ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

Microsoft Security Essential: கணணிகளை பாதுகாக்க மைக்ரோசாப்டின் இலவச மென்பொருள்

3 posters

Go down

Microsoft Security Essential: கணணிகளை பாதுகாக்க மைக்ரோசாப்டின் இலவச மென்பொருள் Empty Microsoft Security Essential: கணணிகளை பாதுகாக்க மைக்ரோசாப்டின் இலவச மென்பொருள்

Post by jesudoss Mon Dec 05, 2011 1:03 pm

இன்றைய சூழலில் கணணி இல்லாமல் ஒரு வேலையும் நடக்காது. பத்து பேர் சேர்ந்து ஒரு மணி நேரத்தில் செய்ய வேண்டிய வேலையை ஒரே ஒரு கணணி வைத்து கொண்டு செய்து விடலாம்.
எந்த அளவில் கணணியில் வசதிகள் உள்ளதோ அதே அளவில் தீங்கும் உள்ளது. நம் இணையத்தில் உலவும்போதோ, ஏதேனும் தரவிறக்கம் செய்யும் போதோ, அல்லது USB டிரைவ் மூலமாகவோ நம்மை அறியாமலே வைரஸ் கணணியில் புகுந்து கணணியில் வைத்திருக்கும் முக்கியமான தகவல்களை அழிப்பதுடன் நம் கணணியையே செயலியக்க வைக்கிறது.

வைரஸ்களில் இருந்து கணணிகளை பாதுகாக்க பல ஆன்ட்டிவைரஸ் மென்பொருட்கள் உள்ளது. இந்த வரிசையில் பிரபல கணணி நிறுவனமான மைக்ரோசாப்ட் புதிய இலவச மென்பொருளை வெளியிட்டுள்ளது. Microsoft Security Essential என்ற மென்பொருள் இப்பொழுது புதிய பதிப்பை வெளியிட்டு உள்ளனர்.

மென்பொருளின் சிறப்பம்சங்கள்:

இந்த மென்பொருள் முழுக்க முழுக்க இலவச மென்பொருளாகும்.

கணணியில் உள்ள வைரஸ்கள். மால்வேர்களை துல்லியமாக கண்டறிந்து அழிக்கிறது.

கணணியை ஸ்கேன் செய்ய மூன்று வகையான வசதிகளை(Quick Scan, Full Scan, Custom Scan) கொண்டுள்ளது.

இணையத்தில் உலவும் பொழுதும் நம் கணணியை எந்த வைரசும் பாதிக்காதவாறு Real Time Protecting வசதியை கொண்டுள்ளது.

மென்பொருளை உபயோகிக்க கணணியின் அடிப்படை தேவைகள்:

விண்டோஸ் இயங்கு தளத்தின் ஒரிஜினல் பதிப்பை உபயோகிப்பது அவசியம்.

Windows XP(SP3), Vista, Windows 7 போன்ற கணினிகளில் இந்த மென்பொருளை உபயோகிக்க முடியும்.

XP என்றால் CPU Speed 500MHz அதிகமாகவும், 256MB RAM மெமரிக்கு அதிகமாகவும் இருப்பது அவசியம்.

Vista மட்டும் Windows 7 ல் CPU Speed 1.0GHz அதிகமாகவும், 1GB RAM மெமரிக்கு அதிகமாகவும் இருப்பது அவசியம்.

கணணி VGA Display 800 X 600 க்கு அதிகமாக இருக்க வேண்டும்.

200GB கணணியில் இடம் இருக்க வேண்டும்.

மென்பொருளை நிறுவும் பொழுது கணணியில் இணைய வசதி இருப்பது அவசியம்.

தரவிறக்க சுட்டி

http://windows.microsoft.com/en-US/windows/products/security-எஸ்செண்டியல்ஸ்

viduppu

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

Microsoft Security Essential: கணணிகளை பாதுகாக்க மைக்ரோசாப்டின் இலவச மென்பொருள் 154550 Microsoft Security Essential: கணணிகளை பாதுகாக்க மைக்ரோசாப்டின் இலவச மென்பொருள் 154550 Microsoft Security Essential: கணணிகளை பாதுகாக்க மைக்ரோசாப்டின் இலவச மென்பொருள் 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

Microsoft Security Essential: கணணிகளை பாதுகாக்க மைக்ரோசாப்டின் இலவச மென்பொருள் Empty Re: Microsoft Security Essential: கணணிகளை பாதுகாக்க மைக்ரோசாப்டின் இலவச மென்பொருள்

Post by ராஜா Mon Dec 05, 2011 1:11 pm

பகிர்வுக்கு நன்றி ஜேசுதாஸ் , ஏற்கனவே இது பற்றிய பதிவு இருக்கிறது என்றாலும் பயனுள்ள பதிவு என்பதால் இன்னொருமுறை இருந்தாலும் தப்பில்லை.

இந்த மென்பொருள் நிறுவ உங்கள் கணினியின் இயங்குதளம்(Windows OS) ஒரிஜினல்(Genuine Windows ) ஆக இருக்க வேண்டும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Microsoft Security Essential: கணணிகளை பாதுகாக்க மைக்ரோசாப்டின் இலவச மென்பொருள் Empty Re: Microsoft Security Essential: கணணிகளை பாதுகாக்க மைக்ரோசாப்டின் இலவச மென்பொருள்

Post by முகம்மது ஃபரீத் Mon Dec 05, 2011 1:17 pm

ஆனால் நம்மகிட்ட ஒரிஜினல் விண்டோஸ் ஐ பார்ப்பதே பெரிய விசையமாக இருக்கு..ஒரிஜினல் இல்லை என்றால் விண்டோஸ் எக்ஸ்பி இல் இது இன்ஸ்டால் ஆகாது அதுமட்டும் இல்லாமல் இது விண்டோஸ்7 இல் இன்ஸ்டால் ஆகும் ஒரு பத்து நாளைக்கு அப்பறமா விண்டோவ்ஸ் ஒரிஜினல் இல்லையெனில் உங்களது விண்டோஸ் ஆக்டிவேட் செய்ய வலியுறுத்தும்

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

Microsoft Security Essential: கணணிகளை பாதுகாக்க மைக்ரோசாப்டின் இலவச மென்பொருள் Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

Microsoft Security Essential: கணணிகளை பாதுகாக்க மைக்ரோசாப்டின் இலவச மென்பொருள் Empty Re: Microsoft Security Essential: கணணிகளை பாதுகாக்க மைக்ரோசாப்டின் இலவச மென்பொருள்

Post by jesudoss Mon Dec 05, 2011 1:36 pm

windows-7 activate ஆகவில்லை என்றால் விண்டோஸ்-7 லோடர் மூலியமாக ஆக்டிவேட் செய்தால் ஆக்டிவேட் ஆகிவிடும் என்று நினைக்கிறேன்.

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

Microsoft Security Essential: கணணிகளை பாதுகாக்க மைக்ரோசாப்டின் இலவச மென்பொருள் 154550 Microsoft Security Essential: கணணிகளை பாதுகாக்க மைக்ரோசாப்டின் இலவச மென்பொருள் 154550 Microsoft Security Essential: கணணிகளை பாதுகாக்க மைக்ரோசாப்டின் இலவச மென்பொருள் 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

Microsoft Security Essential: கணணிகளை பாதுகாக்க மைக்ரோசாப்டின் இலவச மென்பொருள் Empty Re: Microsoft Security Essential: கணணிகளை பாதுகாக்க மைக்ரோசாப்டின் இலவச மென்பொருள்

Post by முகம்மது ஃபரீத் Mon Dec 05, 2011 1:52 pm

jesudoss wrote:windows-7 activate ஆகவில்லை என்றால் விண்டோஸ்-7 லோடர் மூலியமாக ஆக்டிவேட் செய்தால் ஆக்டிவேட் ஆகிவிடும் என்று நினைக்கிறேன்.

விண்டோஸ்-7 லோடர் என்பது மைக்ரோசாப்ட் நிறுவனம் உருவாக்கியது இல்லை என்ன மாதிரி கேடிங்களுக்கு யாரோ ஒரு நல்ல மனிதன் உருவாக்கியது தான்...நீங்கள் அதனை இன்ஸ்டால் செய்தாலும் மீண்டும் அதே நிலைமைதான் ஏற்ப்படும்

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

Microsoft Security Essential: கணணிகளை பாதுகாக்க மைக்ரோசாப்டின் இலவச மென்பொருள் Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

Microsoft Security Essential: கணணிகளை பாதுகாக்க மைக்ரோசாப்டின் இலவச மென்பொருள் Empty Re: Microsoft Security Essential: கணணிகளை பாதுகாக்க மைக்ரோசாப்டின் இலவச மென்பொருள்

Post by jesudoss Mon Dec 05, 2011 1:57 pm

அதிர்ச்சி

அப்ப ஒரிஜினல் விண்டோஸ் தான் போடு ஆகணும்....

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

Microsoft Security Essential: கணணிகளை பாதுகாக்க மைக்ரோசாப்டின் இலவச மென்பொருள் 154550 Microsoft Security Essential: கணணிகளை பாதுகாக்க மைக்ரோசாப்டின் இலவச மென்பொருள் 154550 Microsoft Security Essential: கணணிகளை பாதுகாக்க மைக்ரோசாப்டின் இலவச மென்பொருள் 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

Microsoft Security Essential: கணணிகளை பாதுகாக்க மைக்ரோசாப்டின் இலவச மென்பொருள் Empty Re: Microsoft Security Essential: கணணிகளை பாதுகாக்க மைக்ரோசாப்டின் இலவச மென்பொருள்

Post by jesudoss Mon Dec 05, 2011 1:58 pm

Post by ராஜா Mon Dec 05, 2011 1:58 pm

முகம்மது ஃபரீத் wrote:
jesudoss wrote:windows-7 activate ஆகவில்லை என்றால் விண்டோஸ்-7 லோடர் மூலியமாக ஆக்டிவேட் செய்தால் ஆக்டிவேட் ஆகிவிடும் என்று நினைக்கிறேன்.
விண்டோஸ்-7 லோடர் என்பது மைக்ரோசாப்ட் நிறுவனம் உருவாக்கியது இல்லை என்ன மாதிரி கேடிங்களுக்கு யாரோ ஒரு நல்ல மனிதன் உருவாக்கியது தான்...நீங்கள் அதனை இன்ஸ்டால் செய்தாலும் மீண்டும் அதே நிலைமைதான் ஏற்ப்படும்
Microsoft Security Essential: கணணிகளை பாதுகாக்க மைக்ரோசாப்டின் இலவச மென்பொருள் 705463
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Microsoft Security Essential: கணணிகளை பாதுகாக்க மைக்ரோசாப்டின் இலவச மென்பொருள் Empty Re: Microsoft Security Essential: கணணிகளை பாதுகாக்க மைக்ரோசாப்டின் இலவச மென்பொருள்

Post by முகம்மது ஃபரீத் Mon Dec 05, 2011 2:05 pm

ராஜா wrote:
முகம்மது ஃபரீத் wrote:
jesudoss wrote:windows-7 activate ஆகவில்லை என்றால் விண்டோஸ்-7 லோடர் மூலியமாக ஆக்டிவேட் செய்தால் ஆக்டிவேட் ஆகிவிடும் என்று நினைக்கிறேன்.
விண்டோஸ்-7 லோடர் என்பது மைக்ரோசாப்ட் நிறுவனம் உருவாக்கியது இல்லை என்ன மாதிரி கேடிங்களுக்கு யாரோ ஒரு நல்ல மனிதன் உருவாக்கியது தான்...நீங்கள் அதனை இன்ஸ்டால் செய்தாலும் மீண்டும் அதே நிலைமைதான் ஏற்ப்படும்
Microsoft Security Essential: கணணிகளை பாதுகாக்க மைக்ரோசாப்டின் இலவச மென்பொருள் 705463

இத ஏன் திரை போட்டு காட்டுறீங்க அண்ணா நான் ரெடி, நீ ரெடியா நா ரெம்ப நல்ல பையன் ஒரு பேச்சுக்கு சொன்னா??? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

Microsoft Security Essential: கணணிகளை பாதுகாக்க மைக்ரோசாப்டின் இலவச மென்பொருள் Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

Microsoft Security Essential: கணணிகளை பாதுகாக்க மைக்ரோசாப்டின் இலவச மென்பொருள் Empty Re: Microsoft Security Essential: கணணிகளை பாதுகாக்க மைக்ரோசாப்டின் இலவச மென்பொருள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum