புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: மத்திய அரசு பணிந்தது;  Poll_c10சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: மத்திய அரசு பணிந்தது;  Poll_m10சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: மத்திய அரசு பணிந்தது;  Poll_c10 
336 Posts - 79%
heezulia
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: மத்திய அரசு பணிந்தது;  Poll_c10சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: மத்திய அரசு பணிந்தது;  Poll_m10சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: மத்திய அரசு பணிந்தது;  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: மத்திய அரசு பணிந்தது;  Poll_c10சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: மத்திய அரசு பணிந்தது;  Poll_m10சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: மத்திய அரசு பணிந்தது;  Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: மத்திய அரசு பணிந்தது;  Poll_c10சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: மத்திய அரசு பணிந்தது;  Poll_m10சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: மத்திய அரசு பணிந்தது;  Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: மத்திய அரசு பணிந்தது;  Poll_c10சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: மத்திய அரசு பணிந்தது;  Poll_m10சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: மத்திய அரசு பணிந்தது;  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: மத்திய அரசு பணிந்தது;  Poll_c10சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: மத்திய அரசு பணிந்தது;  Poll_m10சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: மத்திய அரசு பணிந்தது;  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: மத்திய அரசு பணிந்தது;

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Dec 06, 2011 1:04 am

புதுடெல்லி, டிச.5-

சில்லரை வணிகத்தில் 51 சதவீத நேரடி அன்னிய முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. கடந்த 1-ந் தேதி இந்தியா முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதித்தால் இந்தியாவில் உள்ள வியாபாரிகள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் அழிந்து விடும் என்று, பா.ஜ.க., இடதுசாரி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

எனவே மத்திய அரசு இந்த முடிவை வாபஸ் பெற கோரி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் பாராளுமன்றம் முடங்கியது. பாராளுமன்றத்தை சுமூகமாக நடத்தினால்தான் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற முடியும். எனவே மத்திய அரசு எதிர்க்கட்சிகளுடன் சமரச முயற்சிகளில் ஈடுபட்டது.

இன்று காலை மத்திய நிதி மந்திரி பிரணாப்முகர்ஜி, எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜுடன் பேசினார். சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு குறித்து இருவரும் நீண்ட நேரம் விவாதித்தனர். அப்போது பிரணாப்முகர்ஜி, அன்னிய முதலீடு தொடர்பான முடிவை நிறுத்தி வைப்பதாக உறுதியளித்தார்.

அரசியல் கட்சிகளிடம் ஒருமித்த கருத்து ஏற்படும் வரை சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு தொடர்பான எல்லா சீர்திருத்தங்களையும் அரசு திரும்பப் பெறும் என்று சுஷ்மாவிடம் பிராணாப்முகர்ஜி கூறினார்.

பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த விவகாரத்தில் மத்திய அரசு பணிந்துள்ளது. மத்திய அரசின் முடிவுக்கு மகிழ்ச்சி தெரிவித்த பா.ஜ.க. தலைவர் சுஷ்மாசுவராஜ், இது பற்றி மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதை நிதி மந்திரி பிரணாப்முகர்ஜி ஏற்றுக் கொண்டார். நாளை மறுநாள் (புதன்கிழமை) பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் மீண்டும் கூட உள்ளது. அப்போது நிதி மந்திரி பிரணாப்முகர்ஜி, அன்னிய முதலீட்டை நிறுத்தி வைக்கும் முடிவுக்கான அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் 7-ந் தேதி முதல் பாராளுமன்ற இரு அவைகளும் சுமூகமாக நடைபெற வாய்ப்புள்ளது. இதற்கிடையே நிதி மந்திரி பிரணாப்முகர்ஜி அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் முடிவை நாங்கள் திரும்ப பெறவில்லை. தற்காலிகமாக நிறுத்தி மட்டுமே வைத்துள்ளோம் என்று விளக்கம் அளித்துள்ளார்.

சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை கொண்டு வந்தே தீருவோம். அதை திரும்ப பெறும் பேச்சுக்கே இடம் இல்லை என்று பிரதமர் மன்மோகன்சிங் மிக,மிக உறுதிபட கூறி வந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.க., இடது சாரிகள் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் பாராளுமன்றத்தில் எந்த ஒரு அலுவலையும் செய்ய விடமாட்டோம் என்று எச்சரித்தன. ஆளும் கூட்டணியில் உள்ள மம்தா பானர்ஜியும் அன்னிய முதலீட்டுக்கு சம்மதிக்கவில்லை.

மேற்கு வங்க மாநிலத்துக்கு மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடாக ரூ.8 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து, இந்த சர்ச்சையில் மம்தாவிடம் ஆதரவு பெற முயன்றது. ஆனால் மம்தா பானர்ஜி அன்னிய முதலீட்டை ஆதரிக்க பிடிவாதமாக மறுத்து விட்டார். இப்படி எல்லா தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வலுத்துள்ளதால், பிரதமர் மன்மோகன்சிங் வேறு வழியின்றி எதிர்க்கட்சிகளிடம் பணிந்துள்ளார்

மாலைமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: மத்திய அரசு பணிந்தது;  Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக