புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
லேப்டாப் ஹீட் ஆகுது- உதவி தேவை  Poll_c10லேப்டாப் ஹீட் ஆகுது- உதவி தேவை  Poll_m10லேப்டாப் ஹீட் ஆகுது- உதவி தேவை  Poll_c10 
366 Posts - 49%
heezulia
லேப்டாப் ஹீட் ஆகுது- உதவி தேவை  Poll_c10லேப்டாப் ஹீட் ஆகுது- உதவி தேவை  Poll_m10லேப்டாப் ஹீட் ஆகுது- உதவி தேவை  Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
லேப்டாப் ஹீட் ஆகுது- உதவி தேவை  Poll_c10லேப்டாப் ஹீட் ஆகுது- உதவி தேவை  Poll_m10லேப்டாப் ஹீட் ஆகுது- உதவி தேவை  Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
லேப்டாப் ஹீட் ஆகுது- உதவி தேவை  Poll_c10லேப்டாப் ஹீட் ஆகுது- உதவி தேவை  Poll_m10லேப்டாப் ஹீட் ஆகுது- உதவி தேவை  Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
லேப்டாப் ஹீட் ஆகுது- உதவி தேவை  Poll_c10லேப்டாப் ஹீட் ஆகுது- உதவி தேவை  Poll_m10லேப்டாப் ஹீட் ஆகுது- உதவி தேவை  Poll_c10 
25 Posts - 3%
prajai
லேப்டாப் ஹீட் ஆகுது- உதவி தேவை  Poll_c10லேப்டாப் ஹீட் ஆகுது- உதவி தேவை  Poll_m10லேப்டாப் ஹீட் ஆகுது- உதவி தேவை  Poll_c10 
6 Posts - 1%
sugumaran
லேப்டாப் ஹீட் ஆகுது- உதவி தேவை  Poll_c10லேப்டாப் ஹீட் ஆகுது- உதவி தேவை  Poll_m10லேப்டாப் ஹீட் ஆகுது- உதவி தேவை  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
லேப்டாப் ஹீட் ஆகுது- உதவி தேவை  Poll_c10லேப்டாப் ஹீட் ஆகுது- உதவி தேவை  Poll_m10லேப்டாப் ஹீட் ஆகுது- உதவி தேவை  Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
லேப்டாப் ஹீட் ஆகுது- உதவி தேவை  Poll_c10லேப்டாப் ஹீட் ஆகுது- உதவி தேவை  Poll_m10லேப்டாப் ஹீட் ஆகுது- உதவி தேவை  Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
லேப்டாப் ஹீட் ஆகுது- உதவி தேவை  Poll_c10லேப்டாப் ஹீட் ஆகுது- உதவி தேவை  Poll_m10லேப்டாப் ஹீட் ஆகுது- உதவி தேவை  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லேப்டாப் ஹீட் ஆகுது- உதவி தேவை

Page 1 of 3 1, 2, 3  Next

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Mon Dec 05, 2011 2:04 pm

எனது லேப்டாப் பையங்கரமா ஹீட் ஆகுது... அப்புறம் அடிக்கடி struck ஆகுது...
என்ன பிரச்சனை....
நண்பர்கள் பதிலுக்காக காத்து இருக்கிறேன்

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

லேப்டாப் ஹீட் ஆகுது- உதவி தேவை  154550 லேப்டாப் ஹீட் ஆகுது- உதவி தேவை  154550 லேப்டாப் ஹீட் ஆகுது- உதவி தேவை  154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Dec 05, 2011 2:05 pm

கொஞ்சம் தண்ணி ஊற்றுங்கள் நக்கல் நாயகம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 05, 2011 2:15 pm

கணினியின் பின்புறம் Heat Sink கொடுத்துள்ளார்களா ? அல்லது Cooling Fan கொடுத்துள்ளார்களா?

1. Heat Sink என்றால் - தூசி எதுவும் படிந்து வெப்பம் வெளியேறும் இடம் அடைபட்டுள்ளதா என்று பாருங்கள்
2. Cooling Fan என்றால் - Fan ஓடுகிறதா என்று பாருங்கள்.
3. சிலவகை AMD பிராசசர்களை கொண்ட கணினிகள் அதிக வெப்பமாகும் , இவை ஏ/சி அறையில் இருப்பது தான் சிறந்தது.
4. எந்த இடம் அதிக வெப்பமாகிறது ? , ஹார்ட் டிஸ்க் உள்ள பகுதியா , அல்லது RAM மெமரி உள்ள பகுதியா , பேட்டரி உள்ள பகுதியா என்று பாருங்கள்.

இவை Basic trouble shooting tips , மேலும் விபரங்களுக்கு உங்கள் கணினியின் Authorised service center-ஐ அணுகுங்கள்.

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Mon Dec 05, 2011 2:20 pm

ஹீட் குறைக்க பேட்டரி மாற்றிபாருங்கள்.
ஸிற்றுக்க் ஆவதை தவிர்க்க டிஸ்க் defragmentation செய்து பாருங்கள்

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

லேப்டாப் ஹீட் ஆகுது- உதவி தேவை  Mgr
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Mon Dec 05, 2011 2:21 pm

ரேவதி wrote:கொஞ்சம் தண்ணி ஊற்றுங்கள் நக்கல் நாயகம்
நல்ல பதில்........ சூப்பருங்க அருமையிருக்கு
வரவேற்கிறேன் உங்கள் பதிலை

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

லேப்டாப் ஹீட் ஆகுது- உதவி தேவை  154550 லேப்டாப் ஹீட் ஆகுது- உதவி தேவை  154550 லேப்டாப் ஹீட் ஆகுது- உதவி தேவை  154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Mon Dec 05, 2011 2:32 pm

நன்றி......ராஜா மற்றும் வின்சீலன் அவர்களுக்கு.... நன்றி

ஹார்டிஸ்க் மற்றும் fan ஓடும் இடதில் பையங்கர ஹீட் ஆகிறது
இன்னும் பிறிது பார்க்கவில்லை.....

indru evg சர்வீஸ் சென்டரில் கொடுது பார்க்கிறேன்

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

லேப்டாப் ஹீட் ஆகுது- உதவி தேவை  154550 லேப்டாப் ஹீட் ஆகுது- உதவி தேவை  154550 லேப்டாப் ஹீட் ஆகுது- உதவி தேவை  154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 05, 2011 2:34 pm

jesudoss wrote:நன்றி......ராஜா மற்றும் வின்சீலன் அவர்களுக்கு.... லேப்டாப் ஹீட் ஆகுது- உதவி தேவை  678642 ஹார்டிஸ்க் மற்றும் fan ஓடும் இடதில் பையங்கர ஹீட் ஆகிறது இன்னும் பிறிது பார்க்கவில்லை.....indru evg சர்வீஸ் சென்டரில் கொடுது பார்க்கிறேன்
பாருங்கள் ஜேசுதாஸ் , இந்த climate laptap க்கு ஒத்துகல போல , எங்கள் அலுவலகத்தில் இதுவரை 5 லேப்டாப் ஹார்ட்டிஸ்க் மாத்திட்டேன் சிரி

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Dec 05, 2011 3:05 pm

jesudoss wrote:எனது லேப்டாப் பையங்கரமா ஹீட் ஆகுது... அப்புறம் அடிக்கடி struck ஆகுது...
என்ன பிரச்சனை....
நண்பர்கள் பதிலுக்காக காத்து இருக்கிறேன்

கண்டிப்பா இது தூசி தான் லேப்டாப் ல காற்று வெளியாகும் பகுதியில் முடிந்த அளவு காற்று அடிக்கும் கருவி மூலமாகவோ அல்லது நல்லா வாயினால் நல்லா தம் கட்டி ஊதுங்கள் கண்டிப்பா சரியாகிவிடும் இல்லையென்றால் சர்வீஸ் சென்ட்டர் இல் கொடுத்து கிளீன் செய்யுங்கள் கார்ட்டிஸ்க் இல் ப்ரோப்லம் என்றால் 80%ஹீட் ஆகாது

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

லேப்டாப் ஹீட் ஆகுது- உதவி தேவை  Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Dec 05, 2011 3:26 pm

முகம்மது ஃபரீத் wrote:
jesudoss wrote:எனது லேப்டாப் பையங்கரமா ஹீட் ஆகுது... அப்புறம் அடிக்கடி struck ஆகுது...
என்ன பிரச்சனை....
நண்பர்கள் பதிலுக்காக காத்து இருக்கிறேன்

கண்டிப்பா இது தூசி தான் லேப்டாப் ல காற்று வெளியாகும் பகுதியில் முடிந்த அளவு காற்று அடிக்கும் கருவி மூலமாகவோ அல்லது நல்லா வாயினால் நல்லா தம் கட்டி ஊதுங்கள் கண்டிப்பா சரியாகிவிடும் இல்லையென்றால் சர்வீஸ் சென்ட்டர் இல் கொடுத்து கிளீன் செய்யுங்கள் கார்ட்டிஸ்க் இல் ப்ரோப்லம் என்றால் 80%ஹீட் ஆகாது

கோவித்துகொள்ளவேண்டாம் ஜேசுதாஸ் அண்ணா....உண்மைலேயே இந்தமாதிரி செய்து முன்னாடி சரிபன்னிருக்கேன்...

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

லேப்டாப் ஹீட் ஆகுது- உதவி தேவை  Jjji
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 05, 2011 3:30 pm

முகம்மது ஃபரீத் wrote:கோவித்துகொள்ளவேண்டாம் ஜேசுதாஸ் அண்ணா....உண்மைலேயே இந்தமாதிரி செய்து முன்னாடி சரிபன்னிருக்கேன்...
இதுல கோவித்துக்கொள்ள என்ன இருக்கு ஃபரீத் ?, நாம Air Blower வச்சுக்கிட்டே பாதி சர்வீஸ் முடிச்சுடுறது வழக்கம் தானே , லேப்டாப் ஹீட் ஆகுது- உதவி தேவை  224747944

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக