புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளை பாபர் மசூதி இடிப்பு தினம்: சென்னையில், 12 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு; தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு I_vote_lcapநாளை பாபர் மசூதி இடிப்பு தினம்: சென்னையில், 12 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு; தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு I_voting_barநாளை பாபர் மசூதி இடிப்பு தினம்: சென்னையில், 12 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு; தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு I_vote_rcap 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
நாளை பாபர் மசூதி இடிப்பு தினம்: சென்னையில், 12 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு; தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு I_vote_lcapநாளை பாபர் மசூதி இடிப்பு தினம்: சென்னையில், 12 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு; தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு I_voting_barநாளை பாபர் மசூதி இடிப்பு தினம்: சென்னையில், 12 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு; தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு I_vote_rcap 
3 Posts - 8%
heezulia
நாளை பாபர் மசூதி இடிப்பு தினம்: சென்னையில், 12 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு; தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு I_vote_lcapநாளை பாபர் மசூதி இடிப்பு தினம்: சென்னையில், 12 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு; தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு I_voting_barநாளை பாபர் மசூதி இடிப்பு தினம்: சென்னையில், 12 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு; தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
நாளை பாபர் மசூதி இடிப்பு தினம்: சென்னையில், 12 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு; தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு I_vote_lcapநாளை பாபர் மசூதி இடிப்பு தினம்: சென்னையில், 12 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு; தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு I_voting_barநாளை பாபர் மசூதி இடிப்பு தினம்: சென்னையில், 12 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு; தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
நாளை பாபர் மசூதி இடிப்பு தினம்: சென்னையில், 12 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு; தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு I_vote_lcapநாளை பாபர் மசூதி இடிப்பு தினம்: சென்னையில், 12 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு; தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு I_voting_barநாளை பாபர் மசூதி இடிப்பு தினம்: சென்னையில், 12 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு; தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளை பாபர் மசூதி இடிப்பு தினம்: சென்னையில், 12 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு; தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Dec 06, 2011 12:51 am

சென்னை, டிச. 5-

பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ந் தேதி அன்று ஆண்டு தோறும் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் தீவிரவாதிகள் நாசவேலையில் ஈடுபடக்கூடும் என கருதி இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. நாளை டிசம்பர் 6-ந் தேதியையொட்டி தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.

சென்னையில் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான தியாகராய நகர், பாரிமுனை, புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்ட்ரல், எழும்பூர், ரெயில் நிலையங்கள், கோயம்பேடு பஸ் நிலையம் ஆகியவற்றில் பயணிகள் உடமைகள் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ரெயில்களில் பார்சல்கள் அனுப்பதடை விதிக்கப்பட்டுள்ளதால் எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையங்களில் பார்சல் மூட்டைகள் குவிந்து கிடக்கின்றன. சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து வரும் அனைத்து ரெயில்களிலும் அங்குலம் அங்குலமாக போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்தி வருகிறார்கள்.

ரெயில் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக ஏதாவது பொருட்கள் கிடந்தால் அதனை பொதுமக்கள் தொட வேண்டாம் என்றும், அருகில் உள்ள போலீஸ் நிலையத்திலோ, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசாரிடமோ உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று ஒலிபெருக்கி மூலம் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சென்னையில் வாகன சோதனையை தீவிரப்படுத்த போலீஸ் கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டுள்ளார். கூடுதல் கமிஷனர் தாமரைக் கண்ணன், மேற்பார்வையில், இணை கமிஷனர்கள் சேஷசாய், சண்முகராஜேஸ்வரன், சங்கர், செந்தாமரைக் கண்ணன் ஆகியோரது தலைமையில் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இன்று இரவு இதனை தீவிரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். மத்திய தொழிற் பாதுகாப்பு படை போலீசார் துப்பாக்கி ஏந்தியபடி பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கார்கள் நிறுத்துமிடம் விமான நிலைய சுற்று பகுதிகளில் ரகசிய கேமிரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. விமான நிலையத்தை சுற்றி துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் மத்திய தொழிற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் விமான நிலைய போலீசார் மாறுவேடங்களில் கண்காணித்து வருகின்றனர். விமான நிலைய பகுதிகள் பாதுகாப்பு வளையத்திற்குள் வந்து உள்ளதால் 7 அடுக்கு பாதுகாப்பு போட்டப்பட்டு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அண்ணா பன்னாட்டு முனையம், காமராஜர் உள்நாட்டு முனையத்தில் பார்வையாளர்களுக்கும் பலத்த சோதனை செய்யப்படுகிறது.

விமான நிலையத்திற்குள் சந்தேகப்படும்படியாக சுற்றி திரியும் நபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் மோப்ப நாயுடன் கண்காணிக்கும் பணியில் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபட்டனர்.

விமான நிலையத்தில் போலீசார், மத்திய தொழிற்படை போலீசார், விமான நிலைய பாதுகாப்பு படையினர் என அனைத்து தரப்பினரும் சேர்ந்து 24 மணி நேரமும் பாதுகாப்பு மற்றும் சோதனை பணியில் ஈடுப்பட்டு உள்ளனர். கோவை மாநகர் முழுவதும் 2 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை விமான நிலையம் மற்றும் ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ரெயில் நிலையம் முழுவதும் 16 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தி ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். கோவை விமான நிலையத்திலும் பயணிகள் அனைவரும் முழுமையான சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். வெளிமாவட்டம், மாநிலங்களில் இருந்து கோவை மாநகரத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது. கமிஷனர் அமரேஷ் புஜாரி தலைமையில், 500 போலீசார் 33 ரோந்து வாகனங்களில் மாநகர பகுதிகள் முழுவதும் ரோந்து சுற்றி வந்து கண்காணித்து வருகின்றனர்.

மாலைமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நாளை பாபர் மசூதி இடிப்பு தினம்: சென்னையில், 12 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு; தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு Ila
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Dec 06, 2011 9:58 am

இன்று எந்த பிரச்சனையும் வராமல் இருக்கணும் நாளை பாபர் மசூதி இடிப்பு தினம்: சென்னையில், 12 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு; தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு 440806



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக