புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பீனிக்ஸ் பறவையும் அன்றில் பறவையும் ஒன்றா? விளக்கம் தொிந்தவா்கள் சொல்லவும் Poll_c10பீனிக்ஸ் பறவையும் அன்றில் பறவையும் ஒன்றா? விளக்கம் தொிந்தவா்கள் சொல்லவும் Poll_m10பீனிக்ஸ் பறவையும் அன்றில் பறவையும் ஒன்றா? விளக்கம் தொிந்தவா்கள் சொல்லவும் Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram

69 Posts - 38%
T.N.Balasubramanian

9 Posts - 5%
Dr.S.Soundarapandian

7 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
Balaurushya

2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Srinivasan23

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பீனிக்ஸ் பறவையும் அன்றில் பறவையும் ஒன்றா? விளக்கம் தொிந்தவா்கள் சொல்லவும் Poll_c10பீனிக்ஸ் பறவையும் அன்றில் பறவையும் ஒன்றா? விளக்கம் தொிந்தவா்கள் சொல்லவும் Poll_m10பீனிக்ஸ் பறவையும் அன்றில் பறவையும் ஒன்றா? விளக்கம் தொிந்தவா்கள் சொல்லவும் Poll_c10 
435 Posts - 47%

320 Posts - 35%

77 Posts - 8%

38 Posts - 4%

30 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%
Ammu Swarnalatha
பீனிக்ஸ் பறவையும் அன்றில் பறவையும் ஒன்றா? விளக்கம் தொிந்தவா்கள் சொல்லவும் Poll_c10பீனிக்ஸ் பறவையும் அன்றில் பறவையும் ஒன்றா? விளக்கம் தொிந்தவா்கள் சொல்லவும் Poll_m10பீனிக்ஸ் பறவையும் அன்றில் பறவையும் ஒன்றா? விளக்கம் தொிந்தவா்கள் சொல்லவும் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பீனிக்ஸ் பறவையும் அன்றில் பறவையும் ஒன்றா? விளக்கம் தொிந்தவா்கள் சொல்லவும்

Page 1 of 2 1, 2  Next

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Dec 06, 2011 2:29 pm

பீனிக்ஸ் பறவையும் அன்றில் பறவையும் ஒன்றா?

பீனிக்ஸ் பறவை பற்றி சொல்லப்படுகிற காாியங்கள் உண்மையா? அது நெருப்பில் விழுந்து சாம்பலாகி மீணடும் உயிா் பெறுமாமே??!!

பீனிக்ஸின் பிறப்பிடம் எது? அது இன்றும் எங்காவது உள்ளதா?

அதைப்பற்றிய படங்கள் ஏதாகிலும் உண்டா?

விபரமறிந்தவா்கள் விளக்களிக்கும்படி அன்புடன் கேட்கிறேன்.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Dec 06, 2011 2:34 pm

புராணக்கதைகளில் பீனிக்ஸ்

பீனிக்ஸ் பறவை என்பது பாரசீக, கிரேக்க,
உரோம, எகிப்திய, சீன மற்றும் பினோனிக்கன்களின்(Phoenicians ) புராதன
கதைகளில் இடம்பெற்ற கற்பனையான ஒரு பறவை(நெருப்பு பறவை)ஆகும்.

புராதன கதைகளின் படி கற்பனை பறவை ஆகிய
இதன் தோற்றம் கடும் சிவப்பு நிற உடலையும் தங்க நிறத்திலான
வால்ப்பகுதியையும் கொண்டு காணப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் பீனிக்ஸ் பறவையின் நிறம் குறித்து
ஒவ்வொரு புரானக்கதைகளிலும் ஒவ்வொரு விதமாக கூறப்பட்டுள்ளது. பீனிக்ஸ்
பறவையானது 500 தொடக்கம் 1000 வருடங்கள் வரையிலான வாழ்க்கை சுழற்ச்சியை
கொண்டதாக நம்பப்படுகிறது.

பீனிக்ஸ் பறவையும் அன்றில் பறவையும் ஒன்றா? விளக்கம் தொிந்தவா்கள் சொல்லவும் Phoenix

இப் பறவையானது தனது ஆயுள் முடிவதாக உணரும்
தறுவாயில் தானாகவே தனக்கென்று ஓர் மரத்தின் சிறு கிளைகளைக் கொண்டு கூடு
ஒன்றை அமைத்து அதில் தனக்கு தானே தீ வைத்துக்கொள்ளுமாம்.தீ வைத்துக் கொண்ட
பீனிக்ஸ் பறவையும் அதன் கூடும் முற்றாக எரிந்து தீர்ந்ததும் அதில் எஞ்சிய
சாம்பலில் இருந்து புதிய பீனிக்ஸ் பறவை அல்லது புதிய பீனிக்ஸ் பறவையின்
முட்டை தோன்றுவதாக நம்பப்படுகிறது.

இவ்வாறாக மீண்டும் பிறக்கும் பீனிக்ஸ் பறவை சுயமாகவே தான் வாழும் காலத்தை நிர்ணயித்து புதிய ஒரு வாழ்க்கை சுழற்ச்சியில் வாழுமாம்.

மேலும் சில புராணக் கதைகளின் படி புதிய
பீனிக்ஸ் பறவை தனக்கு உயிர் கொடுத்த பீனிக்ஸ் பறவையின் உடலின் சாம்பலை
வாசனை உள்ள பொருட்களைக் கொண்டு (myrrh)முட்டை ஒன்றை அமைத்து அதில்
சேமித்து,எகிப்தில் உள்ள ஹெலியோபோலிஸ்( Heliopolis/ sun-city) என
அழைக்கப்படும் சூரிய கடவுளுக்கு என அமைக்கப்பட்ட கோயிலில் பாதுகாத்து
வைக்குமாம்.

இது இவ்வாறு இருக்க இறந்த பறவையின்
சாம்பலை அது அதன் சரணாலயமாக கருதும் சூரியனில் புதைக்க தனது இருப்பிடத்தில்
இருந்து சூரியனை நோக்கிச் செல்லுவதாகவும் நம்பப்படுகிறது.

பீனிக்ஸ் பறவை பற்றிய இன்னொரு கருத்து

பீனிக்ஸ் பறவை சாம்பல் ஆவதற்கும் சாம்பலில் இருந்து மீண்டும் உயிர் பெறுவதற்கு இன்னுமொரு வியப்பான காரணம் சொல்லப்படுகின்றது.

பீனிக்ஸ் பறவையும் அன்றில் பறவையும் ஒன்றா? விளக்கம் தொிந்தவா்கள் சொல்லவும் Phoenix_2

பீனிக்ஸ் பறவை ஒரு இலட்சிய வாதிப் பறவை
எனவும் இதற்கு சூரியனைத் தொட வேண்டும் என்பதே வாழ்க்கை இலட்சியம்
எனவும்,அது சூரியனை நோக்கி பறக்கும் போது குறிப்பிட்ட தூரம் வரை சென்ற பின்
சூரியனின் அதீத வெப்பம் தாங்க முடியாமல் உடல் கருகி மண்ணில் விழுந்து
மீண்டும் உயிர்த்து தொடர்ந்து தனது பயணத்தை தொடருமாம்.பீனிக்ஸ் பறவை
தானாகவே தன்னை வேறு துணை இன்றி உருவாக்கும். இவை பழங்களிலோ,பூக்களின்
தேனிலோ தங்கி வாழ்வதில்லை. மாறாக மரங்களில் இருந்து வழியும் பாலிலேயே தங்கி
வாழ்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

எந்த பறவைக்கும் இல்லாத சக்தி பீனிக்ஸ்
பறவைக்கு இருப்பதாக நம்பப்படுவதனாலும் இனிமையான ரசிக்கக்கூடிய இசையை ஒத்த
ஒலியில் ஒலி எழுப்பும் வல்லமை உடையதனாலும் முடிவிலி அற்ற பறவை
என்பதற்காகவும் குறிப்பாக அனைவராலும் அறியப்பட்ட பறவை பீனிக்ஸ் ஆகும்.

ஆபிரிக்கர்களின் நம்பிக்கை

ஆபிரிக்காவில் பீனிக்ஸ் பறவை
வாழ்ந்ததாகவும் அவை கற்பனை ஆனவை அல்ல எனவும் நம்பப்படுகிறது. பீனிக்ஸ்
பறவைகள் தமது முட்டைகளை நெருப்பில் இருந்து வரும் சாம்பலில் அல்லது
காட்டுத் தீயின் பின் அவற்றின் சாம்பலில் இடும் இயல்பை கொண்டதாம்.இதனை கண்ட
அன்றைய மக்கள் இப்பறவைகள் நெருப்பில் இருந்து பிறப்பதாக தவறாக புரிந்து
கொண்டமையால் அவை பற்றி பல்வேறு கட்டுக் கதைகள் உருவாகியது எனவும் ஒரு
கருத்து நிலவுகின்றது.

எவ்வாறு இருப்பினும் இவை உயிர்
வாழ்ந்தமைக்கான எவ்வித தடையங்களும் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை.
எனினும் புரானக் கதைகளிலும் பண்டைய புகழ் பெற்ற ஓவியங்களிலும் இவை
முக்கியமான இடத்தை பெற்றுள்ளன.

img courtesy:google(santharia.com)

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 06, 2011 2:38 pm

நன்றி ரேவதி அக்கா

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Dec 06, 2011 2:39 pm

முதலில் அன்றில் பறவை என்றால் தமிழில் பனங்கிளி அல்லது அரிவாள் மூக்கன் என்று சொல்லப்படும் ஒரு பறவை ஆகும். ஆங்கிலத்தில் இதை glossy ibis என்பார்கள் . புன்னகை

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Dec 06, 2011 2:40 pm

மிக அழகாக அற்புதமாக விளக்கம் தந்தீா்கள் சகோதாி ரேவதி அவா்களே.
நன்றி நன்றி நன்றி

அன்றில் பறவையை பற்றி எதுவும் கூறாமல் விட்டுவிட்டீா்களே?!

பீனிக்ஸ் பறவையும் அன்றில் பறவையும் ஒன்றா? விளக்கம் தொிந்தவா்கள் சொல்லவும் 154550பீனிக்ஸ் பறவையும் அன்றில் பறவையும் ஒன்றா? விளக்கம் தொிந்தவா்கள் சொல்லவும் 154550பீனிக்ஸ் பறவையும் அன்றில் பறவையும் ஒன்றா? விளக்கம் தொிந்தவா்கள் சொல்லவும் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பீனிக்ஸ் பறவையும் அன்றில் பறவையும் ஒன்றா? விளக்கம் தொிந்தவா்கள் சொல்லவும் 154550பீனிக்ஸ் பறவையும் அன்றில் பறவையும் ஒன்றா? விளக்கம் தொிந்தவா்கள் சொல்லவும் 154550பீனிக்ஸ் பறவையும் அன்றில் பறவையும் ஒன்றா? விளக்கம் தொிந்தவா்கள் சொல்லவும் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Dec 06, 2011 2:42 pm

நன்றி திரு. தயாளன் அவா்களே. நன்றி நன்றி நன்றி

பீனிக்ஸ் பறவையும் அன்றில் பறவையும் ஒன்றா? விளக்கம் தொிந்தவா்கள் சொல்லவும் 154550பீனிக்ஸ் பறவையும் அன்றில் பறவையும் ஒன்றா? விளக்கம் தொிந்தவா்கள் சொல்லவும் 154550பீனிக்ஸ் பறவையும் அன்றில் பறவையும் ஒன்றா? விளக்கம் தொிந்தவா்கள் சொல்லவும் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பீனிக்ஸ் பறவையும் அன்றில் பறவையும் ஒன்றா? விளக்கம் தொிந்தவா்கள் சொல்லவும் 154550பீனிக்ஸ் பறவையும் அன்றில் பறவையும் ஒன்றா? விளக்கம் தொிந்தவா்கள் சொல்லவும் 154550பீனிக்ஸ் பறவையும் அன்றில் பறவையும் ஒன்றா? விளக்கம் தொிந்தவா்கள் சொல்லவும் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Dec 06, 2011 2:43 pm

சார்லஸ் mc wrote:மிக அழகாக அற்புதமாக விளக்கம் தந்தீா்கள் சகோதாி ரேவதி அவா்களே.
நன்றி நன்றி நன்றி

அன்றில் பறவையை பற்றி எதுவும் கூறாமல் விட்டுவிட்டீா்களே?!
அதற்குள் இங்கே நெட் கட் ஆகிவிட்டது..இருங்கள் தேடி தருகிறேன்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Dec 06, 2011 2:44 pm

இதை பாருங்கள் http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Dec 06, 2011 2:46 pm

இது தான் அன்றில் பறவை என்கிற பனங்கிளி என்கிற அரிவாள்மூக்கன் புன்னகை
பீனிக்ஸ் பறவையும் அன்றில் பறவையும் ஒன்றா? விளக்கம் தொிந்தவா்கள் சொல்லவும் Glossyibisplegadisfalci

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Dec 06, 2011 2:46 pm

நன்றி ரேவதி. பீனிக்ஸ் பறவையும் அன்றில் பறவையும் ஒன்றா? விளக்கம் தொிந்தவா்கள் சொல்லவும் 677196சிறந்த பதிலை கொடுத்தற்தர்க்கு என் நன்றிகள்.

இம்மாதிரியான கேள்விகளை கூகுளில் போட்டு தேடினாலே கிடைத்து விடும். பீனிக்ஸ் பறவையும் அன்றில் பறவையும் ஒன்றா? விளக்கம் தொிந்தவா்கள் சொல்லவும் 678642

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக