ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டின் உணவுகள் உருவான விதம் !

3 posters

Go down

டின் உணவுகள் உருவான விதம் !  Empty டின் உணவுகள் உருவான விதம் !

Post by முஹைதீன் Mon Dec 05, 2011 1:35 pm

டின் உணவுகள் உருவான விதம் !
டின் உணவுகள் உருவான விதம் !  Greentinfoodwhitepeachi

டின் உணவுகளின் பிறப்பிடம் இத்தாலி நாட்டின் போர்க்களம் என்றால் நம்புவீர்களா ?

1796 - ல் மாவீரன் நெப்போலியன் பிரான்ஸின் எல்லைகளை விஸ்தரிக்க, 3 லட்சத்து 50 ஆயிரம் வீரர்களை இத்தாலிக்கு அனுப்பினார். வீரர்களுக்கு எதிரிகளுடன் மட்டுமல்ல... பசி உடனும் சண்டை போட வேண்டியிருந்தது. அதனால், பிரான்ஸ் திரும்பியதும், 'பயணத்தின் போது உணவை கெட்டுப் போகாமல் வைத்திருக்கும் வழிமுறை'யைக் கண்டுபிடிப்பவர்களுக்கு பெரிய பரிசு வழங்குவதாக அறிவித்தார் நெப்போலியன்.

டின் உணவுகள் உருவான விதம் !  Napoleonk
இந்த வெற்றிக் கோப்பையைப் பறித்தவர் நிக்கோலஸ் அப்பெர்ட் என்ற மளிகைக்கடைக்காரர். நெப்போலியனின் அறிவிப்புக்கு முன்னரே இதை பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தவர் இவர்.

காற்று படாமல் இருக்கும் உணவுகள் அதிக காலம் கெட்டுப்போகாமல் இருக்கிறது என்று கண்டுபிடித்தார். காற்று எளிதில் புக முடியாத கண்ணாடிப் பாத்திரங்களை வடிவமைத்து பரிசோதனை செய்தார்.
டின் உணவுகள் உருவான விதம் !  Articletinnedpeas
மாதக் கணக்கில் உணவு கெட்டுப் போகாமல் இருந்தது. ஆனால், அப்பெர்டினின் கண்ணாடி பாத்திரங்கள் கனமானதாகவும், விலை உயர்ந்ததாகவும் இருந்தது. தவறி விழுந்தாலும் உடைந்து போகும்.

ப்ரையன் டான்கின் என்ற ஆங்கிலேயரிடம் இந்த பிரச்சனையை தீர்க்கும் வழி இருந்தது. கண்ணாடிப் பாத்திரங்களுக்கு பதில் ப்ரையன் டின்னைப் பயன்படுத்த ஆரம்பித்தார். 1812 - ல் காய்கறிகள், சமைத்த உணவு வகைகளை டின்களில் அடைத்து விற்க துவங்கினார். இப்படிதான் டின் உணவு பிறந்தது.




தகவல் : முத்தாரம் இதழ்.


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

டின் உணவுகள் உருவான விதம் !  Empty Re: டின் உணவுகள் உருவான விதம் !

Post by உதயசுதா Mon Dec 05, 2011 1:38 pm

அடடா இப்படி தான் டின் உணவு பொருள்கள் உருவானாதா,
இன்று உங்களால் தெரிந்து கொண்டேன் முகைதீன் நன்றி


டின் உணவுகள் உருவான விதம் !  Uடின் உணவுகள் உருவான விதம் !  Dடின் உணவுகள் உருவான விதம் !  Aடின் உணவுகள் உருவான விதம் !  Yடின் உணவுகள் உருவான விதம் !  Aடின் உணவுகள் உருவான விதம் !  Sடின் உணவுகள் உருவான விதம் !  Uடின் உணவுகள் உருவான விதம் !  Dடின் உணவுகள் உருவான விதம் !  Hடின் உணவுகள் உருவான விதம் !  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

டின் உணவுகள் உருவான விதம் !  Empty Re: டின் உணவுகள் உருவான விதம் !

Post by முஹைதீன் Mon Dec 05, 2011 1:40 pm

நன்றி அன்பு மலர்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

டின் உணவுகள் உருவான விதம் !  Empty Re: டின் உணவுகள் உருவான விதம் !

Post by sinthiyarasu Sun Mar 11, 2012 9:14 pm

தகவல் அருமையிருக்கு
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Back to top Go down

டின் உணவுகள் உருவான விதம் !  Empty Re: டின் உணவுகள் உருவான விதம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum