தின் ஒரு பகுதியாக லோயர்கேம்ப் மற்றும் கூடலூர் மற்றும் கம்பம் நகரில் கேரள மாநில முதல்-மந்திரி உம்மன் சாண்டியின் உருவப்பொம்மை பல்வேறு இடங்களில் எரிக்கப்பட்டது. இதனால் குமுளி மலை சாலையில் பஸ் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. அதே போன்று கம்பம் மெட்டு மலை சாலையிலும் நேற்று காலையில் இருந்து கேரள மாநிலத்திற்கு பஸ் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.
கடையடைப்பு
கம்பம் நகரில் இருந்து கம்பம் மெட்டு சாலையில் பொதுமக்கள் காலை 11 மணியளவில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கம்பம் நகரிலும் பதற்றமான சூழ்நிலை நிலவியது. நேற்று பிற்பகல் வரை இந்த மலை சாலை வழியாகவும் கேரள மாநிலத்திற்கு வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்தும் எந்த ஒரு வாகனங்களும் வரவில்லை.
இதனிடையே நேற்று பகல் 2 மணிக்கு மேல் கம்பம் நகரில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள மாநில அரசை கண்டித்து அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் கடைஅடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
500 தொழிலாளர்கள் சிறை பிடிப்பு
நேற்று அதிகாலையில் கம்பம் மெட்டு மலைப்பாதை வழியாக புளியன்மலை, கட்டப்பனை, பாரத்தோடு, அன்னியார் தொழு, நெடுங்கண்டனம் பகுதியில் உள்ள ஏலத்தோட்டங்களுக்கு ஜீப்களில் வேலைக்கு சென்ற கூலித்தொழிலாளர்கள் ஏறத்தாழ 500 பேர் கேரள பகுதியில் உள்ள சேத்துக்குளி என்ற இடத்தில் சிறைபிடிக்கப்பட்டனர்.
இடுக்கி மாவட்ட கலெக்டர் தேவதாசனுடன் தொடர்பு கொண்டு பேசிய தேனி மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி, 500 தொழிலாளர்களையும் திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்தார்.
இளைஞர் தீக்குளிப்பு
கூடலூரில் கேரள முதல்-மந்திரி உம்மன்சாண்டியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டபோது போலீஸ்காரர் ஒருவர் உள்பட மூன்று பேர் தீக்காயம் அடைந்தனர். இதற்கிடையில், அங்கு இளைஞர் ஒருவர் கேரள அரசை கண்டித்து தீக்குளிக்க முயன்றார். தீக்காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருடைய உயிருக்கு ஆபத்து இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில் அந்த இளைஞர் தீக்குளிக்கவில்லை என்றும், உருவ பொம்மை எரிப்பின்போது தீக்காயம் அடைந்தார் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழர்கள் மீது தாக்குதல்
இந்த சூழ்நிலையில் நேற்று இரவு தமிழக எல்லைப்பகுதியான குமுளியில் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை எதிரொலியாக கலவரம் வெடித்து உள்ளது.
நேற்று இரவு 8 மணியளவில் குமுளியில் திரண்டிருந்த கேரள மக்களில் சிலர் திடீரென தமிழர்களின் கடைகளை அடித்துநொறுக்க ஆரம்பித்தனர். ஓட்டல்கள், டீக்கடைகள், பல்பொருள் அங்காடிகளை உருட்டுக் கட்டைகளால் அடித்து நொறுக்கினர். அப்போது கடைகளில் இருந்த தமிழர்களையும் அவர்கள் தாக்கி உள்ளனர்.
திடீரென கும்பல் கும்பலாக வந்து கடைகளை கேரள மக்கள் தாக்க ஆரம்பித்ததும் கடைகளில் இருந்த தமிழர்கள் செய்வதறியாது திகைத்துப்போய் வெளியே ஓடி வந்தனர். அவர்களை போராட்டக்காரர்கள் துரத்தி துரத்தி அடித்து உள்ளனர். 20-க்கும் மேற்பட்ட கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு உள்ளன.
இந்த கலவரத்தால் குமுளியில் நேற்று இரவு கூடுதல் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. போலீஸ் பாதுகாப்பு பணியில் இருக்கும் கேரள போலீசாரின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால் அவர்களால் கலவரக்காரர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த திடீர் கலவரம் காரணமாக குமுளி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வசித்து வரும் தமிழர்கள் பீதி அடைந்து உள்ளனர்.
கம்பத்திலும் கடைகள் மீது தாக்குதல்
இதற்கிடையே குமுளியில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் அவர்களது கடைகள் தாக்கப்பட்டதை அறிந்ததும் தேனி மாவட்டம் கம்பம் நகரில் நேற்று இரவு கேரளாவை சேர்ந்தவர்களின் கடைகள் மீது தமிழர்கள் தாக்குதல் நடத்தினர். இரவு 9 மணியளவில் கம்பம் நகரில் காந்திசிலை, மெயின்ரோடு, அரசமரம் சிக்னல் பகுதிகளில் ரோடுகளில் நின்றிருந்த நூற்றுக்கணக்கானவர்கள் திடீரென கேரளத்தினரின் ஓட்டல்கள், கடைகளை அடித்து நொறுக்கினார்கள்.
பிரபல பைனான்ஸ் நிறுவனம் ஒன்றும் அடித்து நொறுக்கப்பட்டது. ஏற்கனவே தமிழக-கேரள எல்லையில் பதற்றம் நிலவிவருவதால் கம்பம் நகரில் உள்ள கேரளத்தை சேர்ந்த கடை உரிமையாளர்கள் கடைகளை நேற்று முன்தினமே பூட்டிவிட்டு சென்றுவிட்டனர்.
போலீசார் மீது கல்வீச்சு
குமுளியில் தமிழக லாரிகள் தாக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை. இதற்கிடையே நேற்று மாலை 6 மணி முதல் கேரளாவில் உள்ள தமிழக அய்யப்ப பக்தர்களின் வாகனங்கள் மட்டும் தமிழகத்திற்குள் வர அனுமதிக்கப்பட்டன.
தமிழக எல்லையில் நீண்ட வரிசையில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட தமிழக போலீசார், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்களை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அப்போது கேரள மாநில எல்லைக்குள் இருந்து சில மர்ம நபர்கள், தமிழக போலீசார் மீது கற்களை வீசினர். கேரள எல்லைக்குள் இருக்கும் போலீஸ் நிலையத்தின் அருகில் இருந்தே அந்த மர்ம கும்பல் கற்களை வீசினர். இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழக போலீசார் பின்னோக்கி நகர்ந்து, தமிழக போலீஸ் சோதனைச்சாவடி பகுதிக்கு சென்றுவிட்டனர். தமிழக போலீசார் மீது கேரள எல்லைக்குள் இருந்து கற்களை வீசியது மேலும் பதற்றத்தை அதிகரித்து இருக்கிறது.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
குமுளி நகரத்தில் 144 தடை உத்தரவு அமல்
முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையால், தமிழ்நாடு-கேரளா ஆகிய மாநிலங்களின் எல்லையில் பதற்றத்தை தவிர்க்க, இடுக்கி மாவட்டம் குமுளி நகரத்தில் நேற்று இரவு முதல் 144 போலீஸ் தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை இடுக்கி மாவட்ட கலெக்டர் பிறப்பித்து இருக்கிறார்.
இந்த உத்தரவின் படி குமுளி நகரின் எந்த பகுதியிலும் கும்பலாக கூடி நிற்கவோ, ஆர்ப்பாட்டம் நடத்தவோ, போராட்டத்தில் ஈடுபடவோ முடியாது.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையால், தமிழ்நாடு-கேரளா ஆகிய மாநிலங்களின் எல்லையில் பதற்றத்தை தவிர்க்க, இடுக்கி மாவட்டம் குமுளி நகரத்தில் நேற்று இரவு முதல் 144 போலீஸ் தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை இடுக்கி மாவட்ட கலெக்டர் பிறப்பித்து இருக்கிறார்.
இந்த உத்தரவின் படி குமுளி நகரின் எந்த பகுதியிலும் கும்பலாக கூடி நிற்கவோ, ஆர்ப்பாட்டம் நடத்தவோ, போராட்டத்தில் ஈடுபடவோ முடியாது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
தேவை இல்லாத சட்டம் ஒழுங்கு பிரச்சினையை துண்டி விட்டு வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறார்கள் கேரளா மக்கள்!!
- Sponsored content
Similar topics
» மருத்துவ கழிவுகளை தமிழகத்தில் கொட்ட வந்த கேரள லாரிகள் சிறை பிடிப்பு
» 550 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்பு: தமிழக அரசுக்கு என்எச்ஆர்சி நோட்டீஸ்
» உத்தர பிரதேசத்தில் லாரி விபத்து- புலம்பெயர் தொழிலாளர்கள் 24 பேர் பலி
» தமிழக அமைச்சரவையில் மாற்றம்; இன்று 2 பேர் நீக்கம்; 2 பேர் சேர்ப்பு
» கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு
» 550 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்பு: தமிழக அரசுக்கு என்எச்ஆர்சி நோட்டீஸ்
» உத்தர பிரதேசத்தில் லாரி விபத்து- புலம்பெயர் தொழிலாளர்கள் 24 பேர் பலி
» தமிழக அமைச்சரவையில் மாற்றம்; இன்று 2 பேர் நீக்கம்; 2 பேர் சேர்ப்பு
» கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1