ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மவுனம் நல்லதுதான்!

+3
இளமாறன்
உமா
ரேவதி
7 posters

Go down

மவுனம் நல்லதுதான்! Empty மவுனம் நல்லதுதான்!

Post by ரேவதி Tue Dec 06, 2011 10:51 am

* பார்வையால்
சிரிக்கிறாய்...
மவுனத்தால்
முறைக்கிறாய்!

* நீ என்னை
விரும்புகிறாயா,
வெறுக்கிறாயா என்பது
மில்லியன் டாலர்
கேள்வியாகவே இருக்கிறது!

* தேளுக்கு விஷம் போல
உனக்கு மவுனம்...

* மவுனம் எனும்
மின்சார வேலிக்கு
உள்ளே நீ
பத்திரமாக இருக்கிறாய்!

* உன் மவுன மொட்டுகள்
எப்போது
வார்த்தை பூக்களாக
மாறும்?

* என் ஆசைகள் பஞ்சுப்பொதி
உன் மவுனம் தீப்பொறி!

* சொற்களை
மவுனத்துக்குள்ளும்,
காதலை மனதுக்குள்ளும்
ஏன் மறைத்தே வைக்கிறாய்?

* உன் மவுனக்கடலில்
என் காதல்
பனிப்பாறை போல்
மிதக்கிறது!

* உன் மவுனம் எனும்
சிலந்தி வலையில்
என் காதல் பூச்சி
அடிக்கடி மாட்டிக் கொள்கிறது!

* வெறுப்பையும்,
மறுப்பையும் விட
மவுனம்
நல்லதுதான்!

* எனினும்
நல்ல பதில்
கிடைக்குமென்று
நானும்
காத்திருக்கிறேன்
மவுனமாக!

— எம்.ஸ்ரீராம், சென்னை.


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மவுனம் நல்லதுதான்! Empty Re: மவுனம் நல்லதுதான்!

Post by உமா Tue Dec 06, 2011 11:00 am

சிறந்த கவிதை. மவுனம் நல்லதுதான்! 2825183110
பகிர்வுக்கு நன்றி ரேவதி,
அழகான கவிதை எழுதிய ஸ்ரீராமுக்கு என் வாழ்த்துகள் நன்றிகள். மவுனம் நல்லதுதான்! 678642



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மவுனம் நல்லதுதான்! Empty Re: மவுனம் நல்லதுதான்!

Post by இளமாறன் Tue Dec 06, 2011 11:57 am

ரசித்த கவிதையை ரசிக்க பகிர்ந்தமைக்கு நன்றி அன்பு மலர் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மவுனம் நல்லதுதான்! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மவுனம் நல்லதுதான்! Empty Re: மவுனம் நல்லதுதான்!

Post by அன்பு தளபதி Tue Dec 06, 2011 12:25 pm

வெறுப்பையும்,
மறுப்பையும் விட
மவுனம்
நல்லதுதான்

மவுனம் நல்லதுதான்! Thumbsup
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மவுனம் நல்லதுதான்! Empty Re: மவுனம் நல்லதுதான்!

Post by நியாஸ் அஷ்ரஃப் Tue Dec 06, 2011 1:35 pm

ரேவதி wrote:


* தேளுக்கு விஷம் போல
உனக்கு மவுனம்...


மௌனத்திற்கு ஒரு புதிய வரையறை..
மௌன கவிதை அமைதியாக அழகாக இருந்தது.. பகிர்வுக்கு நன்றி.. சூப்பருங்க


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


மவுனம் நல்லதுதான்! Aமவுனம் நல்லதுதான்! Sமவுனம் நல்லதுதான்! Hமவுனம் நல்லதுதான்! Rமவுனம் நல்லதுதான்! Aமவுனம் நல்லதுதான்! Fமவுனம் நல்லதுதான்! Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

மவுனம் நல்லதுதான்! Empty Re: மவுனம் நல்லதுதான்!

Post by ரேவதி Tue Dec 06, 2011 1:36 pm

ரசித்த அனைவருக்கும் நன்றி நன்றி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மவுனம் நல்லதுதான்! Empty Re: மவுனம் நல்லதுதான்!

Post by முகம்மது ஃபரீத் Tue Dec 06, 2011 2:18 pm

அருமையான கவிதை சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க அருமையிருக்கு


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

மவுனம் நல்லதுதான்! Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

மவுனம் நல்லதுதான்! Empty Re: மவுனம் நல்லதுதான்!

Post by balakarthik Tue Dec 06, 2011 2:22 pm

ரேவதி இட்ட கவிதை சுட்ட கவிதயாக இருந்தாலும் நெஞ்சை சுட்டதால் இட்டவருக்கும் அதை சுட்டவருக்கும் பின்பு இங்கே இட்டவருக்கும் வாழ்த்துக்கள் சூப்பருங்க மகிழ்ச்சி அருமையிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் மவுனம் நல்லதுதான்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மவுனம் நல்லதுதான்! Empty Re: மவுனம் நல்லதுதான்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum