ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புறநானூறு படத்தில் ஸ்ரீலீலா
by ayyasamy ram Today at 7:37 pm

» மங்காத்தா 2- வெங்கட் பிரபு கொடுத்த அப்டேட்
by ayyasamy ram Today at 7:35 pm

» புதிய இந்தியா
by ayyasamy ram Today at 7:33 pm

» வாழ்க்கை பயிற்சி
by ayyasamy ram Today at 7:31 pm

» கருத்துப்படம் 29/08/2024
by mohamed nizamudeen Today at 7:31 pm

» பேப்பர்காரன்…
by ayyasamy ram Today at 7:28 pm

» கண்ணாடி வளையல்
by ayyasamy ram Today at 7:26 pm

» ஊர் இரண்டு பட்டால்…
by ayyasamy ram Today at 7:25 pm

» புத்தன் யார்?
by ayyasamy ram Today at 7:24 pm

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by ayyasamy ram Today at 7:22 pm

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by ayyasamy ram Today at 7:19 pm

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by ayyasamy ram Today at 7:13 pm

» ஓம் முருகா சரணம்
by ayyasamy ram Today at 7:11 pm

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by ayyasamy ram Today at 7:09 pm

» திங்கட்கிழமை சொல்ல வேண்டிய முருக மந்திரம்
by ayyasamy ram Today at 7:06 pm

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by ayyasamy ram Today at 7:04 pm

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Today at 7:03 pm

» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Today at 2:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:20 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:59 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:48 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:05 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:42 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 10:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:00 pm

» செய்திகள்- ஆகஸ்ட் 28
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» வாழ்வை மாற்றும்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» சூரியவம்சம் தேவையானி மாதிரி மனைவி கிடைத்தால்!
by ayyasamy ram Yesterday at 11:10 am

» மனைவியின் அருமை…
by ayyasamy ram Yesterday at 11:07 am

» செப்டம்பர் 9 ஆப்பிள் ஈவண்ட்
by ayyasamy ram Yesterday at 11:05 am

» டெக்ஸாஸில் திறக்கப்பட்ட அனுமனின் சிலை
by ayyasamy ram Yesterday at 11:04 am

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by ayyasamy ram Yesterday at 11:03 am

» ரமண மகரிஷி மொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by ayyasamy ram Yesterday at 10:57 am

» நடனப்பள்ளி தொடங்கினார் நடிகை இனியா
by ayyasamy ram Yesterday at 10:54 am

» கொட்டுக்காளி -விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 10:52 am

» பக்தனுக்கு இந்த உலகம் ஓர் தற்காலிக வீடு
by ayyasamy ram Yesterday at 10:49 am

» 63 வயது ஹீரோவை காதலிக்கும் மீனாட்சி சௌத்ரி
by ayyasamy ram Tue Aug 27, 2024 9:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர்ப்பிச்சையின் உண்மை அர்த்தம்..!!

5 posters

Go down

உயிர்ப்பிச்சையின் உண்மை அர்த்தம்..!! Empty உயிர்ப்பிச்சையின் உண்மை அர்த்தம்..!!

Post by கார்த்திக்.எம்.ஆர் Mon Dec 05, 2011 6:15 pm

கடமை சத்தியம் தர்மம் பண்பு
என 'கசதப'க்கள் ஓலமிட
முழுத் தமிழன் என்ற முனைப்போடு
வேலை தேடச் சென்றிருந்தேன்.

தலை எழுத்துக்களின் தடுமாற்றமோ?
இல்லை முன் ஜென்மப் பாவமோ?
எதிர்மறை வெற்றிகள் மட்டும்
எளிமையாய்க் கிடைத்தன.

தூண்டு கோல்கள் அனைத்தும்
தொலைவில் இருக்க என்
பாதச் சுவடுகளை எங்கும்
பதித்துக் கொண்டிருந்தேன்.

ஒற்றை ரூபாயின் உருவம் மறந்திட
பசி என்ற இன்னொரு 'ப'வும் சேர்ந்திட
வியர்வைத் துளிகள் எல்லாம் என்
கண்ணீர்த் துளிகளாய் உருவெடுத்தன.

சொர்க்க வாசலில் வேலை தேட
தற்கொலைத் தொழிலைச் செய்யத் துணிந்தேன்!
தூக்குக் கயிறும் அருகிலில்லை
விஷ மருந்துகளுக்கும் காசில்லை

துவண்டு போய் விட ஒரு சாலை
யோரம் படுத்து விட்டேன்
காலையில் கண் விழித்த போது
நானும் பத்து ரூபாய்க்குச் சொந்தக்காரன்...!!

நல்ல மக்கள் என் நாடெங்கும் உள்ள போது
நான் ஏன் சாக வேண்டும்
மீண்டும் செல்கிறேன் வேலை தேட..!!


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

உயிர்ப்பிச்சையின் உண்மை அர்த்தம்..!! Empty Re: உயிர்ப்பிச்சையின் உண்மை அர்த்தம்..!!

Post by சார்லஸ் mc Mon Dec 05, 2011 7:03 pm

[quote="கார்த்திக்.எம்.ஆர்"]கடமை சத்தியம் தர்மம் பண்பு
என 'கசதப'க்கள் ஓலமிட
முழுத் தமிழன் என்ற முனைப்போடு
வேலை தேடச் சென்றிருந்தேன்.

தலை எழுத்துக்களின் தடுமாற்றமோ?
இல்லை முன் ஜென்மப் பாவமோ?
எதிர்மறை வெற்றிகள் மட்டும்
எளிமையாய்க் கிடைத்தன.

தூண்டு கோல்கள் அனைத்தும்
தொலைவில் இருக்க என்
பாதச் சுவடுகளை எங்கும்
பதித்துக் கொண்டிருந்தேன்.

ஒற்றை ரூபாயின் உருவம் மறந்திட
பசி என்ற இன்னொரு 'ப'வும் சேர்ந்திட
வியர்வைத் துளிகள் எல்லாம் என்
கண்ணீர்த் துளிகளாய் உருவெடுத்தன.

சொர்க்க வாசலில் வேலை தேட
தற்கொலைத் தொழிலைச் செய்யத் துணிந்தேன்!
தூக்குக் கயிறும் அருகிலில்லை
விஷ மருந்துகளுக்கும் காசில்லை

Code:
துவண்டு போய் விட ஒரு சாலை
யோரம் படுத்து விட்டேன்
காலையில் கண் விழித்த போது
நானும் பத்து ரூபாய்க்குச் சொந்தக்காரன்...!!

நல்ல மக்கள் என் நாடெங்கும் உள்ள போது
நான் ஏன் சாக வேண்டும்
மீண்டும் செல்கிறேன் வேலை தேட..!![/quote]

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

உயிர்ப்பிச்சையின் உண்மை அர்த்தம்..!! Empty Re: உயிர்ப்பிச்சையின் உண்மை அர்த்தம்..!!

Post by கோவிந்தராஜ் Mon Dec 05, 2011 7:52 pm

கார்த்திக்.எம்.ஆர் wrote:
தலை எழுத்துக்களின் தடுமாற்றமோ?
இல்லை முன் ஜென்மப் பாவமோ?
எதிர்மறை வெற்றிகள் மட்டும்
எளிமையாய்க் கிடைத்தன.
நல்ல மக்கள் என் நாடெங்கும் உள்ள போது
நான் ஏன் சாக வேண்டும்
மீண்டும் செல்கிறேன் வேலை தேட..!!
என்னை கவர்ந்த வரிகள் சூப்பருங்க
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


உயிர்ப்பிச்சையின் உண்மை அர்த்தம்..!! 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! உயிர்ப்பிச்சையின் உண்மை அர்த்தம்..!! 599303
உயிர்ப்பிச்சையின் உண்மை அர்த்தம்..!! 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! உயிர்ப்பிச்சையின் உண்மை அர்த்தம்..!! 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

உயிர்ப்பிச்சையின் உண்மை அர்த்தம்..!! Empty Re: உயிர்ப்பிச்சையின் உண்மை அர்த்தம்..!!

Post by பிஜிராமன் Mon Dec 05, 2011 8:16 pm

மிக மிக அருமையான கவிதை கார்த்திக் மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

உயிர்ப்பிச்சையின் உண்மை அர்த்தம்..!! Empty Re: உயிர்ப்பிச்சையின் உண்மை அர்த்தம்..!!

Post by கார்த்திக்.எம்.ஆர் Tue Dec 06, 2011 7:35 pm

அனைவருக்கும் நன்றி..


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

உயிர்ப்பிச்சையின் உண்மை அர்த்தம்..!! Empty Re: உயிர்ப்பிச்சையின் உண்மை அர்த்தம்..!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Dec 06, 2011 8:20 pm

நல்ல சிந்தனை தம்பி...வாழ்வில் வெற்றி பெறுவீர்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

உயிர்ப்பிச்சையின் உண்மை அர்த்தம்..!! Empty Re: உயிர்ப்பிச்சையின் உண்மை அர்த்தம்..!!

Post by கார்த்திக்.எம்.ஆர் Tue Dec 06, 2011 9:48 pm

தங்கள் ஆசியுடன்.. நன்றி அண்ணா..


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

உயிர்ப்பிச்சையின் உண்மை அர்த்தம்..!! Empty Re: உயிர்ப்பிச்சையின் உண்மை அர்த்தம்..!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum