ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
நண்பனுக்காக வரும் அமீர்கான் !  Poll_c10நண்பனுக்காக வரும் அமீர்கான் !  Poll_m10நண்பனுக்காக வரும் அமீர்கான் !  Poll_c10 
Dr.S.Soundarapandian
நண்பனுக்காக வரும் அமீர்கான் !  Poll_c10நண்பனுக்காக வரும் அமீர்கான் !  Poll_m10நண்பனுக்காக வரும் அமீர்கான் !  Poll_c10 
heezulia
நண்பனுக்காக வரும் அமீர்கான் !  Poll_c10நண்பனுக்காக வரும் அமீர்கான் !  Poll_m10நண்பனுக்காக வரும் அமீர்கான் !  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பனுக்காக வரும் அமீர்கான் !

5 posters

Go down

நண்பனுக்காக வரும் அமீர்கான் !  Empty நண்பனுக்காக வரும் அமீர்கான் !

Post by ரேவதி Tue Dec 06, 2011 10:46 am

நண்பனுக்காக வரும் அமீர்கான் !  29nanbanshanவிஜய்,
ஜீவா, ஸ்ரீகாந்த் நடிப்பில் பொங்கல் 2012ல் வெளியாக இருக்கும் படம் '
நண்பன் '. இந்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற ' 3 இடியட்ஸ் ' படத்தின்
ரீமேக் ' நண்பன்' .

ஷங்கர் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார். இலியானா நாயகியாக நடிக்க ஜெமினி நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை டிசம்பர் 14ம் தேதி நேரு அரங்கில் பிரம்மாண்டமாக நடத்த இருக்கிறார்கள்.

3 இடியட்ஸ் படத்தின் நாயகன் அமீர்கான் மற்றும் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்ளக்கூடும் என்கிறார்கள்.

டிசம்பர் 14ம் தேதி இசை வெளியான உடன் இப்படத்தினை தொடர்ந்து விளம்பரப்படுத்தி ஜனவரி 14ல் உலகம் முழுவதும் வெளியிட இருக்கிறார்கள்.


விகடன்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நண்பனுக்காக வரும் அமீர்கான் !  Empty Re: நண்பனுக்காக வரும் அமீர்கான் !

Post by jesudoss Tue Dec 06, 2011 11:57 am

சந்தோஷமான விஷயம் .......
வாழ்க விஜய்,,,ஷங்கர் கஊட்டணி
விஜய்க்கு 2012 வது நல்ல வருடமாக இருக்க வாழ்த்துக்கள்


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

நண்பனுக்காக வரும் அமீர்கான் !  154550 நண்பனுக்காக வரும் அமீர்கான் !  154550 நண்பனுக்காக வரும் அமீர்கான் !  154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

நண்பனுக்காக வரும் அமீர்கான் !  Empty Re: நண்பனுக்காக வரும் அமீர்கான் !

Post by balakarthik Tue Dec 06, 2011 12:26 pm

யார் வந்தாலும் யார் வெளியிட்டாலும் எப்போ ரிலீஸ் ஆனாலும் நான் நெட்டில் மட்டுமே சுட்டு பார்ப்பேன் தேட்டருக்கு சென்று துட்டை செலவு செய்யமாட்டேன் என்று உறுதியளிக்கிறேன் - இவன் பாட்டி சுட்ட வடையை கூட நெட்டில் சுட்டு பார்க்கும் சுட்டிகள் சங்கம் ஓமன் கிளை


ஈகரை தமிழ் களஞ்சியம் நண்பனுக்காக வரும் அமீர்கான் !  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நண்பனுக்காக வரும் அமீர்கான் !  Empty Re: நண்பனுக்காக வரும் அமீர்கான் !

Post by உதயசுதா Tue Dec 06, 2011 12:31 pm

jesudoss wrote:சந்தோஷமான விஷயம் .......
வாழ்க விஜய்,,,ஷங்கர் கஊட்டணி
விஜய்க்கு 2012 வது நல்ல வருடமாக இருக்க வாழ்த்துக்கள்
இந்த படம் வந்தா விஜய்க்கு 2012 நல்ல வருடமா இருக்கும்.ஆனா நமக்கு ?


நண்பனுக்காக வரும் அமீர்கான் !  Uநண்பனுக்காக வரும் அமீர்கான் !  Dநண்பனுக்காக வரும் அமீர்கான் !  Aநண்பனுக்காக வரும் அமீர்கான் !  Yநண்பனுக்காக வரும் அமீர்கான் !  Aநண்பனுக்காக வரும் அமீர்கான் !  Sநண்பனுக்காக வரும் அமீர்கான் !  Uநண்பனுக்காக வரும் அமீர்கான் !  Dநண்பனுக்காக வரும் அமீர்கான் !  Hநண்பனுக்காக வரும் அமீர்கான் !  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நண்பனுக்காக வரும் அமீர்கான் !  Empty Re: நண்பனுக்காக வரும் அமீர்கான் !

Post by jesudoss Tue Dec 06, 2011 12:47 pm

ஈகரைல் உள்ள எல்லா உறுபினர்களுக்கும் எல்லா வருடமும் நல்ல வருடம்தான் சுதா


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

நண்பனுக்காக வரும் அமீர்கான் !  154550 நண்பனுக்காக வரும் அமீர்கான் !  154550 நண்பனுக்காக வரும் அமீர்கான் !  154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

நண்பனுக்காக வரும் அமீர்கான் !  Empty Re: நண்பனுக்காக வரும் அமீர்கான் !

Post by jesudoss Tue Dec 06, 2011 12:50 pm

எங்க பாலா சார் ரொம்ப நாளா ஆளே காணோம்
புன்னகை


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

நண்பனுக்காக வரும் அமீர்கான் !  154550 நண்பனுக்காக வரும் அமீர்கான் !  154550 நண்பனுக்காக வரும் அமீர்கான் !  154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

நண்பனுக்காக வரும் அமீர்கான் !  Empty Re: நண்பனுக்காக வரும் அமீர்கான் !

Post by ராஜா Tue Dec 06, 2011 12:51 pm

jesudoss wrote:ஈகரைல் உள்ள எல்லா உறுபினர்களுக்கும் எல்லா வருடமும் நல்ல வருடம்தான் சுதா
அருமையா சொன்னிங்க ஜேசுதாஸ் , இத இதான் நானும் எதிர்பார்க்கிறேன். இங்கு இணைதுள்ள உறவுகள் அனைவரும் நன்றாக் இருக்க வேண்டும் நண்பனுக்காக வரும் அமீர்கான் !  678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நண்பனுக்காக வரும் அமீர்கான் !  Empty Re: நண்பனுக்காக வரும் அமீர்கான் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum