ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்மையான நட்புக்கு இலக்கணம்

+5
இளமாறன்
உதயசுதா
உமா
சிவா
ராஜா
9 posters

Go down

உண்மையான  நட்புக்கு இலக்கணம்   Empty உண்மையான நட்புக்கு இலக்கணம்

Post by ராஜா Tue Dec 06, 2011 11:13 am

பெண்கள் :
ஒரு பெண் இரவு முழுவதும் வீட்டிற்கு வரவில்லை. மறுநாள் காலையில் வீட்டிற்கு வந்தவளிடம் கணவன் நேற்று இரவு எங்கே இருந்தாய் என்று கேட்டான்.அவள் " நான் என் நண்பியின் வீட்டில் தங்கிவிட்டேன் என்று கூறினாள்". சற்று நேரம் கழித்து கணவன் தன் மனைவியின் நெருக்கமான 10 தோழிகளிடம் ஃபோன் செய்து நேற்று இரவு என் மனைவி உங்கள் வீட்டில் தங்கினாளா என்று கேட்டான் அனைவரும் நேற்று அவள் இங்கே வரவில்லையே என்று கூறினர்.



ஆண்கள் :

ஒரு கணவன் இரவு முழுவதும் வீட்டிற்கு வரவில்லை , மறுநாள் காலையில் மனைவி கேட்டதற்கு நான் என் நண்பனின் வீட்டில் நேற்றிரவு தங்கிவிட்டேன் என்று கூறினான். சற்று நேரம் கழித்து மனைவி தன் கணவனின் நெருக்கமான நண்பர்கள் 10 பேரிடம் ஃபோன் பண்ணி என் கணவர் நேற்று உங்கள் வீட்டில் தான் தங்கினாரா என்று கேட்டாள்.

அதில் 5 நண்பர்கள் ஆம் நேற்று என் வீட்டில் தான் தங்கியிருந்தான் என்று கூறினர்.

.


.


.


.


.


.


.


.


.

மீதி 5 நண்பர்கள் உன் கணவன் இன்னும் இங்கே தான் உள்ளான் என்று கூறினர்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

உண்மையான  நட்புக்கு இலக்கணம்   Empty Re: உண்மையான நட்புக்கு இலக்கணம்

Post by சிவா Tue Dec 06, 2011 11:18 am

என்றும் ஆண்கள் நட்புக்காக எதையும் செய்யத் துணிந்தவர்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது இந்தக் கதை! உண்மையான  நட்புக்கு இலக்கணம்   224747944


உண்மையான  நட்புக்கு இலக்கணம்   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உண்மையான  நட்புக்கு இலக்கணம்   Empty Re: உண்மையான நட்புக்கு இலக்கணம்

Post by உமா Tue Dec 06, 2011 11:24 am

இதை நான் ஈகரையிலே படித்தேன் போன வாரம் தான். உண்மையான  நட்புக்கு இலக்கணம்   755837



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உண்மையான  நட்புக்கு இலக்கணம்   Empty Re: உண்மையான நட்புக்கு இலக்கணம்

Post by உதயசுதா Tue Dec 06, 2011 11:27 am

சிவா wrote:என்றும் ஆண்கள் நட்புக்காக எதையும் செய்யத் துணிந்தவர்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது இந்தக் கதை! உண்மையான  நட்புக்கு இலக்கணம்   224747944
ஆண்கள் நட்புக்காக எதையும் செய்ய துணிவது கல்யாணம் ஆகும் வரைதான்.
ஆனால் பெண்கள் எதையும் செய்யாவிட்டாலும் நட்புக்கு துரோகம் நினைக்க மாட்டார்கள்


உண்மையான  நட்புக்கு இலக்கணம்   Uஉண்மையான  நட்புக்கு இலக்கணம்   Dஉண்மையான  நட்புக்கு இலக்கணம்   Aஉண்மையான  நட்புக்கு இலக்கணம்   Yஉண்மையான  நட்புக்கு இலக்கணம்   Aஉண்மையான  நட்புக்கு இலக்கணம்   Sஉண்மையான  நட்புக்கு இலக்கணம்   Uஉண்மையான  நட்புக்கு இலக்கணம்   Dஉண்மையான  நட்புக்கு இலக்கணம்   Hஉண்மையான  நட்புக்கு இலக்கணம்   A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

உண்மையான  நட்புக்கு இலக்கணம்   Empty Re: உண்மையான நட்புக்கு இலக்கணம்

Post by இளமாறன் Tue Dec 06, 2011 11:39 am

மீதி 5 நண்பர்கள் உன் கணவன் இன்னும் இங்கே தான் உள்ளான் என்று கூறினர்.

ரொம்ப முன்னேர்ச்சரிக்கை பேர்வழிகள் .. நண்பனுக்காக பரிந்து பேசும் ஆண்கள் சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உண்மையான  நட்புக்கு இலக்கணம்   Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

உண்மையான  நட்புக்கு இலக்கணம்   Empty Re: உண்மையான நட்புக்கு இலக்கணம்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Dec 06, 2011 11:40 am

ஆக, எது உண்மையான நட்பு? ஒன்னும் புரியல என்ன?
பெண்கள்தான் உண்மையான நட்புக்கு இலக்கணம் என்று நான் கருதுகிறேன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

உண்மையான  நட்புக்கு இலக்கணம்   Empty Re: உண்மையான நட்புக்கு இலக்கணம்

Post by அனந்தம் ஜீவ்னி Tue Dec 06, 2011 1:01 pm

உதயசுதா wrote:
சிவா wrote:என்றும் ஆண்கள் நட்புக்காக எதையும் செய்யத் துணிந்தவர்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது இந்தக் கதை! உண்மையான  நட்புக்கு இலக்கணம்   224747944
ஆண்கள் நட்புக்காக எதையும் செய்ய துணிவது கல்யாணம் ஆகும் வரைதான்.
ஆனால் பெண்கள் எதையும் செய்யாவிட்டாலும் நட்புக்கு துரோகம் நினைக்க மாட்டார்கள்

ஆண்களாவது கல்யாணம் ஆகும் வரையிலாவது நட்புக்காக ஏதாவது செய்வார்கள் .ஆனால் பெண்களோ எப்போதுமே எதையுமே செய்யும் மனசற்றவர்கள் .நட்புக்கு பெண்கள் கொடுக்கும் அழுத்தமும் ,முக்கியதுவமும் குறைவுதான் .அதற்கு அவர்களது சமூக நிலையும் ஒரு காரணம் என்று சொல்லலாம் .பெண்களது நட்புகள் சந்தர்ப்ப வசமானவை .

கரையோர நாணல்கள் யாவற்றையும் சினேகித்தபடி
எதிர்ப்படும் எல்லோரையும் நேசித்தபடி
ஒரு நதி போல பயணிக்கும் இயல்பாய் பெரும்பாலான பெண்களின் வாழ்வு .
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்


பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Back to top Go down

உண்மையான  நட்புக்கு இலக்கணம்   Empty Re: உண்மையான நட்புக்கு இலக்கணம்

Post by நியாஸ் அஷ்ரஃப் Tue Dec 06, 2011 1:05 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:ஆக, எது உண்மையான நட்பு? ஒன்னும் புரியல என்ன?
பெண்கள்தான் உண்மையான நட்புக்கு இலக்கணம் என்று நான் கருதுகிறேன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

இதை வன்மையாக கண்டிக்கிறேன்.. Smiley அய்யோ, நான் இல்லை


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


உண்மையான  நட்புக்கு இலக்கணம்   Aஉண்மையான  நட்புக்கு இலக்கணம்   Sஉண்மையான  நட்புக்கு இலக்கணம்   Hஉண்மையான  நட்புக்கு இலக்கணம்   Rஉண்மையான  நட்புக்கு இலக்கணம்   Aஉண்மையான  நட்புக்கு இலக்கணம்   Fஉண்மையான  நட்புக்கு இலக்கணம்   Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

உண்மையான  நட்புக்கு இலக்கணம்   Empty Re: உண்மையான நட்புக்கு இலக்கணம்

Post by Dr.S.Soundarapandian Sat Feb 10, 2024 1:45 pm

புன்னகை புன்னகை


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9791
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

உண்மையான  நட்புக்கு இலக்கணம்   Empty Re: உண்மையான நட்புக்கு இலக்கணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum