ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசிய விமானத்தில் வந்த 236 பயணிகள் உயிர் தப்பினர்

+2
பாலாஜி
இளமாறன்
6 posters

Go down

மலேசிய விமானத்தில் வந்த 236 பயணிகள் உயிர் தப்பினர் Empty மலேசிய விமானத்தில் வந்த 236 பயணிகள் உயிர் தப்பினர்

Post by இளமாறன் Mon Dec 05, 2011 1:27 pm

மலேசிய விமானத்தில் வந்த 236 பயணிகள் உயிர் தப்பினர்

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு வந்தது. அந்த விமானத்தில் 224 பயணிகள் 12 விமான சிப்பந்திகள் பயணம் செய்தனர். நேற்று இரவு 10.45 மணிக்கு அந்த விமானம் சென்னை விமான நிலையத்தில் தரை இறங்க தயாரானது. திடீரென்று சக்கரம் விரிவடையாமல் கோளாறு ஏற்பட்டது.


இதனால் விமானி அதிர்ச்சி அடைந்தார். விமானம் தரை இறங்க முடியாமல் வானத்தில் வட்டமடித்து கொண்டிருந்தது.

இதுபற்றி விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தெரிவித்தார்.

இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவசரகால நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மருத்துவ குழுவினர், தீய ணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருந்தனர். இரவு 11.20 மணிக்கு விமானி சாதூர்யமாக விமானத்தை தரை இறக்கினார்.



பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு அனைத்து பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நக்கீரன்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மலேசிய விமானத்தில் வந்த 236 பயணிகள் உயிர் தப்பினர் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மலேசிய விமானத்தில் வந்த 236 பயணிகள் உயிர் தப்பினர் Empty Re: மலேசிய விமானத்தில் வந்த 236 பயணிகள் உயிர் தப்பினர்

Post by பாலாஜி Mon Dec 05, 2011 3:16 pm

மிக்க மகிழ்ச்சி ... சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மலேசிய விமானத்தில் வந்த 236 பயணிகள் உயிர் தப்பினர் Empty Re: மலேசிய விமானத்தில் வந்த 236 பயணிகள் உயிர் தப்பினர்

Post by கோவிந்தராஜ் Mon Dec 05, 2011 3:21 pm

ஜாலி மட்டற்ற மகிழ்ச்சி


மலேசிய விமானத்தில் வந்த 236 பயணிகள் உயிர் தப்பினர் 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! மலேசிய விமானத்தில் வந்த 236 பயணிகள் உயிர் தப்பினர் 599303
மலேசிய விமானத்தில் வந்த 236 பயணிகள் உயிர் தப்பினர் 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! மலேசிய விமானத்தில் வந்த 236 பயணிகள் உயிர் தப்பினர் 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

மலேசிய விமானத்தில் வந்த 236 பயணிகள் உயிர் தப்பினர் Empty Re: மலேசிய விமானத்தில் வந்த 236 பயணிகள் உயிர் தப்பினர்

Post by ராஜா Mon Dec 05, 2011 3:27 pm

மலேசிய விமானத்தில் வந்த 236 பயணிகள் உயிர் தப்பினர் 1772578765மிக்க மகிழ்ச்சி .....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மலேசிய விமானத்தில் வந்த 236 பயணிகள் உயிர் தப்பினர் Empty Re: மலேசிய விமானத்தில் வந்த 236 பயணிகள் உயிர் தப்பினர்

Post by ரேவதி Mon Dec 05, 2011 3:29 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மலேசிய விமானத்தில் வந்த 236 பயணிகள் உயிர் தப்பினர் Empty Re: மலேசிய விமானத்தில் வந்த 236 பயணிகள் உயிர் தப்பினர்

Post by முஹைதீன் Mon Dec 05, 2011 3:29 pm

விமானிக்கு ஒரு சல்யூட்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

மலேசிய விமானத்தில் வந்த 236 பயணிகள் உயிர் தப்பினர் Empty Re: மலேசிய விமானத்தில் வந்த 236 பயணிகள் உயிர் தப்பினர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» விமானத்தில் பறவை மோதியது: 144 பயணிகள் உயிர் தப்பினர்
» சென்னை - ஹவுரா ரயிலில் தீ : பயணிகள் உயிர் தப்பினர்
» அமெரிக்காவில் விமானம் ஆற்றில் விழுந்தது; பயணிகள் உயிர் தப்பினர்
» மூன்று துண்டுகளாக உடைந்த விமானம்! 130 பயணிகள் அதிசயமாக உயிர் தப்பினர்
» மும்பையில் இன்று ஓர் பரபரப்பு : விமான இன்ஜினில் தீ : 213 பயணிகள் உயிர் தப்பினர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum