புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மல்லிகைப் பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை: சென்னையில் 1 முழம் 30 ரூபாய் Poll_c10மல்லிகைப் பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை: சென்னையில் 1 முழம் 30 ரூபாய் Poll_m10மல்லிகைப் பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை: சென்னையில் 1 முழம் 30 ரூபாய் Poll_c10 
6 Posts - 67%
heezulia
மல்லிகைப் பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை: சென்னையில் 1 முழம் 30 ரூபாய் Poll_c10மல்லிகைப் பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை: சென்னையில் 1 முழம் 30 ரூபாய் Poll_m10மல்லிகைப் பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை: சென்னையில் 1 முழம் 30 ரூபாய் Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
மல்லிகைப் பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை: சென்னையில் 1 முழம் 30 ரூபாய் Poll_c10மல்லிகைப் பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை: சென்னையில் 1 முழம் 30 ரூபாய் Poll_m10மல்லிகைப் பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை: சென்னையில் 1 முழம் 30 ரூபாய் Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மல்லிகைப் பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை: சென்னையில் 1 முழம் 30 ரூபாய் Poll_c10மல்லிகைப் பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை: சென்னையில் 1 முழம் 30 ரூபாய் Poll_m10மல்லிகைப் பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை: சென்னையில் 1 முழம் 30 ரூபாய் Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மல்லிகைப் பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை: சென்னையில் 1 முழம் 30 ரூபாய்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Dec 04, 2011 6:58 pm

நாகர்கோவில், டிச.4-

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பூ மார்க்கெட்டு பிரசித்தி பெற்றது. முக்கிய விசேஷ நாட்களில் பூக்களின் விலை கடுமையாக உயர்வது வழக்கம். தற்போது கார்த்திகை மாதம் என்பதாலும், முகூர்த்த நாட்கள் அடுத்தடுத்து வருவதாலும் பூக்களின் தேவை அதிகமாக உள்ளது.

ஆனால் தொடர் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து குறைவாகவே உள்ளது. இதனால் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

கடந்த 1-ந் தேதி மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.500-க்கு விற்பனையானது. 2 நாளில் படிப்படியாக விலை உயர்ந்து இன்று ரூ.2 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. இதேபோல் பிச்சிப்பூ ரூ.125-க்கும், சம்பங்கி ரூ.25 முதல் ரூ.50 வரையும் விலை உயர்ந்துள்ளது. வாடாமல்லி ரூ.30-க்கும், துளசி ரூ.15 ஆகவும், தாமரை பூ ஒன்றின் விலை ரூ.5 ஆகவும் விற்றது.

இன்று காலை மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ 1 கிலோ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மற்ற பூக்களின் விலை கிலோவுக்கு விவரம் வருமாறு:-

பிச்சிப்பூ- ரூ.500, கனகாம்பரம்- ரூ.1000, மரிக்கொழுந்து- ரூ.50, வெள்ளைசிவந்தி- ரூ.50, சம்பங்கி- ரூ.70, அரளிப்பூ- ரூ.70, பட்டன்ரோஸ்- ரூ.120, கேந்தி- ரூ.25, சிவந்தி- ரூ.50, வாடாமல்லி- ரூ.30, கோழிப்பூ- ரூ.40, ரோஜா பூ- ரூ.50, துளசி- ரூ.30, முல்லை- ரூ.700,

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு செங்குன்றம், ஆத்துப்பாக்கம், தச்சூர் கூட்டுரோடு, ஊத்துக்கோட்டை பகுதிகளில் இருந்து “பூ”க்கள் வருகிறது. தற்போது “பூ” வரத்து குறைந்ததால் நிலக்கோட்டையில் இருந்து கோயம்பேடுக்கு காரில் பூக்களை கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள்.

மல்லிகைப் பூ நேற்று கிலோ ரூ. 600-க்கு கிடைத்தது. இன்று கிலோ ரூ. 900-த்துக்கு விற்கப்படுகிறது. ஜாதிமல்லி கிலோ ரூ. 200-ல் இருந்து ரூ. 500 ஆக உயர்ந்து விட்டது. கனகாம்பர பூ கிலோ ரூ. 300-ல் இருந்து ரூ. 600 ஆக உயர்ந்துள்ளது. காட்டுமல்லி கிலோ ரூ. 200-ல் இருந்து ரூ. 400 ஆக உயர்ந்துள்ளது. கோழிக்கொண்டை பூ ரூ. 40-க்கும், சாமந்தி கிலோ ரூ. 20-க்கும், ரெட்ரோஸ் கிலோ ரூ. 30-க்கும் விற்கப்படுகிறது. ரோஜாப்பூ கிலோ ரூ. 50-ல் இருந்து ரூ. 70-க்கும் பன்னீர்ரோஸ் கிலோ ரூ. 40-க்கும் விற்கப்படுகிறது.

நாளை முகூர்த்த தினம் என்பதாலும் ஐயப்பன் கோவிலுக்கு நிறைய பேர் மாலை போடுவதாலும் “பூ” தேவை அதிகரித்துள்ளதால் நாளை மேலும் விலை உயரும் என்று கோயம்பேடு “பூ” வியாபாரி பாண்டியன் கூறினார். விலை குறைய இன்னும் 1 வாரம் ஆகும் என்று அவர் கூறினார்.

சென்னையில் 1 முழம் மல்லிகைப்பூ 30 ரூபாய்க்கு இன்று விற்கப்பட்டது.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மல்லிகைப் பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை: சென்னையில் 1 முழம் 30 ரூபாய் Ila
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Dec 04, 2011 7:01 pm

அய்யோ ...என்ன கொடுமை சோகம் அதிர்ச்சி

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Dec 04, 2011 8:47 pm

அதிர்ச்சி அதிர்ச்சி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Dec 05, 2011 7:10 am

தமிழகத்தில், மல்லிகையை கையில் சுத்தும் மைனர்கள் அதிகமாகிவிட்டார்களா?
வாழ்க மணக்கும் மல்லிகை.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Dec 05, 2011 10:07 am

அதிர்ச்சி அதிர்ச்சி



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Dec 05, 2011 11:20 am

இனி செயற்கை பூக்கள்தான் வாங்கி தலையில் வச்சுக்க முடியும் போல.




மல்லிகைப் பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை: சென்னையில் 1 முழம் 30 ரூபாய் Uமல்லிகைப் பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை: சென்னையில் 1 முழம் 30 ரூபாய் Dமல்லிகைப் பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை: சென்னையில் 1 முழம் 30 ரூபாய் Aமல்லிகைப் பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை: சென்னையில் 1 முழம் 30 ரூபாய் Yமல்லிகைப் பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை: சென்னையில் 1 முழம் 30 ரூபாய் Aமல்லிகைப் பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை: சென்னையில் 1 முழம் 30 ரூபாய் Sமல்லிகைப் பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை: சென்னையில் 1 முழம் 30 ரூபாய் Uமல்லிகைப் பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை: சென்னையில் 1 முழம் 30 ரூபாய் Dமல்லிகைப் பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை: சென்னையில் 1 முழம் 30 ரூபாய் Hமல்லிகைப் பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை: சென்னையில் 1 முழம் 30 ரூபாய் A
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Dec 05, 2011 11:22 am

உதயசுதா wrote:இனி செயற்கை பூக்கள்தான் வாங்கி தலையில் வச்சுக்க முடியும் போல.
பூவே வேணா. மல்லிகைப் பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை: சென்னையில் 1 முழம் 30 ரூபாய் 440806 மல்லிகைப் பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை: சென்னையில் 1 முழம் 30 ரூபாய் 440806 மல்லிகைப் பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை: சென்னையில் 1 முழம் 30 ரூபாய் 440806 மல்லிகைப் பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை: சென்னையில் 1 முழம் 30 ரூபாய் 440806இனி ஓப்பன் ஹேர் தான், மல்லிகைப் பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை: சென்னையில் 1 முழம் 30 ரூபாய் 2825183110 மல்லிகைப் பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை: சென்னையில் 1 முழம் 30 ரூபாய் 2825183110 மல்லிகைப் பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை: சென்னையில் 1 முழம் 30 ரூபாய் 2825183110 மல்லிகைப் பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை: சென்னையில் 1 முழம் 30 ரூபாய் 2825183110




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Dec 05, 2011 11:26 am

உமா wrote:பூவே வேணா. மல்லிகைப் பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை: சென்னையில் 1 முழம் 30 ரூபாய் 440806 மல்லிகைப் பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை: சென்னையில் 1 முழம் 30 ரூபாய் 440806 மல்லிகைப் பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை: சென்னையில் 1 முழம் 30 ரூபாய் 440806 மல்லிகைப் பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை: சென்னையில் 1 முழம் 30 ரூபாய் 440806இனி ஓப்பன் ஹேர் தான், மல்லிகைப் பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை: சென்னையில் 1 முழம் 30 ரூபாய் 2825183110 மல்லிகைப் பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை: சென்னையில் 1 முழம் 30 ரூபாய் 2825183110 மல்லிகைப் பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை: சென்னையில் 1 முழம் 30 ரூபாய் 2825183110 மல்லிகைப் பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை: சென்னையில் 1 முழம் 30 ரூபாய் 2825183110

பெண்களே 'பூ'தானே... பிறகெதற்கு பூ!
என்று நினைத்து விட்டீர்களா உமா?




மல்லிகைப் பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை: சென்னையில் 1 முழம் 30 ரூபாய் Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Dec 05, 2011 11:30 am

ANTHAPPAARVAI wrote:
உமா wrote:பூவே வேணா. மல்லிகைப் பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை: சென்னையில் 1 முழம் 30 ரூபாய் 440806 மல்லிகைப் பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை: சென்னையில் 1 முழம் 30 ரூபாய் 440806 மல்லிகைப் பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை: சென்னையில் 1 முழம் 30 ரூபாய் 440806 மல்லிகைப் பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை: சென்னையில் 1 முழம் 30 ரூபாய் 440806இனி ஓப்பன் ஹேர் தான், மல்லிகைப் பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை: சென்னையில் 1 முழம் 30 ரூபாய் 2825183110 மல்லிகைப் பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை: சென்னையில் 1 முழம் 30 ரூபாய் 2825183110 மல்லிகைப் பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை: சென்னையில் 1 முழம் 30 ரூபாய் 2825183110 மல்லிகைப் பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை: சென்னையில் 1 முழம் 30 ரூபாய் 2825183110

பெண்களே 'பூ'தானே... பிறகெதற்கு பூ!
என்று நினைத்து விட்டீர்களா உமா?

அப்படியும் வைத்து கொள்ளலாமே. மல்லிகைப் பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை: சென்னையில் 1 முழம் 30 ரூபாய் 755837 மல்லிகைப் பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை: சென்னையில் 1 முழம் 30 ரூபாய் 755837 மல்லிகைப் பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை: சென்னையில் 1 முழம் 30 ரூபாய் 755837 மல்லிகைப் பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை: சென்னையில் 1 முழம் 30 ரூபாய் 755837 மல்லிகைப் பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை: சென்னையில் 1 முழம் 30 ரூபாய் 755837 மல்லிகைப் பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை: சென்னையில் 1 முழம் 30 ரூபாய் 755837




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக