புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  - Page 2 I_vote_lcapகேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  - Page 2 I_voting_barகேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  - Page 2 I_vote_rcap 
336 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
கேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  - Page 2 I_vote_lcapகேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  - Page 2 I_voting_barகேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  - Page 2 I_vote_rcap 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
கேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  - Page 2 I_vote_lcapகேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  - Page 2 I_voting_barகேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Balaurushya

3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Dec 05, 2011 10:44 am

First topic message reminder :

உங்கள் வீட்ல பயன்படுத்தும் சிலிண்டர் காலாவதியாகும் தேதி(Expiry date) தெரியுமா? இல்லைன்னா இந்த பதிவப் படிச்சு தெரிஞ்சுக்கோங்க.

காலாவதியான சிலிண்டரைப் பயன்படுத்துவதால் சில பல பயங்கரமான ஆபத்துகள் உள்ளன. அதனால இனி உங்க வீட்டுக்கு சிலிண்டர் கொண்டு வரும் போதோ அல்லது வாங்கும் போதோ முதலில் காலாவதியாகும் தேதியைப் பாருங்கள். அப்புறம் வாங்குங்க. ஏற்கனவே காலாவதியாகி இருந்தால் அதை திருப்பி தந்து விடுங்கள். ஆபத்தை தவிருங்கள்.

அந்த Expiry date - ஐ எப்படி கண்டுபிடிப்பது?

கேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  - Page 2 23801726

படத்தில் இருப்பது போலத் தான் ஒவ்வொரு சிலிண்டரின் இன்சைட்(inside)-லும் எழுதியிருக்கும். முதலில் வரும் ஆல்ஃபபெட்ஸ் லெட்டர்(alphabets letter) மாதத்தின் பெயரைக் குறிக்கிறது. இரண்டாவதாக வரும் டூ டிஜிட்ஸ் நம்பர் (two digits number) வருடத்தின்(Year) பெயரைக் குறிக்கிறது.

A , B, C & D இந்த நான்கில் ஒரு லெட்டர்தான் ஒவ்வொரு சிலிண்டரிலும் எழுதப்பட்டிருக்கும். அதன் முழு அர்த்தம் இதுதான்.

A - மார்ச் -முதல் காலாண்டு(1st quarter)
B - ஜூன் -இரண்டாம் காலாண்டு(2nd quarter)
C - செப்டம்பர் -மூன்றாம் காலாண்டு(3rd quarter)
D - டிசம்பர் - நான்காம் காலாண்டு(4th quarter)

உதாரணத்திற்கு,

மேலே உள்ள படத்தில் D-06 என்று எழுதப்பட்டிருக்கிறது. அதன் அர்த்தம் டிசம்பர் மாதம் 2006-ம் ஆண்டு வரை அந்த சிலிண்டரைப் பயன்படுத்தலாம்.

கேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  - Page 2 13776114852lpgcylindere

இந்தப் படத்தில் D-13 என்று எழுதப்பட்டிருக்கிறது. அதன் அர்த்தம் டிசம்பர் மாதம் 2013-ம் ஆண்டு வரை அந்த சிலிண்டரைப் பயன்படுத்தலாம்.

நன்றி - செங்குனா

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  - Page 2 Image010ycm

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Dec 05, 2011 11:39 am

ரேவதி wrote:
ஹிஷாலீ wrote:
ரேவதி wrote:
ஹிஷாலீ wrote:பயனுள்ள தகவல் அண்ணா.
கேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  - Page 2 678642 கேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  - Page 2 678642

நான் இதுவரை பயன் படுத்தவில்லை இப்போது எனது வீட்டின் அருகில் இருப்பவர்களுக்கு இந்த விவரத்தை தெரியபடுத்துகிறேன்.

வீட்டில் கிச்சன் எங்க இருக்குனுநாவது தெரியுமா ஷாலி கேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  - Page 2 755837 கேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  - Page 2 755837

அது தெரியும் ரேவதி.
ஆனால் இதுவரை வேலை செய்யவில்லை .........
நல்லவேளை வீட்டில் பிழைத்து கொண்டார்கள் சிரி

ஏன் இப்படி ...........?
okok

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Dec 05, 2011 11:40 am

ஹிஷாலீ wrote:

ஏன் இப்படி ...........?
okok
எல்லாம் புரிந்து கேள்வி கேட்டால் எப்படி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Dec 05, 2011 11:43 am

பயனுள்ள தகவல்

சமையலறை பக்கம் போகாதவங்க எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று ஒன்னும் புரியல

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  - Page 2 Ila
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Dec 05, 2011 11:44 am

இளமாறன் wrote:பயனுள்ள தகவல்

சமையலறை பக்கம் போகாதவங்க எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று ஒன்னும் புரியல
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் சிரி

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Dec 05, 2011 11:47 am

ரேவதி wrote:
இளமாறன் wrote:பயனுள்ள தகவல்

சமையலறை பக்கம் போகாதவங்க எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று ஒன்னும் புரியல
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் சிரி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Dec 05, 2011 11:48 am

ஹிஷாலீ wrote:
ரேவதி wrote:
இளமாறன் wrote:பயனுள்ள தகவல்

சமையலறை பக்கம் போகாதவங்க எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று ஒன்னும் புரியல
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் சிரி

ரொம்ப கடுபெத்தரர் மை ளாட் ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  - Page 2 Ila
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Dec 05, 2011 2:25 pm

ஹிஷாலீ wrote:பயனுள்ள தகவல் அண்ணா.
நன்றி நன்றி

நான் இதுவரை பயன் படுத்தவில்லை இப்போது எனது வீட்டின் அருகில் இருப்பவர்களுக்கு இந்த விவரத்தை தெரியபடுத்துகிறேன்.
நன்றி நன்றி நன்றி

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  - Page 2 Image010ycm
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Mon Dec 05, 2011 2:26 pm

நன்றி பயனுள்ள தகவல் ...

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Dec 05, 2011 6:50 pm

நல்ல பிரயோஜனமான தகவல். நன்றி நன்றி நன்றி

கேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  - Page 2 154550கேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  - Page 2 154550கேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  - Page 2 154550கேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  - Page 2 154550கேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
solomon
solomon
பண்பாளர்

பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011

Postsolomon Mon Dec 05, 2011 6:56 pm

சூப்பர். இத நானே கண்டுபிடிச்ச மாதிரி வீட்டுல நல்ல பேரு வாங்கிருறேன்

:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக