புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, I_vote_lcapமுதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, I_voting_barமுதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, I_vote_rcap 
91 Posts - 61%
heezulia
முதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, I_vote_lcapமுதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, I_voting_barமுதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, I_vote_rcap 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
முதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, I_vote_lcapமுதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, I_voting_barமுதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
முதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, I_vote_lcapமுதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, I_voting_barமுதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, I_vote_rcap 
6 Posts - 4%
eraeravi
முதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, I_vote_lcapமுதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, I_voting_barமுதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, I_vote_rcap 
1 Post - 1%
sureshyeskay
முதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, I_vote_lcapமுதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, I_voting_barமுதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, I_vote_rcap 
1 Post - 1%
viyasan
முதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, I_vote_lcapமுதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, I_voting_barமுதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, I_vote_lcapமுதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, I_voting_barமுதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, I_vote_rcap 
283 Posts - 45%
heezulia
முதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, I_vote_lcapமுதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, I_voting_barமுதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, I_vote_rcap 
235 Posts - 37%
mohamed nizamudeen
முதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, I_vote_lcapமுதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, I_voting_barமுதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, I_vote_rcap 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
முதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, I_vote_lcapமுதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, I_voting_barமுதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
முதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, I_vote_lcapமுதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, I_voting_barமுதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, I_vote_rcap 
19 Posts - 3%
prajai
முதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, I_vote_lcapமுதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, I_voting_barமுதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
முதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, I_vote_lcapமுதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, I_voting_barமுதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
முதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, I_vote_lcapமுதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, I_voting_barமுதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
முதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, I_vote_lcapமுதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, I_voting_barமுதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
முதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, I_vote_lcapமுதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, I_voting_barமுதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் ரத்தஏற்றத்தின் வரலாறு,

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Dec 05, 2011 2:25 pm

முதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, ரத்தபிரிவுகள், Dr.கார்ல் லேண்ட் ஸ்டினர்,

ஒரு மனிதனுக்கு தேவைப்படும் ரத்தத்தை யாரோ ஒரு மனிதனிடமிருந்து எடுத்து இன்னொரு மனிதனின் உடலுக்குள் செலுத்தி விட முடியாது என்ற உண்மையை முதல் வெற்றிகரமான ரத்த ஏற்றத்திற்கு பிறகு கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம் கழித்துத்தான் கண்டறிய முடிந்தது, அதாவது ரத்தத்தில் குழுக்கள் அல்லது வகைகள் (Blood Group) உண்டு என்ற உண்மை 1875-ஆம் அண்டு கார்ல் லேண்ட் ஸ்டினர் என்பவர் கண்டறிந்தார்.

முதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, Karllandsteiner
கார்ல் லேண்ட் ஸ்டினர் 1868-ல் ஜூன் 26-ல் ஆஸ்திரிய நாட்டில் பிறந்து பின்பு அமெரிக்க குடியுரிமை பெற்றவர். மருத்துவம் மற்றும் வைராலஜி துறையில் அக்காலகட்டங்களில் வாழ்ந்த தலைசிறந்த நிபுணர்களில் ஒருவர் ஆவார். 1930-ஆம் அண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசினை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்ல் லேண்ட் ஸ்டினர் 1875-களிலேயே ரத்தத்தில் குழுக்கள் அல்லது வகைகள் இருக்கிறது என்று கண்டறிந்துவிட்டாலும் ஆதாரபூர்வமாக 1901-ஆம் ஆண்டுதான் A, B, O ஆகிய பிரிவுகள் இருப்பதாக ஆதார பூர்வமாக கார்ல் லேண்ட் ஸ்டினரால் அறிவிக்க முடிந்தது இதற்க்கிடையில் டாக்டர்.டெகாஸ் டெல்லோ மற்றும் ஸ்ட்ரூலி என்ற இரு மருத்துவர்கள் A, B, O ஆகிய ரத்த பிரிவுகளுக்கு அடுத்ததாக நான்காவதாக AB என்ற அறிய ரத்தப்பிரிவு ஒன்று உள்ளதை கண்டறிந்தனர், இந்த உண்மையை கண்டறிந்த பின்னரும் கூட ரத்தஏற்றம் என்பது 100% பாதுகாப்பானதாக உணரப்படவில்லை,

ரத்தஏற்றத்தை 100% பாதுகாப்பானதாக மாற்ற வேண்டும் என்ற வேட்கையுடன் களம் இறங்கிய கார்ல் லேண்ட் ஸ்டினர் தனது தீவிர ஆராய்ச்சியை தொடர்ந்தார், இதன் பலனாக 1939-ஆம் அண்டு ரத்தத்தை பற்றி மேலும் ஒரு உண்மையை கண்டறிந்தார், அதுதான் Rh பேக்டர். ஒருவரது ரத்தத்தில் இந்த Rh பேக்டர் இருந்தால் அது பாசிடிவ் வகை ரத்தப்பிரிவு என்றும் Rh பேக்டர் இல்லையென்றால் அது நெகடிவ் வகை இரத்தப்பிரிவு என்றும் உணரப்பட்டது.

முதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, Bloodtypes
உதாரணமாக ஒருவரது ரத்தப்பிரிவு A, என்று வைத்துக் கொண்டால் அவரது ரத்தத்தில் இந்த Rh பேக்டர் காணப்பட்டால் அது A+, என்றும் Rh பேக்டர் இல்லையென்றால் A- என்றும் கண்டறியப்பட்டது. இங்கு உங்களுக்க ஒரு புள்ளி விபரத்தை கூறி அசத்தலாம் என்று விரும்புகிறேன், இந்தியாவில் பாசிடிவ் வகை ரத்தபிரிவினரே அதிகம், வாசிக்கும் உங்களில் சிலர் நெகடிவ் பிரிவு ரத்தத்தை சார்ந்தவர் என்றால் உங்கள் ரத்தப்பிரிவு எளிதில் கிடைக்காத ஒரு ரத்தப்பிரிவு ஆகும் ஆகையால் நீங்கள் எப்போதும் விழிப்புடன் இருக்கவும்.

டாக்டர். கார்ல் லேண்ட் ஸ்டினரின் Rh பேக்டரை கண்டறிந்த பிறகுதான் ரத்தஏற்றம் என்பது 100% பாதுகாப்பானதாக உணரப்பட்டது, மேலும் ரத்தஏற்றத்திற்கு பிறகு உடலில் ஏற்படும் விளைவுகளை பற்றி முழுமையாக ஆராய்ச்சி செய்து பல்வேறு கட்டுரைகளையும், முடிவுகளையும் உலக மருத்துவத்துரைக்கு வழங்கியதோடில்லாமல் மனித இனத்திற்கு போலியோ நோயை உண்டாக்கும் போலியோ வைரஸ்களை கி.பி.1909-ல் கண்டறிந்ததும் பேருதவியாற்றினார்.

1912-ஆம் ஆண்டு டாக்டர் ரீபன் மற்றும் ரோசர்லி ஆகியோர் இணைந்து “O”-வகை ரத்தத்தை பெற்றவர்கள், நோயாளிகள் எந்த ரத்த வகை பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு கொடுக்கலாம் என்றும், AB வகை ரத்த பிரிவு நோயாளிகளுக்கு அனைத்து வகை ரத்தத்தையும் செலுத்தலாம் என்றும் கண்டறிந்தனர்.

ரத்தஏற்றத்தில் இன்றும் நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பல கருவிகளை கண்டறிந்தவர் டாக்டர். ஜேம்ஸ் புளுண்டல் தான், இவர் மனிதனுக்கான முதல் ரத்தஏற்றத்தை வெற்றிகரமாக செய்து காட்டியவர்

http://sureshnamashivayam.blogspot.com/2011/12/79-dr-first-blood-transfusion-history.html

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 05, 2011 2:40 pm

முதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, 678642அரிய தகவல் , பகிர்வுக்கு நன்றி

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Mon Dec 05, 2011 2:44 pm

நன்றி நண்பரே !!

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Dec 05, 2011 2:54 pm

அடிக்கடி நல்ல நல்ல தகவல்களாக பதிந்து வருகின்றீர்கள். நன்றி..விருப்ப பொத்தானைப் பாவித்தேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Dec 05, 2011 4:55 pm

சிறந்த தகவல்களை தரும் உங்களுக்கு ஒரு சல்யூட் மகிழ்ச்சி மகிழ்ச்சி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Dec 05, 2011 4:58 pm

தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் ithu முகைதீன்.நானும் லைக் பட்டனை
அழுத்தினேன்

முதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, Uமுதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, Dமுதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, Aமுதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, Yமுதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, Aமுதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, Sமுதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, Uமுதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, Dமுதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, Hமுதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, A
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Mon Dec 05, 2011 6:02 pm

நான்தான் அந்த மூன்றாவது ஆசாமி (லைக்)
நன்றி அண்ணா இந்த தகவலை பகிர்ந்ததற்க்கு ! சூப்பருங்க

முதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! முதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, 599303
முதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! முதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, 102564

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Dec 05, 2011 6:22 pm

நல்ல பதிவு சூப்பருங்க

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
முதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, 1357389முதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, 59010615முதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, Images3ijfமுதல் ரத்தஏற்றத்தின் வரலாறு, Images4px
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Sat Mar 10, 2012 8:29 pm

அரிய தகவல்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக