புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அறிவியல் செய்திகள் -ஒலியை காட்டிலும் 5 மடங்கு வேகத்தில் செல்லும் ஏவுகணை
Page 1 of 1 •
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
ஒலியை காட்டிலும் 5 மடங்கு வேகத்தில் செல்லும் ஏவுகணை
அமெரிக்கா தனது படை பலத்தை பெருக்கும் விதமாக ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் பயணிக்க கூடிய திறன் வாய்ந்த அதிநவீன ஏவுகணை ஒன்றை சோதனை செய்து பார்த்துள்ளது. ஏ.எச்.டபிள்யூ. என பெயரிடப்பட்ட இந்த ஏவுகணை, ஹவாய் என்னுமிடத்தில் வைத்து ஏவப்பட்டது. அது பசிபிக் சமுத்திரத்தின் மீது தென்மேற்கு பகுதியை நோக்கி பறந்து சென்று பின் 2,500 மைல்கள் தொலைவிலுள்ள மார்ஷல் தீவில் தனது இலக்கான க்வாஜலின் என்னுமிடத்தை அடைந்தது. 12 அடி நீளமும், 900 கி.கிராம் எடையும் கொண்டதுடன் 3,500 பாரன்ஹீட் வெப்பத்தை தாங்க கூடிய வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஏவுகணை 15 டன் எடை கொண்ட எட்டு வெடிகுண்டுகளை எடுத்து சென்று தாக்க வேண்டிய தளத்திலிருந்து 200 அடி உயரத்தில் இருந்து வெடிகுண்டுகளை வெடிக்க செய்யும். உலகின் எந்த இலக்கையும் புறப்பட்ட 60 நிமிடங்களில் தாக்கும் வலிமை பெற்றுள்ளது. இதனால் இனி வரும் காலங்களில் தனது ஏவுகணைகள் மற்றும் படைகளை அமெரிக்கா வெளிநாடுகளில் நிலைநிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. தனது ராணுவத்தில் இதனை சேர்க்க அமெரிக்கா முடிவு செய்து வருகிறது.
செயற்கை ரத்தம் தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை
லண்டன்
இங்கிலாந்தின் எடின்பர்க் & பிரிஸ்டல் பல் கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து செயற்கை ரத்தம் உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். இவர்கள் ஸ்டெம்செல்களில் இருந்து சிவப்பு அணுக்களை உருவாக்கி அதன் மூலம். செயற்கை ரத்தத்தை தயாரித்தனர். இந்த ரத்ததில் 25 லட்சம் சிவப்பு அணுக்கள் இருக்கும் இவற்றை மனித உடலில் செலுத்த முடியும். எந்தவிதமான நோய் தொற்றும் ஏற்படாது.இன்னும் சில ஆண்டுகளில் இது பயன்பாட்டுக்கு வரும்.
வீனஸ் கிரகத்திலும் ஓசோன் படலம் உள்ளது: விஞ்ஞானிகள் தகவல்
பூமியை விட நூறு மடங்கு குறைவான அடர்த்தி உள்ள ஓசோன் படலம் வீனஸ் கோளில் இருப்பதாக , ஐரோப்பிய விண்வெளி மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். தற்போது வரை ஓசான் படலங்கள் பூமியிலும் செவ்வாய் கிரகத்தில் மட்டுமே உள்ளன என கண்டறியப்பட்டு உள்ளன. வீனசில் உள்ள ஓசோன் அடுக்கு பூமியில் உள்ளதைப் போன்று 3 மடங்கு உயரத்தில் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
டைனோசர் கால பறவையின் பல் படிமம் கண்டுபிடிப்பு
உலகிலேயே மிகப்பெரிய பிரமாண்டமான கூர்மையான பல் படிமம் ஒன்றை இங்கிலாந்தில் உள்ள விஞ்ஞானிகள் கண்டெடுத்து உள்ளனர். இது 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள படிமம், இது லண்டனின் இயற்கை வரலாறு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு உள்ளது இதை "ஆரம்ப டைனோசர் காலத்தில் இருந்தது போன்ற பறக்கும் பெரியவகை பறவையினத்தை சேர்ந்த பெட்ரொசவுர்சின் பல் படிமம் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். ஆனால் இது முழுமையாக ஆராயப்படாமல் இருந்தது.
அமெரிக்கா-ரஷ்யாவிற்கு இணையாக விண்வெளியில் வளர துடிக்கும் சீனா
பீஜிங்
அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இணையாக ஆசியா சார்பாக விண்வெளியில் தனது அதிகாரத்தை நிலைநாட்ட சீனா முயற்சி எடுத்து வருகிறது. இதன் முதல் கட்டமாக விண்வெளிக்கு, டியாங்காங் 1 அல்லது ஹெவன்லி பேலஸ் என பெயரிடப்பட்ட விண்கலம் ஒன்றை அடுத்த வாரம் சோதனை முயற்சியாக அனுப்ப சீனா முடிவு செய்து உள்ளது. வடமேற்கு கன்சு மாகாணத்தில் அமைந்து உள்ள ஜிகுவான் ஏவுதளத்தில் இருந்து இது ஏவப்படுகிறது. அக்டோபர் 1 சீனாவின் தேசிய தின கொண்டாட்டம் என்பதால் அதற்கு முன்பாக அதாவது செப்டம்பர் 27 மற்றும் செப்டம்பர் 30 ஆகிய நாட்களுக்கு இடையில் இந்த ஆள் இல்லா விண்கலம் அனுப்பப்படும். இந்த சோதனை முயற்சியை அடிப்படையாக கொண்டு விண்வெளி நிலையம் ஒன்றை விண்வெளியில் அமைக்கவும் சீனா முடிவு செய்துள்ளது.
ஒரே கிரகத்தின் சுற்றுவட்டபாதையில் 2 சூரியனகள்- நாசா தகவல்
வாஷிங்டன்
நாசாவின் கெப்ளர் தொலைநோக்கி ஒரு கிரகத்தை சுற்றி 2 சூரியன்கள் இருப்பதை கண்டறிந்து உள்ளது அங்கு யாரும் வாழும் சாத்தியமில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இந்த கிரகத்திற்கு கெப்ளர்-16b பெயரிடப்பட்டு உள்ளது, இது சனி போன்ற ஒரு வாழ்வதற்கே உகந்ததல்லாமல் குளிர் மாபெரும் வாயு, உள்ள கிரகமாக கருதப்படுகிறது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கிரகம் பூமியில் இருந்து 200 ஒளி ஆண்டுகள் இருக்கிறது. 2 நட்சத்திரங்கள் சுற்றி வருm கிரகங்கள் உள்ளன என கடந்த காலத்தில் கூறி இருந்தாலும், விஞ்ஞானிகள் முதன் முதலில் இதை இறுதி படுத்தி உள்ளனர்.அங்கு இரட்டை சூரிய அஸ்தமனம் இருப்பதை பார்க்கும் போது கெப்ளர்-16b வாழ்நாள் முடிவில் உள்ளது தெரிகிறது. கெப்ளர்-16b உள்ள இரண்டு சூரியன்கள் நம்ம சூரியனை விட சிறியவையாக உள்ளன. கிரகத்தின் ஒவ்வொரு 229 நாட்கள் 65மில்லியன் மைல் தொலைவில் (104மில்லியன் கிமீ) இரண்டு சூரியனின் பாதைகள் உள்ளன - வீனஸ் அதே சூரிய சுற்றுப்பாதையில் தான் சுற்றி வருகிறது.
கெப்ளர் தொலைநோக்கி 2009 ல் தொடங்கப்பட்டது , பூமியை போன்ற கிரகங்கள் இந்த பால்வெளி உள்ளனவா என கண்டறிய வடிவமைக்கப்பட்டது. ஒருகிரகத்தில் இரண்டு சூரியன்கள் சுற்றி வருகின்றன எனபது உண்மையில் கெப்ளரின் மகத்தான் கண்டு பிடிப்புதான் இத்தகவல் ஜெர்னல் சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்டு உள்ளது.
சந்திரனுக்கு புதிய விண்கலம்: அடுத்த மாதம் அனுப்புகிறது நாசா
சந்திரனுக்கு அமெரிக்கா புதிய விண்கலம் ஒன்றை அனுப்ப திட்டமிட்டுள்ளது. க்ரேய்ன் என பெயரிப்பட்ட இந்த விண்கலம் வரும் செப்டம்பர் மாதம் புளோரிடா மாகாணத்திலுள்ள கேப் கானவெரல் விமான தளத்திலிருந்து அனுப்பப்படுகிறது. ஒன்பது மாதங்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள இந்த விண்கலத்தை ஏவும் பணியில் அமெரிக்காவின் நாசா அமைப்பு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
நட்சத்திரத்தை விழுங்கிய அதிக சக்தி வாய்ந்த கருந்துளை: விண்வெளி வரலாற்றில் ஓர் அரிய நிகழ்வு
விண்வெளியில் அதிக சக்தி வாய்ந்த கருந்துளைகள் உள்ளன. இவை தங்களுக்கருகில் இருக்கும் அனைத்தையும் உள்ளிழுத்து கொள்ளும் ஆற்றல் பெற்றவை. தற்போது அத்தகைய கருந்துளைகளில் ஒன்று நட்சத்திரம் ஒன்றை சிதறடித்து பின் தனக்குள்ளே உள் வாங்கிய அரிய நிகழ்ச்சியை வானியலாளர்கள் முதன் முறையாக கண்டறிந்துள்ளனர். பூமியிலிருந்து 4 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் நடந்துள்ள இது போன்ற நிகழ்வு இதற்கு முன்பு கண்டறியப்படாதது. பொதுவாக கருந்துளைகளின் மையம் சூரியனைப்போன்று 100 கோடி மடங்கு அதிக வலிமை கொண்டதாக இருக்கும். தற்போது நடைபெற்ற நிகழ்வில், கருந்துளையானது தன்னிடமிருந்து 3.9 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்த நட்சத்திரத்தை, அதிக சக்தி வாய்ந்த காஸ்மிக் ஜெட் எனப்படும் தனிப்பட்ட சக்தியால் சிதறடித்து பின் தன்னுள் இழுத்து கொண்டுள்ளது. இதனால் ஏற்பட்ட ஒளி வெள்ளம் அதனை படம் பிடித்த நாசாவின் ஸ்விப்ட் தொலைநோக்கிக்கு அடுத்த ஒரு வடருடத்திற்கு தேவையான ஒளியை வழங்குமளவிற்கு பிரமாண்டமாய் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விண்வெளியில் கடந்த மார்ச் மாதத்திலிருந்து எக்ஸ் கதிர்களின் அலைவீச்சு அடிக்கடி நிகழ்ந்து வந்ததையும் ஸ்விப்ட் தொலைநோக்கி அவ்வப்போது நாசாவிற்கு தெரிவித்து வந்தது. அதனை தொடர்ந்து ஆராய்ந்ததில் இந்த அரிய நிகழ்வு தற்போது உலகிற்கு தெரிய வந்துள்ளது. மற்றும் நட்சத்திர மண்டலத்தில் 100 மில்லியன் வருடங்களுக்கு ஒரு முறை இது போன்ற நிகழ்வு நடைபெறும் என பென்சில்வேனியா மாநில பல்கலைகழகம் மற்றும் ஹார்வேர்டு ஸ்மித்சோனியன் வானியல் அமைப்பு ஆகிய குழுவை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
http://www.dailythanthi.com/FlashNews/science.html

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
புதிய தகவல்கள் .
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
Similar topics
» 12 ஆயிரம் கி.மீ வேகத்தில் பாயும் சீன ஏவுகணை சோதனை வெற்றி
» ஒளியைவிட 7 மடங்கு அதிவேக ஏவுகணை : சிவதாணு பிள்ளை!
» ஒலியை விட வேகமாக செல்லும் பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
» ஒலியை விட வேகமாக செல்லக்கூடிய அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி
» விமானத்தை விட வேகமாக செல்லும் “சூப்பர் கார்” மணிக்கு 1609 கி.மீ. வேகத்தில் ஓடும்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1